வளர்க்கும் விதம் குழந்தைகளுக்கு எப்பேர்ப்பட்ட மாற்றம் தருகிறது என்பதை ரமணியம்மா கண்ணனை வளர்த்த விதமே பெற்றோர்களுக்கு எடுத்துகாட்டு... ஆனால் அவர்களும் என்ன செய்வார்கள் பாவம்... யாரும் தெரிந்துக் கொண்டு பிள்ளைகளை வளர்ப்பதில்லையே... அவர்களுக்கும் அது முதல் முறை தான்... இதில் யாரை குற்றம் சுமத்துவது...
ஆனால் என் கண்ணனிடம் இந்த மாற்றம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 😍😍😍... சிறுப்பிள்ளைத்தனமாக போய் அடிப்பட்டுக் கொண்டு வந்து தாயிடம் நிற்பது போல் மினியிடம் அவன் சென்ற விதம்... ரொம்ப க்யூட்டான ஒன்று 🥰🥰🥰... பிறந்த குழந்தையாக ஒவ்வொன்றையும் ஆழ்ந்து அனுபவிக்கிறாயா என் குறும்புக்கார கண்ணா 🤭🤭🤭...
கடைசியில் கண்ணனுக்கு வலி நிவாரணி கிடைத்துவிட்டது போலும் 🫣🫣🫣... டேய் கண்ணா நீ நடத்து நடத்து 🙈🙈🙈...