சைக் டாக்டர் உனக்கே உன் மனசை கட்டுப்படுத்தவும் சரி படுத்தவும் முடியலையாம்.. இதுல ஏற்கனவே அந்த புள்ள சிக்கலோட தவிச்சிட்டு இருக்கு... இதுல இவரு பண்ணி வைச்ச வேலையில இன்னும் அவ தவிச்சு தான் போவான்னு இவனுக்கு தெரியாதாமா...
இந்த திலோவ வீட்டுலயே கிடன்னு விட்டுட்டு வந்திருந்தா தேன் இவ்வளவு ஃபீல் பண்ண வேண்டி வந்திருக்காது..
நீ கவலப்படாத செல்லக்குட்டி.. நம்ம சைக் கிட்ட சொல்லி அவள கவனிக்க சொல்லிடலாம்...
உன் சைக்கோ புருஷன்கிட்ட இருந்து பணவிசயத்துல எஸ்கேப் ஆனத நினைச்சு மனசை தேத்திக்கோ...
மாட்டிக்கினாரூ ஒருத்தரூ ங்கற மாதிரி மொத்த பில்லையும் கட்டி இப்ப உன் புருஷன்னு இருக்கற அந்த பக்கி கிட்ட மாட்ட போறீயே தேம்ஸ்... காப்பாத்தி விட வருண் வருவானா...