வருண் எத்தனையோ பெண்களை கடந்து வந்திருக்கிறான்.. அவர்களின் மீது அந்த வயதுக்குரிய ஈர்ப்பும் இருந்ததுண்டு.. இவள் தன் வாழ்க்கை துணையாய் வந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்ததுண்டு..! அதை மீறி ஒரு பெண்ணை அடைய வேண்டுமென்ற உறுதியான எண்ணம் அவனுக்குள் தோன்றியது இல்லை.. தோன்றுமளவிற்கு எந்த பெண்ணும் அவன்...
பள்ளி செல்லும் குழந்தைக்கு பார்த்து பார்த்து அனைத்தையும் வாங்கி தருவதை போல்.. தேம்பாவணியை வெளியே அழைத்துச் சென்று காலேஜ் பேக் நோட்டு புத்தகம் பேனா..! அவள் படிப்பிற்கான புத்தகங்கள் என அனைத்தையும் வாங்கி தந்திருந்தான் வருண்.. இந்த முறை திலோத்தமாவை உடன் அழைத்துச் செல்லவில்லை..
"படிப்பு சம்பந்தமான...
காரிலிருந்து இறங்கியதும் அவன் கையடுக்கில் தன் கையை நுழைத்துக் கொண்டாள் தேம்பாவணி..
"ஏய் லூசு என்ன பண்ற..! பப்ளிக்ல இப்படி ஹைப்பரா பிஹேவ் பண்ண கூடாதுன்னு சொல்லித் தானே கூட்டிட்டு வந்தேன்..!" அவன் பற்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டே அவளோடு நடந்தான்..
"ஏன் அவங்க முன்னாடி நானும் உங்க க்ளோஸ்...
தன் ஃபெசிலிட்டியில் இருக்கும் மனநோயாளிகளின் தகவல்களை வருணுக்கு அனுப்பியிருந்தார் டாக்டர் ஸ்ரீனிவாசன்..!
அவர்களது கேஸ் ஹிஸ்டரியில் கொஞ்சம் குழப்பம் இருந்ததால்.. விவரங்களை முழுமையாக படித்துவிட்டு தன்னிடம் கலந்த ஆலோசிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்..!
நான்கு நபரின் முழு விவரங்களையும் படித்து...
"பப்லு.. பப்லு.."
"இங்கதான் இருக்கியா..! என் கண்ணுக்கு நீ தெரியவே மாட்டேங்கறியே..? நீ என் கண்ணுக்கு தெரியலைன்னாலும் நான் உங்கிட்ட பேசத்தான் செய்வேன்.. எப்பவும் என்னுடைய இன்விசிபிள் ஃபிரண்ட் நீ தான்.."
"ஓஓ..! அப்ப டாக்டர் உன்னோட ஃபிரண்டு இல்லையானு கேக்கறியா..?"
"இப்பதான் கொஞ்சமா ஃபிரண்ட்...
திருமலை செல்வம் சிறுவயதில் ஒரு மெக்கானிக் ஷெட்டில் சேர்ந்து டூவீலர்களை பழுது பார்க்க பழகியிருந்தான்..
கற்றுக்கொண்ட கலை மறந்து விடக்கூடாது என்பதற்காக வளர்ந்து வேலையில் சேர்ந்த பின்னும் சின்னதாக வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு மெக்கானிக் கடை வைத்து அவ்வப்போது அங்கு வரும் இரு சக்கர வாகனங்களை பழுது...
இந்த வீட்லயும் நான் தனியாத்தான் இருக்கணுமா..! தேம்பாவணி தன் தனியறையை பார்த்து பெருமூச்சு விட்டபடி வருணிடம் கேட்டாள்..
"இங்கதான் இத்தனை பேர் இருக்கோமே..! எங்களை மீறி என்ன வந்துட போகுது..?"
"என்னால தனியா இருக்க முடியாது டாக்டர் சார்..!" அவள் உதடு சுழித்து சலித்தாள்..
"கவலப்படாதே, நீ தூங்கற...
திடீரென்று ஒரு நாள் திருமலைச்செல்வன் காளீஸ்வரனை தன் வீட்டுக்கு அழைத்து வந்தான்..!
"என்னோட நண்பன்.. இனி நம்ம கூடதான் இருக்கப் போறான்" என்று உயரமானவனை செல்வம் குதிகால் எக்கி தோளோடு அணைத்துக் கொண்டு சொன்னபோது நதியா அனு இருவரின் முகமும் தங்கள் விருப்பமின்மையை அப்பட்டமாக பிரதிபலித்தன..!
"என்னங்க...
அந்த ஸ்டோர் மேனேஜரும் தங்க நகைகள் பிரிவின் இன்சார்ஜ் மற்றும் இரண்டு சூப்பரா வைசர்கள் என நான்கு ஆண்கள் அங்கே நின்றிருந்தனர்..!
நான்கு பேர் கண்களிலும் அத்தனை கேலி நக்கல் வஞ்சம்..! ஒருவனின் பார்வையிலும் நேர்மையில்லை..
விசாரணை நடக்கவில்லை..! இவள்தான் குற்றவாளி என பழி சுமத்தி தண்டனை வழங்கும்...
அவள் கரத்தைப் பிடித்து தரதரவென வெளியே இழுத்து வர..
"ஏன் டாக்டர் இப்படி இழுக்கறீங்க கை வலிக்குது விடுங்க..!" என்றபடியே திமிறி கொண்டு அவனிடமிருந்து விடுபட முடியாமல் வேகமாக பின் தொடர்ந்தாள் தேம்பாவணி..
அவள் வார்த்தைகளை சட்டை செய்யாமல் நிற்க வேண்டிய இடம் வந்த பிறகே அவள் கையை விடுவித்தான் வருண்...
திருவிழான்னாலே அது நம்ம எஸ் வி கே ஸ்டோரோடதாங்க..
"சந்தோஷமா வாங்க அள்ளிக்கிட்டு போங்க..!"
குண்டூசியிலிருந்து குத்து விளக்கு வரை உங்க வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கே..
ரகர ரகமாய் துணிமணிகள்.. விதவிதமாய் வைர தங்க ஆபரணங்கள்.. வீட்டு உபயோக பொருட்கள்..
அனைத்தும் நடுத்தர மக்கள்...
"யூ ஃபூல்.. கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு.. எதுக்காக அவளை க்ளப்புக்கு கூட்டிட்டு போன.. என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டியா நீ..!" கேஷவ் சீற்றமாய் கத்திக் கொண்டிருக்க அவன் முன்பு தலைகுனிந்து இரு கைகளை கோர்த்தபடி நின்றிருந்தான் சத்யா..
"இல்ல அங்கிள் பிரெண்ட்ஸ்தான் அவள பார்ட்டிக்கு கூட்டிட்டு வர...
உறங்கிக் கொண்டிருந்த தேம்பாவணியை பார்த்து கொண்டே சுற்றி வந்த சத்யா மேஜை மீதிருந்த அவள் கைபேசியை எடுத்து அழைப்பு தகவல்கள் குறுஞ்செய்தி என அனைத்தையும் ஒன்று விடாது துருவி பார்த்தான்..
எப்போதும் கால் ஹிஸ்டரி whatsapp மெசேஜ் கேலரி.. என அனைத்திலும் சத்யா கேஷவ் பார்க்க கூடாத தன் ரகசியங்களை...
"வேற யாராவது பேஷண்ட்ஸ் இருக்காங்களா மாலினி..!"
"இல்ல சார் யாருமில்லை..!"
மாலினியின் பதிலைத் தொடர்ந்து இன்டர்காமை துண்டித்து விட்டு மணியை பார்த்தான்..
கடிகாரமுள்ள நான்கை தொட்டிருக்க.. தேம்பாவணியை பார்க்க வேண்டுமே..! என்ற அலுப்போடு சோம்பல் முறித்தான் வருண்..!
இது போன்ற கமிட்மென்ட்களுக்கு...