• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

sanju's latest activity

  • sanju
    sanju replied to the thread அத்தியாயம் 2.
    நல்லா கேளுங்க அம்மா...இந்த ஆம்பள பசங்க என்ன பொறுக்கிதனம் பண்ணிட்டு இருந்தாலும் கால் கட்டு போட்டா சரியா போயிடும்னு சொல்ல வேண்டியது😡
  • sanju
    sanju replied to the thread அத்தியாயம் 1.
    இந்த மாதிரி டாக்டர் கைவிட்ட கேசுகெல்லாம் கல்யாணம் பண்ணி வச்சு ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுத்துடவேண்டியது😠
  • sanju
    sanju replied to the thread அத்தியாயம் 4.
    உண்மைதான் online சூதாட்டம் பல குடும்பங்களின் பொருளாதாரம் மட்டும் அல்ல மனரீதியான பிரச்சினைகளுக்கும் காரணமா இருக்கிறது 🥺
  • sanju
    திருமலை செல்வம் சிறுவயதில் ஒரு மெக்கானிக் ஷெட்டில் சேர்ந்து டூவீலர்களை பழுது பார்க்க பழகியிருந்தான்.. கற்றுக்கொண்ட கலை மறந்து...
  • sanju
    sanju replied to the thread அத்தியாயம் 20.
    வெண்மதி நீ ரொம்ப சமத்து😄...நான் எண்ணோவோனு நெனச்சேன்🫣...நீ கலக்கறே போ..வருண் நீ கண்ணாடி பார்க்க ஆரம்பிச்சிட்டே போல இருக்கே😅...நடக்கட்டும்😁
  • sanju
    sanju replied to the thread அத்தியாயம் 3.
    காளிகிட்ட ஏதோ ஒரு ரகசியம் இருக்கு 🤨... என்னவா இருக்கும் 🤔
  • sanju
    வெண்மதி நீ கரெக்ட்டா மேட்ச் பண்ணறியே தாயி. திலோவை சீக்கிரம் துரத்திவிட வேலையை ஆரம்பி. அப்பாவும், மகளும் பண்ற அலப்பறையில வருண்கிட்ட...
  • sanju
    sanju replied to the thread அத்தியாயம் 3.
    காளியை பத்தி ஓர் முடிவுக்கு வர முடியலையே🤨 ... யார்ரா நீ?🫣
  • sanju
    sanju replied to the thread அத்தியாயம் 19.
    அம்மா கேட்காமலே அனைத்தையும் செய்யும் ஓர் உயிர்💖... சாரதாமா பின்னரிங்க போங்க 🤩... அப்பாவும் மகளும் பல்ப் வாங்க போறாங்க👻... வெண்மதி...
Top