ஏன் டியர் இவங்க ரெண்டு பேரையும் இப்படி பிரிச்சு வச்சு கபடி விளையாடுறிங்க??
இதில் அந்த பேய் வேற மாத்திரையை கொடுத்து கொடுத்தே இவனை ஒரு வழி பண்ணிட்டு இருக்கு.
அவனிடம் போராட முயன்று தோற்றுப் போனாள் சகுந்தலா.. உடும்பு பிடியாக இடுப்பை வளைத்து நொறுக்கி விட்டான்.. அந்த கொழு கொழு இடையில் மொத்த மோகமும் குவிந்து போனது.. அல்வாத் துண்டுபோல மென்று விழுங்க ஆசை..
இந்த முத்தங்கள் புதிதல்ல.. அடர்ந்த மீசையும் அழுத்தமான உதடுகளும் பழக்கப்பட்டதுபோல் தோன்றுகிறதே.. இனிக்க இனிக்க.. வலிக்க வலிக்க.. திகட்ட திகட்ட அந்த முத்தங்களை வாங்கியிருக்கிறேன்.. அவளும் அவனைப் போலவே உணர்ந்தாள்.. எங்கேயோ பார்த்த மயக்கம்.. எப்போதோ வாழ்ந்த நெருக்கம்.. நல்ல வேலையாக கார்பெட்டில் உருண்டு கொண்டிருந்த இருவரையும் யாரும் பார்க்கவில்லை..
அர்ஜுன் சார் இப்படிப்பட்டவரா? அவனது இன்னொரு முகத்தை ஜீரணிக்கவே முடியவில்லை சகுந்தலாவால்.. அவன் கோபத்தை தாங்கிக் கொள்ள முடிந்த அவளால் இந்த அத்துமீறலை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. சொல்லப்போனால் அந்த கோபமும் கடுகடுப்பும் ஒருவித மன நிம்மதியை கொடுத்தது என்னவோ உண்மை.. அவனால் சலனப்பட்ட அவள் மனதை கட்டுப்படுத்த.. தற்காத்துக் கொள்ள.. அந்த கோபம் ஆயுதமாக பயன்பட்டது.. பயந்து சிரித்துப் பேசும் முதலாளிகளை விட கோபப்பட்டு எறிந்து விடும் முதலாளிகள் எவ்வளவோ மேல் என்று நினைப்பவள் அவள்.. அர்ஜுனின் காரசாரமான பேச்சு அவளுக்கு பிடித்திருந்தது.. ஆனால் இப்போது நடந்து கொள்ளும் முறை.. அருவருக்கத்தக்கது என்று சொல்ல முடியாது.. அவனால் சலனப்பட்டவள் அவன் முத்தத்தை எப்படி அருவருத்திருக்க முடியும்.. அதற்காக அந்நிய ஆடவனின் தொடுகையை ஏற்றுக் கொள்ள முடியுமா.. வேலைக்கு வந்த ஒரு பெண்ணிடம் இப்படி அத்துமீறுவது தவறில்லையா.. பணத்திமிரும் யாரும் எதுவும் கேட்க முடியாது என்கிற ஆணவமும் தான் அடுத்த வீட்டு பெண்களிடம் இப்படி எல்லை மீற வைக்கிறதா.. இயல்பான பெண்மைக்குரிய கோபத்துடன் கொதித்துப் போனாள் சகுந்தலா.. அனைத்தையும் தாண்டி அவன் முத்தங்களை ஸ்பரிசங்களை ஏற்றுக் கொள்ளும் உடல் மொழிகளை புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை அவள்..
குழந்தை அழும் சத்தத்தில் பட்டென விலகினான் அர்ஜுன்.. எழுந்து அமர்ந்தவள் இரண்டடி பின்னால் நகர்ந்து அழுத விழிகளை துடைத்துக் கொள்ள ஆடவன் இதயமோ அவளுக்காக உருகி வழிந்தது.. ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை அவன்.. கலைந்த கேசமும் மோகத்தில் சிவந்து போன முகமும் ஆழ்ந்த விழிகளும் அவளை அச்சுறுத்த இனி இங்கே வேலை செய்வது சரி இல்லை இரவோடு இரவாக குழந்தையை தூக்கிக் கொண்டு கிளம்பி விட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்..
மீண்டும் அபி அழுகையால் குரல் கொடுக்க எழுந்து ஓடியே விட்டாள்.. அவள் முதுகை வெறித்தபடி எழுந்து சோபாவில் அமர்ந்தவனோ ஆழ்ந்த மூச்செடுத்தான்.. இப்போதுதான் போதை தெளிந்தவனைப் போல கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்திற்கு வந்து கொண்டிருந்தான்..
"என்ன பண்ணி வைச்சிருக்கே அர்ஜுன்.. அவசரப்பட்டுட்டியே.. இனி அவன் மூஞ்சில எப்படி முழிப்பே.. உன்ன பத்தி அவ என்ன நினைப்பா.. பெரிய இவன் மாதிரி பேசிட்டு சான்ஸ் கிடைச்சதும் அவன் மேல பாய்ஞ்சுட்டியே.. என்னடா ஆச்சு உனக்கு.. அப்படி என்னடா கண்ட்ரோல் இல்லாம ஒரு பொண்ணு கிட்ட.. சே.. இவ்வளவுதானா அர்ஜுன் நீ.. எங்கடா போச்சு உன் கட்டுப்பாடு கண்ணியம் எல்லாம்.. ஏன்டா அவளை பார்த்ததும் அப்படி உருகுற.. உன்னையே மறந்து போற.. கட்டுப்பாடு முக்கியம் அர்ஜுன்.. நீ மனுஷன்.. மிருகம் இல்ல.. உன்னையே நம்பி அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டு ஒருத்தி இருக்கா.. அவளுக்கு என்ன பதில் சொல்லப் போறே".. ஓராயிரம் அறிவுரைகளை தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு தன்னை பக்குவப்படுத்திக் கொண்டிருந்தான்.. சகுந்தலாவை மறுபடி பார்த்து விட்டால் அந்த அறிவுரைகள் கட்டுப்பாடுகள் எல்லாம் கடலில் போட்ட பெருங்காயம் போல கரைந்து விடும் என்பதை அவனும் அறிவான்.. ஏன் அவளிடம் மட்டும் தன் ஆண்மையும் மனதும் இப்படி தவிக்கிறது என்ற ரகசியம் தான் அவனுக்கு புரியவில்லை.. ஒருவேளை பூர்வ ஜென்ம பந்தமாக இருக்குமோ என்று யோசித்துப் பார்த்தான்.. "படிச்சவன் மாதிரி யோசி அர்ஜுன்".. என அவன் தலையை தட்டினான் அவனுக்குள்ளிருந்த மெத்த படித்த மேதாவி ஒருவன்.. "சரி அதெல்லாம் இருக்கட்டும் இப்ப நீ நடந்துகிட்ட முறைக்கு அவகிட்ட என்ன சமாதானம் சொல்ல போற.. இந்நேரம் அவ பொட்டியை கட்டிக்கிட்டு கிளம்பியிருப்பா.. போனா போகட்டும் அவ இல்லனா ஆயிரம் நர்ஸ் கிடைப்பாங்க என் அம்மாவை பாத்துக்க.. அவ இங்க இருக்கிறது எனக்கும் நல்லதில்ல அவளுக்கும் நல்லதில்ல.. போய் தொலையட்டும்.. ஹிருதயா ஒரு பேய்னா இவன் ஒரு மோகினி பிசாசு.. அவ தெரிஞ்சு என்னை சாவடிக்கிறா.. இவ தெரியாமலே என்னை கொஞ்சம் கொஞ்சமா கொல்றா.. இந்த ரெண்டு பொண்ணுங்களால என்னை நிம்மதியே போச்சு".. ரொம்பவும் சலித்துக் கொண்டான்.. பாவம் அவன் வேதனை அவனுக்கு.. உரிமையான பெண்ணிடம் காதல் வரவில்லை.. உணர்வுகள் கொந்தளித்து அவன் பாய்ந்து மேய நினைக்கும் பெண்ணொ உரிமையானவள் இல்லை.. மாற்றான் தோட்டத்து மல்லிகை.. "ஆனால் அவளைத்தானே பிடிக்கிறது.. என்ன டிசைன் டா நீ.. இப்படி ஒரு அரக்கன் உனக்குள்ள இருப்பானு நான் நெனச்சே பார்க்கல" தன்னையே திட்டிக் கொண்டான்.. ஆனால் என்றாவது உண்மை தெரியும் நிலையில் தன் உண்மை காதலை எண்ணி பெருமிதம் கொள்வான் இதே அர்ஜுன்..
அவன் நினைத்தது சரிதான் பெட்டி படுக்கையுடன் வீட்டை விட்டு கிளம்பி கொண்டிருந்தாள் சகுந்தலா.. குட்டி பையன் பெரிய மெத்தையில் ரோஜா மலராக உறங்கிக் கொண்டிருந்தான்..
தன் நீண்ட காலினால் கதவினை உதைத்து திறந்தான் அர்ஜுன்.. சத்தம் கேட்டு திரும்பியவள் அழுத்தமான காலடிகளுடன் உள்ளே வந்து கொண்டிருந்தவனைக் கண்டு திகைத்தாள்.. கதவை தாழிடாத தன் முட்டாள்த்தனத்தை எண்ணி தலையில் அடித்துக் கொண்டாள்.. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கையிலும் இதயக் கூட்டுக்குள் பயம் பரவி உடலை நடுங்க செய்தது.. கீழ் உதட்டை கடித்து தன் படபடப்பை குறைத்துக் கொண்டவள் அவனைக் கண்டு கொள்ளாது குட்டி பையனின் துணிமணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள் பையினுள்.. குட்டி தலைவர் அன்றைய நாளுக்குள் ஐந்து உடைகளை மாற்றிவிட்டார்.. அத்தனை துணிகளையும் துவைத்து வெயிலில் உலர்த்தியெடுத்து இப்பொழுது மடித்து வைத்துக் கொண்டிருக்கிறாள்..
என்ன செய்யப் போகிறானோ என்ற பதட்டமும் பயமும் ஒரு புறமிருந்தாலும் இவ்வளவு பெரிய வீட்டில் அத்தனை பேரை மீறி தன்னை என்ன செய்து விட முடியும் என்று அசட்டு தைரியமும் மறுபுறம் தலைகாட்டியது.. இவ்வளவு பெரிய வீட்டில்தான் நட்ட நடு கூடத்தில் வைத்து உன்னை படுக்க போட்டு பால்கோவா சாப்பிட்டது மறந்து போச்சா.. என மனசாட்சி கேவலமாக கவுண்டர் கொடுக்க.. மூளை மழுங்கி சித்தம் கலங்கி ஏதோ வேலையை செய்வது போல காட்டிக் கொண்டிருந்தாள்..
சகுந்தலாவை போகாமல் நிறுத்தி வைக்க பேச்சுவார்த்தை நடத்த வந்தவனோ அவள் பின்னழகில் மயங்கி இடையோடு கைகோர்த்து ஜாக்கெட் மூடாத பின் முதுகில் அழுத்தமாக முத்தமிட்டான்.. வந்த வேலை என்ன.. செய்யும் காரியம் என்ன?
"சார்ர்ர்ர்ர்ர்".. துடித்து விலகினாள்.. நீங்க இப்படி இருப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல".. அழுகை முட்டியது..
"எப்படி இருப்பேன்னு".. அவன் விழிகளில் கிறக்கம் குறையவே இல்லை.. இரவானால் வேம்பெயர் ஆகிவிடுவான்.. இந்த வேம்பையர் சகுந்தலாவின் சதையை மட்டும் தான் உணவாக கேட்கும் போல.. அவள் பின்னே நகர்ந்த இரண்டடியை நான்கடியாக முன்னே வைத்து பெண்ணவளை நெருங்கி உரசி கொண்டிருந்தான் அர்ஜுன்.. அவளைத் தொட்டுக் கொண்டே இருக்க அவ்வளவு பிடித்தது.. பத்தி பத்தியாக மனனம் செய்து தனக்குள்ளே சொல்லிக்கொண்ட அறிவுரைகள் அத்தனையும் விருப்பத்துடனே கரைந்து மறந்து போனது.. சிறிது நேரம் கழித்து மோகமும் தாகமும் அடங்கியதும் தப்பு தப்பு என தலையில் அடித்து மனப்பாடம் செய்து கொள்வான் விதிமுறைகளை..
தலைவனின் உஷ்ணமான மூச்சுக்காற்று காதோரம் உரச விழிகள் மூடி ஒரு கணம் சிலிர்த்து தன்னை மறந்தாள் பாவையவள்..
"சா..சார் நீ..நீங்க நடந்துக்கிற முறை எதுவும் சரியில்ல.. நானும் குழந்தையும் இப்பவே கிளம்பறோம்".. அவள் குழந்தையை தூக்கப் போக.. இடையில் கை போட்டு தடுத்து நிறுத்தியவனின் படர்ந்த உள்ளங்கை அவள் இடுப்பை உரசி கவ்வி பிடித்துக் கொண்டது பூச்சியை விழுங்கும் தவளை போல்.. வலித்தது.. இன்னும் அழுத்தம் கொடுத்து தன் பக்கம் இழுத்தவன் "நீ எங்கேயும் போக முடியாது.. அக்ரீமெண்ட்ல சைன் பண்ணி இருக்கே.. மீறிப் போனேனா உன் மேல லீகலா ஆக்ஷன் எடுப்பேன்.. நீ உலகத்துல எந்த மூளைக்கு போய் ஒளிஞ்சாலும் உன்னை கண்டுபிடிச்சு தூக்கிட்டு வருவேன்".. அவன் குரலில் அத்தனை உறுதி.. உன்னை விடவே மாட்டேன் என்பதைப் போல விழிகள் பளபளத்து பிரகாசிக்க அர்ஜுனின் அவதாரம் பெண்ணவளை அச்சம் கொள்ள செய்தது.. "சார் ப்ளீஸ் என்கிட்ட இப்படி நடந்துக்காதீங்க எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல.. நான் கல்யாணம் ஆனவ.. வீட்ல மனைவியை வச்சுக்கிட்டு இப்படி என்கிட்ட நடந்துக்குறதெல்லாம் ரொம்ப அநியாயம்".. வன்கரம் கொண்டு மென்சதை கரைத்து ஊட்டத்தை உறிஞ்சி கொண்டிருந்தான் அர்ஜுன்.. "முடியல சார் வலிக்குது ப்ளீஸ் கை எடுங்க".. முழுதாக கோபப்படக் கூட முடியவில்லை அவளால்.. மாயக்கண்ணனின் காந்த விழிகளில் சிக்கி வெளிவர முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள் .. மோகத்தில் சிவந்த அவன் முகம்.. அவன் நெருக்கம்.. அவன் மூச்சுக்காற்று.. அவன் ஆண்மையின் மணம்.. அனைத்தும் பெண்ணவளின் உணர்வுகளை திரிதூண்டி உள்ளுக்குள் குறுகுறுப்பை உண்டு பண்ணியிருக்க ஆக்ரோஷமாக பேச வேண்டிய வார்த்தைகளை கூட பலவீனமாகவே உதிர்த்தாள் வஞ்சியவள்..
"பொண்டாட்டி இருந்தா என்ன.. எனக்கு உன்னைதான் புடிச்சிருக்கு".. வில்லனாக மாறிவிட்டான்..
"எனக்கு இதெல்லாம் பிடிக்கல".. பொய் சொன்ன வாய்க்கு இச் முத்தம்.. கன்னத்தில் முத்தம்.. வழுக்கி வந்து அவள் கழுத்து வளைவில் புதைந்தான்.. பெண்மையின் மென்மை தீ மூட்டியது.. பெண்களின் பலவீனம் கழுத்து வளைவு முத்தம்.. பிடித்த ஆடவனிடம் தேனாக குழைய வைக்கும் காதல் யுக்தி.. அவளும் மயங்கினாள்..
அழுந்தப் பற்றியிருந்த கரம் இப்பொழுது மென்மையாக வருடி கொடுத்தது அவள் இடையை.. அவன் பேசுவது அத்தனையும் அபத்தம்.. அவள் நடந்து கொள்ளும் முறையும் சரி இல்லை.. அவள் இழைவதும் சரியில்லை.. இருவருக்குமே அது தெரிந்தாலும் தவிர்க்க முடியவில்லை..
ஒரே வீட்டில் தாலி கட்டிய கணவனை நெருப்பாக தகித்து தள்ளி நிறுத்திய தன்னால் எப்படி ஒரு அன்னிய ஆடவனுடன் இழைய முடிகிறது.. அதுவும் இன்னொருத்தியின் கணவன்.. கடைசி வாக்கியம் சுட சட்டென விலகினாள்.. சுவற்றோடு ஒட்டி நின்றாள்..
ஒரு கணம் திணறியவள் "தற்காலிகமாதான்.. நாங்க பிரிஞ்சிருக்கிறது உங்களுக்கு வசதியா இருக்கா?.. அட்வான்டேஜ் எடுத்துக்காதிங்க.. பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க.. இனி இந்த மாதிரி நடந்தா.. உங்க மனைவிகிட்டே சொல்லிடுவேன்.. முதல்ல இங்கேருந்து வெளியே போங்க" அவள் கத்தினாள்..
பயந்த முகத்துடன் "சாரிம்மா.. என்னை மன்னிச்சிரு.. இனிமே அப்படி நடக்காது".. என்று பரிகசித்தவன் அடுத்த வினாடி முகம் மாறி "அப்படியெல்லாம் சொல்லுவேன்னு நினைக்காதே.. தப்பு நடக்காம இருக்க முயற்சி பண்றேன்.. மீறி நடந்தா நான் பொறுப்பில்ல".. என்றான் தெனாவட்டாக..
திகைத்து விழித்தாள் சகுந்தலா.. ஒருவருடம் இவனிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள முடியுமா.. முதல்நாளே மனம் அவன் சலனப்பட்டு ஆட்டங்காணுகிறதே.. சைலஜா மேடத்திடம் இது பற்றி பேசலாமா.. வேண்டாம்.. நோயுற்றவரை கஷ்டப்படுத்த வேண்டாம்.. எல்லா பணக்கார முதலாளிகளைப் போலவே இவனும் வேலைக்கு வந்த பெண்ணை சுகித்துவிட நினைக்கும் சபலக்கேசா இருக்கானே.. என கேவலமாக எடைபோட.. அப்போ நீ? எனத் திருப்பிக் கேட்டது மனசாட்சி.. பதில் சொல்ல முடியவில்லை.. வேலையை விட்டு போகவும் வழியில்லை.. இப்போ என்னதான் பண்றது.. அவளுக்கு தலையே சுற்றியது..
"வேறவழியே இல்ல.. என்னை அட்ஜஸ் பண்ணிட்டு போ".. வில்லங்கமாக கண்சிமிட்டி சிரித்தவன் கட்டிலின் மேலிருந்த குட்டிக் கண்ணன் தூங்கும் அழகை ரசித்து மென்முத்தம் வைத்து அங்கிருந்து வெளியேறியிருக்க அட்ஜஸ்ட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் குழம்பி நின்றாள் சகுந்தலா..