• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 3

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
34
கட்டு கட்டாக ஐராவதன் எடுத்து வைத்த பணத்தையும்.. தன்னை பெற்றவள் கண்கள் மினுமினுக்க பணக் கத்தையை அள்ளிக் கொண்டதையும் பார்க்க.. இல்லை ஒரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து ஏன் பிறந்தேன் என்றானது ரதிமஞ்சரிக்கு..

"ரெண்டு பிள்ளைங்களையும் வெளியூர் பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வைக்கலாம்னு நினைக்கறேன்.." இரும்பு குரலோன் உரைத்தான்..

"அவ்வளவு தூரம் எதுக்கு..!! இங்கேயே படிக்கட்டுமே.. இங்கிலீஷ் பள்ளிக்கூடத்துல கூட சேர்த்துக்கலாம்.. பிள்ளைகளோட படிப்பு செலவை மாமனா நீங்க பாத்துக்க மாட்டீங்களா என்ன..?" அம்சா வாயெல்லாம் பல்லாக இளித்தாள்

"இங்க வேண்டாம்..!! நல்ல பள்ளிக்கூடம் இருக்கு.. ஆனா சேர்க்கை சரி கிடையாது.. வெளியூர்ல நல்ல சூழ்நிலையில ஹாஸ்டல்ல சேர்ந்து படிக்கட்டும்.. அதுதான் சரி வரும்.. என் பொண்டாட்டியோட தம்பி தங்கச்சிங்க இந்த ஸ்கூல்ல படிக்கிறாங்கன்னு சொல்லிக்கிறதுதான் எனக்கும் பெருமை..!!" அவ்வளவுதான் என்பதை போல் முடித்துவிட்டு அவன் எழுந்து நிற்க..

"ரதி போய் தம்பியை வாசல் வரை வழி அனுப்பிட்டு வா..!!" என்றவளை இயலாமையோடு ரதியால் முறைக்க மட்டும்தான் முடிந்தது..

அமைதியாக அவனை பின் தொடர்ந்து குடிசையை விட்டு வெளியே வந்தவளை.. யாரும் பார்த்திராத வண்ணம் இடையோடு அணைத்து இழுத்து.. கண்களுக்குள் கலந்து ஒரு பார்வை பார்த்தான்..

நீ சொன்னதை எல்லாம் நான் செய்து கொண்டிருக்கிறேன்.. என் விருப்பத்தை நீ நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டளையை உணர்த்துவது போல் தோன்றியது அந்த பார்வை..!!

பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதை கூட ரதிமஞ்சரி தான் தேர்வு செய்திருந்தாள்..

"அடியே ரதி..!! மாப்பிள்ளை பேசறார்.. என்னன்னு கேளு..?" திருமணத்திற்கு ஒரு நாளைக்கு முன்பு வெகு ஆர்வமாய் அம்சவேணி அலைபேசியை கொண்டு வந்து ரதியின் கையில் திணித்திருந்தாள்..

"மாப்பிள்ளையா? எதுக்காக போன்ல..?" காதோரம் சூடாக ஜிவ்வென்று ஏதோ ஒரு உணர்வு.. வெட்கமல்ல பயம்..

"பேசுடி..!!" பற்களை கடித்தவள் குடிசையை விட்டு வெளியே சென்று விட.. தொண்டைக்குள் எச்சில் கூட்டி விழுங்கிய படி தயக்கத்தோடு அலைபேசியை காதில் வைத்திருந்தாள்..

"ஹலோ..!!"

அப்பப்பா ஏன் இப்படி ஒரு குரல்.. கர்ஜனையோடு எதிரி நாட்டை போர் தொடுக்க அழைப்பு விடுக்கும் படைத்தளபதி போல்..

"சொ.. சொல்லுங்க.."

"உன் பீரியட்ஸ் டேட் எப்போ..?"

என்ன கேட்கிறான் ஒரு கணம் புரியாமல் விழித்தவள்.. "சரியா கேட்கல" என்றாள் திணறலோடு..

"ப்ச்.. பீரியட்ஸ் ஆன தேதி எப்போன்னு கேட்டேன்.."

இதையெல்லாம் எதற்கு கேட்கிறான்.. தேகம் கூசியது..

"ஹலோ லைன்ல இருக்கியா..?" மிரட்டல் குரலில்..

"போ.. போன மாசம் பதினெட்டாம் தேதி" என்றிருந்தாள் திக்கலும் திணறலுமாக..

"அப்புறம் ரெகுலர் தானே இர்ரெகுலர் இல்லையே..!!" ஏதோ ஒரு பெண் குரல் சொல்ல சொல்ல அவன் கேட்பதைப் போல் தோன்றியது..

"ரெகுலர் தான்..?"

"அப்புறம் வேற என்ன கேட்கணும் டாக்டர்.." மெலிதாக அவன் குரல் காதுகளை தீண்டியது.. ஃபோனை தள்ளி வைத்து யாரிடமோ கேட்கிறான் போலும்.. எதற்கு டாக்டர் ஆலோசனை?.. அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ..!!

"28 நாளைக்கு ஒருமுறையா.. இல்ல 30 நாள் சுழற்சியா..?"

ரதிக்கு தலை சுற்றியது..

"28 நாள்..!!" பற்களை கடித்து விழிகளை அழுத்தமாக மூடி திறந்தாள்.. எதிர்பக்கம் ஒரு அமைதியைத் தொடர்ந்து மீண்டும் கேள்வி பாய்ந்தது..

"மூணு நாளா? அஞ்சு நாளா? ஏழு நாளா..?"

ஆஆஆஆஆ.. என்ற கத்த வேண்டும் போல் தோன்றியது..

"மூணு நாள்.. இன்னும் ஏதாவது கேள்வி பாக்கி இருக்கா..?" தன்னை மறந்து சத்தமாக கேட்டிருக்க.. அவ்வளவுதானா டாக்டர்.. சலிக்காமல் அவனும் எதிர்புறம் யாரையோ கேட்டிருந்தான்..

"ம்ம்.. அவ்வளவுதான்.. வேற ஏதாவதுன்னா கூப்பிடுவேன் போனை எடுக்கணும்.." கட்டளையோடு அழைப்பை துண்டித்திருந்தான்..

எதற்காக இதையெல்லாம் கேட்கிறான்.. நான் குழந்தை பெற தகுதி உள்ளவளா தன் கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதற்கான பரிசோதனையா..? படிப்பை முடிப்பதற்கு முன் குழந்தையா..? தெள்ளத் தெளிவாக நான் படிக்க வேண்டியதன் அவசியத்தை அந்த பாழும் மூளையில் பதியும்படி எடுத்துச் சொல்லிவிட்டு தானே வந்தேன்.. பிறகு இந்த ஆராய்ச்சி.. ஏன் இந்த மாதவிலக்கு கணக்கு.. ஒன்றுமே புரியவில்லை..

மறுநாள் திருமணம்.. வீட்டு வாசலில் கார் வந்து நின்றது..

பார்லருக்கு அழைத்துச் சென்றான்..

இந்த விடியற்காலையில் தூங்கி வழிந்த முகத்தோடு அவளுக்கு ஒப்பனை செய்து கொண்டிருந்த பார்லர் பெண்ணை பார்க்க.. பாவமாக இருந்தது.. மிரட்டி இருப்பானோ..? அழுதிருப்பாளோ!!

"ஐரா எனக்கு முறைதான்.. என்னைதான் கல்யாணம் பண்ணி வைக்கறதா அவங்கம்மா வீட்ல வந்து பேசி இருந்துச்சு.. நடுவுல நீ எங்கிருந்து வந்து தொலைச்சியோ.." ரூஜ் தடவுவது போல் கன்னத்தில் குத்தினாள் அவள்..

"ஓஹ்.. சொந்தக்கார பெண்ணா.. அந்த வளர்ந்து கெட்ட மாமிச மலைக்கு போட்டி வேறா..?" அயர்ந்து போனாள் ரதி..

"சும்மா சொல்லக் கூடாது.. ரொம்ப அழகாத்தான் இருக்கே.. தேவலோகத்து ரதி மாதிரி.. அதான் மாமா கவுந்துடுச்சு.. விழக் கூடாத இடத்துல விழுந்துடுச்சு.." வார்த்தைகளால் சிறுபெண் மனதை குத்திக் கிழித்தாள் அவள்..

"இதெல்லாம் எனக்கு வர வேண்டிய நகை .."

"புடவை என்ன விலை ரொம்ப காஸ்ட்லியா இருக்கும் போலிருக்கே ..!!"

"உங்க வீட்ல எடுத்தாங்களா இல்ல மாமா வாங்கி தந்தாரா..?"

"சோத்துக்கு வழியில்லாத குடும்பம்னு ஈஸ்வரி அத்தை சொல்லுச்சே.. அதிலும் உன் ஆத்தா.." என்று அந்த பெண் பார்த்த பார்வையில் சுருண்டு போனாள் ரதி..

வயிற்றெரிச்சலோடு பேசிக்கொண்டே இருந்தாள் அவள்

ஒப்பனை முடிந்ததும் "கன்னமெல்லாம் மெத்து மெத்துன்னு இருக்கு..?" அந்த அழகுநிலைய பெண் உதடு சுழிக்க..

"என்ன.. ?" அவனுக்கு முன்னே அந்த இரும்புக் குரல் பாய்ந்து வந்தது.. கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தான் ஜராவதன்.. பட்டு வேட்டி சட்டையில் மிடுக்காக நின்றிருந்தான்.. அப்போதும் தாடியை மழிக்கவில்லை.. அடங்காமல் அலைபாய்ந்து கொண்டிருந்த சிகையை திருத்திக் கொள்ளவில்லை.. ஒரிரு நொடிகள் கூட பார்வை அவன் மீது பதியவில்லை.. சட்டென தலையை தாழ்த்திக் கொண்டாள் ரதி..

அவன் வயதிற்கு முதிர்ச்சியான அந்த பெண் சரியாக பொருந்துவாள் என்று ரதிக்கு தோன்றியது..

"ஒண்ணும் இல்ல ஐரா.." மிரண்டது அந்த பெண்..

"என்னன்னு கேட்டேன்.." அவன் மீண்டும் குரலுயர்த்த..

"கன்னம்" என்று இழுத்தாள் அவள்..

"ஏன் கன்னத்துக்கு என்ன?" இதற்காகவே காத்திருந்தவன் போல் ரதியின் கன்னத்தை வருடினான்..

இதையெல்லாம் என்னால் பார்க்க முடியாது என்பதை போல் அந்தப் பெண் எரிச்சலோடு வெளியே சென்று விட .. "ஏய் துர்கா.." அதட்டலான அவன் குரல் மட்டும் அவளை பின்தொடர்ந்து திரும்பியது.. ரதி தலைநிமிரவே இல்லை.. ஓ.. இந்த பெண்ணின் பெயர் துர்காவா..? அவள் எண்ணி முடிப்பதற்குள்.. அவன் பார்வை தன்னை கழுகாக துளைப்பதை உணர முடிகிறது..

சிற்சில நிமிடங்களில் இடைபற்றி இழுத்து இதழோடு இதழ் சேர்த்து ஒரு முத்தத்தை வைத்துவிட்டுதான் அவளை அங்கிருந்து சென்றான்..

நேரடியாக அவளை கோவிலுக்கு அழைத்து வந்திருந்தான்..

அன்று ஐராவதன் வீட்டிற்கு சென்றபோது வாய்க்கு வந்தபடி முனகிய அந்த பெண்மணி அவன் தாய் சங்கரேஸ்வரி என்பதை திருமணத்தன்று தான் அறிந்து கொண்டாள் ரதிமஞ்சரி..

தங்களோடு சேராமல் தனித்து நின்று.. வார்த்தைகள் வராமல் முணுமுணுப்பதும் ரதியை பார்வையால் எரிப்பதுமாக.. நின்றிருந்தவளை இவளோடு ஒரே வீட்டில் எப்படி கால தள்ளுவது என்ற அச்சத்தில் வெலவெலத்து போனாள் ரதி..

திருமண சடங்குகளில் சின்ன சின்ன விஷயங்களில் தடுமாறிக் கொண்டிருந்த ரதியின் மீது அவ்வப்போது "அய்யே.." குரல் உயர்த்தி தன் கோபத்தை பிரதிபலிக்க முயன்ற சங்கரேஸ்வரியை பார்வையால் அடக்கி பெட்டி பாம்பாக சுருள வைத்திருந்தான் ஐராவதன்..

சங்கரேஸ்வரியை குற்றஞ் சொல்லி பலன் இல்லை.. மகன் திருமணத்தை பற்றி அவள் என்னென்ன கனவு கண்டாளோ..? இப்படி ஒரு வீட்டிலிருந்து மருமகளை கொண்டு வர எந்த தாய் சம்மதிப்பாள்.. சங்கரேஸ்வரி கோபத்திலிருந்த நியாயம் புரியத்தான் செய்தது..!! அதற்காக அவள் முணுமுணுக்கும் கெட்ட வார்த்தைகளை பொறுத்துக் கொள்ள இயலாது..

புடவை நகையிலிருந்து அனைத்து செலவுகளும் ஐராவதனுடையது...!! தம்பி தங்கைகள் அணிந்திருக்கும் புத்தம் புது ஆடை மற்றும் அம்சவேணி உடுத்தியிருக்கும் பட்டுப்புடவை அனைத்தும் ஐராவதனின் பணத்திலிருந்து வாங்கியது..

வீட்டுக்கு வரப்போகும் மாப்பிள்ளையிடம் கூச்சமில்லாமல் கைநீட்டி பணம் வாங்கிக் கொண்டு சபையில் சிரித்துக் கொண்டிருக்கும் அம்சவேணியை பார்க்கவே பிடிக்கவில்லை அவளுக்கு..

ரதி மஞ்சரிக்கு மட்டும் பட்டுப்புடவையை தானே தேர்ந்தெடுத்து வாங்கி இருந்தவன்.. மற்றவர்களுக்கு திருமணத்திற்கான ஆடைகள் வாங்குவதற்கான பணத்தை தனியாக அவள் தாயிடம் தந்திருந்தான்..

ரதிமஞ்சரியின் பட்டுப்புடவை விலை கூடியதாக தெரிந்தது.. அரக்கு நிற சாமுத்திரிகா பட்டு..

"ஒரிஜினல் பட்டு இழையில் நெய்ததாம்.. நேரடியாக காஞ்சிபுரத்திற்கே போய் வாங்கி வந்தானாம்.. கொடுத்து வச்சவடி நீ..!!" அம்சவேணி பெருமையடித்துக்கொண்ட போது விருப்பமே இல்லாமல் காதில் வாங்கியதாக ஞாபகம்..

திருமணத்திற்கு முந்தைய நாள் ஒரு சிறிய நகை பெட்டியை அவளிடம் கொடுத்து.. கல்யாணத்துக்கு இதை போட்டுக்க.. என்றவன் யாரும் பார்க்காத நேரத்தில் பட்டும் படாமல் அவள் இடுப்பை வருடி விட்டு சென்றது இப்போதும் முள்ளாக உறுத்துகிறது..

"என்னை தொட்டுப் பார்க்கவே வீட்டுக்கு வருவான் போலிருக்கு..!! ஏன் இந்த நகைகளை அம்மாகிட்ட கொடுத்தனுப்ப கூடாதா.. கல்யாணத்துக்கு முழுசா ஒரு நாள் கூட இல்ல அதுக்குள்ள என்ன அவசரம்..?" எரிச்சலாக வந்தது அவளுக்கு..

திருமணம் ஆகப்போகும் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே சின்ன சின்ன சில்மிஷங்களும் ஆசை பார்வையும் சகஜம் என்று அவளுக்கும் தெரியும்..

ஆனால் படிப்பு செலவுக்கு பதில் நிபந்தனையாக ஒவ்வொரு நாளும் நீ எனக்கு தேவை.. ஒரு கடமையாக நீ எனக்கு சுகத்தை தந்தாக வேண்டும்.. என்று அவன் கட்டளை விதித்த பின்பு இயல்பாக அவனோடு பொருந்தி போக முடியவில்லை..

அவன் தந்த நகைகளோடு சேர்த்து அந்த துர்கா தந்திருந்த மணப்பெண்ணுக்கான வாடகை நகைகளையும் அணிந்து.. அழகோவியமாக ஜொலித்தாள் ரதிமஞ்சரி..

மஞ்சரி அவனை ஏறெடுத்து பார்க்கவில்லை என்றாலும்.. ஐராவின் தலை அடிக்கடி அவளை நோக்கி திரும்புவதை உணர்ந்து கொண்டிருந்தாள்..

தன் திருமணத்தை மிக எளிமையான வடபழனி முருகன் கோவிலில் முடித்துக் கொண்டான் ஐரா..

ஐஜி சாம்பசிவம் நேரில் வந்து.. பூங்கொத்தோடு தங்க மோதிரம் பரிசளித்து வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு சென்றிருந்தார்..

அம்சவேணிக்கு பெருமை தாங்கவில்லை.. ஏற்கனவே என் மாப்பிள்ளை ஐஜி வீட்டில் கார் ஓட்டுகிறார் என்று அந்த ஏரியா முழுக்க டமாரம் அடித்திருந்தாள்..

"ரவுடி பயலுக்கு போலீஸ் கூட சகவாசமா?" ரதிக்கு ஒன்றும் புரியவில்லை..

கோவிலில் வடை பாயசத்தோடு காலை உணவு திவ்யமாய் முடிந்தது..

"நீங்க வீட்டுக்கு போங்க.. இனிமே இவள நான் பாத்துக்குவேன்" தனியாக கார் வைத்து அம்சவேணியையும் பிள்ளைகளையும் கோவிலிலிருந்து நேரடியாக அவர்கள் வீட்டிற்கு அனுப்பி விட்டு.. ரதியோடு சங்கரேஸ்வரியையும் தன் காரில் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தான் ஐராவதன்..

வீட்டு வாசலில் ஜோடியாக வந்து நின்றவர்களுக்கு வேண்டா வெறுப்பாக ஆரத்தி எடுத்து வாசலில் கொட்டினாள் சங்கரேஸ்வரி..

கைகோர்த்து அவளை அறைக்குள் அழைத்து வந்திருந்தவன் தன் மாலையோடு அவள் கையிலிருந்த மாலையும் வாங்கி சுவற்றில் ஆணியில் மாட்டி வைத்துவிட்டு..

"ஒரு முக்கியமான வேலை இருக்கு வெளிய போயிட்டு வந்துடறேன்.. ரூமுக்குள்ள இரு.. வெளிய போகாதே..!!" பட்டு வேட்டி சட்டியில் அவன் உருவத்தை முதுகு காட்டி வாசலை நோக்கி நடக்கும் இவ்வேளையில்தான் முழுதாக கவனிக்கிறாள்.. காலையிலிருந்து அவன் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லையே..!!

தாலியை அணிவிக்கும் போது தலை குனிந்திருந்தாள்.. தோளோடு அணைத்து நெற்றி வகுட்டில் குங்குமம் வைக்கும் போது விழிகளை மூடியிருந்தாள்‌‌.. கைகோர்த்து அவளை அழைத்து வரும்போதும் நிலம் பார்த்து தான் நடந்தாள்..

ரூமுக்குள்ளேயே இரு வெளிய போகாதே.. என்னும் போதும் சரி இந்தா உன்னோட பெட்டி என்று.. அவள் துணி பெட்டியை தூக்கி வந்து வைக்கும் போதும் சரி அவன் முகம் பார்க்கவில்லை.. பட்டு வேஷ்டி சரசரக்க அவன் நடந்து சென்ற போதுதான் முழு உருவத்தை பிரமிப்போடு கண்டிருந்தாள்..‌ இவ்வளவு உயரமா..?

"நான் எதுவும் பேசலப்பா..!! நீயாச்சு உன் பொண்டாட்டியாச்சு.. எனக்கென்ன வந்துச்சு.." அறைக்கு வெளியே சங்கரேஸ்வரியின் சலிப்பான குரல் கேட்டது..

இந்த ஐராவதன் ஏதோ சொல்லி இருக்க வேண்டும்.. அதற்கான பதில் தான் இது என்று நினைத்துக் கொண்டாள்..

கார் கிளம்பிய சத்தம் முடிந்த பின்னும் எரிமலையாக வெடிக்க காத்திருக்கும் மாமியார் காரி.. உள்ளே வந்து தன் ஆற்றாமையை கொட்டி தீர்க்காது போனதுதான் அதிசயம்.. இந்த ஐராவதன் வார்த்தைக்கு அத்தனை மதிப்பா..? ஆச்சரியமாக இருந்தது..

தனிமையோ புது இடமோ ஒன்றும் உறுத்தவில்லை.. தன் பிறந்த வீடு ஒன்றும் வசந்தங்களையும் இன்பங்களையும் தந்து வாழ வைக்கவில்லையே..!! அது ஒரு நரகம் என்றால் இது இன்னொரு சிறை.. அவ்வளவுதான்.. என்ற ரீதியில் அவள் மனம் பக்குவப் பட்டிருந்தது..

ஏகப்பட்ட குழப்பங்களோடு இரண்டு நாட்கள் உறங்காமலிருந்த விழிகள்.. பஞ்சு மெத்தையை பார்த்ததும் ஓய்வுக்காக கெஞ்சியது..

புதிதாக வாங்கி இருப்பானோ..? கட்டிலின் புத்தம்புது அரக்கு வாசமும் ஸ்டிக்கர் பிரிக்கப்படாத கிங் சைஸ் மெத்தையும் வெல்கம் ஹோம்.. நாங்களும் புதியவர்கள் என்று சொல்லாமல் சொல்லியது..

பட்டுப் புடவையின் நூல் இழைகள் தேகத்தை உறுத்தியதில்.. பெட்டியிலிருந்து உறுத்தாத ரோஜாப்பூ வண்ண பருத்திப் புடவையை எடுத்து உடுத்திக் கொண்டு.. களைப்போடு கட்டிலில் சாய்ந்தாள்..

எப்போது உறங்கினாள் என்று அறியவில்லை..

எங்கெங்கோ கனவுகளில் இழுத்துச் இழுத்துச் செல்லப்பட்டவளை ஐராவதன் மட்டுமே ஆஜானு பாகுவான உருவத்தோடு பயமுறுத்திக் கொண்டிருந்தான்..

பேய் அமுக்குகிறதா..? மூச்சு விட முடியவில்லை.. இரவில் தானே இப்படிப்பட்ட அமானுஷ்யங்கள் நிகழும்..!!

தன் வீட்டில் குடிசையிலிருந்த போது கூட கை கால்களை அசைக்க முடியாதபடிக்கு அமுக்குன்னி பேய்.. அவளை ஆட்கொண்டிருக்கிறது.. அறிவியல் விதிப்படி இது ஏதோ நரம்பு கோளாறாம்.. இணையத்தில் படித்திருக்கிறாள்..

அய்யோ.. இந்த அமுக்குன்னி பேய் என் உதடுகளை கூட விட்டு வைக்கவில்லையே..!! கண்களை திறக்க முடியவில்லை தவிர உதடுகள் மீது அழுத்தமாக முத்தங்கள் வைக்கப்படுவதை உணர்ந்து கொள்ள முடிந்தது..

"என்ன நடக்குது..? ஏன்ன்?.."

"எறும்பு கடிக்குது.." மார்பை தடவிக் கொண்டாள்..

புத்தி பேதலித்தவள் போல் எண்ணங்கள் இஷ்டத்திற்கு அலை பாய்ந்தன..

நொடிக்கு நொடி தேகத்தின் மீது கனம்கூடிக் கொண்டே போவதாக உணர்ந்தவள்.. உறக்கத்திலிருந்து மீண்டும் நினைவுகளால் நிகழ் உலகத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள்..

கருமணிகள் புடைத்து அசைந்து கொண்டிருந்த இமைகள் மெல்ல திறந்தன..

மிக நெருக்கத்தில் அவன் முகம்.. அவள் மீது மொத்தமாய் படர்ந்திருந்தான்.. ராட்சத விழிகள் அவளை விழுங்கிக் கொண்டிருந்தன.. விழிகள் மட்டுமா விழுங்கின..?

"ஹக்.." ஏதும் புரியாமல் அலற துடித்த உதடுகள் அவன் வசம்..!!

ஓஹோ இவனுக்கு நான் மனைவி என்னும் அடிமை என்று அவள் உணர சில கணங்கள் பிடித்தன..

மெல்ல மெல்ல அவளை தன் வசப்படுத்திக் கொண்டிருந்தான் ஐராவதன்..

தன் கதகதப்பான மேனி அவன் முரட்டு தேகத்தோடு மோதியபோதுதான் மேலாடை இல்லாமல் அவன் அணைப்பில் கட்டுண்டு இருப்பதை உணர்ந்து கொண்டாள்..

ஆடைகளை அவிழ்க்கும் வரை சுயநினைவில்லாமல் உறங்கி இருந்தேனா..? உள்ளுணர்வு மரித்து போனதா? தன் மீதே கட்டுக்கடங்காத கோபம்..

முதல்முறையாக ஒரு ஆடவன் தன்னை அத்துமீறி ஆக்கிரமித்திருக்க பயத்தில் முகம் வெளிறி போயிருந்தாள் அவள்..

அவள் உணர்வுகளைப் படிக்கும் நிலையில் அவன் இல்லை..

கண்விழித்தவளை எழுந்துட்டியா? என்பதை போல் ஒரு பார்வை பார்த்தான்.. கடித்து கடித்து அவள் உதட்டோடு விளையாடியது உறக்கத்திலிருந்து எழுப்பத்தானோ..?

தொட்டு எழுப்ப நேரமில்லாமல் மேலே பாய்ந்து ஆட்கொள்ளும் அளவிற்கு அத்தனை வெறியா..?

"எனக்கு இதெல்லாம் வேண்டாம்.." என்று அழ துடித்த உதடுகளை கவ்வி சிறைப்பிடித்தவன்.. மென்மையான கவி எழுதி மெல்ல விடுவித்தான்...

"இங்க பாரு இந்த ஜென்மத்துல நான் தான் உன் புருஷன் நீ தான் என் பொண்டாட்டி.. இனி இதையெல்லாம் சகிச்சுக்கிட்டுதான் ஆகணும் .."

"ஒரே ரூம்ல பொண்டாட்டிய வச்சுக்கிட்டு.. அவ உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்கறேன் மயிர புடுங்குறேன் பேர்வழின்னு.. தொடாம தள்ளி நிக்கிறதெல்லாம் சினிமா சீரியலுக்குத்தான் செட்டாகும்.."

"உன்னை பக்கத்துல வச்சுக்கிட்டு என்னால வேடிக்கை பார்க்க முடியாது.."

"ப.. படிக்க வைப்பீங்க தானே..?" அவன் சொல்லி முடிப்பதற்கு முன் அவசரப்பட்டு அவள் கேட்ட கேள்வியில்.. புருவங்களை நெறித்து ஒரு பார்வை பார்த்தவன்..

"ப்ச்.. படுக்கற நேரத்துல படிப்பை பத்தி என்ன பேச்சு.." என்றவாறே முத்தமிட்டு.. மூழ்கி தன்னை மறந்து அவளுள் புதைந்து போயிருந்தான்..

முதல் தீண்டலில் திணறிய பெண்மை அவன் தாக்குதலை தாங்க இயலாமல் வலியில் சுணங்கியதை கண்டுகொண்டவனாக..

"ஷு.. அவ்வளவுதான்.. அமைதியா இரு.." அவள் கண்களை பார்த்து மிரட்டினான்..

மிரட்டலோ கொஞ்சலோ.. யாருக்கு தெரியும்.. ஆனால் அவள் கண்களில் நீர் நிறைந்து போனது..

"இதோ முடிஞ்சிடுச்சு.." என்று உதடுகளை மடக்கி அவள் இமைகளோடு கண்களை வலிக்காமல் கவ்வினான்.. கண்ணீர் பிதுங்கி அவன் உதடுகளோடு ஒட்டிக்கொண்டது..

அவள் கண்களையும் உதடுகளையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தவன் தொடர்ந்து உதடுகளில் முத்தமிட்டு கொண்டே இருந்தான்..

முதல் முறை மட்டுமே அவனோடு உடன்பட மறுத்து திமிறி கொண்டிருந்தாள்..

அடுத்தடுத்த தேடல்களில் அவளையும் அறியாமல் தேகம் நெகிழ்ந்து அவனோடு ஒத்துழைத்தது ஏன் என்று அவளுக்கே தெரியவில்லை..

மதிய உணவை மறந்து மாலை வரை இருவரும் தேகக் கூடுகளில் இணைந்திருந்தனர்..

போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு முதுகு காட்டி படுத்திருந்தவளை சொடக்கு போட்டு அழைத்தான்..

மிரட்சியான பார்வையோடு அவன் பக்கம் திரும்பியவளை.. தலையணைக்கு கீழே நீண்டிருந்த தன் புஜத்தில் வந்து படுக்குமாறு கண்களால் பணித்தான்..

ரதி ஒன்றும் புரியாமல் விழிக்க..

ப்ச்.. என்று எரிச்சலோடு உதடு சுழித்தவன்.. அவளை சடாரென்று தன் பக்கம் இழுத்து தன் கைமீது படுக்க வைத்துக் கொண்டான்..

அவள் பக்கமாக திரும்பி.. படுத்தவன் அலைபேசியில் எதையோ பார்த்தவாறே‌‌..

"தூக்கம் வந்தா தூங்கு இல்லனா இன்னொரு முறை?" என்று சொல்லும்போதே.. அடித்து பதறி அவனிடமிருந்து விலகி திரும்பிப் படுக்க முயன்றவளை மீண்டும் ஆழி பேரலையாக தன்னிடம் இழுத்துக் கொண்டவன்.. அலைபேசியை கட்டிலின் மீது வீசி எறிந்து விட்டு அவள் இடுப்பின் மீது கை போட்டுக்கொண்டு..

"இப்படியே தூங்கலாம்..!! எப்பவும் உன் உடம்பு என்னை தொட்டுக்கிட்டே இருக்கணும் புரியுதா..?" என்று ஆழ்ந்த குரலில் கேட்க.. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தவள் பதட்டத்தோடு கண்களை மூடி இருந்தாள்..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Jan 18, 2023
Messages
72
Wow🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥰🥰💥🤩🤩😍😍😍🤩🤩🤩💥💥💥💥💥💥💥💥💥💥
 
Joined
Jul 31, 2024
Messages
10

பாவம் ரதி 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
 
Member
Joined
Jan 21, 2024
Messages
8
ஐரா வுக்கு காதல் இருக்கு ஆனா ஆனா முரட்டு தனமா காட்டுறான்
 
Joined
Jun 11, 2024
Messages
3
ஐரா அவளை விரும்பி திருமணம் செய்துள்ளதாக தோன்றுகிறது.. அவளின் நிலைமையையும் முழுவதுமாக உணர்ந்திருக்கிறான் என்று நினைக்கிறேன்.. 😍😍😍😍அவன் முரட்டு சுபாவம்/ வளர்ந்த முறையால் இப்படி நடந்து கொள்கிறான் ??
 
Joined
Jul 10, 2024
Messages
11
ஐரா உனக்கு ரதியை பிடிச்சு கல்யாணம் பண்ணியா. இல்லை வேற ஏதாவது ஐடியாவில இருக்கியா. எதுக்குடா ப்ரீயட்ஸ் டீடைல் எல்லாம் கேக்குற.

நீ நடந்துக்கிறத பார்த்தா ரதி மேல காதல் இருக்கிற மாதிரியும் இருக்கு. பாவம் ரதி. சின்ன பொண்ணு தானே.

இன்னும் என்னென்ன பண்ண போறானோ.
 
Last edited:
Active member
Joined
Jan 16, 2023
Messages
85
🥰🥰

🥰
 
Top