- Joined
- Jan 10, 2023
- Messages
- 54
- Thread Author
- #1
சுண்டைக்காய்ச்சிய பால் முழுக்க கீழே சிந்தி சொம்பு ஒரு பக்கம் உருண்டு கொண்டிருக்க.. அவள் உடுத்தியிருந்த புடவை நீளமான அனகோண்டா பாம்பு போல் தரையில் சுருண்டிருந்தது..
மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி.. என்பதைப் போல் அதீத உரிமையோடு உள்ளே வந்தவளை கட்டியணைத்து ஒரு சுற்று சுற்றி முத்தங்களோடு புடவையை உருவியிருந்தான் கிருஷ்ணதேவராயன்..
"மாமா.."
"நேரமில்லைடி.. சீக்கிரம்.."
"அம்மா.. ஐயோ" என்று அவன் முரட்டுத்தனத்தில் அலறியவள்..
"நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க.." என்று அவள் பேசுவதற்கு வாயெடுக்க..
"எதுவாயிருந்தாலும் அப்புறம் சொல்லு.. எத்தனை நாள் இதுக்காக காத்திருந்தேன் தெரியுமா..!" என்றபடி இதழ்களை கவ்வியிருந்தான்..
அவன் தந்த முத்தத்தில் விழி பிதுங்கி நின்றவள்.. தன் ஒட்டுமொத்த பலத்தை ஒன்று திரட்டி அவனை தள்ளி விட.. யானையை ஒற்றை விரலால் நகர்த்த முயல்வதை போல் அவள் முயற்சி பலனற்று போனது..
வஞ்சியின் தேகத்தை இறுக்கி அணைத்து பல வருட காத்திருப்புக்கு பதில் தேடிக் கொண்டிருந்தான் கிருஷ்ணதேவராயன்..
அவன் முத்தத்தோடு ஒன்றாமல் திணறிக் கொண்டிருந்தாள் வஞ்சி..
ஒரு கட்டத்தில் அவள் தன்னை எதிர்க்கிறாள் என்றுணர்ந்து.. சுவைத்துக் கொண்டிருந்த உதட்டை மனமே இல்லாமல் விடுவித்தவன்..
"என்னடி..!" என்றான் எரிச்சலாக..
"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றவளின் நெஞ்சுக் கூடு ஏறி இறங்க அவன் பார்வை இடம்மாறி அங்கேயே நிலைத்தது..
"என்ன பேசணும்..!" என்றவன் அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே இல்லை..
ஒற்றை விரலால் அவன் நெற்றியை தொட்டு.. தன் முகத்தை பார்க்க செய்தாள் வஞ்சி..
"இப்படி வாங்க?? இங்க உட்காருங்க.." என்று அவனை கட்டிலில் அமர வைத்து அருகே அமர்ந்து கொண்டாள்..
இந்த களேபரத்தில் அவன் உருவி போட்ட புடவையை மறந்துவிட்டாள் போலும்..
"நான் சொல்றதை ஒரு நிமிஷம் பொறுமையா கேளுங்க.. இதெல்லாம் இப்ப வேண்டாம்.."
"எ.. எதெல்லாம்.." விம்மித் தணிந்த அழகில் தேவரா மூச்சு விட மறந்தான்.. திருமணத்திற்கு முன்பு கூட இப்படி பலமுறை பார்த்திருக்கிறான்.. ஆனால் இன்று கூடுதல் போதை.
"அதான் முதலிரவு சமாச்சாரம்.. இதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம்.."
இப்போதுதான் நிமிர்ந்து முகத்தை பார்க்கிறான்..
"என்னடி இந்த நேரத்துல வந்து காமெடி பண்ணிட்டு இருக்க..!"
"மெய்யாத்தான் சொல்றேன்.. எங்க வீட்ல வீராப்பா பேசிட்டு வந்த சபதத்தை நிறைவேத்த வேண்டாமா..?"
"அதுக்கு..!" தேவராயனுக்கு விழி பிதுங்கியது..
"சாதிச்சு காட்டுவோம்..! அப்புறம்தான் இதெல்லாம்.. நான் ஒன்னும் ஆத்து தண்ணி இல்ல.. அப்படியே ஓடிப்போக.. கிணத்து தண்ணி.. என்னைக்கா இருந்தாலும் நான் உங்களுக்குதான..?"
"என்னடி என் தலையில குண்ட தூக்கி போடுற.. என் கண்ண பாரு.. இதோ என் இதயத்துடிப்ப பாரு.. அவள் கரத்தை எடுத்து தன் இதயத்தில் வைத்துக்கொண்டான்..
அதிவேகமாக துடித்துக் கொண்டிருந்த அவன் இதயத்துடிப்பில் ஒரு கணம் விழித்து முகம் பார்த்தாள் வஞ்சி..
"அப்புறம் இங்க..' என்று இன்னொன்றையும் அவள் கை தொடச் செய்து இளமை கூடாரத்தை காட்ட.. ஆஆஆ.. என கையை உதறி அலறினாள்..
"அடியே.. எவ்வளவு தவிச்சு போயிருக்கேன் தெரியுமா..! நீ பாட்டுக்கு எல்லாம் முடிஞ்சாதான் முதலிரவுன்னு சாதாரணமா சொல்லுற.. அது ஒரு பக்கம் சாதிக்கலாம்.. இது பாட்டுக்கு ஒரு பக்கம் நடக்கட்டும்.." என்றபடி மீண்டும் அவளை கட்டி அணைத்தான் தேவரா..
"அதெல்லாம் முடியாது.. நான் வேணும்னு நினைக்கறீங்க இல்ல.. அந்த தவிப்பு மனசுக்குள்ள அப்படியே இருக்கட்டும்.. இந்த ஏக்கமும் ஆசையும் தான் சீக்கிரமா முன்னேறனும்னு ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.."
"இதெல்லாம் ரொம்ப அநியாயம்டி..! அரையுங் குறையுமா என் கண்ணு முன்னால உக்காந்துகிட்டு.. முட்டும்.. முடியும்னு மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுக்கிற நீயி.. கழுத்துக்கு கீழ் படிந்த அவன் மோகப் பார்வையில்.. ஒன்றும் புரியாமல் குனிந்து பார்த்தவள் அதிர்ந்து.. ஓடிப்போய் சேலையை எடுத்து தன்மீது போர்த்திக் கொண்டாள்..
"அந்த சந்தோஷமும் போச்சுதா.." பெருமூச்செறிந்து கட்டிலில் மல்லாக்க விழுந்தான் தேவரா..
"போங்க மாமா.. நீங்க இப்படியெல்லாம் பேசுறது எனக்கு எவ்வளவு சங்கடத்தை தருது தெரியுமா..!" வஞ்சி கவலைப்பட்டாள்..
விருட்டென எழுந்தான்..
"அதான் சங்கடப்படுறேன்னு தெரியுது இல்ல.. பக்கத்துல வந்து மாமனுக்கு வஞ்சனயில்லாம எல்லாத்தையும் அள்ளிக் குடுக்க வேண்டியதுதானே.. அதை விட்டுட்டு சபதம் லட்சியம்னு என்னை அலட்சியப்படுத்தி தூர நின்னுக்கிட்டு கிள்ளி கூட கொடுக்கலைன்னா எப்படி..!"
சேலையை போர்த்திய படி அவன் பக்கத்தில் வந்து நின்றாள் வஞ்சி..
"கொஞ்ச நாளைக்கு தானே மாமா.. சொன்னபடி சாதிச்சு அவங்களுக்கு நிகரா பெரிய இடத்துக்கு போயிட்டா.. அப்புறம் நம்ம வாழ்க்கையை நம்ம இஷ்டப்படி சந்தோஷமாக வாழலாம் இல்ல..?"
"என்னடி சொல்லுதே.. அந்த வாழ்க்கையை இப்பவே சந்தோஷமா வாழலாமே.." அவள் இடுப்பை கட்டிக்கொண்டு வயிற்றில் முகம் புதைத்தான் தேவரா.. சோப்பும் மஞ்சளுமாய் வஞ்சியின் வாசனை அவனை கிறங்கடித்தது..
"குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுட்டா லட்சியம் கைவிட்டு போயிடும்.. எனக்காக இதைக்கூட செய்ய மாட்டீங்களா..!" அவள் ஏக்கத்தோடு கேட்க.. சீற்றத்தோடு பெருமூச்சு விட்டவன் போர்த்தியிருந்த புடவைக்குள் நுழைந்து அவள் மார்புக்குள் முகம் புதைத்தான்..
"என் பாவம் உன்னை சும்மாவே விடாதுடி..!" அவன் பேசுகையில் இதழ்கள் மார்பில் அங்கும் இங்குமாக உரசி கொண்டிருக்க வஞ்சி துடித்தாள்..
அவன் முகத்தை தள்ளி வைத்தவள்..
"பரவாயில்லை..! எல்லா பாவமும் என்னையே சேரட்டும்.. நீங்க பெருசா சாதிச்சு தல நிமிர்ந்து நிக்கும் போது எனக்கு புண்ணியத்தை சேர்த்து வச்சா போதும்.." என்றாள் புன்னகையோடு..
"இப்ப மட்டும் என்ன..? மானங்கெட்டு போய் தலை குனிஞ்சா நிக்கறேன்.." அவன் கண்களில் லேசான சிவப்பு பரவியது..
"நான் அந்த அர்த்தத்துல சொல்ல வரல மாமா.. நான் எது சொன்னாலும் ஏடாகூடமா பேசி வம்புக்கு இழுக்கறீக..! போங்க நான் எதுவும் பேசல.." என்று முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள..
"இப்ப என்ன செய்யணுங்கற!" என்றான் கடுகடுப்பாக..
"காலையிலிருந்து அங்க இங்க அலஞ்சு அவங்க இவங்கன்னு சொந்தக்காரவுங்க கிட்ட பேசி ஒரே அலுப்பா இருக்குது.. படுத்து தூங்கணும்.." என்று சின்ன வாயை திறந்து கொட்டாவி விட்டாள்..
"அதான் ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டியே.. அப்புறம் என்னத்துக்கு முழிச்சிருக்கனும்.. படுத்து நிம்மதியா உறங்கு.." என்றவன் அவன் கைகளை தலைக்கு கொடுத்து விட்டத்தை பார்த்தவாறு படுத்துக் கொண்டான்..
சுற்றி வந்து கட்டிலில் மறுமுனையில் படுத்துக்கொண்டாள் வஞ்சி..
அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஆசைப்பட்டு எதிர்பார்த்தது நடவாமல் போன ஏமாற்றத்திலும் கோபத்திலும் கணவன் இறுகி போயிருக்கிறான் என்று புரிகிறது..
இது மாதிரியான இல்லற சந்தோஷங்கள் முன்னேற்றத்தை தடுத்துவிடும் என்ற நினைப்பு அவளுக்கு.. சுகத்தை துறந்தால் தான் வைராக்கியம் கூடும்.. சன்னியாசியாக மாறினால் தான் லட்சியம் கண்ணுக்கு தெரியும் என்று மூளை தப்பும் தவறுமாக எடுத்துச் சொன்னதை வேதவாக்காக எண்ணிக் கொண்டு அவனை தள்ளி வைத்திருந்தாள் வஞ்சி கொடி..
ஆனால் வாலிப வயதில்.. இளமை கதவுகளை திறந்து வைத்துக்கொண்டு மனைவிக்காக காத்திருந்தவனுக்கோ முதல் நாளிலேயே பெருத்த ஏமாற்றம்.. வஞ்சி என்றால் தேவராயனுக்கு அவ்வளவு இஷ்டம்..
வஞ்சி அவனை ராஜுபாயாக மாற்ற நினைத்து கொண்டிருக்க தேவராயனோ காஜி பாயாக சமயம் வாய்க்கும் போதெல்லாம் அவளை சுருட்டி சுக்கா போட முயன்று கொண்டிருந்தான்..
காலையில் காபி கொண்டுவரும் மனைவியை மெத்தையாக்கி அவள் மேல் உருளுவதும்.. உறக்க கலக்கத்திற்கு எதுவும் அறியாதவன் போல் அவள் சேலையை அவிழ்ப்பதும் ஜாக்கெட் கொக்கிகளை கழட்டுவதும்..
"ஐயோ..மாமா.. மாமா.." என்று அலறி அலாரமாக அவனை எழுப்புவதற்குள் பாதி வேலை முடிந்து விடும்..
கண்களை அகலமாக திறந்து மலர்ந்த மலங்க விழிப்பவன்.. காலை தரிசனமாக முதலில் காண்பது மேலாடை இல்லாத தன் மனைவியை தான்..
"ஐயோ சாரிடி.. கனவுன்னு நினைச்சிட்டேன்.." சின்ன பிள்ளையாய் அப்பாவியாய் பார்ப்பான்.. வஞ்சிக்கு திட்டவும் தோணாது..
"ஏன் உங்களுக்கு.. பெரிய வீடு கட்டற மாதிரி.. பெருசா தொழில் பண்ணி முன்னேறி சாதிச்சு காட்டற மாதிரி.. இதெல்லாம் கனவா வராதா..!" அரைகுறையாக நின்றபடி இடுப்பில் கை வைத்து கோபமாக கேட்கும் மனைவியை கண்டு.. லட்சியம் லட்சத் தீவுபக்கம் ஓடிவிடும்..
"தப்புதான்..இனிமே நீ சொன்ன மாதிரி கனவு காணுதேன்.. இன்னைக்கு ஒரு நாள் மன்னிச்சு விட்டுடு.." என்பவன் அத்தோடு செல்வதுமில்லை..
வலியில் முகத்தை சுளித்தபடி.. கன்னத்தையோ நெஞ்சையோ இடுப்பையோ பின்பக்கத்தையோ.. தடவிக் கொண்டே வரும் வஞ்சியை கண்டு அழகி ஓடிவருவார்..
"என்னடி.. ஏன் ஒரு மாதிரி நெளியறவ.. கண்ணெல்லாம் கலங்கி போயிருக்கு.. இந்த முரட்டு பய கோவத்துல உன்ன அடிச்சுப்புட்டானா..!" அழகி பதட்டத்தோடு கேட்பாள்..
"ஆமா..! சரியான காட்டுமிராண்டி. எல்லாம் என் தலையெழுத்து.. உங்க பேரன் கிட்ட மாட்டிகிட்டு முழிக்க வேண்டியதா இருக்குதே.." உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அப்பத்தாவை கடந்து போவாள் வஞ்சி..
அவள் சொன்ன அர்த்தம் வேறு அழகிப் பாப்பா புரிந்து கொள்ளும் பொருள் வேறு..
"என்னடா என் பேத்திய அடிச்சியா..! நீதான் எல்லாம்ன்னு உன் கைய புடிச்சுக்கிட்டு உன்னய நம்பி வந்த புள்ள அவள கை நீட்டி அடிக்கலாமா..! இடுப்பில் கை வைத்து கிருஷ்ண தேவராயனிடம் நியாயம் கேட்டால்..
"ஆமா.. சொன்ன பேச்சை கேட்கல.. அதான் கடிச்சிட்டேன்.." என்று எகத்தாளமாக பதில் சொல்லிவிட்டு செல்வான்..
"என்ன அடிச்சியான்னு கேட்டா கடிச்சுட்டேன்னு சொல்லிட்டு போறான்.. வயசாகிப் போயிட்டது.. அதான் காது கூட சரியா கேட்க மாட்டேங்குது.." காதை குடைந்து கொண்டே அங்கிருந்து நகர்ந்து செல்லுவார் அழகி..
சாப்பாடு பரிமாறும் போது இங்கிதமே இல்லாமல் சேலைக்குள் கைவிட்டு இடுப்பை கிள்ளுவதும்.. சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு அவள் புடவை முந்தானையில் கையை துடைக்கிறேன் பேர்வழி என்று கண்ட இடத்தில் வாயை துடைப்பதும்.. மாராப்புக்குள் கைவிட்டு தாலிக் கொடியை வெளியே எடுத்து அதில் அவள் கோர்த்திருக்கும் சேப்டி பின்னை எடுத்து பல் குத்துவதும்.. வழியனுப்ப வாசல் வரை சென்றால் அவளை தனியே இழுத்துச் சென்று உதட்டை புண்ணாக்குவதும்.. துணி துவைக்கும் போதும் சமைக்கும் போதும்.. பின்னால் நின்று இடுப்பைக் கட்டிக் கொண்டு கழுத்தை கடிப்பதும் கணவனின் சின்ன சின்ன சில்மிஷங்களிலும் குறும்புகளிலும் மொத்தமாக மயங்கி அவனுக்கு அடிமையாகி விட்டிருந்தாள் வஞ்சி..
ஆனால் வீராப்பாக சபதம் போட்டிருக்கும் இந்த வேளையில் இது போன்ற சந்தோஷங்கள் லட்சியத்தை தொய்வடைய செய்து விடாதா என்ற நெருடல் அவளுக்கு..!
இரவு வேலை முடிந்த பின்பும் மாமியாரோடு எதையாவது பேசிக்கொண்டு நேரத்தை வெட்டியாக கழித்துக் கொண்டிருப்பாள்..
அறைக்குள் சென்றவுடன் அவன் சேட்டைகள் ஆரம்பித்து விடுமே..! தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இவளும் மயங்கி அவனுள் மூழ்கி விட்டால் பிறகு குறிக்கோளை எப்படி நிறைவேற்றிக் கொள்வது..
"வஞ்சி.. குடிக்க பால் எடுத்துட்டு மேல வா..!" என்று கண்சிமிட்டி செல்பவனை பார்த்து உதட்டை சுளித்து விட்டு.. மீண்டும் கனகவல்லியோடு பேசிக் கொண்டிருப்பாள்..
"ஏன்டி என் பேரன் குடிக்க பால் கேக்கறானே.. கொண்டு போய் குடுக்காம இங்கன நின்னு என்னடி பேச்சு வேண்டி கிடக்கு.." அழகி வந்து அதட்டினால்
"ஆமா உன் பேரன் ஒழுங்கா டம்ளர்ல பால் குடிச்சா நான் எதுக்காக இங்கனயே நிக்க போறேன்.. வாய்க்குள் முணுமுணுப்பாள்..
வஞ்சி டம்ளரில் எடுத்து செல்லும் பசும் பாலை அவன் எப்படி தனக்கு புகட்டிக் கொள்வான் என்று நினைக்கையில் தேகம் சிலிர்க்கும்.. கீழ் உதட்டை கடித்து வெட்கத்தோடு புன்னகைத்துக் கொண்டாலும்.. கூறுகெட்ட மூளை இதெல்லாம் வேண்டாம் என்று மறுக்கும்..
"முழுசா உன்ன தரமாட்டேன்னு சொல்லிட்ட.. இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷம் கூட இல்லனா.. வாழ்க்கை வாழறதே வீண்.. அப்படியெல்லாம் என்னை கட்டுப்படுத்திக்கிட்டு சும்மா இருக்கனும்னா நான் பொணமாதான் இருக்கணும்.." ஒரு முறை இவள் தடுத்ததில் தேவரா கோபமாக சொல்லிவிட பதறி அழுதுவிட்டாள் வஞ்சி..
அன்றிலிருந்து இதுபோன்ற சின்ன சின்ன குறும்புகளுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிப்பதில்லை..
ஆனால் முட்டி முட்டி பூவை திறந்து ரீங்காரமிடும் வண்டை.. மெல்லிய மலர் தேன் குடிக்க அனுமதிக்காமல் விரட்டியடிப்பதில் சுரந்து வழியும் தேன் விரயமாகிறதே..
தன்னையும் கஷ்டப்படுத்திக் கொண்டு அவனையும் சோதித்தாள் வஞ்சி..
"முடியலடி.. முடியல.." என்று மூச்சு வாங்கி அவன் நெருங்கும் நேரமெல்லாம் தடை விதித்தாள்..
இன்று சரியாகும்.. நாளை சரியாகும்.. நல்ல காலம் பிறக்கும் என்று கருவாட்டை சுற்றி வரும் பூனையாக அவனும் காத்திருந்தான்..
ஆனால் வஞ்சி அவள் முடிவில் பிடிவாதமாக இருந்தாள்..
கணவன் பக்கத்தில் போனால்தானே இந்த சோதனை என்று வஞ்சி தள்ளி நிற்க.. அவள் மனநிலை புரியாமல் அழகி.. "என்னடி தூரம் நின்னு அவனையே வெறிச்சு வெறிச்சு பார்க்கறவ.. போய் பக்கத்துல நின்னு அவனுக்கு வேண்டியதை கேட்டு பரிமாறு போ..!" என்று அவள் முதுகை பற்றி தள்ளி விடுவாள்..
"ஐயோ இந்த அப்பத்தா வேற நிலமை புரியாம உசுர வாங்குது..!" பற்களை கடித்துக் கொண்டு அவனருகில் சென்றால் யார் கண்களுக்கும் தெரியாதவாறு ஒரு மினி வேட்டையை முடித்து விடுவான் ராயன்..
"ஏன்டி சாப்புட்டு முடிச்சி உன் புருசன் கைய கழுவ எழுந்து போறானே.. கூட போகணும்னு தெரியாதா உனக்கு.. எல்லாத்தையும் நான் சொல்லனுமாக்கும்.." மீண்டும் அப்பத்தா..
எரிச்சலாக அப்பத்தாவை முறைத்து விட்டு புழக்கடை பக்கம் செல்லுவாள்..
"புருசன வழியனுப்ப கூட வெளியே வந்து நிக்கறது இல்ல..
ஆசைப்பட்டு கல்யாணம் கட்டிக்கிட்டு என்னத்த குடும்பம் நடத்துதுங்க இதுங்க.. ம்கூம்.. எதுவும் சரியில்ல..! இதுங்க ரெண்டுத்தையும் ஒன்னுமன்னா பழக வைக்க நான்தேன் ஏதாச்சும் செய்யணும் போலிருக்கு.."
தீவிரமாக யோசித்த அப்பத்தா.. தாத்தா வைத்தியமாக.. மூலிகை வேர் ஒன்றை கிருஷ்ணதேவராயன் குடிக்கும் பானத்தில் கலந்துவிட்டார்.. அதுவும் பட்ட பகலில்..
ஏற்கனவே.. கணவனின் தொல்லை தாங்காமல்.. அவனிடம் தன் மனதை எப்படி சொல்லி புரிய வைத்து சபதத்தை நிறைவேற்றிக் கொள்வது என்ற கவலையோடு யோசித்துக் கொண்டிருந்த வஞ்சியை பார்த்து
"நீ கவலைப்படாத தங்கம்.. இத குடிச்சுபுட்டு என் பேரன் உன்னையே சுத்தி சுத்தி வருவான் பாரு.." என்று மைண்ட் வாய்ஸில் பேசிய அப்பத்தா..
"இந்த கூழ்டிரக்க கொண்டு போய் என் பேரன் கிட்ட கொடு.." என வஞ்சியின் கையில் பானத்தை கொடுக்க..
"டிரக்கா.. அப்படின்னா போதை மருந்துன்னு அர்த்தம்.. விவரம் தெரியாம ஏதாச்சும் உளறாத அப்பத்தா.. இதுக்கு பேரு கூல் ட்ரிங்க்.." என்று சொல்லி சலித்தாள்..
"எப்படிப் பார்த்தாலும் இரண்டுமே சரிதேன்.. இரு இரு நீ கொண்டு போய் குடுக்க வேண்டா.. பால் மோர் கூட்டு குழம்பு.. எல்லாத்தையும் கீழ சிந்தி விரயமாக்கறதே உங்க ரெண்டு பேருக்கும் வேலையா போச்சு.. நானே கொண்டு போய் குடுத்துட்டு வாரேன்.." என்று மேல்மாடிக்கு போன அப்பத்தா.. பானத்தை மிச்சம் வைக்காமல் தன் பேரனை குடிக்க வைத்து விட்டு தான் கீழே வந்தார்..
அடுத்த பத்தாவது நிமிடத்தில்.. பட்டப்பகலில் ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடும் துடிப்போடு.. வீடு முழுக்க வஞ்சியை துரத்தியபடி கபடி ஆடிக் கொண்டிருந்தான் தேவரா..
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் அப்பத்தா ஏதுமில்லை..
தொடரும்..

Last edited: