• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 12

Active member
Joined
Oct 26, 2024
Messages
33
"பாட்டி பாட்டி.." கண்ணீரும் கம்பலையுமாக வடிவாம்பாளை எழுப்பிக் கொண்டிருந்தாள் அன்பரசி..

"யாரு.. இந்த நேரத்துல..?" வடிவு எழுந்து அமர்ந்து கண்கள் சுருக்கி பார்க்க எதிரே கண்களில் நீர் நிறைந்து அன்பரசி முழங்காலிட்டு அமர்ந்திருந்தாள்..

"என்னம்மா.. என்ன தாயீ.. இந்த நேரத்துல..?" அன்பரசி வந்தமர்ந்திருந்த கோலத்தில் பதறிப் போனாள் வடிவு..

"பாட்டி அவர் கிளம்பி போயிட்டாரு.."

"எங்க போயிட்டாரு..?" வடிவுக்கு ஒன்றும் புரியவில்லை..

"வேற பொம்பளைய தேடி போய்ட்டாரு.." வார்த்தைகளை முடிக்க முடியாத அளவிற்கு அழுகை முட்டியது..

"என்னம்மா சொல்ற? எனக்கு ஒன்னும் புரியலையே..!!"

"நான் தான் சொன்னேனே அவர் மலருக்கு மலர் தாவும் வண்டுன்னு.. நீங்கதான் என்னை நம்பவே இல்லை.. ஆம்பளைங்க எல்லாருமே இப்படித்தான்.. வீட்ல பொண்டாட்டிய வச்சுக்கிட்டு இன்னொரு பெண்ணை தேடி போற அளவுக்கு ரொம்ப மோசமானவங்க.. பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு இரக்கம் இல்லை.. அவ கஷ்டப்படுவான்னு பாசம் இல்ல.. உடம்பு சுகம் தான் முக்கியம்னு இன்னொருதியை தேடி போன இவர் கூட நான் வாழ தயாரா இல்லை.. நாளைக்கே என் அம்மா வீட்டுக்கு போறேன்.. திரும்பி இங்கே வர மாட்டேன் இதை உங்ககிட்ட சொல்லிட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்" என்று விம்மி விம்மி கண்ணை கசக்கினாள் அன்பரசி..

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த வடிவு களுக்கென சிரித்து விட்டாள்..

"என் புலம்பல் உங்களுக்கு காமெடியா தெரியுதா.." அவளை முறைத்தபடி மேலும் விசும்பல் அன்பரசியிடமிருந்து..

"பின்னே என்ன பொண்ணே.. நிதானமா உக்காந்து யோசிச்சு பாரு.. உன் புருஷன் இன்னொருத்தித்தியை தேடி போற அளவுக்கு கேடு கெட்டவனா..!! குடி.. சிகரெட்டு அடிதடின்னு ஊர சுத்துற பையதான்.. ஆனா கண்ட பொம்பளைங்களை தேடி போற போக்கத்தவன் கிடையாது.. அப்படி இருந்திருந்தா உன் அப்பா அந்த பையலுக்கு உன்னைய கட்டி வச்சிருக்கவே மாட்டாரு.."

"ப்ச்.. அதெல்லாம் அப்போ.. கல்யாணத்துக்கு பிறகு ருசி கண்ட பூனை.. நாலு வேளையும் நளபாகத்தோட விருந்து சாப்பாடு சப்புகொட்டி தின்னுட்டு இப்போ வாலை சுருட்டிட்டு சும்மா இருக்க முடியல.." வடிவுடன் சேர்ந்து அன்பரசியும் இப்படி பேச ஆரம்பித்து விட்டாள் ..

"ஹ்ம்ம்.. இந்த பூனை பாலை தேடி வீட்டுக்குள்ள தான் பாத்திரத்தை உருட்டும்.. கருவாடும் மீனுமா வகை வகையா சமைச்சு வச்சாலும் வாசலை தாண்டி வெளியே போய் வாயை வைக்காது.. அதனால நீ தைரியமா இருக்கலாம்..!!" குறுஞ்சிரிப்போடு வடிவு சொன்னதில் கோபத்தோடு..

"புரியாம பேசாத பாட்டி.. இன்னொருத்தியை தேடி போறேன்னு என்கிட்டயே சொல்லிட்டு போனாருங்கிறேன்.." என்றாள் அவள்.. அன்பரசியால் வடிவின் சமாதானங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது..

"அட.. அவன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டான்.. உன்ன தவிர எவளாலயும் அவனை சமாளிக்க முடியாது.. பேசாம போய் படு.." வடிவிற்கு குருவின் மீதிருந்த மலையளவு நம்பிக்கை அன்பரசிக்கோ கடுகளவும் காணும்..

"இல்ல.. அவர் எல்லாத்துக்கும் தயாராத்தான் இருக்காரு.."

வடிவு தன் பேச்சை புரிந்து கொள்ள மறுக்கும் அன்பரசியை பெருமூச்சோடு உற்றுப் பார்த்தார்..

"உனக்கு சொன்னா புரியாது எழுந்து என் கூட வா.." புடவையை இழுத்து சொருகிக்கொண்டு அவர் எழுந்து நிற்க.. "எ.. எங்கே.. பாட்டி..?" கேள்வி கேட்டவள் அப்படியே தான் அமர்ந்திருந்தாள்..

"வா.. சொல்றேன்.." அவர் முன்னே நடக்க.. சில கணங்கள் புரியாமல் யோசித்துப் பிறகு எழுந்து அவரை பின்தொடர்ந்தாள் அன்பு..

வீட்டு வாசலை தாண்டி தெருவிளக்கின் வெளிச்சத்தில் இருவருமாக நடந்தனர்.. "எங்க கூட்டிட்டு போறீங்க பாட்டி பொம்பளைங்க நாம இப்படி அர்த்த ராத்திரியில் தனியா நடக்கலாமா..!!" அள் இதயம் சற்று வேகமாய் துடிப்பதாய்..!!

"ஷ்ஷு.. குருக்ஷேத்ரா பொண்டாட்டி நீ.. உன் மேல கை வைக்க எவனுக்கு தைரியமிருக்கு இந்த ஊர்ல..!!" வடிவு சொல்லிக் கொண்டு முன்னே நடக்க.. தேவையில்லாமல் பாட்டியை உசுப்பி விட்டோமோ என்ற கலவரத்தோடு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அவரைப் பின் தொடர்ந்தாள் அன்பரசி..

வெகு தூரம் நடக்கவில்லை.. தெருமுனையிலிருந்த இன்னும் கட்டி முடிக்கப்படாத நான்கு மாடி கட்டிடத்தை அடைந்திருந்தனர் இருவரும்..

"இங்கே ஏன் வந்திருக்கோம்?" அந்த இடத்தை அண்ணாந்து பார்த்தாள் அன்பரசி..

"இது.. நம்ம ஐயாவுக்கு சொந்தமான கட்டிடம் தான்.. கட்டி முடிச்சதும் கடைகளா வாடகைக்கு விடறதா பேச்சு.. சிமெண்ட் ஜல்லி எதையாவது களவாண்டு போயிருவாங்கன்னு சின்னராசா அடிக்கடி இங்கே காவலுக்கு வருவது வழக்கம்.."

"பெரும்பாலும் பாட்டிலும் கையுமா இங்கனதான் இருப்பான்.. வா பாப்போம்.." வடிவு கட்டிடத்தின் பின்பக்கம் அழைத்து போனாள்.. அரைகுறையாக கட்டி முடிக்க பட்டிருந்த கட்டிடம் இருளோடு அவளை அச்சுறுத்தியது.. வடிவு சென்ற இடத்தில் சிறு வெண்ணிற விளக்கின் வெளிச்சத்தில் பின் பக்கம் அனாமத்தாக அடர்ந்து வளர்ந்திருந்த உயரமான புற்களின் முன்னே ஓங்கி வளர்ந்தவனாக நிழலாக தெரிந்தான் குரு.. கையில் மது போத்தல்.. மளமளவென வாயில் சரித்துக் கொண்டான்.. இத்தனை நாட்களாக குடிக்காதவன் இன்று போதையில் நிற்பதை கண்டு மனதிற்குள் சுருக்கென ஏதோ வலி..

"இந்தா நிக்கிறான் பாரு உன் புருஷன்.." வடிவு பெரிய சிமெண்ட் மேடையின் அருகே அவன் நின்றிருந்த திசையை கைகாட்டி சொன்னாள்..

அவன் காலடியில் யார்..? அன்பரசி கண்களை சுருக்கி உற்றுப் பார்த்தாள்.. தாடியும் மீசையுமாக அவன் கூட்டாளி ஒருவன்.. ஆனால் தூரத்திலிருந்து பார்த்த போதும் பயத்தில் மிரண்ட அவன் கண்கள் தெளிவாக தெரிந்தன..

"தல தெரியாம சொல்லிட்டேன் என்னை மன்னிச்சிடு வீட்டுக்கு போகணும் விட்டுடேன்.." கெஞ்சிக் கொண்டிருந்தவனை காலால் எட்டி உதைத்தான் குரு.. அந்த உதையில் அத்தனை ஆக்ரோஷம் இல்லை..

"எப்படி நீ அந்த மாதிரி சொல்லுவ.. ஹான்..?" போதையில் குழறிய குரலும்.. நிழல் உருவமாக சுழன்றாடிய அவன் அடர்ந்த கேசம் மிகுந்த தலையும் தொலைவில் நின்ற போதும் நன்றாகவே தெரிந்தன.. பூச்சிகளின் சத்தத்தின் மத்தியில் இருளின் நிசப்தத்தை கிழித்து அவர்களது சம்பாஷனையும் தெளிவாக காதுகளில் விழுந்தது..

"நீதானே குரு.. உடம்பெல்லாம் ஒரு மாதிரி முறுக்கி சிலித்துக்குதுன்னு சொன்னே.." அவன் அழாத குறை..

"சொன்னேன்தான்.. அதுக்கு..!!" விக்கலோடு இவன் குரல் இருளின் அமைதியில் விலங்குகள் கேட்டால் அஞ்சி ஓடும் வண்ணம் கரடு முரடாக..

"அண்ணி கூட சண்டையான்னு கேட்டதுக்கு அமைதியா இருந்தியே..!! நான் என் பொண்டாட்டி கூட சண்டை போட்டா.. அந்த கோடித் தெரு சாந்தியை தான் தேடிப் போவேன்.. அதான் உனக்கும் தோது படுமேன்னு.." சொல்லி முடிக்கும் முன்..

"நான் கேட்டேனா டா உன்கிட்ட.." எழுந்து நின்று தள்ளாடியபடி அவனை சுற்றி வந்தான் குரு.. ஓங்கி மிதிக்கப் போகிறான் என்று தெரிந்து விட்டது.. படாத இடத்தில் பட்டு எதிர்கால வாழ்க்கை பாழாகிவிடும் என்ற அச்சத்தில்.. "எப்பா சாமி.. ஆள விடு.. தெரியாம சொல்லிட்டேன்" அவன் குருவின் கால் இடைவெளியில் புகுந்து தப்பித்து ஓடி விட்டான்..

"ஏய்.. இனிமே.. சாந்தி வாந்தின்னு எவள பத்தியாவது என்கிட்ட சொன்ன மண்டைய ஒடச்சு மாவு கட்டு போட்டுடுவேன்.." தூரத்தில் ஓடிக்கொண்டிருந்தவனை பார்த்து கத்திக் கொண்டிருந்தவன்.. சம்பந்தமே இல்லாமல் அந்த திருஷ்டி பொம்மையை கண்டு திரும்பினான்..

பொம்மையில் என்ன தெரிந்ததோ..

"என்ன.. என்னடி பார்வை.. என்ன பாத்தா உனக்கு கிண்டலா தெரியுதா..!! ஒரு மனுஷன் தவிச்சு போய் கிடக்கேன்.. என் நிலைமை புரியாம சிரிக்கிற நீ..?" பாட்டிலை திருஷ்டி பொம்மையின் மீது தூக்கி அடிக்கப் போனவன் என்ன நினைத்தானோ.. "ம்ம்ம்..வேண்டாம்.." என்று பக்கத்தில் புல்வெளியில் வீசி எறிந்தான் அதை..

என்ன செய்கிறான் இவன் என்ற ரீதியில் வடிவும் அன்பரசியும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர்..

"ஆமா உன் பேர் என்ன..?"
அந்தக் கிழவி என்னமோ சொல்லி கூப்பிடுமே..!! தலையை சொரிந்தவாறு தள்ளாடியபடி தீவிரமாக யோசித்தான்..

"அம்பு.. ஹான்.. அம்பே.." குரு சொன்னதைக் கேட்டு அன்பரசியின் கண்கள் விரிந்து ஒளிந்தன..

"உன் மூஞ்சிய பாத்தா மட்டும் தானடி எனக்கு மூடு வரும்.. இது புரியாம சாந்தி வாந்தின்னு என்னை டென்ஷனாக்கி விட்டுட்டு போயிட்டான் அந்த நாயி.." கண்கள் சொருகிய நிலையில் அவன் பாட்டுக்கு ஏதோ உளறிக் கொண்டிருக்க..

"உன் புருஷனுக்கு முத்தி போச்சு.." என்று சலிப்பாக தலையை உலுக்கினாள் வடிவு.. அன்பரசிக்கோ அவன் பேச்சில் இதழ்கள் தானாக புன்னகைத்தன.. தன்னைத் தவிர இன்னொரு பெண்ணின் பெயரைக் கூட தன் கணவன் உச்சரிக்க
விரும்பாத கணவனை கண்டு பெயர் தெரியாத ஏதோ ஒன்று இதயத்தினுள் இரவு நேரத்தில் அல்லியாக மலர்ந்து விரிந்தது..

"உன்.. உன்.. கண்ணு.. இந்த கண்ணு.. எப்பாஆஆஆ.." காணாததை கண்டது போல் தலையை சிலுப்பினான் அவன்.. "அந்தப் பெரிய்ய்ய கண்ணுக்குள்ள எதையோ தொலைச்ச மாதிரி தேடிக்கிட்டே இருக்கேன்.. ஆனா என்ன தேடுறேன்னு எனக்கே புரியலையே டி.."

"அப்புறம் அந்த உதடு.. பாக்கும்போதெல்லாம் கடிச்சு தின்ன சொல்லி என் உயிரை உலுக்கி எடுக்குது.. அந்த சாந்திக்கு இப்படி உதடு இருக்குமாடி.. சாந்திய விடு.. இந்த உலகத்துல எவளுக்காவது இப்படி ஒரு பஞ்சு மிட்டாய் உண்டா..!!" அங்கே அவன் பேச்சில் இங்கே இவள் இதழ் கடித்தாள் வெட்கத்தோடு..

"ஹ்ம்ம்.. அது.. அது.. எனக்கு மட்டும்தான்.." அவன் சொன்னதில் சட்டென விதிர்த்து நிமிர்ந்து பார்க்க பொம்மையோடு தான் பேசிக் கொண்டிருந்தான் குரு.. "நீ.. நீ.." ஒற்றை விரலை காட்டி கூடாது என்று அசைத்து மிரட்டிக் கொண்டிருந்தான்..

"என்ன கூடாதாம்..?" வடிவு அதி முக்கிய சந்தேகத்தை அந்த நேரத்தில் கேட்டதில்.. "என் உதட்டை நானே கடிக்க கூடாதாம்.." சொல்லி வெட்கப்பட்டவளுக்கு கன்னங்கள் கூசியது..

"அது சரிதான்..!!" தாடையில் கை வைத்து ஒரு மார்க்கமாக தலையசைத்தாள் வடிவு..

"அப்புறம்.. அப்புறம்.. அந்த.. அந்த.." தன் நெஞ்சில் கையை வைத்து தடவியவன்.. "அவ்வ்வ்.. பசி ஏப்பம்.. காலையிலயும் சாப்பிடல மத்தியானமும் சாப்பிடல.. ராத்திரியும் என்னை நீ சாப்பிடவே விடல.." இரு கைகளை உருட்டி உருட்டி காண்பிக்க.. "மூணு வேளையும் மூக்கு பிடிக்க தின்னப்புட்டு என்ன சாப்பிடலன்னு சொல்றான்.." அன்பரசிக்கு பாடம் எடுத்த வடிவு எல் கே ஜி பிள்ளையாக யோசித்தாள்..

அன்பு பதில் சொல்லாமல் நிற்க பையன் எங்கே சுட்டி காட்டுகிறான் என்பதை புரிந்து கொண்டு.. "அய்யே.. உன் புருஷன் பேசறதே சரியில்ல.. நின்னு நிதானமா நீ கேட்டுட்டு வா.. நான் வெளியே போய் நிக்கிறேன்.. எப்பப்பா.. காதெல்லாம் கூசுது.. என் புருஷன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா.. இதைவிட அழகா என்னை வர்ணிச்சிருப்பாரு.. என்ன செய்ய.. என்னை தனியா தவிக்க விட்டுட்டு இப்படி மொத்தமா போய் சேர்ந்துட்டாரே..!!" வடிவு புலம்பிக்கொண்டே அங்கிருந்து சென்றுவிட காதில் எதையும் வாங்கும் நிலையில் இல்லை அவள்.. கவனத்தை ஒன்று குவித்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அன்பரசி.. அவன் தன்னைத்தான் தேடுகிறான் என்பதை அவன் வாயால் கேட்க கேட்க இதுவரை அனுபவித்திராத புது சுகம்..

அவள் அடிப்பாதம் வரை சிவக்க வைத்து என்னென்னவோ பேசியவன்.. "சிப்பிக்குள் சிவந்த முத்து மாதிரி.. அது.. எது.. அது.. அதுதான்.. அப்படியே பாத்தாலே ஜிவ்வுனு போதை ஏறும்.. குளிருக்கு இதமா கதகதப்போட அப்படியே உள்ளேயே இருக்கணும்.. உன்.. உன் பன்னு.. ப்ச்.. கண்ணு.. பிச்சு தின்னு.." உதாரணங்கள் எதற்கு பொருந்துகிறது என்று தெரியவில்லை.. ஆனால் விவகாரமாய் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறான் என்று மட்டும் புரிந்தது..

"நீ தொட்டா போதும்.. செத்தே போவேன்.. இந்த சுகம் அந்த சாந்தி கிட்ட கிடைக்குமா..!! முழிச்சு முழிச்சு பாக்குறியே பதில் சொல்லுடி.. ஏய்.. என்ன.. திமிரா.. நரம்பெல்லாம் வெடிக்கிற மாதிரி இருக்கு.. அப்படியே வெறி பிடிக்குது.. வந்தேன்னு வையி.. கோழி அமுக்குற மாதிரி அமுக்கி.." ஓடிப்போய் கம்பில் நட்டு வைத்திருந்த திருஷ்டி பொம்மையின் மீது விழ.. அவன் எடை தாளாமல் அது கீழே விழ.. பொம்மையின் மீது சரிதான் அவன்..

"என்ன ஆச்சு..?" சத்தம் கேட்டு வடிவு.. ஓடிவந்தாள்..

"அய்யோ.. பாட்டி அவர போய் தூக்குங்களேன், விழுந்துட்டாரு.." அன்பரசி பதைபதைத்தாள்..

"எது.. விழுந்துட்டானா.. சுகமா படுத்து கிடக்கிறான்.. அய்யே.. சீ.. பொம்மை கிட்ட போய் என்ன வேலை செய்றான்.. கருமம் கருமம்.." வடிவு தலையில் அடித்துக் கொண்டாள்..

"ஐயோ பாட்டி.. கிண்டல் பண்ற நேரமா இது.. மண்ணுல விழுந்து புரளுறாரு.. தரையில் கண்ணாடி ஏதாவது குத்திற போகுது.. போய் தூக்குங்களேன்.." நெஞ்சம் பதறினாள் அவள்..

"பாருடா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான்.. இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்.. இவன் கூட வாழவே பிடிக்கல.. என் அம்மா வீட்டுக்கு போறேன்னு எவளோ ஒருத்தி அழுது புலம்பினா.. இப்ப என்னடான்னா.. என் புருஷன் தள்ளாடி நடக்கிறான் தரையில விழுந்துட்டான்னு என்ன ஆர்ப்பாட்டம்.. இப்பவாது அவனைப் பத்தி புரிஞ்சுகிட்டியா..!!" இடுப்பில் கரம் வைத்து வடிவு கேட்க.. விழி தாழ்ந்து புரிந்து கொண்டேன் என தலையசைத்தாள் அவள்..

"இவன் மலருக்கு மலர் தாவும் வண்டு இல்லை.. உன்னை இறுக்கி பிடிச்ச நண்டு.." ஜென்மத்துக்கும் விடவே மாட்டான்..

"போதும் பாட்டி.. முதல்ல போய் அவரை தூக்குங்க.." சிணுங்கினாள் அவள்..

"நீயும் வா.. நான் ஒத்த ஆளா போய் எங்கிருந்து அந்த மலமாட தூக்கறது.."

"பாட்டி.."

"சரி போறேன்..!!" பெருமூச்சு விட்டு முன்னே நடந்தாள் வடிவு..

திருஷ்டி பொம்மையின் மீது விழுந்து கிடந்தவனை.. "ராசா என்ன இது கோலம்.. எழுந்திரு.." என்ற ஒரு வழியாக தட்டி உலுக்கி எழுப்பி நிற்க வைக்க முயல.. திருஷ்டி பொம்மையை இறுக அணைத்து தூக்கிக் கொண்டு எழுந்தான் அவன்..

"அய்யோ.. அதை ஏன் தூக்கிட்டு திரியற.. விட்டு தொலையப்பா அதை.." அவனிடமிருந்து அந்த பாவப்பட்ட பொம்மையை விடுவித்து தூர வீசினாள்

"ஹக்.. அம்பே..!!"

"உன் அம்பு பின்னாடி நிக்குது.. வா.. வந்து இங்கே படு.." வடிவு கைதாங்களாக அழைத்துக் கொண்டு வந்து மேடையில் அமர வைக்க.. அப்போதுதான் அவளை உற்றுப் பார்த்தான் குரு..

"ஏய்.. கிழவி.. நீ என்ன செய்ற.. ஆமா அவ எங்கே.. என்னை துரத்தி விட்டுட்டு வீட்டுக்குள்ளாற நல்ல சுகமா தூங்குகிறாளா..!! காலையில வந்து வச்சிக்கிறேன் அவளுக்கு கச்சேரிய.."

"ஹான்.. வச்சிக்க.. அவ தயாரா தான் இருக்கா.. இப்ப தூங்கு.." என்று அவன் நெஞ்சில் கை வைத்து சாய்த்து விடவும் அப்படியே அந்த பெரிய மேடையில் கை கால்களை விரித்து மல்லார்ந்து படுத்தவாறு கண்களை மூடினான் குரு..

அவன் உறங்கி விட்டான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வடிவு அங்கிருந்து நகர்ந்து அன்பரசியிடம் செல்ல..

"என்ன பாட்டி.. விட்டுட்டு வந்துட்டீங்க.. கூட்டிட்டு வாங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்.." விட்டு வர மனமில்லாமல் புதிதாக பூத்திருந்த காதல் உணர்வில் தத்தளித்தாள் அன்பரசி..

"இவனை இழுத்துட்டு வர்றதெல்லாம் நடக்கிற காரியமா.. போதை தெளிஞ்சதும் அவனே வருவான்.. நீ வா போகலாம்..!! " அன்பரசியை அழைத்துக் கொண்டு வடிவு அங்கிருந்து செல்ல.. நெஞ்சில் கை வைத்து உறங்கியிருந்தவனை திரும்பி திரும்பி பார்த்தவாறு மனதை தொலைத்து அங்கிருந்து சென்றிருந்தாள் குருக்ஷேத்ராவின் காதல் அம்பு..

தொடரும்..
Superb... Kaathal ambu, anbuku vittachu... Ini gurukku purinja sari
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
38

அம்பே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣இனிமே உனக்கு வம்பே 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
50

டேய் குரு நல்லா அம்பு விடுற போ 🤭🤭🤭
 
Active member
Joined
May 3, 2025
Messages
45
😂 டேய் அவ பேரு அன்பு எவ்ளோ அழகா வெச்சுர்காங்க... நீ அதுல கூட வில்லு அம்பு ..ன்னு ஆயுதமா மாத்திடயே....
அது கூட நல்லதா இருக்கு....

பாட்டி சூப்பரு.... எவ்ளோ அழகா புரிஞ்சு வெச்சுர்காங்க....
.
Nice comedy Sana baby.... எப்டிதா முடியாதோ 😍😍😍💖💖💖... beautiful....
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
53
அன்புவை அம்பே அம்பேன்னு கூப்பிட்டு அவ ஹார்ட்ல அம்பு விட்டுட்டானே குரு.
 
Top