• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

வதைக்காதே வசீகரா 4

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
34
ஆண்மையின் வேகம் தாங்காது "ஆரா.. ஆரா".. என அவன் பெயரை கண்சொக்கி முனகிக் கொண்டிருந்தாள் கனிகா.. அவன் முகம் தாங்கி இச் இச் முத்தங்கள் கொடுக்க இன்னும் வேகம் கூட்டி பெண்மையை சாகடித்தான் ஆடவன்.. "ஆராஆஆ" அலறினாள் கனிகா.. அவள் முகத்தின் முன் சொடுக்கிட்டான் ஆரூரன்.. கண்சொக்கி கிடந்தவள் கண்விழித்துப் பார்க்க எதுவும் மாறாமல் அப்படியே இருக்க அவளோ எங்கே நின்றிருந்தாளோ ஒரு இன்ச்கூட அசையாமல் அங்கேயே நின்றிருந்தாள்.. ஆரூரன் கூரிய விழிகளால் அவளை அழுத்தமாக துளைத்தபடி அங்கேயே அமர்ந்திருக்க சே.. எல்லாம் கனவா என தலையில் அடித்துக் கொண்டாள்..

"என்ன".. புருவம் உயர்த்தி கேலியாக வினவினான் ஆரூரன்.. கனிகா பதில் சொல்லாமல் சிரித்து அசடு வழிய.. "மறுபடி கனவா" என்றான் நக்கலாக.. "ஆமா.. நிஜத்துல நடக்காததை கனவுல நடத்தி திருப்திபட்டுக்க வேண்டியதா இருக்கு".. என்று முணுமுணுக்க.. "வந்த விஷயத்தை சொல்லு".. என்றான் அடிக்குரலில்..

"விஷயம் இருந்தாதான் உங்களைப் பார்க்க வரணுமா".. குழைந்தபடி அவன் முன்னால் இருந்த மேஜையில் ஏறி அமர உணர்ச்சி துடைத்த முகத்துடன் தலையை சாய்த்து அவளைப் பார்த்தவனை அமைதிக்கு பின் வரப்போகும் புயல் தெரியாமல் அவன் அழகில் கிறங்கி விம்மிப்புடைத்த அழகு ஏறி இறங்க பெருமூச்சு விட்டவள் ஒரு காலை எடுத்து அவன் தொடை மீது வைத்து பெருவிரலால் கோலம் போட்டாள்..

"எதுக்கு வந்தே".. குரலில் எரிச்சல் முட்ட டேபிளில் கிடந்த மொபைலை எடுத்து ஸ்க்ரீனை வெறித்துப் பார்த்தபடியே கேட்க.. "சும்மா என் வருங்கால புருஷனை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்".. என்று அவன் முன் வளைந்து நெளிந்து அங்க வளைவுகளை அப்பட்டமாக காட்டியவளை அவன் எங்கே பார்த்தான்.. தாடை இறுகி பற்களைக் கடித்த எரிமலையாக வெடித்துக்கிளம்ப காத்திருந்த கோபத்தை அடக்கி வைத்திருந்தான்.. கால்களை அகட்டி இரு கரங்களை பின்னால் மேஜையின்மேல் பதித்து அவள் அமர்ந்திருந்த கோலம் கண்டு குமட்டிக் கொண்டு வந்தது.. இவளை திருமணம் செய்து என்ன செய்யப்போகிறேன் என்ற பெரும் ஐயம் உருவானது..

அவளோ.. கனவில் வந்த காட்சிதனை எப்படி நனவாக்குவது என்ற எண்ணத்தில் தீவிரமாக மூழ்கியவள் அதை இன்றே செயல்படுத்த வேண்டி சற்றே முன்னால் நகர்ந்து மேல்பட்டன் போடாத சட்டைவழியே தெரிந்த அவன் அகண்ட மார்பில் விரலை மேயவிட்டாள்.. "ம்ஹூம்".. பயனில்லை.. அவன் முகத்தில் எந்த உணர்வுகளும் இல்லை.. "என்னைப்பாரு ஆரா".. என்று சுட்டுவிரல் கொண்டு முகம் நிமிர்த்த.. "பாத்துட்டேன்.. இப்போ என்ன".. என்பதுபோல மறுபடி குனிந்து மொபைல் பார்கலானான்..

"இப்படி இருக்கேன்.. உனக்கு ஒண்ணுமே தோணலியா".. அவள் ஏமாற்றத்துடன் கேட்க.. மலைப்பாம்பு புஜத்தை மேலேத் தூக்கி சோம்பல் முறித்தபடியே "தோணல.. டாக்டரைப் பாக்கணும்னு நினைக்கிறன்".. என்றான் வெட்கமில்லாமல்..

அதிர்ந்து போனவள் "என்ன.. வாட் டிட் யூ செ".. என்று புருவம் நெரித்துக் கேட்க.. "நான் சொன்னது உனக்கு கேட்டுச்சு.. நீயும் எவ்வளவோ முயற்சி பண்ணி பாத்துட்டே.. ஏன் என் முன்னாடி நியூடா கூட நின்னு பாத்துட்டே.. இங்கே ஒன்னும் ஒர்க் ஆகற மாதிரி தெரியல.. பேசாம நீயே என்னை வேண்டாம்னு சொல்லி கல்யாணத்தை நிறுத்திடேன்".. என்றான் சர்வசாதரணமாய் பிடரியை வருடியபடி.. உண்மையில் அவன் உணர்வுகள் செத்துத்தான் போய்விட்டது.. உலகில் உள்ள அத்தனை அழகிகளையும் வைத்து ஷூட்டிங் முடித்துவிட்டான்.. அவர்கள் அணுகியும் நெருப்பை கக்கும் பார்வையை மட்டும்தான் பதிலாக கொடுக்க முடிகிறது..

"நோ வே".. கத்தினாள் கனிகா.. "இதுக்கா இவ்ளோ கஷ்டப்பட்டேன்.. என்னால உன்னை வழிக்கு கொண்டுவர முடியும்.. நான் உறுதியா நம்பறேன்.. யார் நினைச்சாலும் நம்ம கல்யாணத்தை நிறுத்த முடியாது".. அவள் வெறிபிடித்தவள் போல கத்த.. "ஆஹான்".. என்றான் நக்கலாக.. மூச்சை இழுத்துவிட்டு நார்மல் மோடுக்கு வந்தாள் கனிகா..

"பேபி ஒரே ஒருமுறை ட்ரை பண்ணி பாக்கலாம்.. ஜஸ்ட் ஒன் கிஸ்".. என்று தாபத்துடன் அவனை நெருங்க.. விழிகள் கொஞ்சம் கொஞ்சமாக சிவக்க.. டமாரென தள்ளிவிட்டான் அந்த டேபிளை..

டேபிளோடு சேர்ந்து கனிகாவும் தூரப்போய் விழுந்தாள்.. "கிருஷ்ணா".. என்று அடிக்குரலில் அழைக்க.. "வந்தேன்".. என அடுத்த நொடியே ஆஜராகினான் அவன்.. "அடுத்தவாரம் ஷூட்டிங்க்காக ப்ரொடியூசர் கிட்டே பேசசொன்னேனே பேசிட்டியா".. என்றான் கடுங்கோபத்துடன்.. "சாங் ஷூட்டிங்க்காக பிரான்ஸ் போக ஏற்பாடு பண்ண சொன்னேனே பண்ணிட்டியா.. அடுத்த படத்துக்கு தேதி ஷெடியூல் போட்டு வச்சிட்டியா" என அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்க..

"நான்.. அவன்.. இல்லை".. என வாய்க்கு வந்ததை உளறினான் கிருஷ்ணா.. எப்படியும் பதில் சொன்னாலும் அடி விழும்.. சொல்லாவிட்டாலும் அடி விழும்.. ஆகமொத்தம் அடி விழுவது உறுதி.. எதற்கு எனர்ஜியை வீணாக்குவானேன்".. என அமைதியாக நிற்க.. உன்னை ஏமாற்றமாட்டேன்.. என்னும் விதமாக நினைத்தது பொய்க்காமல் கன்னம் சிவந்தது அவன் விட்ட அறையில்.. அவன் வாங்கிய அடியில் விருட்டென எழுந்து நின்றாள் கனிகா.. "நான்.. கிளம்பறேன்.. அப்புறம் பாக்கலாம் ஆரா".. என பாதி வார்த்தைகளை விழுங்கி பாதி துப்பி.. ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து கிளம்பியிருந்தாள்..

அவள் முதுகையே வெறித்து நின்றவன் உடைந்து கிடந்த டேபிளை ஒரு பார்வைபார்க்க.. "நான் மாத்திடறேன் சார்".. என்றான் கிருஷ்ணா பார்வைக்கு பதிலாக..

போன் அடித்தது.. எடுத்து காதில் வைக்க.. எதிர்முனையில் சொல்லப்பட்ட செய்தியில் ஆருரனின் முகம் பலவித உணர்வுகளை மாறிமாறி காட்ட கிருஷ்ணா கலவரம் கொண்டு விழித்தான்..

"நான் கிளம்பறேன் கிருஷ்ணா.. விதுரன் மறுபடி பிரச்சினை பண்ண ஆரம்பிச்சுட்டான்".. என்று வேதனை தாங்கிய முகத்துடன் அங்கிருந்து வேகநடை போட்டு சென்ற ஆரூரனை பரிதாபமாக பார்த்தான் கிருஷ்ணா.. பாறைபோல இறுகி.. கரடுமுரடாக நடக்கும் அவனும் சில நபர்களிடம் வில்லாக வளைவான்.. ஒன்று அவன் தம்பி விதுரன்.. இவனைவிட ஆறுவயது சிறியவன்.. இன்னொரு நபர் அவன் அன்னை.. அவன் வாழ்வதற்கான மூலாதாரமே இவர்கள்தான்..

காரை படுவேகமாக இயக்கி நீலாங்கரை பங்களாவை அடைந்திருந்தான் ஆரூரன்.. இரண்டிரண்டு படிகளாக தாவி அறையை அடைந்தவன் கதவை திறக்கையில் வேகமாக வந்து விழுந்தது அந்த கண்ணாடி குவளை.. லாவகமாக கையில் பிடித்து விட்டான்.. விதுரன் சுவற்றின் ஓரம் தலையை பிடித்து அமர்ந்திருக்க அவனுக்கு பயந்து அந்த வேலையாள் மூலையில் ஒதுங்கியிருந்தார்..

தம்பியின் நிலை கண்டு மனம் வெம்பித் துடிக்க கண்கள் கலங்கிப் போனவன் .. "விதுரா".. மென்மையாய் அழைத்தான்..

மெதுவாக தலையைத் தூக்கி நிமிர்ந்தான் விதுரன்.. தன் முன்னே ஆரூரன் நிற்க கண்டவன் "அண்ணா".. என தாய்யைக் கண்ட பிள்ளை போல முகம் மலர்ந்து எழுந்து ஓடினான்.. ஆரூரனும் வேகமாக வந்து தம்பியை தழுவிக் கொண்டான்..

துறுதுறுவென வளைய வந்த வாட்டசட்டமான ஆண்மகன் மனநிலை பாதிக்கப்பட்டு குழந்தை போல சுருங்கிவிட எந்த பாசங்கொண்ட அண்ணனால் தாங்கிக் கொள்ள முடியும்..

"என்னாச்சு.. ஏன் இப்படி எல்லாத்தையும் உடைச்சு வச்சிருக்கே விதுரா".. தம்பியின் தலையை வருடிக்கொடுத்தபடி கேட்க.. "எனக்கு யாரும் வேணாம்.. நீ மட்டும் போதும்.. எல்லோரையும் போக சொல்லு அண்ணா".. என திமிறி அந்த வேலையாள் மீது கடுங்கோபம் கொண்டு பாயப் போக அவனை இறுக்கிப் பிடித்து தன் கட்டுக்குள் கொண்டுவந்தான் ஆரூரன்.. 'சரி.. சரி.. யாரும் வேணாம்.. நீ அமைதியாயிரு".. என்றவன் நீ போ.. என அந்த வேலையாளை கண்காட்ட.. அவன் கதவை சாத்திவிட்டு சென்றுவிட்டான்..

அதன்பின்னரே கொஞ்சம் அமைதியடைந்தான் விதுரன்.. தம்பியை விலக்கி நிற்கவைத்தவன் "சாப்பிட்டியா.. சாப்பாடெல்லாம் அப்படியே இருக்கு".. என மேஜை மீதிருந்த உணவுத்தட்டை எடுத்துக்கொண்டு தம்பியுடன் சோபாவில் அமர்ந்தான்.."இந்தா சாப்பிடு".. என்று தட்டைக் கொடுக்க.. நீயே ஊட்டிவிடு.. என்றான் வாயைத்திறந்து குழந்தையாக.. விழிகள் நனைந்து போனது அவன் கோலம் கண்டு.. முகத்தை வேறெங்கோ திருப்பி.. கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவன் கலைந்திருந்த அவன் முடிகளை கோதிவிட்டு தட்டில் இருந்த உணவை பிணைந்து அள்ளிக் கொடுத்தான்.. இவ்வளவு நேரம் வீட்டையே ரணகளமாக்கி வைத்திருந்த விதுரன் அண்ணனின் கண்காணிப்பில் நல்லபிள்ளையாகி உணவை விழுங்கிட.. முழுவதுமாக ஊட்டி முடித்து மருந்துகளைக் கொடுத்து படுக்க வைத்தான் ஆருரன்.. அவன் கைப்பிடித்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான் விதுரன்..

ஒருகாலத்தில் அண்ணனுக்கு தோள் கொடுத்து துணையாக இருந்தவன்.. சிரித்த முகம் வாடாது அவன் துவளும் போதெல்லாம் ஆறுதல் சொல்லி அணைத்துக் கொண்டவன் இன்று சிதிலமடைந்த ஓவியமாய் கிடக்கிறான்.. அனைத்திற்கும் காரணம் அவள் ஒருத்திதான்.. காதலித்த பாவத்திற்கு அவன் குடும்பத்தையே சின்னாபின்னமாக்கி செருப்பால் அடித்து அவமானப்படுத்தி வேறு துரத்தி விட்டாளே.. அவள் காதல் மறந்து போனது.. ஆனால் பழி உணர்ச்சி.. அணையாமல் நெருப்பாக எரிந்து கொண்டிருக்க வன்மம் தீர்க்கும் நாளை எண்ணி முகம் இறுகி பற்களைக் கடித்தான்.. கண்ணில் அகப்படாதவரை அவள் பொழுதுகள் நிம்மதியாக இருக்கும் என அவன் நினைத்திருக்க பெண்ணவளோ நிம்மதியைத் தேடி அவனிடமே சரண் புகும் காலம் வருகையில் என்ன செய்வான் ஆடவன்..

தேவியின் காரியம் முடிந்து பத்து நாளுக்கு மேல் ஆகிவிட.. எதிலும் நாட்டமில்லாமல் வீட்டிக்குள் முடங்கியிருந்தாள் சித்ரா..

"அம்மா.. ஊர்ப்பெரியவங்க எல்லாம் வந்திருக்காங்க.. உங்களை அய்யா கூட்டிட்டு வரச் சொன்னாரு".. வேலைக்காரர் வந்து பவ்யமாக உரைக்க.. மடியில் கிடந்த குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள் சித்ரா..

எல்லோருக்கும் வணக்கம் சொல்லி ஒரு ஓரமாக நிற்க.. முருகவேல் பேச்சை ஆரம்பித்தான்.. "பொஞ்சாதி செத்தவுடனே இப்படி பேச்சை ஆரம்பிக்க கூடாது.. இருந்தாலும் எனக்கு இப்போதைக்கு வேற வழியில்லைங்க அய்யா.. வயசு புள்ளையை வீட்ல வைச்சிருக்க முடியாதுங்களே.. என் பிள்ளையை பாக்கவும் ஆள் இல்லையே.. அதனால சித்ராவை நானே கல்யாணம் கட்டிக்க நினைக்கிறேன்.. நீங்கதான் ஒரு முடிவு சொல்லனும்".. என்று முடித்துவிட.. ஊர் பெரியவர் சித்ரா முகத்தைப் பார்த்தார்.. அவளோ குனிந்த தலை நிமிரவில்லை..

"அம்மா சித்ரா.. இதுக்கு நீ என்னம்மா.. சொல்றே.. யாருக்கும் பயப்படாம உன் மனசுல இருக்கிறதை தாராளமா சொல்லுமா.. இந்தக் கல்யாணத்துல உனக்கு சம்மதம்தானே".. என்று கேட்க.. விழிகளை நிமிர்த்தி அவரைப் பார்க்க.. ஒட்டு மொத்தக் கூட்டமும் அவள் பதிலுக்காக காத்திருந்தது..

"எனக்கு சம்மதம்ங்கய்யா".. என்றவள் நிற்காமல் விறுவிறுவென உள்ளே சென்றுவிட.. இதழ்வளைத்து மர்மமாக சிரித்தவன் "அப்புறம் என்ன.. இரண்டு நாள்ல கோவில்ல எளிமையா கல்யாணத்தை வைச்சிக்கலாம்.. பெரியவங்க எல்லோரும் வந்து என் கல்யாணத்துக்கு ஆசிர்வாதம் பண்ணணும்'.. என்று கையெடுத்துக் கும்பிட "அப்படியே பண்ணிடலாம் தம்பி". என இன்முகத்துடன் விடைபெற்றுச் சென்றது கூட்டம்..

இங்கே உள்ளே குழந்தையை அணைத்தபடி குமுறி குமுறி அழுதாள் சித்ரா.. "சித்தி.. நாமளும் அம்மா போன இடத்துக்கே போயிருவோமா".. என அவள் அழுகையில் பதறிக் கேட்ட குழந்தையைக் கண்டு விக்கித்துப் போனாள் பெண்மகள்..

தொடரும்..
 
Last edited:
New member
Joined
Aug 20, 2023
Messages
1
Nice ud
Kannane nee vara kaaththurunden story ya re upload pannuga plz sis
 
New member
Joined
Aug 29, 2023

Nice
 
Joined
Jul 10, 2024
Messages
11
அம்மணி கனவு கண்டியா. உனக்கு விழ வேண்டிய அடி எல்லாம் கிருஷ்ணாவுக்கு விழுகுதே. பாவம் யாரு பெத்த புள்ளயோ.

சிட்டு சிக்கிட்டியே. பாப்பா எவ்வளவு பயந்து போயிருந்தா அப்படி கேட்கும்.
 
Joined
Jul 31, 2024
Messages
10
அம்மணி கனவு கண்டியா. உனக்கு விழ வேண்டிய அடி எல்லாம் கிருஷ்ணாவுக்கு விழுகுதே. பாவம் யாரு பெத்த புள்ளயோ.

சிட்டு சிக்கிட்டியே. பாப்பா எவ்வளவு பயந்து போயிருந்தா அப்படி கேட்கும்.
டன

தொடரும்
அடியே கனி கனவுக்கு இந்த எக்ஸ்பிரஷனா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️நிஜத்துல நோ சான்ஸ் 🤭🤭🤭🤭🤭🤭🤭கிச்சு என்னடா இது உனக்கு வந்த சோதனை 😟😟😟😟😟😟😟😟😟😟
எனக்கு இந்த முருக்கு மேல டவுட் டவுட் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
அச்சோ விது ஆரு பாவம் எல்லாத்துக்கும் அந்த சிட்டு தான் காரணம்😒😒😒😒😒😒😒😒😒
 
Top