சாவியை தர பயப்படும் அளவிற்கு வீட்டில் தங்கமோ கொள்ளையிடக்கூடிய விலையுயர்ந்த பொருட்களோ எதுவும் இல்லை..
வங்கியில் கைச்செலவுக்காக ஒரு 2000 ரூபாய் கையிருப்பு உள்ளது.. அதைத் தாண்டி வீட்டில் ஒரு குண்டுமணி தங்கமும் இல்லை..! துருப்பிடித்த முக்காலியும் ஓடாத தையல் மெஷினும் மெதுவாகச் சுழலும் காத்தாடியும்...