அருமையான பதிவு… 👌👌💖💖💖💖💖இதமான உணர்வு…
சூர்யதேவின் மௌனம்/அமைதி பெரும் மாற்றத்தின் அடையாளம் என்று தோன்றுகிறது..
பரவாயில்லையே.. கமலியை வீட்டிற்குள் அனுமதித்து சுற்றிப்பார்க்க விட்டு.. அவன் மனமும் அதிகமாக பாதிப்படையாமல் …
மிகப் பெரும் முன்னேற்றம்தான் .. 👏👏👏👏
முத்தாய்ப்பாக அவளை ரசிக்க வேறு...