அய்யோ கடவுளே இப்ப தான் நிம்மதியா இருக்கு டாக்டரே சும்மா கலக்கிட்ட போ 🙋🙋🙋
டேய் நன்னாறி பயலே தடிமாட்டு முண்டம் உனக்கு இது பத்தாது இதுக்கு மேல இன்னும் உன் கை கால் உடைக்கனும் 😡😡😡
வரூண் சொன்ன மாதிரி இனிமேல் அவளுக்கு துணையாக எப்பவும் அவன் காவலிருப்பான் 😍😍😍