அச்சோ நிஜமாவே விஷத்தை கொடுத்துட்டாளா🙄
நான் கூட அவனை பயமுறுத்த தான் அப்படி சொன்னானு நினைச்சேன்🙄🙄
ஆனாலும் கண்ணபிரானை இப்படி பார்க்க குளுகுளுன்னு இருக்கு🤩🤩🤩
கண்ணகியை என்ன பாடு படுத்தினான் படுபாவி🤨🤨
இதுவும் வேணும், இன்னமும் வேணும், இதுக்கு மேலேயும் வேணும்.🤨🤨🤨
நல்லா அனுபவி ராசா🤭🤭🤭