ஜாலியா சுத்திட்டு இருந்த பொண்ண எப்படி feel பண்ண வெச்சிருக்குங்க....
பாவம் குரு அவனுக்கு சுத்தி என்ன நடக்குதுனே தெர்ல...
Colour,size tha எப்போதும் intha society ku தெரிஞ்சா விஷயம்... நல்லது எதுவும் தெரியாது...விட்டு தள்ளு ஆரா பாப்பா...
அடிப்பாவி துகி சும்மா இருக்காரவன எதுக்கு உசுபர😅...