• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

Search results

  1. sanju

    அத்தியாயம் 2

    நல்லா கேளுங்க அம்மா...இந்த ஆம்பள பசங்க என்ன பொறுக்கிதனம் பண்ணிட்டு இருந்தாலும் கால் கட்டு போட்டா சரியா போயிடும்னு சொல்ல வேண்டியது😡
  2. sanju

    அத்தியாயம் 1

    இந்த மாதிரி டாக்டர் கைவிட்ட கேசுகெல்லாம் கல்யாணம் பண்ணி வச்சு ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுத்துடவேண்டியது😠
  3. sanju

    அத்தியாயம் 4

    உண்மைதான் online சூதாட்டம் பல குடும்பங்களின் பொருளாதாரம் மட்டும் அல்ல மனரீதியான பிரச்சினைகளுக்கும் காரணமா இருக்கிறது 🥺
  4. sanju

    அத்தியாயம் 20

    வெண்மதி நீ ரொம்ப சமத்து😄...நான் எண்ணோவோனு நெனச்சேன்🫣...நீ கலக்கறே போ..வருண் நீ கண்ணாடி பார்க்க ஆரம்பிச்சிட்டே போல இருக்கே😅...நடக்கட்டும்😁
  5. sanju

    அத்தியாயம் 3

    காளிகிட்ட ஏதோ ஒரு ரகசியம் இருக்கு 🤨... என்னவா இருக்கும் 🤔
  6. sanju

    அத்தியாயம் 3

    காளியை பத்தி ஓர் முடிவுக்கு வர முடியலையே🤨 ... யார்ரா நீ?🫣
  7. sanju

    அத்தியாயம் 19

    அம்மா கேட்காமலே அனைத்தையும் செய்யும் ஓர் உயிர்💖... சாரதாமா பின்னரிங்க போங்க 🤩... அப்பாவும் மகளும் பல்ப் வாங்க போறாங்க👻... வெண்மதி செல்லம் சைலண்ட் ஆக நீ ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க வேலை பார்க்கற போல 😅...ஹ்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்😂
  8. sanju

    அத்தியாயம் 2

    உங்களோட வார்தைகள் ஒரு தனி உலகத்தையே உருவாக்குது மனசுல... மிக அருமை சானமா 💖💖💖
  9. sanju

    அத்தியாயம் 1

    இன்னும் 1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாத பைத்தியங்கள் இவர்கள் எல்லாம் நல்ல காரியமாம் தப்பாயிடுமாம்😡...அதென்னடா பொண்ணுங்கனா அவங்க character பத்தி தப்பா பேசறக்கும் அவங்கள மானபங்க செய்யரத்துக்கும் எப்பவும் தயாரா இருப்பீங்க போல😈... எப்பவும் இப்படி காளி மாதிரி ஒருத்தனுக்கு காத்துட்டு இருக்க...
  10. sanju

    அத்தியாயம் 18

    அடப்பாவி வருணு இப்போ மட்டும் go with a flow வேண்டாமா 😈... அப்பாவி பிள்ளையை சங்கட படுத்தாதே😠 .... தேம்பா ஆர்மி சும்மா இருக்க மாட்டோம் பார்த்து நடந்துக்கோப்பா😉💖
  11. sanju

    அத்தியாயம் 17

    அடிச்சான் பாரு அப்போயின்மென்ட் ஆர்டரை😁...கையெழுத்தே வாங்கிட்டானா😆... சபாஷ் வருணு🤗...ஐ... இனி கலவரங்களும் சில நிலவரங்களும் நிகழும்.🥳.. அப்போ ஜாலியோ ஜாலியா இருக்கும்🥳😈💖
  12. sanju

    அத்தியாயம் 16

    ஐயோ பாவம்🥺...தேம்பாவிற்கு சகிப்புத்தன்மை அன்பு இதெல்லாம் சொல்லித்தர பெத்தவங்க ஒழுங்கா அமைஞ்சு இருக்கணும் .😔.. குறைஞ்சபட்சம் புருசனாாவது சரியா இருக்கணும் 😓..... எதுவும் இல்லை அதான் எல்லாம் புதுசா தெரியுது அவளுக்கு .... இதோ உன் வாழ்க்கையிலும் வசந்தம்😉 வருண் வடிவுல வந்திருச்சு கவலைப்படாதே...
  13. sanju

    அத்தியாயம் 15

    அப்பாடா🫣 இப்போ தான் நிம்மதியா இருக்கு...என்ன ஒரு கொழுப்பு உனக்கு சத்யா😡🤬...பொண்ணுங்க உனக்கு கிள்ளு கீரையா👿.. வச்சான் பாரு வருண் அப்பு உனக்கு👻... இது ஆரம்பம் தான்டா...மவனே உனக்கு அவ்ளோ தைரியமா?😠
  14. sanju

    அத்தியாயம் 14

    அய்யய்யோ இந்த சத்யா பைத்தியக்காரன் தேம்பாவ என்ன பண்ண போறானோ 🫣... இந்த சின்ன பொண்ணுக்கு என்னன்ன சோதனை காத்துகிட்டு இருக்கோ 🥺
  15. sanju

    அத்தியாயம் 13

    ஐயோ மனச கனக்க வைச்சிடியே தேம்பா... ஆனா இந்த கேப் லா யாரோ கெடாவெட்டின மாதிரி இருந்துச்சே... அதாவது என்னோட புருஷன்னு வருணதான் சொன்னியோ 🤩... பார்த்தியா கில்லாடி தான் நீ
  16. sanju

    அத்தியாயம் 12

    தேம்பா இதுக்கு பேர் தான் வாயகொடுத்து வாங்கி கட்டிகரோதோ😆... வசமா சிக்கிட்டே போ... ஆபத்பாண்டவன் தான் வரணும் உன்ன காப்பாத்த🤞🏻... ஐயோ பாவம்... 😔...அட வருணு எங்கப்பா இருக்கே நீ...
  17. sanju

    அத்தியாயம் 11

    அருமை....இத இத இதை தான் நாங்க எதிர் பார்த்தோம்.. சூப்பர் சானாமா 🤩
  18. sanju

    அத்தியாயம் 10

    தேம்பாவோட கைய நான் அப்படியே உணர்ந்தேன் ... சனாமா உங்க எழுத்து என்னய வேற உலகத்துக்கு அதாவது தேம்பா வருண் உலகத்துக்கு அழைச்சிட்டு போகுது... அருமை அடுத்த UD க்காக காத்திருக்கிறேன் .
  19. sanju

    அத்தியாயம் 9

    என்னது இன்னிக்கு ud வராதா🥺.... என் மனச ஓடச்சுடிங்களே சனம்மா ... அப்போ வட்டியும் முதலுமா நாளைக்கு 3 ud போடணும்
  20. sanju

    அத்தியாயம் 9

    மிக அழகாக நகர்கின்றது கதை... ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்கு 😍🤩
Top