• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 14

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
45
கார் மாதவியின் வீட்டு வாசலில் நின்றது.. பொருட்களை எடுத்துக்கொண்டு மனைவியின் கைப்பற்றி இறக்கி விட்டான்..

கார் சத்தம் கேட்டவுடன் "மாமாஆஆ" என்று துள்ளி குதித்து ஓடி வந்தன பவித்ராவும் ருத்ராவும்.. இருவரையும் ஆதுரமாக அணைத்துக் கொண்டு சிரித்தான்.. மாதவி ஆச்சரியம் பொங்கும் விழிகளுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..

"இப்ப எதுக்காக இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க.." கண்களில் வியப்பு நிறைந்திருந்த போதும் பேச்சு கனிய வில்லை..

"சும்மா.. வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி அப்படியே உன்னை இங்க கூட்டிட்டு வரணும்னு தோணுச்சு..!!"

பைகளை மாமியாரிடம் கொடுத்துவிட்டு.. "நீ சேர்ல உட்காரு மாதவி.." என்றவன் உரிமையாக பாயை விரித்து கீழே அமர்ந்து கொண்டான்..

அவன் இரு பக்கமும் பவித்ராவும் ருத்ராவும் அமர்ந்து கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்..

அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும்.. அடித்த கேலி கிண்டல்களுக்கும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தான் ஹரி..

ஹரி இது நீங்கதானா..? மனம் அவ்வப்போது கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கிறது..

"மாமா 3டி பேனா கேட்டேனே..!!" ருத்ரா சிணுங்கினாள்..

"அச்சோ மறந்துட்டேன் டார்லிங்.. நாளைக்கு கண்டிப்பா வாங்கி வரேன்.."

"மாமா நீங்க செஞ்சு கொடுத்த சயின்ஸ் ப்ராஜெக்ட் செம சூப்பர்.. எங்க மிஸ் பாராட்டினாங்க தெரியுமா.. ப்ராஜெக்ட்ல நான்தான் ஃபுல் மார்க்.."

"வெரி குட் செல்லம்.. அடுத்த முறை நான் செஞ்சு தர மாட்டேன் இன்ஸ்ட்ரக்ஷன் மட்டும்தான் கொடுப்பேன் நீயேதான் செய்யணும் தெரியுதா..!!"

"ஓகே மாமா டன்.. அப்புறம் மேக்ஸ்ல கொஞ்சம் டவுட்ஸ் இருக்கு சொல்லி தரீங்களா.."

"கண்டிப்பா எடுத்துட்டு வா பவி.." என்று மூவரும் அவர்கள் உலகத்தில் மூழ்கி விட.. நெடுநாள் பழகியவர்கள் போல அவர்கள் சம்பாஷனை இருந்ததில் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் மாதவி..

"ஏய் ரெண்டு பேரும் மாமாவை சும்மா தொந்தரவு பண்ணாதீங்க.." என்ற படியே இருவருக்கும் தேநீரும் பிஸ்கட்டும் எடுத்து வந்த கீதா.. மாதவியை கண்டு.. "என்னடி நீ சேர்ல உக்காந்து இருக்க மாப்பிள்ளை உட்கார சொல்லு" என்று பதபதைத்தார்..

"இருக்கட்டும் அத்தை ..‌ ஏற்கனவே அவளுக்கு அடிக்கடி கால் மரத்துப்போகுது.. கீழே உட்கார்ந்தா கஷ்டம்.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல..‌ நம்ம வீடுதானே..‌" கால்நீட்டி இயல்பாக சுவற்றில் சாய்ந்து அமர்ந்தான்..‌

நெகிழ்ச்சியான புன்னகையோடு இருவருக்கும் தேநீர் கொடுத்துவிட்டு கீதா மீண்டும் சமையலறைக்குள் சென்றாள்..

இரு பிள்ளைகளும் மாமனின் கையை ஆளுக்கொருவராக பிடித்துக் கொண்டு.. சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்க.. தேநீர் கோப்பையை எடுத்துக்கொண்டு சமையலறை சென்றாள் மாதவி..

"என்னடி டீ குடிச்சிட்டியா டம்ளரை எப்படி கொடு.. அப்புறம் செக்கப்ல என்ன சொன்னாங்க குழந்தை எப்படி இருக்கு..?" அக்கறையான பேச்சோடு சமையலை கவனித்தாள்..

"குழந்தை நல்லாத்தான் இருக்கு ஆனா இங்க தான் என்ன நடக்குதுன்னு எனக்கு எதுவும் புரிய மாட்டேங்குது.."

"என்ன புரியல உனக்கு?" திரும்பி மகளை பார்த்தாள்..

"விருந்துக்கு வந்தபோது உங்க யார்கிட்டயும் முகம் கொடுத்து பேசாதவர்.. இப்ப தங்கச்சிகளோட சகஜமா பேசுறார்.. ஏதோ மேக்ஸ் டவுட் சயின்ஸ் ப்ராஜெக்ட் என்னென்னமோ பேசிக்கிறாங்க.. இவர்கிட்ட கலகலப்பா பேசுற அளவுக்கு குழந்தைகள் எப்ப பழகுனாங்க.." என்று புரியாமல் அன்னையை பார்த்தாள்..

"ஏன் உனக்கு தெரியாதா..? மாப்பிள்ளை அடிக்கடி இங்கு வர்றாரே..!!" பவித்ராவுக்கும் ருத்ராவுக்கும் அவங்க படிப்புக்கு நிறைய உதவிகள் செய்யறார்..

"ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட.. ரெண்டு பேரையும் கணக்கு பரிட்சைக்கு தயார் செஞ்சுட்டு தான் போனாரு.. அது மட்டுமில்ல..!! அப்பப்ப வீட்டு செலவுக்கு காசு கொடுத்துட்டு போறார்.. ஏதாவது மளிகை சாமான்.. காய்கறிகள் வீட்டுக்கு தேவையான பொருட்கள்னு வாங்கி தந்துட்டு தான் போறார்.. எவ்வளவு சொன்னாலும் கேட்கிறதே இல்லை.. மறுத்து பேசினா நீங்களும் என்னோட அம்மா மாதிரி.. இந்த குழந்தைகள் என்னோட தங்கைகள் மாதிரி.. மாதவி கிட்ட காட்டுற அந்த உரிமையும் அன்பையும் என்கிட்டேயும் காட்டினா. நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்னு சொன்னார்.. அப்படியே மனசெல்லாம் குளிர்ந்து போச்சு..‌" கீதா நெகிழ்ந்தாள்.

'என்கிட்ட யாருமே சொல்லவே இல்ல..?" புதியதாக கேட்ட விஷயங்களில் மாதவியின் புருவங்கள் குழப்பத்தோடு இடுங்கின..

"உனக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்.. மாப்பிள்ளை ரொம்ப மாறிட்டாரு மாதவி..‌ நம்ம குடும்பத்து மேல எவ்வளவு பிரியம் காட்டறார் தெரியுமா..? உன்ன மாதிரியே அவரும் பொறுப்பா குழந்தைகளுக்கு அறிவுரை சொல்றார்.. நல்லா படிச்சாதான் எதிர்காலம் சிறக்கும்னு ரெண்டு பிள்ளைகளையும் உட்கார வைச்சு மனசு விட்டு பேச வைக்கிறார்.."

கீதா சொல்லிக் கொண்டிருக்கும்போதே அங்கு பவித்ரா உள்ளே நுழைந்தாள்.. அக்கா என்று அவள் பின்னிருந்து வயிற்றோடு கட்டிக்கொண்டாள்.. அக்காவும் தங்கையும் பேசிட்டு இருங்க..

"நான் கடைக்கு போய் சிக்கன் வாங்கிட்டு வந்திடறேன்..!!" கீதா வெளியே செல்ல.. மாதவி மெல்ல வாசலை எட்டிப் பார்த்தாள்..

"அட குடுங்க அத்தை.. உடம்பு சரியில்லாம எதுக்கு அலையுறீங்க நான் போறேன்.." பையை தன் கையில் வாங்கிக் கொண்டு ஹரி வீட்டை விட்டு செல்வது தெரிந்தது..

"அக்கா மாமா சூப்பர்.. ஆரம்பத்துல எப்படி சிடு மூஞ்சியா இருந்தாரு.. இப்போ எவ்வளவு அழகா சிரிக்கிறார் தெரியுமா.. அன்னைக்கு ஹால் டிக்கெட் மறந்து வீட்டிலேயே வச்சுட்டு போயிட்டேனா.. மாமாவுக்குதான் போன் செஞ்சேன்.. உடனே நம்ம வீட்டுக்கு வந்து ஹால் டிக்கெட் எடுத்துட்டு வந்து தந்தாரு.. ஸ்கூல்ல எல்லாரும் மாமாவை பார்த்துட்டு சோ ஹேன்சம்.. சோ மேன்லி அப்படி இப்படின்னு ஒரே பாராட்டு.." என்று குதுகலித்தவளை முறைத்தாள் மாதவி..

"அடியே பிரசங்கி.. தேவையில்லாம பேசினா உதை விழும்.." என்று சொன்னபோதிலும் அது செல்லமான மிரட்டல்..

"ஐயோ அக்கா.. அப்புறம் இன்னொரு விஷயம்.. மாமா உன்கிட்ட சொன்னாரா தெரியல.. ரொம்ப நாளா ஒரு ரவுடி நான் ஸ்கூல் போகும்போது வழியில் நின்னு பிரச்சினை பண்ணிக்கிட்டே இருந்தான்.. மாமாகிட்ட போன் பண்ணி சொன்னேனா.. அப்புறம் அவர் என்கூட வந்து அந்த ரவுடியை டிஷ்யூம் டிஷ்யூம் அடிச்சு.. அவன் என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு என்னை தங்கச்சின்னு சொன்னான்.. அப்புறம் என் பக்கம் தல வச்சு படுக்கல தெரியுமா..!! மாமா சோ கிரேட் அக்கா.. அப்பாவுக்கு அப்புறம்.. எனக்கு மாமாவைதான் ரொம்ப பிடிக்குது.." கடைசி வார்த்தைகளில் மாதவியின் முகம் சட்டென கனிந்தது..

"அப்பா கூட இப்படித்தான் ரொம்ப கேர் எடுத்துப்பாரு..‌ எனக்கு மாமாவை பார்க்கும் போது நம்ம அப்பாவை பார்க்கிற மாதிரியே இருக்கு.." பவித்ரா சொல்ல மாதவிக்கு அவளையும் அறியாமல் கண்கள் கலங்கிவிட்டது.. ஹரிச்சந்திராவின் நன்னடத்தையாலா? அல்லது பவித்ரா அப்பாவின் அன்பிற்காக அரவணைப்பிற்காக ஏங்கி கொண்டிருப்பதை தெரிந்து கொண்டதாலா? அவளுக்கே புரியவில்லை.. அன்பில் குதிர்ந்த புன்னகையோடு அவள் தலையை வருடி கொடுத்தாள்..

பிள்ளைகள் ஹரியோடு அரட்டை அடித்து கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருக்க.. கீதா மாதவியும் அடுப்படியில் பேசிக்கொண்டே சமைத்தனர்..

"நீ சமைக்கிறியா மாதவி..?" கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான் ஹரி..

"ஐயோ மாப்பிள்ளை உங்க பொண்டாட்டிய நான் ஒரு வேலையும் வாங்கல.. அவ சும்மாதான் நிக்கிறா.. நீங்க வேணும்னா அவளை இங்கிருந்து கூட்டிட்டு போங்க.." இயல்பாக மருமகனிடம் பேசிய கீதாவை வியப்போடு பார்த்தாள் மாதவி..

"அப்படி இல்லை அத்தை.. இந்த சிக்கன் கழுவுற ஸ்மெல் தாளிக்கிற ஸ்மெல் இதெல்லாம் அவளுக்கு ஒத்துக்க மாட்டேங்குது.. நேத்து கூட குமட்டிக்கிட்டு வர்றதா சொன்னியே மாதவி.. இப்படி தள்ளி வா அம்மிக்கல் பக்கத்துல நிக்கிற.. கொஞ்சம் கவனமா இரும்மா.." மனைவியை நகர்த்தி தள்ளி நிற்க வைத்தான்..

அட‌ எப்பா டேய்.. என்பது போல அவனைப் பார்த்தாள் மாதவி..

"மாப்பிள்ளை.. அவ என்னோட பொண்ணு.. உங்க அளவு இல்லைன்னாலும் அவளை ஒரளவு அக்கறையா பாத்துக்க என்னாலயும் முடியும்.." கீதா மருமகனோடு போட்டி போட்டார்..

என்னவோ உலகமே புதிதாக மாறியது போல் தோன்றியது.. பாலைவனத்தின் வறட்சி தொலைந்து திடீரென தேவமழை பொழிந்து பச்சை பசேலென செடி கொடிகள் முளைத்து.. வாசனை மிகு பூக்களும் தேன் மிகுந்த கனிகளும் நிறைந்த.. ஈரப் பசையும் குளுமையும் நிறைந்த மகரந்த காடாக அவள் வாழ்க்கை மாறிவிட்டதைப் போல் உணர்வு..

உண்மையிலேயே இந்த ஆன்ட்டி ஹீரோ திருந்தி விட்டானா.. ஹரியின் வலிமையான தோள்களும் வசீகர முகமும்.. கண்டு அவள் கண்கள் இமைக்க மறந்தன.. இதயத்திற்குள் சொல்லொண்ணா உணர்வு மொட்டுவிட்டு மிகப்பெரும் ராட்சத மலராக மலர்ந்தது..‌

ஆரம்பத்தில் திருமணத்திற்கு முன்பு அவன் நிழற் படத்தை பார்த்த போது உள்ளத்தில் உருவானது ஈர்ப்பு என்றால் அவன் நேசத்தில் முழு முற்றாக மூழ்கிய பின் தன்னையும் அறியாமல் தனக்குள் தோன்றுவது என்னவோ..?" விடை தெரியாமல் தத்தளித்தாள்.. அந்த உணர்வுகளை வலுக்கட்டாயமாக ஓரம் தள்ளினாள்..

கீதா பரிமாற.. மனைவியை அமர வைத்து அவளருகே அமர்ந்து கொண்டான் ஹரி சந்திரா.. "மாமா பக்கத்துல நான்தான் உட்காருவேன்.. இல்ல நான்தான்" என்று போட்டி போட்டுக் கொண்டு கீதாவின் அதட்டலுக்கு கட்டுப்பட்டு..‌ இரு பெண்களும் மாதவியின் பக்கத்திலும் ஹரியின் பக்கத்திலும் அமர்ந்து கொண்டனர்..

நால்வருக்குமாய் பரிமாறினாள் கீதா..‌

"பரவாயில்லை அத்தை எல்லாத்தையும் எடுத்து வச்சுடுங்க நாங்களே போட்டு சாப்பிட்டுக்கிறோம்..‌" என்றவன் தன் தட்டிலும் பவித்ரா ருத்ராவின் தட்டிலும் உணவை பரிமாறிக் கொண்டான்..

"மாமா அக்காவுக்கு..? அக்காவையும் பாப்பாவையும் பட்டினி போட போறீங்களா..?" பிள்ளைகள் வேடிக்கையாக கேட்க.. உணவைப் பிசைந்து முதல் வாய் அவளுக்கு ஊட்டினான்.. எதிர்பாராமல் திணறி வாயை திறந்தாள் மாதவி..

"ஏண்டி இன்னுமா உனக்கு கை சரியாகல.. கொஞ்சம் முயற்சி பண்ணி சாப்பிட வேண்டியதுதானே.. மாப்பிள்ளையை ஏன் கஷ்டப்படுத்தற..‌" கீதாவின் அதட்டல் குரலை தடுத்தான் ஹரி..

"இல்ல அத்தை கை வளைக்கும் போது வலிக்குதுன்னு சொல்றா.. அம்மாவும் குழந்தையும் முதல்ல சாப்பிடட்டும்.. அவங்க சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரி.." ஹரி சொன்ன வார்த்தைகளில் அனைவருமே நெகிழ்ந்து போயினர்..

"மாமா அக்காவுக்கு மட்டும் தானா எங்களுக்கு..?" என்று வாயை திறந்த இரண்டு சிறு பிள்ளைகளுக்கும் அவனே ஊட்டினான்..‌ கீதா நெஞ்சமெங்கும் பொங்கிய மகிழ்ச்சியோடு அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"ஆம்பளை இல்லாத எங்க வீட்ல மாதவிக்கு வரப்போற மாப்பிள்ளை தான்.. எங்க குடும்பத்தை தாயுமானவனாய் இருந்து பார்த்துக்கணும்.." கீதா அன்று சபாபதியிடம் சொன்ன வார்த்தைகள் இன்று நிறைவேறிய திருப்தி அவள் முகத்தில்..

சாப்பிட்டு சிறிது நேரமாக அனைவரும் அரட்டைக் கச்சேரி முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.. வழக்கம்போல் கேப் புக் செய்திருந்தான் ஹரி..

வண்டி வந்ததும் இருவருமாக ஏறி அமர்ந்து கொள்ள..

"மாமா எனக்கு அது வேணும் இது வேணும்" என பட்டியலிட்ட படி இரண்டு சிறுமிகளும் டாடா காட்டினர்.. கார் கிளம்பியது..

ஹரிச்சந்திராவை பார்த்துக் கொண்டிருந்தாள் மாதவி..

அவள் பார்வை தன்மீது குறுகுறுவென படிவதை உணர்ந்து கண்கள் சுருக்கி அவள் பக்கம் திரும்பினான் ஹரி..

"என்னடா ஏதாவது பண்ணுதா..? வண்டியை நிறுத்த சொல்லட்டுமா.." அவன் பதட்டத்தோடு கேட்க.. மெல்ல சிரித்து ஒன்றுமில்லை என்றவள்.. கைகோர்த்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் தன் கணவன் என்ற முழு உரிமையுடன்..

தொடரும்..
 
New member
Joined
Sep 10, 2024
Messages
17
எம்மா வயித்துல வண்டு ஊறுதும்மா... பயமா இருக்கே ஆன்டி ஹீரோ என்னடா இப்படில்லாம் அதிர்ச்சி மேல அதிர்ச்சியா குடுக்குற தலை சுத்துதுடா யப்பா டேய்😃

Mar 19, 2024
Messages
6

Eppo than start aagu eruku. Yedela manal lorry kondu vandhutathinga
 
Joined
Jul 10, 2024
Messages
26
யப்பா சாமி நிஜமாவே நம்ப முடியலையே. 🤔🤔🤔🤔🤔 இந்த மாற்றம் உண்மையா. எப்படி இப்படி ஒரு மாற்றம். 🤨🤨🤨🤨🤨

சனாம்மா இன்னும் நம்ப முடியல ஹரியின் மாற்றத்தை. 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ இதுல என்ன ட்விஸ்ட் வச்சிருக்கீங்கன்னு தெரியலயே.🤔🤔🤔🤔 🙄🙄🙄 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
 
New member
Joined
May 1, 2024
Messages
4
Oru vela Mrs. மாது கோமா la irukoooo..... Kai la adi padama mandaila adi panturuku pola🤔🤔🤔🤔🤔
 
Member
Joined
Sep 14, 2023
Messages
110
மாதவி கூட நம்பி விட்டாளா.... ஆனால் என்னால் இன்னும் கூட நம்ப முடியவில்லையே.......😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
 
Member
Joined
Jan 11, 2023
Messages
24

Nambadha avana nambadha Avan edho plan pandran.. Ivan over acting thaanga mudiyala
 
New member
Joined
Nov 23, 2024
Messages
1

Vendam hari ya nambathey
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
81
Enaku enamo Evan romba kadikarano nu thonuthu....🤎💜🧡🧡🩷🩷❤️💙💙🩶🩶🩶🩶🩶🩶🩶🩶🩶🩶💙🩷🩷🧡💜💜💜🧡🧡🧡🧡🩷🩷😘
 
Top