அலைபாயுதே dialogues mari...
பின்னாடி அலையுல, மகாராணின்ணு நினைக்கலனு பேசி பேசியே correct பண்ணிட்டான்...
அன்பு மனசு இறங்கி வராம இருந்திருந்த தெரியும் இவனுக்கு....
எல்லாத்தையும் பண்ணிட்டு doctor வேற வர வெச்சுடான்.....
நீ கத்தி யா சும்மா வெச்சலே அது இறங்குன மாரி தான...
அவருக்கு மயக்கம் தெளியுமா...