தர்மா நீ வச்ச பேர் அழகு. வேலாயுதம் ஐயா வேற லெவல். அதிகாரமா திமிரா பேசாம, எவ்வளவு அழகா பண்போட, பெரிய மனித தனத்தோட பேசி இருக்கார்.
டேய் ராஜேஷ் பசிக்கு திரும்ப எடுத்து சாப்பிட கூட கேட்கிற மாதிரி அவள நடத்திட்டியேடா எடுபட்ட பயலே.
லாஸ்ட் லைன் அழுதுட்டேன். மனசு வலிக்குது. அந்த மாதிரி நிலையில் ஒரு தருணமேனும் யாராவது ஒருத்தர் கடந்திருந்தா அதன் வலி புரியும். நிச்சயமா எத்தனையோ பெண்கள் இந்த மாதிரி நிலையில் இருந்திருப்பாங்க. 😭😭😭😭😭😭