• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 17

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
44
"ஹரி என்ன பண்றீங்க..?" மாதவி பின்னால் நகர்ந்து உருத்து விழித்தாள்..

இடுப்பில் கை வைத்து கண்கள் சிவக்க வேக மூச்சுகளோடு அவளை பார்த்தவன்.. "ஐ காண்ட் ரெசிஸ்ட் மை செல்ப் மாதவி..!!" என்றான் எச்சில் விழுங்கிய உலர்ந்த உதடுகளோடு..

"இது.. இது தான்.. என்னை பைத்தியம் பிடிக்க வைக்குது.." கழுத்துக்கு கீழே அவன் சுட்டி காட்டிய இடத்தை குனிந்து பார்த்தவளுக்கு இதயம் சீரற்று துடிக்க ஆரம்பித்தது..

உன்னை குளிக்க வைக்கும் போது.. டிரஸ் போட்டு விடும்போது.. பக்கத்துல நின்னு உன்னை நெருக்கமா அணைச்சிக்கும் போது.. விஸ்வரூபமெடுத்து எனக்குள்ள பெருகிய ஆசைகளை ரொம்ப கட்டுப்படுத்தி அடக்கி வைச்சிருந்தேன்.. இன்னைக்கு என்னன்னு தெரியல.. உன்னை இப்படி பார்த்தவுடனே புதைச்சு வச்சிருந்த என் ஆசைகளும் உணர்ச்சிகளும் என்னையும் மீறி வெடிச்சு கிளம்புது.."

மாதவி விதிர்த்தாள்.. எத்தனையோ நாள் குளிப்பிக்கும் போது அவளை தாபத்தோடும் ஏக்கத்தோடும் பார்த்திருக்கிறான்.. மாதவி உணர்ந்திருக்கிறாள்.. ஆனால் இப்படி ஒரு ஒழுக்கங்கெட்ட மோக பார்வை.. அவளை அச்சுறுத்துகிறது.. இதோ கண்கள் சிவந்து பசி கொண்ட ஓநாய் போல்..

புரிகிறது உணர்ச்சிகளோடு தத்தளித்துக் கொண்டிருக்கிறான்.. அதற்காக தன்னையே இரையாக தாரை வார்ப்பதா..? முடியாது.. பின்னால் நகர்ந்து.. கட்டிலின் பின்புறம் மறைந்தாள்..

"மாதவி முன்னாடி வா ப்ளீஸ்.. ஐ நீட் யூ பேட்லி.. என்னை தவிக்க விடாதே.. அப்புறம் உன் கண் முன்னாடி ஏங்கியே செத்துப் போயிடுவேன்.." கமறிய குரலும் அந்த வார்த்தைகளும் அவள் உயிர் வரை தாக்கியது..

மார்பை மூடிக்கொண்டு அவன் முன்பு வந்து நின்றாள் மாதவி..

"என்கிட்டருந்து மறைக்க உன்கிட்ட எதுவும் இல்லை மாதவி.. மொத்தமும் எனக்கு அத்துபடி.. கையை எடு..!!" கெஞ்சும் குரல் கூட.. தாபமாக தவிப்பாக வெளிப்பட்டது..

மார்பிலிருந்து தன் கரத்தை விலக்க முடியாத அளவிற்கு.. அவளுக்குள் ஏதோ நடுக்கம்.. அவன் பார்வை.. பெண்ணுக்குள் பூகம்பத்தை ஏற்படுகிறது..

வேகமாக நெருங்கியிருந்தவன் அவள் கரத்தை விலக்கி.. இழுத்து அணைத்து இதழோடு இதழ் சேர்த்தான்.. இரத்தநாளங்களில் தீப்பற்றிக் கொண்டதாய்.. விரிந்த விழிகள் சொக்கியது..

இதழை மென்மையாக சுவைத்து தன் தாகத்திற்கான தீர்த்தத்தை அவள் உமிழ்நீரிலிருந்து உறிஞ்சி கொண்டிருந்தான் ஹரி.. மாதவியின் கருவிழிகள் மேலேறியது..

ஹரியுடனான முதல் கூடலில் எங்கே ஆரம்பித்தது எங்கே முடிந்தது என்று உணர முடியாதபடிக்கு மிகுந்த பதட்டத்தில் இருந்தாள்.. ஆனால் இப்போது துவக்க முத்தத்தை கூட.. ரசித்து இன்புற வைத்திருந்தான் அவன்..

மனதில் எவ்வித சஞ்சலங்களுமின்றி நிதானமாக ஒத்துழைத்தாள் மாதவி.. எப்போதும் போல் அவனை தவிர்க்க முடியவில்லை.. அவனிடமிருந்து விடுபட தோன்றவுமில்லை.. அவன் அன்போடு சேர்ந்து இந்த ஆக்ரோஷமான காதலும் காமமும் கூட அவளை கட்டி போடுகிறது..‌

மாதவியை மெல்ல கட்டிலில் சாய்த்தான் ஹரி..

"வயித்துல பாப்பா இருக்கு ஹரி.." தன் மீது முழு எடையை சாய்த்து விடுவானா என்ற அச்சத்துடன் வயிற்றில் கரம் வைத்துக் கொண்டாள் மாதவி..

"டோன்ட் பெரி மாதவி நம்ம குழந்தை மேல எனக்கு நிறைய அக்கறை உண்டு.. மென்மையா நடந்துக்குவேன்.. பயப்படாதே..!!" அவள் நெற்றியில் முத்தமிட்டு ஆடைகளை களைந்தான்..

"அப்ப என் ஃபிரெண்ட் கல்யாணம்..?"

"போகலாம்.. நானே கூட்டிட்டு போறேன்..!!" முத்தங்களின் நடுவே சின்ன சின்னதாய் வார்த்தைகள்..

அன்றைய நாளில் முதல் கூடலில் அவள் அனுபவித்திராத விட்டுப் போன முத்தங்கள் இன்று தேகம் முழுக்க அடை மழையாக பொழிந்து கொண்டிருந்தன..

ஆடை களைந்த அன்பனின் தேகத்தை கண்டு வியந்தாள் மாதவி.. இருவரிடையே பிணக்குகள் ஓடிக் கொண்டிருந்த காலங்களில் அவன் தேகத்தின் மீது பெரிதாக கவனம் செலுத்தியதில்லை.. இன்றுதான் ஆழ்ந்து பார்க்கிறாள்.. வயிற்றில் படிக்கட்டுகளோடு மென்மேலும் மெருகேறி தெரிகிறான்.. மார்பின் தசைக் கோளங்களும் வலிமையான புஜங்களும்.. தினந்தோறும் காலையில அவன் செய்து கொண்டிருக்கும் உடற்பயிற்சியின் பலனாக.. உரமேறி நிற்கிறதே..

முன்பெல்லாம் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை.. சமீப காலங்களாக தான் துவங்கி இருக்கிறான்.. அதாவது வெளியூர் சென்றவன் திரும்பி வந்து மாதவியை வீட்டிற்கு அழைத்து வந்த நாட்களிலிருந்து..

"என்ன புதுசா எக்சசைஸ் எல்லாம் பண்ற..?" அண்ணி அண்ணன் ஜெயந்தி கேட்டதற்கு.. "உடம்பை ஃபிட்டா வச்சுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்..‌" என்று சொன்னது நினைவில் இருக்கிறது..

பெண்களை மயக்கும் கட்டுக்கோப்பான தேகம்.. உற்றுப் பார்க்க கூச்சப்பட்டு தலை குனிந்திருக்கிறாள்.. குளிபாட்டும்போதும் டிராக் பேன்ட்டை முழங்கால் வரை ஏற்றிவிட்டுக் கொண்டு சட்டையின் மேல் இரண்டு பட்டன்களை அவிழ்த்து விட்டு திண்ணிய மார்பு தெரியும்படி அவனுக்கே தெரியாமல் அவளை கிளர்ச்சியுற செய்ததுண்டு..

எதற்காக படாத பாடுபட்டு தன் தேகத்தை தசைக் கோளங்களாக செதுக்கி இப்படி அசுரன் போல் வளர்த்து வைத்திருக்கிறான்.. எனக்காகவா அல்லது அந்த ரோஷினிக்காகவா..

ஒன்றும் புரியவில்லை..

அடுத்தெதுவும் யோசிக்க முடியாத அளவிற்கு அவளை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்றிருந்தான் ஹரி..

அவன் வயிற்றின் தசை படிக்கட்டுகளில் கை வைத்து விரல்களால் வருடி ஆச்சரியத்தோடு தொட்டு பார்த்தாள் மாதவி..

கதைகளில் படித்த கதாநாயகனின் கட்டுக்கோப்பான தேகம் இன்று நிஜத்தில் காணுகிறாள்.. அவள் கரத்தை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான் ஹரி..

"என்னை தொட்டு பாக்கணுமா..!!" அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் விழிகளை தாழ்த்தினாள்..

"நான் உனக்கு மட்டும்தான்டி .. உரிமையா தொட்டுப் பாரு.." அவள் விரல்களை மீண்டும் தன் தேகத்தில்.. மென்மையாய் வருட வைத்தான்.. மாதவி சிலிர்த்தாள்..

ஆனால்.. உடற்பயிற்சி கூடங்களில் தசையை இறுக வைக்க அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கும் ஆண்களின் மத்தியில்..‌ வெகு எளிதாக இந்த 8 பேக் தேகத்தை எப்படி கொண்டு வந்தான் இந்த மனிதன்.. குணத்தினில் தான் பெரும் மாற்றம் என்றால் உடலிலுமா..? நிறைய விஷயங்கள் பெரும் புதிராகவே இருக்கின்றன..

இப்போதைக்கு அவள் உணர்ந்து கொண்டிருந்த ஒரே விஷயம் ஹரி அவளை அளவுக்கதிகமாக நேசிக்கிறான் என்பதே.. மேற்கொண்டு எந்த ஆராய்ச்சிகளும் செய்ய அவள் விரும்பவில்லை..

"அன்னைக்கு நீங்க என்கிட்ட நடந்துகிட்டதுக்கும் இன்னைக்கு நீங்க நடந்துக்கறதுக்கும் எவ்வளவு வித்தியாசம்..?" மாதவியின் மூச்சுத்திணறலான கேள்விக்கு..

"அதைப் பத்தி பேச வேண்டாம் மாதவி.. இந்த தருணத்தை மட்டும் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம்..‌" சொன்னதோடு அவள் இதழை அடைத்திருந்தான்..

மார்பு காம்புகளில் குடியேறி வயிற்றுக் குழியில் முத்தமிட்டு.. பெண்ணின் பொக்கிஷத்தை பேரார்வத்தோடு ருசித்து.. வாழைத்தண்டுகளில் முகாமிட்டு.. கெண்டைக்காலை உதடுகளால் உரசி.. பாதங்களை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு..‌ ஒவ்வொரு முறையும் அவளை பெரும் பொக்கிஷம் போல் ரசித்தான்..

"கண்மணி.. மை ஸ்வீட்டி.. மை ஏஞ்சல்.." கிறக்கமும் மயக்கமுமாக தங்க விக்ரகத்தை கண்டெடுத்தவன் போல் அவளை தொட்டுத் தடவி கொஞ்சி தீர்த்தான்..

"நான் ஒன்னு கேட்கட்டுமா..?"

"சொல்லு மாதவி!!" அவன் ஆழ்ந்த குரலும்.. கன்னங்களை வருடும் விரல்களும்.. மாதவியை கிறங்கடித்தன..

"ஏன் இவ்வளவு எக்சைட் ஆகறீங்க..!! நீங்க என்னை அணுகுற விதத்தை பார்க்கும்போது.. ரொம்ப குழப்பமா இருக்கு.."

"என்ன குழப்பம்..?" கோபுரங்களின் நிகழ்த்திக் கொண்டிருந்த அகழ்வாராய்ச்சியை விடுத்து நிமிர்ந்தான்..

"சொல்ல தெரியல..!! ஆனா நிதானமா இருங்க.. உங்க ஹார்ட் பீட் பயங்கரமா துடிக்குது.. என்னால உணர முடியுது.." என்ற இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டு வாய் மூடிய நேரத்தில் இறுக அணைத்து அவன் இதயத் திடிப்பை நிதானிக்க செய்தாள்..

"ட்ரீம்ஸ் கம்ஸ் ட்ரூ.." வாய்க்குள் உணர்ச்சியோடு முணுமுணுத்தான்.. அவளுக்கு புரியவில்லை..

"ரிலாக்ஸ் ஹரி..!! நான் உங்க பக்கத்துல தான் இருக்கேன்.. எப்ப வேணும்னாலும் நீங்க என்னை எடுத்துக்கலாம்..!!" கழுத்தில் புதைந்திருந்தவனின் கேசத்தை பற்றி கொண்டாள்..

கூடலில் ஏற்படுத்தும் இனிய காயங்கள் மட்டுமே சுகமான தருணங்களின் அடையாளங்களாக நினைவு கூறப்படுகிறது..

பற்த்தடங்களும் காயங்களுமாக இருவருமே சிவந்து போயினர்.. கட்டில் பலமுறை குலுங்கியது.. நல்ல வேலையாக வீட்டில் ஆட்கள் இல்லை..!!

"சாரி.. என்னை மன்னிச்சிடு.." ஹரிதான் கூடலின் உச்சத்தில் கண்கள் பளபளக்க.. உறுமலும் புலம்பலமாய்..

அன்றும் இப்படித்தானே சொன்னான்.. மன்னித்துவிடு என்று சொல்லிவிட்டு அடுத்த நாள் எதுவுமே நினைவில்லாதது போல் எத்தனை நாடகங்கள்.. மாதவி முகம் வெளிறி அவனை தள்ளிவிட முயன்றாள்..

முடியவில்லை..

"சாரி மாது.. என்னை மன்னிச்சிடு கண்ணம்மா.."

"நான் உன்கிட்ட இப்படி நடந்திருக்கவே கூடாது.."

"கண்மணி ஐ லவ் யூ.. நீ என்னை புரிஞ்சுக்கணும்..!! என்னோட காதலை உணரனும்.. நான் உன்னை ஏமாத்தலடி.. உண்மையா உயிரை விட மேல உன்னை விரும்பறேன்..!!" முத்தங்களோடு அவன் பாவமன்னிப்புகளும்..

உருகி போனாள் மாதவி..!! பழைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறானா? நெஞ்சுக்குள் கலக்கம் நீங்கி நிம்மதி பிறந்தது..

"மன்னிச்சிட்டேன் ஹரி.. ஐ லவ் யூ.." இதழ் பட்ட இடமெல்லாம் முத்தமிட்டாள் மாதவி..

விட்டுபிரிய மனமே இல்லாமல்.. அவளோடு கூடினான் ஹரி..

"ஹரி கல்யாணத்துக்கு போகணும்.. ப்ளீஸ்..!!" அடுத்த தேடலை ஆரம்பிக்கும் முன்பு முன்னெச்சரிக்கையாக.. தன் மேனியை மூடிக்கொண்டு அவசரமாக எடுத்துரைத்தாள்..

நீண்ட பெருமூச்சுகளோடு தன்னை கட்டுக்குள் கொண்டு வர முயன்று கொண்டிருந்தான் ஹரி.. சிவந்து தவித்த கண்களோடு அவளை தொட கரங்களை நீட்டினான்.. பின்னால் நகர்ந்து கொண்டாள்..

"கல்யாணத்துக்கு போகனும்.. நேரம் ஆகிடுச்சு.. என் பெஸ்ட் ஃப்ரெண்ட் ப்ளீஸ்..!!" கண்களால் இறைஞ்சி இதழால் கொஞ்சினாள்.

"ஐ நீட் யூ பேபி கமான்.." இரு கைகளை விரித்தான்..

தவழ்ந்து வந்து அவன் மார்புக்குள் அடைக்கலம் புகுந்தாள்.. இறுக அணைத்துக் கொண்டான்.. நிமிர்ந்து பார்த்தவளின் இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டு அவள் முகத்தை அன்பான பார்வை வருடலோடு பார்த்துக் கொண்டிருந்தான்.. இனி அடுத்த தேடலை துவங்கினாலும் அவள் தடுக்க போவதில்லை..

"கல்யாணத்துக்கு போகணுமா..!!" என்றான் ஆழ்ந்த குரலில்..

"ஆமா..!!"

மீண்டும் அவள் இதழில் முத்தமிட்டு.. "போகலாம்.." என்றவன் பழைய உடையை அணிவித்து மீண்டும் அவளை அழைத்துச் சென்று குளிக்க வைத்து.. புடவையை சீராக கட்டி முடித்து.. மனைவியை அலங்கரித்த அழகு சிலையாக திருமணத்திற்கு அழைத்துச் சென்றான்..

தொடரும்..
 
Joined
Jul 10, 2024
Messages
24
ஒரு வழியா கல்யாணத்துக்கு கிளம்பிட்டாங்கப்பா. 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ 😃😃😃 ஹரி இன்னும் கொஞ்சம் குழப்பமாவே இருக்கு உன்னுடைய மாற்றம். 🤔🤔🤔 🙄🙄🙄🙄

திரும்பவும் மாதவியை ஏதும் கஷ்டப்படுத்தி விடாதே.
 
New member
Joined
Aug 2, 2024
Messages
1
நிஜமாவே இது ஹரி தானா? Why change?
 
Member
Joined
Jan 11, 2023
Messages
23

Let's wait and seek
 
New member
Joined
Sep 10, 2024
Messages
16

மாற்றம் ஒன்றே மாறாதது 😃
 
Member
Joined
Sep 14, 2023
Messages
109
இது நிஜமான ஹரி தான..... உண்மையாக இருந்தால் சரி தான்.......🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍 Waiting for next ud sisy...
 
Member
Joined
Dec 23, 2023
Messages
24
💕💕💕💕💕💕💕💕💕
 
Top