- Joined
- Jan 10, 2023
- Messages
- 45
- Thread Author
- #1
மனைவியை பைக்கில் அழைத்துக் கொண்டு சாலை வழியே செல்லும் போது உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டு பஸ்ஸிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தனர் ஜெயந்தியும்.. அக்ஷயாவும்..
ஹரி வருவதைப் பார்த்து அவர்கள் சாலையில் நிற்க.. அவனும் வண்டியை ஓரங்கட்டினான்..
"என்னடா ஹரி பொண்டாட்டியோட எங்க புறப்பட்டுட்ட?" கேள்வி ஹரியிடம் என்றாலும் பார்வை மாதவியை மொய்த்தது.. ரெட்டைவட சங்கிலியும் தோளில் பதக்கம் வைத்த தாலி சரடும்.. கழுத்தை ஒட்டினாற் போல் நெக்லசும்.. சற்று பெரியதான இரட்டை அடுக்கு ஜிமிக்கியும்.. காலில் தண்டை கொலுசும்.. கையில் தண்டு தண்டாய் ஜோடி வளையல்களும்.. அக்ஷயாவும் ஜெயந்தியும் மாதவியை தராசு தட்டில் வைத்து எடை போடாத குறைதான்.. கர்ப்ப கால பூரிப்புடன்.. புது நகைகள் தந்த ஜொலிப்பில் காலண்டர் படத்தில் வரும் சுவர்ணதேவியாக பிரகாசித்தாள் மாதவி..
வயிறு பற்றி எரிகிறது..!! வக்கில்லாத குடும்பத்திலிருந்து வந்தவளுக்கு தன் மகன்தான் இத்தனை நகைகளையும் வாங்கிக் கொடுத்திருப்பான் என்பது அவர்கள் எண்ணம்.. அம்மாவுக்கும் தங்கைக்கும் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்கித் தந்ததில்லையே.. ஜெயந்தியின் நகைகளில் பாதி அவர் மாமியாருடையது.. மீதி ஜெயந்தியின் கணவன் சிறுக சிறுக பணம் சேர்த்து வாங்கி தந்த அன்பு பொக்கிஷங்கள்..
அவளுக்கு மட்டும் மாமியாரும் கணவனும் வாய்ந்து மாய்ந்து சொர்ணாபிஷேகம் செய்யலாம்.. ஆனால் தன் மருமகளுக்கு.. இரவலாக கூட நகை தரும் எண்ணமில்லை..
ஹரி ஜெயந்திக்கும் அக்ஷயாவிற்கும் ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்து விட்டு.. தன் டூவீலரில் ஏறி கிக்கரை உதைத்தான்..
"ஏறு மாதவி.. சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.. பாவம் நடந்து போறாங்க அதனாலதான் ஆட்டோ பிடிச்சு கொடுத்தேன்.." மனைவியிடம் காரணங்கள் சொல்லி மன்னிப்பு யாசிக்கப்படுகின்றன..
"என்கிட்ட எதுக்காக விளக்கம் சொல்றீங்க.. உங்க அம்மா தங்கையை ஆட்டோவில் அனுப்பி வச்சதுக்கு நான் என்ன சொல்ல போறேன்..?"
"இல்ல லேட் ஆகிடுச்சே..!!"
"பத்து நிமிஷத்துல என்ன ஆகிட போகுது.. சொல்ல சொல்ல கேட்காம ஒரு மணி நேரம் தாமதிச்சது நினைவில்லையா..!!" வெட்கமும் இதழ் குறுகுறுப்புமாக அவள் சொல்ல.. மெதுவாக தலையை திருப்பி அவளைப் பார்த்தான் ஹரி.. வெட்கமும் மோகமுமாக பார்வைகள் மோதின..
இங்கே ஆட்டோவில்..
"என்னம்மா இவ..? இவ்வளவு நகையை போட்டுட்டு தங்க தேவதையா ஜொலிக்கிறா.."
"எனக்கும் புரியலடி.. எல்லாம் நம்ம ஹரி வாங்கி கொடுத்ததாதான் இருக்கும்.. புது பிசினஸ் பண்றானே.. அந்த லாபத்தில் மனைவிக்கு நகையா இழைச்சு போட்டுட்டான் போலிருக்கு.."
"அப்படியா சொல்ற..?"
"பின்ன இதெல்லாம் அவ ஆத்தா வீட்லருந்து கொண்டு வந்த சீதனமா என்ன..?" ஜெயந்தியின் முகம் கோணியது..
"பெத்த தாய்க்கும் கூடப்பிறந்த தங்கைக்கும் ஏதாவது செய்யணும்னு தோணவே இல்லையே.."
"ப்ச் அப்படி சொல்லாதே.. உன் புருஷனுக்கு கடன் கட்ட ஒரு லட்ச ரூபாய் அனுப்பி வைக்கலையா..!!
வீட்டு செலவுக்கு மாசா மாசம் அவனும்தான் காசு கொடுக்கறான்.. எதுவும் செய்யலைன்னு மொத்தமா சொல்லிட முடியாது.."
"அதெல்லாம் சரிதான்மா.. பொண்டாட்டிக்கு இப்படி தங்கத்தை உருக்கி நகையா வார்க்கும்போது.. கூடப் பிறந்தவளுக்கு ஒரு மூக்குத்தி வாங்கி தரணும்னு தோணலையே..!!" அக்ஷயா ஆதங்கப்பட.. ஜெயந்தி பெருமூச்சு விட்டாள்..
"என்னவோ.. பெரியவனும் அப்படித்தான் இருக்கான்.. சின்னவன்..? சம்பாதிச்சு போட வக்கில்லாத போது அம்மா அண்ணி தங்கைன்னு நம்ம காலையே சுத்தி சுத்தி வந்தான்.. இப்போ.. பொண்டாட்டியோட புடவை முந்தானையை புடிச்சிக்கிட்டு அவ பின்னாடியே சுத்திட்டு இருக்கான்.. திடீர்னு எல்லாம் மாறிடுச்சு.. வறண்ட வெயில் காலத்துல.. கோடை மழை பெஞ்சு தெருவெல்லாம் வெள்ளம் ஓடுறாப்புல.. ஒன்னும் புரிய மாட்டேங்குது..!!" ஜெயந்தி சலித்துக் கொண்டார்..
"என்ன இவ்வளவு லேட்டா வரீங்க.. விட்டா நாங்களே இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கிருந்து கிளம்பி இருப்போம்..!!" மணப்பெண்.. அவசரகதியாக உள்ளே நுழைந்து கடைசியாக பரிசு பொருளை நீட்டிய தன் தோழியை செல்லமாக கோபித்துக் கொண்டாள்..
"இல்லடி.. கொஞ்சம் தவிர்க்க முடியாத வேலை.. இவர் என்னோட கணவர் ஹரி.. ஹரிச்சந்திரா.. தனது கணவனை அவளிடம் அறிமுகம் செய்து வைக்க.." இதழ் விரித்து அழகாக புன்னகைத்தான் ஹரி.. மாப்பிள்ளையிடமும் கைகுலுக்கி தன்னை அறிமுகம் செய்து கொண்டான் மாதவியின் கணவன்..
"உன் ஆள் ரொம்ப ஸ்மார்ட்டா இருக்காருடி.. கதைகள்ல படிச்சிட்டு இப்படி புருஷன் வேணும் அப்படி ஹஸ்பன்ட் வேணும்னு.. ஏதேதோ வர்ணனை சொல்லுவியே.. அதே மாதிரி ஒரு சூப்பர் ஹீரோவை தேடி கண்டுபிடிச்சிட்ட போலிருக்கு.. நியாயமா பார்த்தா நான்தான் உனக்கு வாழ்த்துக்கள் சொல்லணும்.. உன் எதிர்பார்ப்புக்கும்.. ஆசைக்கும் ஏற்ற வகையில் வாழ்க்கை துணை கிடைத்ததற்கு என்னோட வாழ்த்துக்கள் மாதவி.." என்று மனமார்ந்து கூறினாள் தோழி திவ்யா..
மாதவி மகிழ்ச்சியாக இருந்தாள்.. அணிந்திருந்த நகைகள் அவளிடம் எந்த மாற்றத்தையும் தோற்றுவிக்கவில்லை.. ஹரி வாங்கி கொடுத்த தங்க நகைகளால் திமிர் கூடி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடக்கவில்லை.. அணிந்திருக்கும் நகைகளை விட சீர்திருத்திக் கொள்ளும் குணம் மேலானது என்று எண்ணுபவள் மாதவி..
நகைகளை என்றும் பொருட்டாக நினைப்பதில்லை அவள்.. ஒரு மெல்லிய செயினும் இரண்டு பிளாஸ்டிக் வளையல்களும்.. ஒரு குட்டி கவரிங் தோடும் அவள் கம்பீர பெண்ணழகை தூக்கி நிறுத்துவதற்கு போதுமானது..
திருமணத்திற்கு பிறகு தான்.. சில அபூர்வ கூட்டங்கள் உறவினர்களாக வாய்த்து ஏற இறங்க நகைகளை அளவிட்டு.. தன்னம்பிக்கையோடு சுய மரியாதையையும் காலி குடத்திற்குள் வைத்து மூடிவிட்டதாக உணர்கிறாள்..
ஆனால் ஹரி அவளுக்காக வாங்கி கொடுத்திருந்த நகைகள் பெருமதிப்புடைய பொக்கிஷங்களாக தோன்றுகிறது.. அணிந்து கொள்ள பிடித்திருக்கிறது.. தங்கநகை என்றில்லை.. பித்தளையில் ஒரு தோடு வாங்கி தந்திருந்தாலும் மகிழ்வோடும் அன்போடும் ஏற்றுக் கொள்ளும் அகவிற்கு காதல் கூடியிருக்கிறது ..
இருவருமாக பந்தியில் உணவருந்த அமர்ந்தனர்..
ஜாங்கிரியை எடுத்து அவள் இலையில் வைத்தான் ஹரி..
அவள் ஏன் என்பதை போல் பார்க்க.. "உனக்கு ஜாங்கிரி பிடிக்கும்தானே.. சாப்பிடு.." என்று விட்டு தன் உணவை உண்ணுவதில் கவனம் செலுத்தினான்..
மாதவிக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.. அன்று ஒரு வார்த்தை கேட்டிருந்தாள்..
"என்னை பத்தி உனக்கு என்ன தெரியும்.. பட்டியலிடு.." இறுமாப்பாக சொன்ன கணங்கள் இன்று நினைவில் வந்து போயின.. நிச்சயம் தன் கேள்வி தவறு.. என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியாது? என்று மாற்றி கேட்டிருக்க வேண்டும்..
என்னென்ன பிடிக்கும் என்று கேட்டு தெரிந்து கொள்ளவில்லை.. தன்னோடு பழகி உணர்ந்து புரிந்து கொண்டிருக்கிறான்.. இதுதான் பிரியம்.. இந்த புரிதல்தான் காதல்..
"என்னை நிறைய அப்சர்வ் செஞ்சு வைச்சிருக்கீங்க போலிருக்கு.." பாகில் ஊறிய ஜாங்கிரியை வாயில் வைத்து கடித்த படி கேட்டாள்..
நிமிர்ந்து பார்த்து சிரித்தான் அவன்..
"பதில் சொல்லுங்க எப்போதிலிருந்து இப்படி கண்காணிக்க ஆரம்பிச்சீங்க..?"
"உன் கழுத்துல தாலி கட்டின நாளிலிருந்து..!!" அவன் சொன்ன வார்த்தைகளில் விழிகளை பெரிதாக விரித்தாள்..
"என்ன சொல்றீங்க..? அப்புறம் ஏன் என்னை..!!" அவள் சொல்லி முடிக்கும் முன் கை நீட்டி தடுத்திருந்தான்..
"பழசு வேண்டாமே ப்ளீஸ்.. புதுசா வாழ்வோம்.." காய்கறி பிரியாணியை நெய்யில் வருத்த பிரட் துண்டுகளோடு சேர்த்து அவளுக்கு ஊட்டினான்.. இதுவும் அவளுக்கு பிடித்தமான உணவு..!!
திருமண தம்பதிகளிடம் விடை பெற்று வண்டியில் இருவருமாக வீடு திரும்பினர்.. வீட்டுக்குள் நுழையும் நேரம் ஜெயந்தியும் அக்ஷயாவும் கூடத்தில் ஓரமாக படுத்து உறங்கியிருந்தனர்..
விளக்கை போடாமல் மனைவியை அணைத்த படித்த அறைக்கு அழைத்துச் சென்றான் ஹரி..
வந்தவுடன் முதல் வேலையாக இறுக்கமாக அவளை தழுவியிருந்த புடவையையும்.. மற்ற ஆடைகளையும் கழட்டினான்..
"இனிமே உன் அம்மாகிட்ட பிளவுஸ் தைக்கும் போது ஒரு அளவு கூட சொல்லு..!!"
"ம்ம்..!! சொல்றேன்.."
மீண்டும் அவன் கைகள் விதையில்லா கனிகளை ஆசையோடு வருடியது..
"மை கண்மணி.."
"ஹ்ம்ம்.."
"ஆண்களுக்கு ஏன் இந்த இரண்டு மேலயும் அப்படி ஒரு மோகம்..?"
"எனக்கு அதெல்லாம் தெரியாது.." என்றாள் அவள் வெட்கத்துடன்..
"நான் கண்களை சொன்னேன்டி.." அவன் விஷமமாக சிரித்தான்..
பெரும்பொய் என்று அவளுக்கும் தெரியும்.. கைகள் வேறிடத்தை துழாவுகையில் கண்களை பற்றி என்ன பேச்சு..
"விட்ட இடத்திலிருந்து மறுபடி தொடரலாமா மாது..?" அவன் குரல் தேய்ந்தது..
"எதை..?"
"எல்லாத்தையும்.." அவன் சொன்ன தோரணையில் விஷயம் புரிந்து விட.. வெற்றி சிவந்து வேகமாக தலையசைத்து மறுத்தாள்..
"அய்யே.. ச்சீ.. நான் மாட்டேன்ப்பா.. வெளிய அக்ஷயாவும் அத்தையும் படுத்திருக்காங்க.. அவங்க நம்மள பத்தி என்ன நினைப்பாங்க..!!"
"அதுக்காக நாம வாழாம இருக்க முடியுமா..? உன்னை மறுபடி இப்படி பார்த்த உடனே எனக்குள்ளே ஏதோ உஷ்ணமா ஏறுது.. உன் கூட வரும்போது நார்மலாத்தான் வந்தேன்.. ஆனா இப்போ செம மூட்ல இருக்கேன்.." அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைந்து கழுத்தில் முத்தமிட்டு.. கதறிக் கொண்டிருந்த உள்ளாடைக்கு விடுதலை அளித்தான்.. இரு கைகளால் தன் அழகை மறைக்க முடியாமல் திணறினாள் மாதவி..
"முடியாத காரியம்.. ஏன் முயற்சி பண்ற..?" அவள் கரங்களை விலக்கிவிட்டு.. கட்டிலில் அமர்ந்து அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டான்..
உணர்ச்சிகளின் வீரியத்தில் அவன் தலை முடியை வலிக்க வலிக்க பற்றி இழுத்தாள் மாதவி.. கொலுசுகள் அவன் பசிக்கு ஈடு கொடுத்து ஆக்ரோஷமாக சிணுங்கின.. இணை கொண்டு இறுகி விம்மி தணிந்த பெண் மீன்களுக்கு நடுவே சிக்கி இருந்த இரண்டு செயின்களை மெல்ல விடுவித்து ஓரமாக தள்ளி விட்டவன்.. "டிஸ்டபன்ஸா இருக்கு.." என்று மீண்டும் கனிகளில் தேன் தேடினான்..
பாத கொலுசுகள் மட்டும் அதிகமாக சிணுங்காமல் போயிருந்தால் பெரிய குழந்தையின் ஆக்ரோஷமான பசியாற்றிக் கொள்ளும் இதழ் சத்தமும்.. உணவு தந்தவளின் வெளிப்படையான முனங்கல்களும் அறையைத் தாண்டி அம்பலமாகி போயிருக்கும்.. மூச்சு வாங்கி நிமிர்ந்து அவள் கழுத்தில் புதைந்தான்.. வெகு நேரம் அப்படியே இருவரும் மோன நிலையோடு ஒருவரை ஒருவர் அணைத்தபடி அமர்ந்திருந்தனர்..
"கட்டில்ல வேண்டாம்.. கீழ படுத்துக்கலாம்.." அவளை கீழே கிடத்தி மேலே படர்ந்தான் ஹரி.. ஓய்வில்லாமல் கொலுசுகளும்.. வித்தியாசமான ஒலியோடு தங்க வளையல்களும் சிணுங்கி சத்தமெழுப்பி கொண்டே இருந்தன..
அக்ஷயா உறங்கி இருந்தாள்.. ஜெயந்திக்கு மகனும் மருமகளும் சந்தோஷமாக இருப்பதில் இஷ்டமே இல்லாதவளாக மனம் கோணியதோ என்னவோ.. வாய்க்குள் ஏகப்பட்ட தகாத வார்த்தைகள் முணுமுணுப்பு..
சில மணி நேரங்களில் ஓய்ந்துவிடும் என்று பார்த்தால்.. நிலவு மறைந்த பிறகும் கொலுசொலி கேட்டுக் கொண்டே இருகக்கிறதே..!! அதிலும் சீரான ஸ்வர இடைவெளிகளில்..
"கொலுசை கழட்டிடவா..!!" மாதவி கூட கேட்டாள்..
"நோ நோ.. இந்த கொலுசு சத்தம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. கண்டிப்பா இனிமே நீ எப்பவும் கொலுசு போட்டுக்கணும்.."
சில நேரங்களில் தன்னை மறந்து வலியிலோ இன்பத்திலோ கத்த நேரிடும் போது.. இதுதான் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து அவள் வாயை தன் உதட்டால் அடைப்பதும்.. அவன் உதடுகளை தன் கரத்தால் பொத்திக் கொள்வதும்.. ஒரு மாதிரியாக த்ரில்லிங் அனுபவமாக இருந்தது..
"வாழாத வாழ்க்கை எல்லாம் இன்னைக்கே அனுபவிச்சிட்ட மாதிரி இருக்கு.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மாதவி.." முதல் அனுபவம் போல் இப்போதும் அவளை முத்தங்களால் குளிப்பாட்டினான்.. மாதவிக்கு ஒன்றுமே புரியவில்லை.. ஒவ்வொரு முறையும் இந்த பரவசம்.. சந்தோஷம்.. தீராத முத்தங்கள் அவளை அதிகமாக குழப்புகிறது..
தெய்வீகமாய் போற்றப்பட்டாலும் ஒரு முறை கொண்டாடலாம்.. ஒவ்வொரு முறையுமா..!! ஆனாலும் கணவனால் கொண்டாடப்படுவதும் பூஜிக்கப்படுவதும் எந்த பெண்ணுக்குத்தான் பிடிக்காது.. அவள் பாத விரல்களை கூட வருடி மென்மையாக முத்தமிட்டான்..
மறுநாள் காலையில் அவள் எழும்போது.. தலைகீழாக அவள் பாதங்களை தன் நீளமான கைவிரல்களால் அணைத்தவாறு படுத்திருந்தான் ஹரி.. மாதவிக்கு அவனை அள்ளி அணைத்து முத்தமிட வேண்டும் போல் ஆசை பெருகியது.. எழுந்து திரும்பி அவன் தலைக்கு நேராக தலை வைத்து படுத்துக்கொண்டாள்.. அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. முகத்தில் கூட நிறைய மாற்றங்கள்.. முன்பை விட அழகாக வசீகரமாக.. நிறம் கூடி போயிருக்கிறான்..
பணமும்.. மகிழ்ச்சியும் தந்த பூரிப்பாக இருக்கலாம்.. இல்லையேல் இவ்வளவு ஜொலிப்பு எங்கிருந்து வருமாம்..
நான் கூட இப்போது முன்பை காட்டிலும் கன்னங்கள் உப்பி சிவந்து அழகாக இருப்பதாக அம்மாவும் செல்ல தங்கைகளும் சொன்னார்களே.. அதுபோல் ஆணுக்குள் ஏற்படும் மாற்றங்கள் போலிருக்கிறது..
அன்றிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கொலுசொலி சிலிர்த்து சினுங்கிக் கொண்டே இருக்கிறது.. அழுகையும் ஏமாற்றமுமாக சிதிலமடைந்து போயிருந்ந அறைக்கு அவள் சிரிப்பும் சிணுங்கல்களும்.. அவன் ஆசையும் அனுசரனை வார்த்தைகளும் உயிர் தருகின்றன..
உணவருந்துபோது கண்சிமிட்டி கல்மிஷம் செய்கிறான்.. அவ்வப்போது அவள் கரத்தோடு கரம் கோர்த்து கொள்கிறான்.. அவள் குளிக்கும் நேரத்தில் வெளியே நின்று பல் விளக்குவதை போல் கதவைத் தட்டி.. குறும்பு செய்கிறான்..
ஜெயந்தி இது பற்றி கேட்டாலும் ஏதேனும் ஒரு பதில் ஊசியாக குத்தும்படி சொல்லி அவர் வாயை அடைத்து விடுகிறான்..
"ஏம்ப்பா.. இதையெல்லாம் நாலு சுவத்துக்குள்ள வச்சிக்க கூடாதா.. எங்களுக்கெல்லாம் ரொம்ப சங்கடமா இருக்குது.. அக்ஷயா வந்து அடுத்த நாளே கிளம்பி போயிட்டா தெரியுமா..!! உனக்குத்தான் ஒண்ணும் தெரியல.. உன் பொண்டாட்டி கூட கொஞ்சமும் இங்கிதமே இல்லாம.. அங்கங்க நின்னு கண் ஜாடை செய்யறதும்.."
"அம்மா.. புதுசா கல்யாணம் ஆன ஜோடிகளான்ட பெருசா என்ன இங்கிதம் வேண்டி இருக்கு.. தள்ளி நின்னு பிரியத்தை வளர்க்கணும்னு சொல்றீங்களா.. கல்யாணம் ஆன தம்பதிகள் எல்லாம் அப்படியா இருக்காங்க..!! உங்களைவிட அக்ஷயாவுக்கு இங்கிதம் தெரிஞ்சிருக்கு.. அதனாலதான் அடுத்த நாளே கிளம்பி போயிட்டா.. இப்படி எங்க ஒவ்வொரு அசைவையும் பூதக்கண்ணாடி வச்சு கண்காணிக்கிறதுக்கு பதிலா.. இங்கிதத்தோடு கண்டும் காணாமல் விட்டுருந்தா.. குறைந்தபட்சம் உங்களுக்கு சங்கடம் இல்லாம போயிருக்குமில்ல.." ஹரி பட்டுப்படாமலும் ஊசியை நடுமண்டையில் நச்சென இறக்கிவிட்டு செல்ல.. ஜெயந்தி ஆடி போனாள்..
இன்னொரு நாள்..
"மனைவிக்கு புதுசு புதுசா நகை வாங்கி போட்டுருக்க.. சந்தோஷம்தான்.. ஆனா அம்மாவுக்கும் கூட பிறந்த தங்கைக்கும்.. ஒரு மூக்குத்தி வாங்கி கொடுத்திருந்தா கூட எங்களுக்கு பெருமையா இருந்திருக்கும்.." என்று அவன் சமீப குணம் தெரிந்து பக்குவமாக பேச்சை ஆரம்பித்தாள்..
"உங்களுக்கும் அக்ஷயாவுக்கும் நகைக்கு குறைவில்லையே..!!" சிரித்துக்கொண்டே சொன்னான்..
"இருந்தாலும் நீ வாங்கி தர்றாப்புல வருமா..? உன் பொண்டாட்டிக்கு மட்டும் தலை முதல் கால் வரை அம்மன் சிலை மாதிரி தங்கமாய் இழைச்சி போட்டுருக்கியே..!! இதெல்லாம் அவளோட அம்மா செய்யணும். நீ செய்யக்கூடாது.. ஒரு பொட்டு வரதட்சணை வாங்காமல் பெண்ணை கட்டிட்டு வந்து கூடை கூடையா தங்க நகை செஞ்சு போடறதுக்கு.. நாம என்ன இளிச்ச வாய்க் குடும்பமா..?"
"நீங்க செய்யல.. என் பொண்டாட்டிக்காக நான் செய்யறேன்.. அப்படி பார்த்தா பாட்டியும் அப்பாவுமா சேர்ந்து.. உனக்காக நூறு பவுன் நகை செஞ்சு போட்டதா எனக்கு பத்து வயசா இருக்கும் போது நீதானேம்மா சொன்னே..? உன் புகுந்த வீட்டாளுங்க மட்டும் உன்னை தங்கத்தாலயே இழைக்கலாம்.. ஆனா நான் என் பொண்டாட்டிக்காக நகை நட்டு செஞ்சு போடறது மாபாதகம் அப்படித்தானே..?" ஹரியின் கேள்வியில் ஜெயந்தி விதிர்த்துப் போனாள்..
என்றோ சிறுவயதில் வாய் தவறி இவனிடம் சொன்னது.. இத்தனை துல்லியமாக நினைவில் வைத்திருக்கிறானே.. என் மகன் ஹரியா இவன்.. பார்வை நிலை குத்தியது..
"அன்னைக்கு மாதவி கழுத்துல துளி தங்கம் இல்லாம கல்யாண வீட்ல எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டு நின்னபோது நீங்களும் அக்ஷயாவும் பார்த்து ரசிச்சீங்களே.. உங்க மருமகள்ன்னு உணர்ந்து இரண்டு செயினை கழட்டி அவ கழுத்துல போட்டு விட்டு அவமானத்திலிருந்து காப்பாத்தி இருக்கலாமே..!! ஏன்மா செய்யல..!! ஹரி கேள்வி கேட்க.. அரைகுறையாக நொண்டித்தனமான சாக்குகளோடு ஏதோ உளறினாள்.. திணறினாள் ஜெயந்தி.. ஆனா சரியான பதில் சொல்லவில்லை.. அன்றிலிருந்து மாதவியின் நகைகள் பற்றி எந்த கேள்வியும் கேட்பதில்லை ஜெயந்தி..
மாதவி அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள்.. தனக்காக தாய் தங்கை அண்ணியாரிடம் ஹரி வாதாடுவதும் அவர்கள் வாய் மூடிக் கொள்வதும்.. தன் மரியாதையை குடும்பத்தில் நிலைநாட்ட அதிகமாக மெனக்கிடுவதும்.. ஒவ்வொரு விஷயத்திலும் தனக்கு முன்னுரிமை கொடுப்பதும்.. என சந்தோஷத்தின் அளவுகோலை ஒவ்வொரு படி நிலையாக உயர்த்திக் கொண்டே வருகிறான்.. எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது.. எல்லையில்லா மகிழ்ச்சி வர்ண வானவில்லாக வசந்தம் வீசிக் கொண்டிருந்த நேரத்தில்..
நடுவில் காணாமல் போன இந்த ரோஷினி மீண்டும் எங்கிருந்து வந்து தொலைத்தாள்.. இதோ இப்போதும் கூட ஹரியின் தோள் மீது கை போட்டு இருவரும் ஜோடியாக பைக்கில் சென்று கொண்டிருக்கிறார்களே..? தான் உட்கார்ந்த இடத்தில் இப்போது அவள்.. இருக்கை மட்டும் அவளுக்கா..? அல்லது இதயமுமா..? பெருக்கெடுத்த மகிழ்ச்சி சுனை வறண்டு போனது மாதவிக்கு..
தொடரும்..