- Joined
- Jan 10, 2023
- Messages
- 78
- Thread Author
- #1
சுமோவில் ஏறும்போது அடிபட்ட கன்னத்தை தடவிக் கொண்டே அவளை முறைத்தான் குரு.. கண்டு கொள்ளவே இல்லை அவள்.. உனக்கு தேவை நான் உன் பக்கத்துல இருக்கனும் அவ்ளோதானே.. வந்துட்டேன்.. வண்டியை எடு.. என்பதாக அவள் பாவனை.. ஆனால் அவனருகில் அவள் பொம்மையாக இருந்தால் மட்டும் போதுமா.. சிரிக்க வேண்டும்.. சிணுங்க வேண்டும்.. குழந்தை போல் இடுப்பில் தூக்கி வைத்து கொஞ்சாத குறையாக அவள் வேண்டும்.. என்று ஆயிரம் ஆசைகள் அந்த முரட்டு நெஞ்சுக்குள் உண்டல்லவா.. அதையெல்லாம் வட்டியும் முதலுமாக வசூலித்துக் கொள்ளும் அளவிற்கு அவனிடம் திறமை உண்டாம்.. ஆனால் அதற்கு அவள் பக்கத்தில் இருக்க வேண்டுமே..!!
பயணத்தின் போது எதுவும் பேசவில்லை அவன்.. இறுகிய முகத்தோடுதான் வண்டி ஓட்டினான்.. அவளும் பயந்து நடுங்கவில்லை.. அஞ்சு நடுங்கும் காலமெல்லாம் மலையேறிவிட்டது.. எதையும் எதிர்கொள்ள துணிவு வந்த பின் இனி எதற்கு பயம்..
எப்படியும் வீட்டுக்கு சென்றபின் பெரிய கலவரம் வெடிக்க போகிறது என்று தெரியும்.. அனைத்திற்கும் தயாராகத்தான் இருந்தாள்.. கணவனின் குணம் தெரியுமே..!! இறுகிய பாறையை எப்படி உருக்கி வில்லாக வளைக்க வேண்டும் என்ற நூதன வித்தைகளையும் சமீபகாலமாக கற்று வைத்திருக்கிறாள்.. அதனால் கவலை இல்லை என்றாலும் அவன் பேசிய வார்த்தைக்கான காயம் உண்டு நெஞ்சினில்.. அந்தக் கோபம் அவன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் வரையிலும் இருக்கும்..
இறங்கி மகாராணி போல் கம்பீரமாக நடந்து வந்தாள் அன்பரசி.. பின்னால் அவள் பையை தூக்கிக் கொண்டு சேவகனாய் அவள் கணவன்..
"கண்ணு.. வந்துட்டியா..!!" ஓடி வந்த வடிவு.. பின்னால் வந்த குருவை கண்டு கண்களில் பயத்துடன் பின் வாங்கினாள்..
வடிவை கண்டு லேசாக சிரித்து விட்டு அறைக்குள் சென்றாள் அன்பு.. அவளைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தவன் பையை படாரென கட்டிலில் தூக்கி எறிந்து விட்டு கதவை காலால் பின்பக்கம் உதைத்து சாத்தி தாழிட்டான்..
"ஏய்.. என்னடி திமிரா.. அத்தனை பேர் முன்னாடி கை நீட்டி அடிக்கிற.. பயம் விட்டு போச்சு.. அப்படித்தான..?" பற்களை கடித்தபடி அவளை நெருங்கினான்..
ஒரே ஒரு பார்வைதான்.. உணர்வில்லாத அந்த மைவிழிகள் அவனை உறைய வைத்தன..
உடைமாற்றும் நோக்கத்தோடு சேலையை கழட்டி கட்டிலில் போட்டு திரும்புவதற்குள்..
அவள் கைகள் இரண்டையும் பின்பக்கம் வளைத்து தன்னோடு இழுத்தான்..
"எதுக்குடி அடிச்ச..?"
"நீங்க எதுக்கு என்னை அடிச்சீங்க..?"
"கொழுப்பெடுத்து வீட்டை விட்டுப் போனா அடிக்காம கொஞ்சுவாங்களா உன்னைய.."
"திமிரெடுத்து கேவலமா பேசினா.. என்னால பொறுத்துக்கிட்டு அடங்கிப் போக முடியாது.." அவள் இதழ்கள் கோபத்தோடு அங்கும் இங்குமாக வளைவதில் அவன் நிலைத்த பார்வை..
"பொறுத்துக்கத்தான் வேணும் பொண்டாட்டினா எல்லாத்தையும் சகிச்சுக்கதான் வேணும்..!!"
"ஓஹோ.. இப்ப கூட என்னை கேவலமா பேசினதை தப்புன்னு நீங்க உணரவே இல்லைல.." சொல்லி முடிப்பதற்குள் அவள் இதழ்களை விழுங்கி இருந்தான் குரு.. பின் பக்கமாக வளைந்திருந்த அவள் இரு கரங்களும் அவன் ஒற்றை கரத்திற்குள் சிக்கிக்கொண்டு விடுபட முடியாமல் திமிறி கொண்டிருந்தன.. அவன் மற்றொரு கரம் மேடுகளில் சிக்கி.. பள்ளத்தில் விழுந்து.. முன்னேற வழி இல்லாமல் இடையில் தேங்கி நின்று அழுத்தியது..
இதழை விடுவித்து அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தவன்.. "நான் ஆம்பள அப்படித்தான் பேசுவேன்.. தேவையில்லாம என்னை அதிகாரம் பண்ணி அதை செய். இதை செய்ன்னு சொல்றதை விட்டுட்டு ஒழுங்கா அடங்கி இரு.. அதை விட்டுட்டு வீட்டு வாசப்படியை தாண்டி வெளியே போன கால உடைச்சு அடுப்புல வச்சிடுவேன்.." சொல்லி முடித்து மீண்டும் இதழ்களைக் கவ்விக்கொண்டான்..
அவள் இதழ்களை விடுத்து நெஞ்சுக் குழியில் அழுத்தமாக முத்தமிட்டான் குரு..
"நான் எதுவுமே கேட்கக்கூடாது இல்ல..?"
"கேட்க கூடாது.. கேட்கவே கூடாது.." கோபக்குரலில் ஸ்ருதி மாறி போயிருந்தது..
"சரி கேட்கல.. உங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கிட்டு விட்டுட்டீங்கனா நான் போய் குளிச்சிட்டு வந்துருவேன்.." அவள் விரைப்பாக நிற்க..
"வா நானே உன்னை குளிக்க வைக்கிறேன்.." ஆழ்ந்த குரலோடு சொன்னவன் அவளை தள்ளிக் கொண்டு குளியலறைக்குள் சென்றான்..
ஷவருக்கடியில் அவளை தள்ளிவிட "ஆஹ்.." என்று பதறி சுவற்றை பிடித்துக் கொண்டு நிலையாக நின்று திரும்பினாள் அன்பு..
கைப்பிடியை திருப்பியவன் சுவரோரம் சாய்ந்து நின்று வலது முழங்காலை மடித்து பாதத்தை சுவற்றில் ஊன்றிய படி.. பேன்ட் பாக்கெட்டில் கைகள் நுழைத்து லேசாக தலை சாய்த்து நிறம் மாறிய கண்களுடன் அவள் பூத்துறல்களில் நனைவதை பார்த்துக் கொண்டிருந்தான்..
அவனைப் பார்க்கும் எண்ணமின்றி விழிகளை மூடி முகத்திலிருந்து பாய்ந்தோடிய நீரோட்டத்தை வழித்து நீராடிக் கொண்டிருந்தாள் அவள்..
நீர்த் தூறல்கள் உடையை கண்ணாடியாக்கி ஊனை உற்றவனுக்கு விருந்தாக்கின.. விழிகள் ஒருமாதிரியாக சொக்கிய நிலையில் நின்று கொண்டிருந்தான் குரு..
சந்தன நிற ரவிக்கையும் மெரூன் நிற பாவாடையும்.. இரண்டிற்கும் சம்பந்தமே இல்லாத அவள் சற்று நேரத்திற்கு முன்பாக அவிழ்த்து வீசியெறிந்த நீல நிற புடவையும்.. என யோசித்துப் பார்த்தவனுக்கு கிடைத்ததை உடுத்திக் கொண்டு வீட்டை விட்டு சென்ற அவள் அவசரம் புரிந்தது..
பொருத்தமே இல்லாத காம்பினேஷன்களில் கூட கூடுதல் அழகோடு தெரிவதாய் அவன் எண்ணம்..
புண்ணியம் செய்த பூத்தூறல்.. வழவழப்பான கன்னங்களில் வழுக்கி.. கழுத்தினில் வளைந்து.. நெஞ்சுக்குள் விழுந்து..
அப்போ நான் என்ன பாவியா..?
நீராவியாய் குமிழியிட்ட
பொறாமையில் சட்டையை அவிழ்த்து வீசிவிட்டு விரிந்த றெக்கை போன்ற தோளோடு அவளை நெருங்கினான் குரு..
பெண்ணவளின் பின்புறமாக நின்று இடையோடு மென்மையாக அணைத்து அவள் கன்னத்தில் கன்னம் வைத்து விழிமூடி நின்றான் குரு.. அவள் தலைசாய்க்க.. அவனும் சாய்ந்து கன்னத்தோடு உரசினான்..
அவன் குணத்திற்கு சம்பந்தமே இல்லாத மென்மையில் சிலிர்த்தாள் அன்பு.. தன் கணவன்தானா இது.. வியந்தாள்.. ஆயினும் கண்களை திறக்கவில்லை.. விழிகள் மூடி அதே நிலையில் அசையாமல் நின்ற இந்த குருக்ஷேத்ரா இவளுக்கு புதியவன்..
"கொஞ்ச நேரத்துக்கு கட்டிப்பிடிச்சா போல நில்லுங்களேன்" என்று அணைத்துக் கொண்டால் அவன் கரங்கள் எல்லை மீறும்.. சிற்சில நிமிடங்களில் படுக்கையை நோக்கி அவன் இலக்கு நகரும்..
"காதலை ஃபீல் பண்ணவே மாட்டீங்களா.." அவள் நொந்து போவாள்.. "எனக்கு கட்டில்ல டீல் பண்ணத்தான் தெரியும்.." என்று அவளை பிச்சுத் தின்னும் குருவா இவன்..?
"கு.. குளிக்க வைக்கிறேன்னு சொன்னிங்களே..!!"
"ஹ்ம்ம்.." என்பதை தவிர வேறு வார்த்தைகள் வரவில்லை.. வயிற்றை வருடியபடி அவள் தோளினில் இதழ் பதித்தான்.. பெண்டுலம் போல் ஏகாந்த நிலையில் லேசாக அசைந்தனர் இருவரும்.. அவளால் இந்த நிமிடத்தை இறப்பு வரை மறக்க முடியும் என்று தோன்றவில்லை.
அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான்.. கழுத்து வளைவில் முத்தமிட்டான்.. தன் புறமாக திருப்பி நிற்க வைத்து நெஞ்சுக்குழியில் முத்தமிட்டான்.. மார்பு காம்புகளில் முத்தமிட்டான்.. அவளை இடையை இரு கரங்களில் அழுத்தி உயரத்தில் தூக்கி வயிற்றை உரசி முத்தமிட்டு பின் கீழிறக்கினான்.. அடுத்ததாக மண்டியிட்டான்.. இடுப்புக் கச்சை முடிச்சவிழ்ந்து கீழே விழுந்தது.. தண்ணீரின் சலசலப்புக்கு மத்தியில் அவள் சத்தங்களும் மோக யுத்தங்களும் அலைகடலாக உருவெடுத்து ஆர்ப்பாட்டமின்றி கரைந்து போயின..
மார்பில் சுற்றிய பூத்துண்டோடு கதவை திறந்து கொண்டு வெளியே வந்து விழுந்தாள் அன்பரசி.. தொண்டைக்குள் எச்சில் கூட்டி விழுங்கியவள் கண்கள் உருள.. நடந்த நிகழ்வுகளின் தாக்கத்திலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்தாள்.. இதுவரை அனுபவிக்காத புது உணர்வோடு தேகத்தின் ஒவ்வொரு செல்களும் பூ பூக்க ஆரம்பித்திருந்தன..
நனைந்த பேன்ட்டோடு வெற்றுத் தேகமாய் ஈரமான கேசத்தை கோதியபடி.. கிறங்கிய விழிகளுடன் உயரமாக வெளியே வந்தான் அவன்..
கீழே விழுந்த நிலையிலிருந்து அசையாமல் உறைந்து கிடந்தவளை.. அடிப்பாதத்திலிருந்து கெண்டைக்கால் வரை வருடி.. தொடையை அழுத்தி.. இடுப்பை தொட்டு.. அவள் கைப்பற்றி வெடுக்கென தூக்கி நிற்க வைத்து சுழற்றி சுவற்றோடு சாய்த்தான்.. அவள் கைப்பற்றியிருந்த உருளையான புஜங்கள் தண்ணீரின் பளபளப்பில் நரம்புகள் முறுக்கேறி மினுமினுத்தன.. அசாத்திய திடகாத்திரம்..
ஈரம் சொட்ட சொட்ட நூடுல்ஸ் போல் சுருள் சுருளாக விரிந்த கேசத்தோடு.. புதிதாய் பிறந்த கடல் கன்னி போல் அதீத அழகோடு மிரள மிரள விழித்தாள் அவள்..
அந்த விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தான் குரு.. இருவரின் விழிகளும் பெருங்காமத்தோடு உரசி கொண்டன.. அவன் பார்வையில் தகர்ந்தாள் அன்பு..
சுருள் முடியில் சொட்டு சொட்டாக வழிந்த நீர்த்துளியை தாபத்தோடு விரலால் சுண்டி விட்டான் அவன்.. அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்துவிட்டு விலகி கதவை திறந்து சென்றிருந்தான் குரு.. பற்றில்லாத கொடியாக அங்கேயே சரிந்து அமர்ந்தாள் அன்பு..
அவன் வன்மை கூட இவ்வளவு பாதிக்கவில்லை.. அவன் மென்மையிலும்.. வேறு மாதிரியான மோக தீண்டலிலும்.. பிரளயத்தை சந்தித்திருந்த பூ காம்பாய் தவித்துப் போயிருந்தாள்..
"கொஞ்சநேரம் கூட கோபத்தை இழுத்து பிடிக்க முடியல.. ராட்சசன்.."
முகத்தில் விழுந்த முடிகளை ஒதுக்கி.. இதழ் கடித்து சிரித்தாள் தனியாக..
"இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.." முறத்திலிருந்து சின்ன வெங்காயத்தை உரித்து பாத்திரத்தில் போட்டபடி சொன்ன வடிவை கேள்வியாக பார்த்தாள் அன்பரசி..
"என்ன சொல்றீங்க.. பாட்டி..?"
"இல்ல.. எதுக்கு கோவிச்சுக்கிட்டு போகணும் போன வேகத்தில் திரும்பி வரணும்.. கொஞ்சம் விட்டு காட்டியிருந்தா அந்த பயலுக்கு புத்தி வந்திருக்கும் இல்ல..?"
"ஹ்ம்ம்.. அங்கு நடந்ததை நீங்க பார்த்துருக்கணும்.. கடப்பாறையில் கதவை அடிச்சு ஒடச்சு.. பெரிய ரகளை பண்ணி.. அம்மாவும் அப்பாவும் பயந்து அழுது.."
"எல்லாம் கேள்விப்பட்டேன் ஆனாலும் நீ கொஞ்சம் முரண்டு பிடிச்சிருக்கலாம்.. கூப்பிட்ட உடனே வந்திருக்க வேண்டாம்.."
"அம்மாவுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லை.. இவர் நடந்துக்கிற விதத்தை பார்த்து அவங்க பயந்து ஏதாவது ஏடாகூடம் ஆகிட்டா என்னால தாங்கிக்க முடியாது.. அதனாலதான் எதுவா இருந்தாலும் இங்கேயே இருந்து சமாளிக்கிறதுன்னு முடிவு பண்ணி கிளம்பி வந்துட்டேன்..
"நீ சொல்றதும் சரிதான்.. நீ விட்டுட்டு போய்ட்டா இந்த பையன் என்ன கதியாவானோ..!! ஊரையே அடிச்சு போட்டு சுடுகாடா மாத்தினாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல.. ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம்.."
"என்ன பாட்டி..?"
"நீ அந்த பயலை அடிச்சியாமே அய்யா வந்து சொன்னாரு..!!"
"ஆமா.. அவள் இயல்பாக சொன்னாள்.."
களுக்கென சிரிப்பு.. "போதும்.. பொய் சொல்ல வேண்டாம்.. ரெண்டு பேரும் என்கிட்ட பேசி வச்சுக்கிட்டு விளையாடறீங்க.. நீயாவது அந்த முரட்டு பயலை அடிக்கிறதாவது.. இங்கிருந்து அவன் எப்படி சிலுத்திக்கிட்டு போனான்னு நானும் பார்த்துக்கிட்டுதானே இருந்தேன்.. ஐயாவே அவனைக் கண்டா பம்மறாரு.. இவ அடிச்சாளாம்.. இருந்தாலும் நம்பற மாதிரி ஏதாவது பொய் சொல்லி இருக்கலாம்.." பேசிக்கொண்டே வெங்காயத் தோல் குப்பையை செடிகளுக்கு போட வேண்டிய இயற்கை உரங்களாக காய்கறி குப்பைகளை சேகரித்து வைத்திருந்த டப்பாவில் கொட்டினாள்..
"அய்யோ.. பாட்டி.. நான் உண்மையைத்தான் சொல்றேன்.." அன்புவின் பேச்சு பாட்டியிடம் கடைசி வரை எடுபடவில்லை..
"கதிரேசா புதுசா வாங்கின எடை மெஷின் நம்ம குடவுன்ல சும்மாதானே கிடக்கு.. அத கொண்டு போய் அரிசி மில்லுல இறக்கிடு.. இந்தா சாவி.." உத்தரவு பிறப்பித்திருந்த நேரம் "அந்த சாவியை என்கிட்ட கொடுங்க.." கனத்த குரலோடு சாவியை வாங்க கை நீட்டி நின்றான் குருக்ஷேத்ரா..
என்றுமில்லா திருநாளாக இன்று லோடு வண்டியின் சாவியை கேட்கும் மகனை கேள்வியாக பார்த்தார் ஆச்சார்யா..
"என்ன தம்பி.. வண்டிக்கு ஏதாவது வேலை வச்சிருக்கியா..?"
"அப்படியெல்லாம் இல்ல.. அரிசி மில் பக்கம் போற வேலை இருக்கு.. எதுக்கு தனியா ஒரு ஆளு.. அதான் நானே கொண்டு போய் கொடுத்துட்டு வரலாம்னு.."
"அங்க ஏதாவது பஞ்சாயத்தா..?" தந்தையின் அடுத்த கேள்வி..
"சும்மாதான்.. ப்ச்.. இப்ப எதுக்கு கேள்வி மேல கேள்வி கேக்கறீங்க.. ஏன் மில்லுக்கு நான் போக கூடாதா எனக்கு உரிமை இல்லையா..?" வழக்கம்போல் சீறினான் அவன்..
"அய்யோ.. நீ தாராளமா போகலாம் தம்பி.. அது உன்னோட மில்லு.. பொறுப்பை எடுத்து நீ நிர்வாகம் செஞ்சா எனக்கு சந்தோஷம்தான்.." நிறைவாக சாவியை அவன் கையில் கொடுத்தார் ஆச்சார்யா..
"நிர்வாகம் எல்லாம் செய்ய முடியாது.. சும்மா போய் பார்க்கத்தான் போறேன்.. மார்க்கெட்லயே உக்காந்து எத்தனை நாளைக்கு காவல் காக்கறது.. எல்லாம் சொத்த பயலுங்க.. புதுசா வாட்டசாட்டமா எவனையாவது அடிச்சு போட்டா தான் உடம்புக்கு கின்னுனு இருக்கும்.." மணிக்கட்டை முறுக்கிக் கொண்டு திரும்பியவன் பெரிய தூணின் பின்பக்கமிருந்து நம்ப இயலாத ஆச்சரியத்துடன் எட்டிப் பார்த்த அன்பரசியை கவனித்து விட்டான்..
"டேய் கதிரு.." அன்பரசியை பார்த்துக் கொண்டே முரட்டுத்தனமாக அவன் தோளில் கை போட்டு இழுத்தான் குரு.. பாவம் கதிரேனுக்கு ஒரே வலி..
"அண்ணே..!!"
"நான் எவ.. யாருக்காகவும் என்னை மாத்திக்க மாட்டேன் புரிஞ்சுதா..?" ஆழ்ந்த கண்கள் அவளை பார்த்தன..
"புரிஞ்சுதுண்ணே.."
"ஹ்ம்ம்.. அந்த பயம் இருக்கணும்.." அவன் தோளில் வேகமாக தட்டவும் வலியை பொறுத்துக் கொண்டு நெளிந்தான் கதிரேசன்..
அன்பரசி ஆழ்ந்த கண்களால் முறைத்து முகத்தை தூணுக்கு பின்புறம் இழுத்துக் கொள்ள மிச்சமாக தெரிந்த அவள் பெரிய கண்கள் மட்டும் தூண்டிலாக இழுத்து அவனை விழுங்கின..
விசிலடித்தபடி வாசல் வரை சென்றவன்.. ஒரு கணம் நின்று தலையை மட்டும் பின்னே சாய்த்து அந்த கண்களை பார்த்தான்..
"என்னத்த அப்படி உத்து உத்து பார்க்கறான்.." ஆச்சாரியாவுக்கும் கதிரேசனுக்கும் ஒன்றும் விளங்கவில்லை.. அவர்கள் கண்களுக்கு ஒன்றும் தெரியவும் இல்லை..
"டேய் முத்து.. உனக்கு இருக்குடி ஒரு நாளு.." பற்களை கடித்து தலையசைத்து விட்டு செல்ல.. கிழக்குப் பக்க வாசலில் வைக்கோல் போரை அப்புறப்படுத்தி கொண்டிருந்த சம்மந்தமே இல்லாத முத்து பயத்தில் மயங்கி விழுந்திருந்தான்..
தொடரும்..

Last edited: