• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 33

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
83
காரில் அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தாள் பத்மினி..

அலுவலகம் முடிந்து வழக்கம்போல் ஆட்டோவில் செல்ல அவனை கடந்து சென்றவளை "பத்மினிஇஇ" என்று உரக்க அழைத்து கண்களால் காரில் ஏறச் சொன்னான் உதய்..

"பரவாயில்லை நான் பஸ்ல போய்க்கிறேன்.." அவள் மறுத்த சமயத்தில்..

"மேடம்.. என்ன.. என்ன.. பஸ்ல போறேன்னு சொல்றீங்க.. கார்ல போங்க.. ஆமாமா.. நீங்க கார்ல தான் போகணும்.." சுற்றியிருந்த பெண்கள் அவளை தள்ளிக் கொண்டு வந்து காரில் ஏற்றி அமர வைத்து கதவை மூடி இருந்தனர்.. கார் புறப்பட்டது..

சிறிது தொலைவு செல்லும் வரை கார் ஓட்டிக் கொண்டிருந்தவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள் திடீரென அவன் தோள்பட்டையில் அடிக்க ஆரம்பித்திருந்தாள்..

"ஏய் பத்மினி.." என்று அவள் அடித்துக் கொண்டிருந்த இடது புஜத்தை சற்று உயர்த்தியவன் "என்னடி ஆச்சு எதுக்காக இப்படி அடிக்கிற.. !!" என்றான் சாலையில் கண் பதித்தபடி..

"எதுக்காக காலையில் லேட்டா வந்ததற்காக திட்டினீங்க..?

"பின்ன..? தூக்கி வச்சு கொஞ்ச சொல்றியா.. ரூல்ஸ் எல்லோருக்கும் ஒன்னுதாம்மா.. நான் என்னைக்காவது லேட்டா வந்து பாத்திருக்கியா நீ..!!"

"இப்படி ஒரு பிளான் போட்டு வச்சிட்டுதான் என்னை எல்லாத்துக்கும் தயாரா இருக்க சொன்னீங்களா..?" என்றவளை தன் தோளோடு இழுத்து அணைத்துக் கொண்டவன்..

பத்மினி நான் சொன்னதுல ஏதாவது தப்பு இருக்கா சொல்லு..!! இந்த உலகத்தில் பலதரப்பட்ட மனிதர்கள் உண்டு.. அவர்களை சரியா இனம் கண்டு பழகறதும் கடந்து போறதும் நம்ம கிட்டதான் இருக்குன்னு நீதானே சொன்னே.. அப்படிப்பட்ட நீயே அவங்களோட இன்னொரு முகத்தை பார்த்து பயந்து ஓடலாமா..!! என் மனைவி எதுக்காகவும் யாருக்காகவும் பயப்படக்கூடாது.. தயங்க கூடாது.. உன்னை தூஷிச்சு பேசறவங்கள நீ தைரியமா எதிர்கொள்ளனும் எதிர்த்து நிக்கணும்.. அந்த தைரியம் தானா வரணும்.."

"பத்மினி உன்கிட்ட எனக்கு பிடிச்சது என்ன தெரியுமா..?"

"யார் என்ன சொன்னாலும் கண்டுக்காத அந்த நிமிர்ந்த நடையும்.. நேர்கொண்ட பார்வையும்.. எப்பவுமே நான் சரியா இருக்கேன்னு உன் கிட்ட ஒரு அலட்சியமும் திமிரும் இருக்கும்.. அந்த ஆட்டிட்யூட் எனக்கு ரொம்ப பிடிக்கும்டி.. அந்த பத்மினிதான் எனக்கு வேணும்.."

"திடீர்னு வந்து.. எனக்கு அவங்களை ஃபேஸ் பண்ண பயமா இருக்கு.. தயக்கமா இருக்கு நான் வேலைக்கு வர மாட்டேன்னு சொன்னா கோபம் வராதா..!! அதனாலதான் அப்படி நடந்துகிட்டேன்..‌" அவன் சொன்னதன் உண்மையை புரிந்து கொண்டாள் பத்மினி..

"நீங்க சொல்ற ஆட்டிட்யூட் என்கிட்ட இருக்கா என்னன்னு தெரியல.. ஆனா கேட்கும் போது ரொம்ப நல்லா இருக்கு.."

"நான் என்ன பொய்யா சொல்றேன்.. கண்டிப்பான டீச்சர் என்னோட அம்மாவை அட்வைஸ் பண்ணி மாத்தினவளாச்சே நீ..!! என்னைக் கூடதான் நிறைய மாத்திட்டே..!! சின்ன பையன் மாதிரி முட்டி போட்டு ப்ரொபோஸ் பண்ணி இருக்கேனே.." என்றவன் குரலை செருமிக் கொண்டு மீசையை நீவினான்..

"ஆமா நான் கூட எதிர்பார்க்கவே இல்லை..!! நீங்க நிறைய மாறிட்டீங்க உதய்.." என்றவர் சற்று நிறுத்தி.. "உதய்ன்னு கூப்பிடலாம்ல.. உங்களுக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே..!!" என்றாள் ஆழ்ந்த விழிகளோடு

திரும்பி அவளை முறைத்தான் உதய்.. அவன் பார்வையில் சட்டென முகம் மாறி தள்ளி அமர்ந்தாள் பத்மினி..

மீண்டும் அவளை இழுத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டான்..

"அத்தான்.. மாமா.. பிராண நாதா எப்படி வேணா கூப்பிடு.. ஆனா அங்கிள்ன்னு மட்டும் கூப்பிட்டராதே..!! ஏற்கனவே என்னை விட பனிரென்டு வயசு சின்ன பொண்ணை கல்யாணம் செஞ்சுருக்கேங்கிற உறுத்தல் ரொம்ப ஜாஸ்தியாவே இருக்கு.. நீ வேற வெந்த புண்ல வேலை பாய்ச்சிடாதே..!!"

"அங்கிள் மாதிரியா இருக்கீங்க நீங்க..!! நாற்பது வயசை தாண்டியாச்சுன்னு பர்த் சர்டிபிகேட் எடுத்து காட்டினா கூட எவனும் நம்ப மாட்டான்..‌ ஆபீஸ்ல எல்லா பொண்ணுங்க கண்ணும் உங்க மேலதான்.. மை சார்மிங் ஹேண்ட்ஸம் ஃபெல்லோ..‌!!" அவன் தாடை பற்றி கொஞ்சினாள்..

அவள் கரத்தை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக் கொண்டவன் "நான் யாரடி பார்த்தேன்.. என் பார்வையெல்லாம் உன் மேலதான்.." உதய கிருஷ்ணாவின் வார்த்தைகளில் அவள் மனதில் மகிழ்ச்சி குமிழ்கள் வெடித்தன..

"உதய்.. நீங்க ஆபிஸ்ல சைட் அடிச்சு இருக்கீங்களா..?"

"ஓ நிறைய.." என்றதும் மீண்டும் அவள் முகம் மாறிவிட்டது..

"நீ ஆபீஸ்ல சுத்தி வரும்போது.. உன் இடுப்பு சேலை விலகும் போது.. அவள் தாடையை பற்றி இழுத்து.. இதோ இப்படி நீயே உன் உதட்டை ஈரப்படுத்திக்கும்போது.. கண் மை கலையும் போது.. நெத்தி முடியை ஒதுக்கும் போது..
என்னை முறைக்கும்போது.. இப்படி நிறைய நிறைய.." அவன் சொல்ல சொல்ல பத்மினி இதழ்கள் புன்னகையில் விரிந்து கொண்டே இருந்தன..

"ஐயோ நான் அதை பத்தி கேட்கலை.."

"வேற..? வீட்ல கேட்கறியா..? நான் நீ டிரஸ் மாத்தும்போது அந்த மச்சம்.."

"ப்ச்.. அது இல்லைங்க.. மத்த பொண்ணுங்களை சைட் அடிச்சு இருக்கீங்களா..?" என்றவளை முறைத்தான் உதய் கிருஷ்ணா..

"மத்த பொண்ணுங்கள சைட் அடிக்கிற அளவுக்கு இன்ட்ரஸ்ட் இருந்தா நான் எதுக்குடி நாற்பது வயசு வரைக்கும் கல்யாணம் பண்ணாம இருக்க போறேன்.. !!"

"வாஸ்தவமான பேச்சு.." பத்மினி தலையசைத்தாள்..

"எதுக்காக விலகி போற.. கிட்ட வா..!!"

"சார் இன்னைக்கு ஒரு மாதிரியாத்தான் இருக்கீங்க..!!" மீண்டும் நகர்ந்து வந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் பத்மினி..

"ஆமா நேத்துல இருந்தே ஒரு மாதிரியாத்தான் இருக்கு.. திரும்ப டைனிங் டேபிள்ல ஒரு மெகா விருந்து சாப்பிடனும் போல தோணுது..!!"

பத்மினிக்கு வெட்கம் நெட்டித் தள்ளியது..

"எப்படி சார்.. ரொமான்டிக்கான விஷயங்களை கூட ஃபேஸ்ல எந்த ரியாக்ஷனும் இல்லாமல் சொல்றீங்க..!!" முகம் சிவந்து கண்களை மட்டும் மேல் நிமிர்த்தி கேட்டாள்..

"இந்த மாதிரியான விஷயங்கள்ல எனக்கு ஆக்ஷன் நல்லாவே வரும்.. ஆனா ரியாக்ஷன்தான் வராது.. எனக்கும் சேர்த்து தான் நீ ரியாக்ட் பண்றியே..!! உன்னோட மோனிங் சவுண்ட்ஸ் எக்ஸலண்ட்.. நீ ப்ளே பண்ற ரொமான்டிக் சாங்ஸை விட அதிக அற்புதம்.. ரெக்கார்ட் பண்ணி வைச்சுக்கனும் தோணுது"

"அய்யே.‌. போதும் ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுங்க..!!"

"ஏய். கிட்ட‌ வாடி..!! இல்லனா கார ஓரமா நிறுத்திடுவேன்.."

"ப்ச்.. நான் பக்கத்துல வந்தா உங்களுக்கு கார் ஓட்ட கஷ்டமா இருக்கும்.."

"உன்ன மடியில வச்சுக்கிட்டு கூட கார் ஓட்டுவேன்.. பாக்கறியா.. ஒழுங்கா வந்து என் நெஞ்சில் சாஞ்சுக்க.. இல்லைனா மடியில தூக்கி வச்சு.."

"வந்துட்டேன்.." என்று மீண்டும் அவன் தோள் சாய்ந்தவள் நிமிர்ந்து அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்..‌ அவன் என்னவோ சாலையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. ஆனாலும் அவள் பார்வையின் குறுகுறுப்பு தேகமெங்கும் இன்பத் தீயாய் பரவியது..

"உதய்.."

"ம்ம்.."

"தேங்க்ஸ்.."

"எதுக்காக..?"

"எல்லாரும் முன்னாடியும்.. என்னை கௌரவப்படுத்தினதுக்காக..!!"

"என்னை நானே கௌரவ படுத்திட்டேன்.."

"புரியல..?"

"நீ அவமானப்பட்டு அழுதப்போ எனக்கு வலிச்சது.. அதான் என் வலிக்கு மருந்து போட்டுக்கிட்டேன்..!!"

"அப்ப எனக்காக செய்யலையா..?" அவள் முகம் வாடியது..

"நான் சொன்னதை நீ சரியாவே புரிஞ்சுக்கல என் முட்டாள் பெண்ணே.. நீ சிரிச்சப்போ உன்னை விட அதிகமாக நான் சந்தோஷப்பட்டேன்.."

"என்ன சொல்றீங்க இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்.." புரியாமல் கேட்ட மனைவியை இடுப்போடு கை போட்டு அணைத்துக் கொண்டவன்.. "நீதான் நான்.. நான்தான் நீ.." மென்மையாக அவள் இதழில் முத்தமிட்டு சாலையில் கவனத்தை பதித்தான்..

நெஞ்சினில் பொங்கி வழிந்த பெருந்தன்மையும் கர்வமும் மகிழ்ச்சியும் அவளை நிலை கொள்ளாமல் தவிக்க செய்தன..

"இருந்தாலும் நான் தேங்க்ஸ் சொல்லுவேன்.."

"வாய் வார்த்தையா சொல்ற தேங்க்ஸ் யாருக்கு வேணும்..!!"

"வேற எப்படி சொல்றதாம்..?

"வாய் வழியா வேற எப்படி வேணா சொல்லலாம்.." அவன் சொன்னதன் அர்த்தத்தை யோசித்துப் பார்த்தவள்..‌ இதழ்களில் குறுகுறுத்த புன்னகையுடன்..

"கடுவன் பூனை மாதிரி இருந்த ஆளா நீங்க..!! ரொமான்ஸ்ல பின்றீங்களே உதய்.." என்றாள் இதழ் கடித்து..

"நிறைய தேறி வரணும்.. இன்னும் ட்ரெய்னிங் பீரியட்லதான் இருக்கேன்.. நீ கூட நிறைய சொல்லித் தரலாம்..!!" உதட்டைப் பிதுக்கினான்..

"சரிதான்..!!" பத்மினி ஒரு மார்க்கமாக தலையசைத்தாள்..

"வீட்டுக்கு போய் விதவிதமா தேங்க்ஸ் சொல்லு.. அக்செப்ட் பண்ணிக்கிறேன்..!!"

வெட்கத்தோடு சிரித்தவள் தலையை தூக்கி தாங்கள் போகும் பாதையை வித்தியாசமாக பார்த்தாள்..

"ஆமா என்ன அரை மணி நேரத்துல போக வேண்டிய வீட்டுக்கு ஒரு மணி நேரமா டிராவல் பண்ணிட்டு இருக்கற மாதிரி தெரியுதே.." இருள் சூழ்ந்த பாதையை உற்றுப் பார்த்தாள்..

"வேற ரூட்ல போறேன்..!!"

"ஏன்..?"

"உன் கூட இப்படி பேசிட்டே வர்றது ரொம்ப நல்லா இருந்துச்சு.. அதனால டேக் டைவெர்ஷன் எடுத்துட்டேன்.." என்று குழந்தைத்தனமான வார்த்தைகளும் பெரிய மனித தோரணையுமாக சொன்னவனை ரசனையோடு பார்த்தாள் பத்மினி..

"சினிமாவுக்கு போகலாமா பத்மினி..!!"

"அத்தை வீட்ல தனியா இருப்பாங்க.. சமைக்கணும்.."

"அப்போ இப்படியே கொஞ்ச நேரம் சுத்திகிட்டே இருப்போமா..?"

"என்னங்க ஆச்சு உங்களுக்கு..? சிரிப்பு பொங்க அவனை வினோதமாக பார்த்தாள் பத்மினி.. அவளுக்கும் தெரியும்.. இது போன்ற காதல் பேச்சுகளும் கணவனின் கடைக்கண் பார்வையும் அடிக்கடி கிடைக்காது.. கிடைக்கும்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.. ஆனாலும் அவனின் இந்த துறுதுறுப்பு மனதுக்குள் ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணியது..

"சொல்லுடி..!!"

"வித விதமா தேங்க்ஸ் சொல்லணும்னு சொன்னீங்க.."

அவள் சொன்ன அடுத்தகணம் கண்களை விரித்து பார்த்தவன்.. ஜெட் வேகத்தில் பத்து நிமிடங்களில் வீட்டை அடைந்திருந்தான்..

வந்த அடுத்த நொடி ரமணியம்மாவிடம் தன்னை மனைவி என்று சொல்லி அனைவரும் முன்னிலையிலும் பெருமை படுத்திய விஷயத்தை கூறியிருந்தாள் பத்மினி..

ரமணியம்மாவிற்கு தாள முடியாத சந்தோஷம்.. மகனையும் மருமகளையும் அணைத்து உச்சி முகர்ந்தார்..

"என் பொண்டாட்டியை எல்லார் முன்னாடியும் அறிமுகப்படுத்தற தருணம் பெஸ்ட் மொமென்ட்டா இருக்கணும்னு சொன்னான்.. சொன்னதை நிறைவேற்றிட்டான் என் புள்ள.." அவர் கண்களில் ஆனந்த கண்ணீர்..

அறைக்குள் ஒன்றாக நுழைந்து இருவரும் சேர்ந்து குளித்தனர் சேர்ந்து உடைமாற்றினர்.. சேர்ந்து சமைத்தனர்.. சேர்ந்து உண்டனர்..
உதய் அவள் காதுக்குள் ஏதோ கிசுகிசுப்பதும் பத்மினி வெட்கப்பட்டு சிரிப்பதும் ரமணியம்மாவிற்கு புரியாமல் இல்லை.. அங்கிருந்து நைஸாக நழுவிக்கொண்டார்..

உணவு முடிந்து வந்த அடுத்த கணம் அவளை படுக்கையில் தள்ளினான் உதய்..

"இன்னைக்கு வித விதமா தேங்க்ஸ் சொல்றேன்னு சொல்லி இருக்க.. முழுக்க முழுக்க இன்றைக்கு ஆக்டிங் நீ.. ரியா்ட்டிங் மட்டும் நான்.."

"ஆமா நீங்க ரியாக்ட் பண்ணிட்டாலும்..?" பத்மினி உதட்டை சுழித்தாள்..

"ரியாக்ஷன் முகத்துல காட்டறது இல்லடி..‌ அது வேற மாதிரியான பெர்ஃபார்மன்ஸ்.. பார்க்கத்தானே போற.." என்றவன் அவளை நெருங்கி முத்தமிட்டு தலைக்கு மேல் கை கொடுத்து அமைதியாக படித்து விட்டான்..

"என்ன?" பத்மினி விழிக்க..

"ம்ம்.." தேங்க்ஸ் சொல்ல ஆரம்பி.. நீதான் ஆரம்பிக்கணும் நீதான் முடிக்கணும்.."

"அப்ப நீங்க என்னதான் செய்வீங்க.."

"நான் இப்படி இதோ இழுத்து உன் உதட்டுல முத்தம் கொடுப்பேன்" என்று பற்களை கடித்து.. அவளைக் கொஞ்சினான்..

"அப்புறம் உன்னை டெம்ப்ட் பண்ணுவேன்.." என்று அவள் மேலாடை களைந்து மென்மைகளில் ராகம் இசைக்க.. உணர்ச்சி தூண்டுதல்களில் கணவனை பூஜிக்க ஆரம்பித்தாள் பத்மினி..

மோகம் வடிந்து தேகம் களைத்து கட்டிலில் விழுந்த நேரத்தில்.. நன்றி சொல்லி உதய் தன் வாழ்த்துரையை துவங்கினான்.. நிலவு பெண் வெட்கப்பட்டு மேகத்திரையை இழுத்துக் கொண்டாலும்.. ஆசை தீராமல் ஓர கண்ணால் எட்டிப் பார்த்திருந்தாள் ஜன்னலின் மேற்புற கண்ணாடி வழியே.. மறக்க முடியாத மோக இரவுகளில் இன்றைய தருணங்களும் அழகாக சேர்ந்து கொண்டன..

மறுநாள் வழக்கம்போல் இருவரும் அவசர அவசரமாக அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில்.. "கார்ல போகலாம்.." சட்டையின் கை பொத்தான்களை போட்டுக் கொண்டே அவளருகே வந்து நின்றான் உதய்..

"நான் பஸ்ஸில் போய்க்கறேன்.."

"சரி அப்ப இரு நானும் உன் கூட பஸ்ல வரேன்.."

"என்னது.. ஏன்..? அதெல்லாம் வேண்டாம்.." பத்மினி பதறினாள்..

"ஏன் என் கூட கார்ல வர மாட்டேங்கற.. என்னை பிடிக்கலையா..!!"

"ப்ச்.. அபத்தமான கேள்வி..!!"

"அப்புறம் என்ன..? வேணும்னா நீ கார்ல போ.. நான் பஸ்ல வரேன்.."

"என்னங்க இது..?" என்றாள் தர்ம சங்கடமாக..

"உன் கூட ஒண்ணா போகணும்னு ஆசையா இருக்குன்னு நான் வாய் விட்டு சொல்லணும்.. அதானே..!!" உதய் கடுகடுத்தான்..

"ஏன் வாய் விட்டு சொன்னா என்னவாம்..?" என்றாள் உதட்டுக்குள் சிரிப்புடன்..

"சொல்ல முடியாது போடி.. நீ வந்தா வா.. வராட்டி போ..!!" அவன் கூடத்தை தாண்டி வெளியேறி சென்றுவிட.. கைப்பையை எடுத்துக்கொண்டு அவசரமாக அவனை பின் தொடர்ந்து ஓடினாள் பத்மினி.. காருக்குள் ஏறி இருந்தவன் அவள் பின்னால் ஓடி வருவதை கண்ணாடியில் பார்த்துவிட்டு ரிவர்ஸ் எடுத்து நிறுத்தினான்..

"ரொம்ப திமிருங்க உங்களுக்கு..!!" மூச்சு வாங்கியது பத்மினிக்கு..

மேல் மூச்சு வாங்கிய படி விம்மி புடைத்த முன்னழகை தன் அகண்ட விழிகளால் பருகியவன்.. "இதுக்காகவே உன்னை தினமும் ஓட விடலாம் போலிருக்கே..!!" என்றவாறு ஸ்டியரிங்கை திருப்பினான்..

அலுவலகத்தில் பத்மினிக்கு ஏக மரியாதை.. அத்தனை பேச்சுக்களும் எரிந்து போன கற்பூரமாக அவள் முதுகின் பின்னால் மறைந்து போயின..

பத்மினி எதையும் கண்டு கொள்வதில்லை.. முன்பு எப்படியோ இப்போது அப்படித்தான்..

உதய் தனது மனைவி என்பதற்காக அவளுக்கு பதவி உயர்வும் கொடுத்து பிரத்தியேகமாக வசதியாக தன்னறையில் எல்லாம் அமர வைக்கவில்லை.. அதே வேலை.. அத்தனை பேரின் மத்தியில் அதே இருக்கை..‌ பத்மினிக்கும் இதுதான் பிடித்திருக்கிறது.. உதய் கிருஷ்ணாவின் மனைவி என்ற பெயரில் கஷ்டப்படாமல் கிடைக்கும் திடீர் முன்னேற்றத்தை ஏற்றுக்கொள்ள அவள் தயாராக இல்லை.. காரிலேயே வர தயங்கியவள் கொடுக்கப் போகும் பதவி உயர்வையா ஏற்றுக் கொள்ள போகிறாள்..

பத்மினியின் சுய மரியாதை பற்றி உதய் கிருஷ்ணாவிற்கு நன்றாகவே தெரியும்.. அவள் ஆத்ம திருப்திதான் அவனுக்கு முக்கியம்..

உதய் கிருஷ்ணாவிற்கு புது பிராஜெக்ட் பொருட்டு ஏகப்பட்ட வேலை.. அலுவலகம் முடிந்து பத்மினி வழக்கம் போல ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்திருந்தாள்..

"கார் எடுத்துட்டு போடி.." அவன் சொன்னான்தான்.. அவளுக்குதான் கார் ஓட்டத் தெரியாதே..!!

"இந்த மாசம் சம்பளம் வாங்கி ஸ்கூட்டி வாங்கணும்.." என்று நினைத்துக் கொண்டாள்..

வீடு வந்து ரமணியம்மாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு சமைப்பதற்காக அடுக்களைக்குள் சென்ற நேரத்தில்தான் அவள் அலைபேசி விடாமல் அடித்துக் கொண்டிருந்தது..

கேசவன் அழைத்திருந்தான்.. அவன் எண்ணை கண்டதும் முகம் மாறியது..

அவள் மனதை புண்படுத்திய அடுத்த சில நாட்களிலேயே நிறைய முறை அழைக்கத்தான் செய்தான்.. அவன் அழைப்பை இந்நாள் வரை அவள் ஏற்கவே இல்லை.. மனதுக்குள் அத்தனை கோபம்.. தன் வார்த்தைகளை காது கொடுத்து கேட்கவில்லையே.. என்னென்ன பேசி விட்டான்.. எத்தனை வலி..!!

இன்றும் அவன் அழைப்பை ஏற்க மனமில்லை..‌!!

ரமணியம்மா தனது அலைபேசியை எடுத்துக்கொண்டு சமையல் கட்டிற்கு வந்தார்..

"எம்மா.. பத்மினி லைன்ல உன் தம்பி இருக்கான்.. ஏதோ முக்கியமான விஷயம் பேசணுமாம் உன்கிட்ட.. கொஞ்சம் என்னன்னு கேளேன்.." பதட்டத்தோடு அலைபேசியை அவளிடம் கொடுக்க.. தயக்கத்தோடு வாங்கி காதில் வைத்தாள்..

அடுத்த கணம் எதிர்முனையில் சொல்லப்பட்ட செய்தியில் நெஞ்சம் வரை பதறிப் போனாள்.. கண்கள் கலங்கியது.. வார்த்தைகள் தடுமாறியது.. ரமணியம்மாவிற்கு அவள் முகம் போகும் போக்கில் ஒன்றுமே புரியவில்லை..

அழைப்பை துண்டித்தவள்.. "அம்மா நான் உடனடியா போகணும்.. போற வழியில அவருக்கு போன் பண்ணி பேசிக்கிறேன்.." பதட்டத்தோடு விஷயத்தை ரமணியம்மாவிடம் ரத்தினச் சுருக்கமாக சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டிருந்தாள்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Jun 27, 2024
Messages
57
Amazing episode. Waiting for next. 💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💕💕💕
 
Member
Joined
Aug 8, 2024
Messages
26
Adhu enna'na thaniyaa iruka varaikum naam sariya dhan irukom nu oru alatchiyam, and straightforward attitude irukum.. But yaaravadhu namaku irukanga, avangala naama depend pandromnu aana piragu adhu konjam kuraiya vaaipiruku..

Action-Reaction theory super sister.. Action is more important than reaction.. Yes, long drive will be good rather than spending time in theater for a movie..

Own office la job promotion thevai illa dhan.. Well said.. Own business la all work are same and equally important..

Nicely written, sister.. Superb.. I had a nice time with this episode.. Thank you...
 
Last edited:
Joined
Jul 10, 2024
Messages
44
அருமை அழகு உதய். எப்படி இருந்த உதய் ரொமான்ஸ்ல பட்டைய கிளப்பறாப்பல. ஐய்யோ நேக்கு வெக்க வெக்கமா வர்றதே. என்ன சொல்லுவேன்.

இந்த கேசவன் என்ன குண்டு போட்டான்னு தெரியலையே.
 
Member
Joined
Sep 14, 2023
Messages
151
Thanks சொல்லும் விதம் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🫰🫰🫰🫰🫰🫰
எப்போதும் தன் நிலை மாறாத பத்மினி...... நீ தான் நான் நான் தான் நீ என்று சொல்லும் உதய் 😍 superoooh superrrrrrrrrrrrr......
இந்த கேசவன் வேற என்ன சொண்ணானோ தெரியல பத்மினி இப்படி react ahura......
 
Joined
Jul 31, 2024
Messages
54

என்னடா வண்டி ஸ்மூத்தா போதே னு நெனச்சேன் இதோ வச்சிட்டாங்களே 😧😧😧😧😧😧😧😧😧அடுத்து என்னவோ🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
 
Member
Joined
Jan 21, 2024
Messages
64
ஒவ்வொரு இடத்திலும் மனசுல நிக்கறான் உதய் , என்ன மாதிரி ஆக்ஷன் ரொமான்ஸ் சூப்பர்.
 
New member
Joined
Sep 5, 2024
Messages
13
பெண்களின் நிமிர்வை ரசிக்காதவர்கள் இல்லை அது தான் பொறாமையாக மாறி அவர்களை பேசவும் வைக்குது....ஆனா இந்த உதய் கல்யாணத்துக்கு முன்னாடியே பத்மினிய சைட் அடிச்சிருப்பான் போல அதனால தான் வாய்ப்பு வந்ததும் தானா போய் பேசி கல்யாணம் பண்ணி இருக்கான் திடீர் மாற்றம் வாய்பில்லையேன்னு நினைச்சேன் இப்ப தான் தெரியுது காரணம்....

கேசவன் அன்னைக்கு பத்மினி கிட்ட பேசினது தவறா என்னை பொருத்தவரை இல்லை...மனைவி சொன்னதும் அக்காவ சந்தேகபட்டானா இல்லைல்ல ? அக்கா வாழ்வும் எல்லாரை போல இருக்கனும்னு மாப்பிள்ளை பார்த்தான் அவன் மனைவிய மட்டுமா யோசித்தான்? எல்லா இடத்திலும் அக்காவுக்காக நின்னான் மனைவிக்காக நிக்கனும்னு பத்மினி எதிர்பார்த்த மாதிரி அனுஷாவும் எதிர் பார்ப்பால்ல ..... என் கிட்ட சொல்லி இருந்தா நான் கேட்டிருப்பேன்னு தான் சொன்னான் ... அதன் பிறகும் கூப்பிட்டு இருக்கான் அவன் பாசம் பொய்யில்லை... பத்மினியோட உரிமை கோவம் தவறில்லை ஆனா போன் பண்ணினா கூட எடுக்க முடியாத அளவு கோவங்கறத ஏத்துக்க முடியல... இப்பவும் எதோ பிரச்சினை ஆறுதலுக்காக அக்காவ தான் தேடி இருக்கிறான்னு தோனுது.... பார்க்கலாம் ....
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
138

😊😊😊😊😊enna kundo...
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
128
🥹🥹😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Top