• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 9

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
45
உறைந்த சிலையென அதிர்ச்சி மாறாமல் நின்று கொண்டிருந்தாள் மாதவி.. அவன் பார்வையும் நின்று கொண்டிருக்கும் தோரணையும் கூட விளங்காத புதிராக இருந்தது..

கீதா தான்..‌ ஹரிச்சந்திராவை கண்டு "மாப்பிள்ளை..!!" என்று ஆச்சரிய குரலோடு அழைத்து.. உள்ளே வரச்சொல்லி அமர வைத்தார்..

சுவற்றின் ஓரமாக தலை தாழ்ந்து நின்று கொண்டிருந்தாள்.. ஹரியின் கண்கள் அவளை தழுவிய வண்ணம் இருந்தன.. பேச முடியாத அளவிற்கு மூவரிடமும் தயக்கம் முந்திக் கொண்டு நிற்கிறது..

இவன் பொருள் எதையாவது எடுத்து வந்து விட்டேன் என்று நினைக்கிறானா.. அதை வாங்குவதற்காகத்தான் இங்கே வந்திருக்கிறானா அப்படித்தான் இருக்க வேண்டும்.. அதிகபட்சம் என்னவாக இருக்கும்.. தாலி..?

"அதைத்தான் அறுத்துக் கொண்டானே.." முகம் இறுகி அடக்க முடியாத கோபத்தோடு நின்றிருந்தாள் மாதவி.. அவன் பேசிய பேச்சுக்களும்.. முரட்டுத்தனமாக பிடித்து தள்ளிய காட்சிகளும் கண்முன் வரிசையாக வந்து போயின..‌

"என்ன இருந்தாலும் மாப்பிள்ளை நீங்க இப்படி செஞ்சிருக்க கூடாது.. உங்களுக்குள் ஆயிரம் சண்டைகள் வந்திருக்கலாம்.. அதுக்காக என் மகளை பார்த்து நீங்க அப்படி ஒரு வார்த்தை சொல்லலாமா..?" கீதா தயக்கத்தை உடைத்து முதலில் பேச்சை ஆரம்பிக்க ஹரி அவளை நிமிர்ந்து பார்த்தான்..

"முரட்டுத்தனமா பிடிச்சு தள்ளியிருக்கீங்க.. அடிபட்டு மயங்கி கிடந்தவளை உங்க வீட்ல யாருமே கண்டுக்கலையே..!! உங்களை நம்பி தானே என் பெண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்தேன்.. எல்லாருமா சேர்ந்து அவளை இப்படி கஷ்டப்படுத்திட்டீங்களே..!!" கண்ணீருடன் குரல் தழுதழுக்க கீதா கேட்டுக் கொண்டிருந்த வேளையில்.. "அம்மா.." என்ற திடமான ஒற்றை அழைத்தல் மூலம் அவள் பேச்சை தடை செய்திருந்தாள் மாதவி..

ஹரியின் பார்வை மாதவியை இதமாக வருடியது.. அவன் கண்கள் அந்த கை கட்டின் காயத்தை தொட்டுச் சென்றதைப் போல் தோன்றியது.. எச்சில் விழுங்கியபடி சாய்வாக நின்று அவள் கையை பார்த்து நின்றவனை முறைத்தாள் மாதவி..

கையை உடைத்தது விட்டு..‌ இப்போது எதற்காக இந்த நாடகம் அதுதான் புரியவில்லை..

"எதுக்காக வந்திருக்காருன்னு கேட்டுட்டு சீக்கிரமா வரை அனுப்பி வைம்மா..‌ தேவையில்லாத பேச்சுக்கள் வேண்டாம்.." எங்கோ பார்த்தபடி சொன்னாள் மாதவி.. கெஞ்சல் அழுகை.. போன்ற வழவழப்புகள் இல்லாமல் மிக தெளிவாக ஒளித்தன அந்த வார்த்தைகள்..

"ஏன்டி இப்படி பேசற" பற்களை கடித்து சங்கடத்துடன் மகளைப் பார்த்தாள் கீதா..

எழுந்து சட்டையை இழுத்து விட்டுக்கொண்டு அவளிடம் வந்தான் ஹரி.. அவன் மார்பில் உரசிய தன் பார்வையை திசை திருப்பிக் கொண்டாள்..

"உன்னை கூட்டிட்டு போறதுக்காக வந்திருக்கேன் மாதவி.. புறப்படு.. போகலாம்.." பேச்சு கூட வித்தியாசப்பட்டது.. அநாவசியமாக எட்டிப் பார்க்கும் முந்தைய வெறுப்பை எங்கேயும் காண முடியவில்லை.. கம்பீரமாக தணிந்து நிதானமாக வெளிப்பட்டது அந்த குரல்.. விழிகளை திருப்பி அவனை ஆச்சரியமாக பார்த்தாள் மாதவி..

"நான் எதுக்காக உங்க கூட வரணும்..?" அவனைக் குத்தூசியாக ஊடுருவும் பார்வையோடு அந்த கேள்வி..

"ஏன்னா அதுதான் உன் வீடு.. நீ இருக்க வேண்டிய இடம் அதுதான்..!!" தெளிவாக பேசினான்.. மனைவி என்ற உரிமையை அழகாக தொட்டுச் சென்றது அவன் பேச்சு.. ஆனால் மாதவிக்கு அது பிடிக்கவில்லை.. ஏற்றுக்கொள்ள முடியவில்லை ..

அம்மா முன்னிலையில் வெளிப்படையாக எதையும் கேட்கவும் முடியவில்லை.. ஏதோ கேட்க வாயெடுத்தவள் தன் முன்நிற்கும் தாயை கண்டு வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு.. "ரொம்ப நல்லாவே பேசறீங்க..!! இதோ இந்த கையோடு சேர்த்து என் மனசையும் உடைச்சு என்னை உயிரோடு கொன்னுட்டு இப்ப எந்த நோக்கத்துக்காக இங்க வந்துருக்கீங்க புரியல.. உங்கள பார்க்கவே எனக்கு பயமா இருக்கு.. தயவு செஞ்சி இங்கிருந்து போயிடுங்க.." அவள் முடிப்பதற்குள் கீதா "மாதவி என்னடி பேசற.. கோபப்படாதே தணிச்சு பேசு.." மகளை அதட்டிக் கொண்டிருந்தாள்..

"நீ சும்மா இருமா.. மனதை கண்டபடி காயப்படுத்திட்டு.. நீ எனக்கு பொண்டாட்டியே இல்ல உன் வயித்துல வளர குழந்தை என்னோடது இல்லன்னு.. என்னையும் என் குழந்தையும் அசிங்கப்படுத்திட்டு இப்ப வந்து வீட்டுக்கு வா ன்னு கூப்பிட்டா எல்லாம் சரியாகிடுமா.. எல்லாத்தையும் மறந்துட்டு இவர் கூட நான் போய் வாழணுமா..? எனக்குன்னு சுயமரியாதை எதுவும் இல்லையா..!!" கண்ணீர் ஆற்றாமையோடு அவள் ஆழ்மனதிலிருந்து பொங்கி வெடிக்க..

"மன்னிச்சிடு.."

குரல் தழைத்து மென்மையாக அவனிடமிருந்து வந்த வார்த்தையில் விம்மலும்.. ஆக்ரோஷமும் தணிந்து சட்டென நிமிர்ந்தாள்.. அந்த ஒற்றை வார்த்தை அவளுள் சீனப் பெருஞ்சுவரின் நீளத்தில் அதிர்ச்சியை கிளப்பியது..

"நான் செஞ்ச எல்லா தப்புக்கும் என்னை நீ மன்னிச்சிடு.. தவறை உணர்ந்துட்டேன்.. பொண்டாட்டிய கஷ்டப்படுத்தினா என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கும்னு புரிஞ்சுகிட்டேன்..‌ இனி மிச்ச காலங்கள் உன்னோடுதான்.. சொல்லி புரிய வைக்கிறத விட உன் கூட வாழ்ந்து காட்டணும்னு நினைக்கிறேன்.. என் கூட வா மாது.." இதமாக அந்த பெயரை அழைத்த போது அவள் தேகம் சிலிர்த்ததை தவிர்க்க முடியவில்லை..‌ இன்னும் இந்த மானங்கெட்ட மனது இவனை காதலிக்கிறதா ச்சை.. தன்னையே அருவருத்தாள்..

"என்னை அப்படி கூப்பிடாதீங்க..!! இப்ப கூட என்‌ மனசுல வேற ஏதோ நோக்கத்தை வச்சிட்டுதான் என்னை அழைக்க வந்திருக்கீங்க.. கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்க எனக்கு எல்லாமுமா இருப்பீங்கன்னு நம்பி ஒரு வாட்டி ஏமாந்ததெல்லாம் போதும்.. இனியும் அங்க வந்து என்னால எந்த கொடுமையும் அனுபவிக்க முடியாது.. என்னை இப்படியே விட்டுடுங்க..‌ நான் தான் உங்க நிம்மதியை கெடுக்கிறதா சொன்னீங்கள்ல.. இனி நான் உங்க நிம்மதியை கெடுக்க மாட்டேன்.. நீங்க உங்க இஷ்டப்படி சந்தோஷமா வாழலாம்.. இனி நான் உங்க வாழ்க்கையில் எப்பவும் குறுக்கிட மாட்டேன்.. நானும் என் குழந்தையும் எங்களுக்காக ஒரு வாழ்க்கையை அமைச்சுக்குவோம்..‌ தயவுசெஞ்சு இங்கிருந்து போயிடுங்க.. உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன்.. உங்க சந்தோஷத்துக்காக நான் விவாகரத்து கூட.." முடிப்பதற்குள் அவள் காலில் சஷ்டாங்கமாக விழுந்திருந்தான் ஹரி..

"ஐயோ மாப்பிள்ள.." வாய் பொத்தி பதறினாள் கீதா.. மாதவியும் கூட இதை எதிர்பார்க்கவில்லை.. திகைத்த விழிகளோடு நெஞ்சம் தூக்கி வாரி போட சற்று பின்னே நகர்ந்து கல்லு சிலை போல் அப்படியே நின்றாள்.. அவன் இரு கரங்களும் மாதவியின் இரு கால்களை கெட்டியாக பிடித்திருந்தன.. அவள் நெஞ்சுக்குள் இனம் புரியாத தடுமாற்றம்..

அத்தனை ரணங்களை தந்துவிட்டு.. காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் எதுவும் இல்லை என்றாகிவிடுமா என்ன..?

அவளிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காமல் போகவே..‌ எழுந்து முழங்காலிட்டு அப்படியே அமர்ந்தான்.. கீதா பெரும் அதிர்ச்சியோடு உறைந்து நின்றாள்..

"இதுக்கு மேல எப்படி மன்னிப்பு கேட்கிறது எனக்கும் தெரியல.. பெருசா எந்த வாக்குறுதிகளும் கொடுக்க விரும்பல.. ஆனா உன்னையும் உன் வயித்துல வளர்ற குழந்தையையும்" என்றவன் வார்த்தைகளை நிறுத்தி .. "நம்ம குழந்தையையும்.." என்று சொன்ன அடுத்த கணம் அவனை ஆழ்ந்து ஊடுருவினாள் மாதவி.. "பத்திரமா என் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவேன்.." என்று முடித்திருந்தான் ஹரி..

ஏளனமாக சிரித்தாள் மாதவி.. "சினிமா பட டயலாக்ஸ் நல்லாவே அடிக்கறீங்க.. ஆனா எதுக்காக இதெல்லாம்? அதுதான் எனக்கு புரியல..!! என்னை கூட்டிட்டு போய் என்ன செய்யப் போறீங்க.. நிஜமா சொல்றேன்.. இந்த குழந்தையால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.. நானும் என் குழந்தையும் உங்களை தொந்தரவு..பண்.." என்று முடிப்பதற்குள் சட்டென எழுந்து அவள் இரு கன்னங்களை கையிலேந்தி இருந்தான்..

அவனிடமிருந்து விடுபட முயன்று நகர்ந்து சுவற்றோடு மோதி கொண்டாள் மாதவி.. ஹரி மாதவியை மிக நெருங்கி நின்றிருந்தான்.. அவன் விழிகள் மாதவியின் பெரிய கண்களை ஊடுருவிக் கொண்டிருந்தன.. அந்தக் கண்களில் பொய்யில்லை என்பதை மாதவியால் உணர முடிந்தது.. அதற்கு மேல் அங்கே நிற்பது நாகரீகம் இல்லை என்று கீதா மெதுவாக நகர்ந்து சென்றாள்..

இதுவரை அவனிடம் இந்த மென்மையை கண்டதில்லை.. இந்த பார்வையை எதிர்கொண்டதில்லை.. அனுபவித்த மூர்க்கத்தனமான செயல்களும்.. வதைக்கும் வார்த்தைகளும் இப்போதும் அவளை அச்சம் கொள்ள செய்கின்றன.. அவன் கரங்களுக்குள் குருவி குஞ்சாய் அடங்கி விழிகள் அகல மிரட்சியோடு பார்த்தாள் மாதவி..

அவன் நெற்றியோடு நெற்றி மூட்டினான்.. மூக்கு மூக்கும் இதழும் இதழும் கூட.. வேகத்தடையின்றி சற்று ஆவேசமாகவே மோதிக்கொண்டன.. மாதவியின் தேகம் அதிர்ந்தது.. அவள் வயிற்றில் கை வைத்திருந்தான் ஹரி.. என்னை விடுடா என்று.. ஆக்ரோஷமாக கத்த வேண்டும் போல் தோன்றியது.. ஆனால் சூழ்நிலை கை கொடுக்கவில்லை..

"என் குழந்தை.. என்னோட குழந்தை.. யாருக்கும் விட்டு தர முடியாது.. நீ எனக்கு வேணும்.. அவ்வளவுதான்.. என் கூட புறப்பட்டு வா மாது..!! கொஞ்சம் என்மேல நம்பிக்கை வை.. கெஞ்சி கேட்கிறேன்.." என்றவனிடமிருந்து விலகி அவனை உற்றுப் பார்த்தாள்..

"உங்களுக்கு என்ன ஆச்சு.. நேத்து வரை வேற மாதிரி பேசினீங்க.. என்னை எவ்வளவு கேவலமா அசிங்கமா.."

"ப்ளீஸ்.. அதை பத்தி பேச வேண்டாம் விட்டுடேன்.. நான்தான் மன்னிப்பு கேட்டேனே..?"

"மன்னிப்பு கேட்டா ஆச்சா.. உடனே நான் எல்லாத்தையும் மறந்துட்டு உங்க காலை தொட்டு கும்பிட்டு கூட வந்துடனுமா.. நீங்க நடந்துக்கற விதம் எனக்கு ரொம்ப புதிரா இருக்கு.." பொருள் விளங்காத பார்வையுடன் அவனைப் பார்த்தாள் மாதவி..

"இந்த வாழ்க்கை உன்னை பிரிஞ்சிருந்த இடைப்பட்ட நாட்கள்ல நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்தது.. உன்னை புரிஞ்சுகிட்டேன்.. மத்தவங்களை பத்தி தெரிஞ்சுகிட்டேன்.. ப்ளீஸ்.. எனக்கு கொஞ்சம் டைம் கொடு மாதவி.. நிச்சயமா என் மனசு எப்படிப்பட்டதுன்னு உனக்கு நிரூபிப்பேன்..!! என் கூட வந்துடு மாதவி.." அவள் இரு கைகளைப் பற்றிக் கொண்டான்.. கரங்களை உதறி மீண்டும் சுவற்றோரம் தள்ளி நின்றாள் மாதவி..

"ம்ஹும் அந்த வீட்டுக்கு வர மாட்டேன்.. உங்க வீட்ல இருந்தவங்க என்னை எப்படியெல்லாம் பேசினாங்க.. எவ்வளவு கேவலமா நடத்தினாங்க.. புருஷனே மதிக்காத பொண்ணை இந்த உலகத்துல யாருமே மனுஷியாக கூட ஏத்துக்க மாட்டாங்கன்னு புரிஞ்சுகிட்டேன்.. நாங்க ஏழைங்கதான்.. ஆனா தன்மானம் நிறையவே இருக்கு.. அந்த தன்மானத்தோட இப்படியே தனியா வாழ்ந்துட்டு போறேன்.. தயவு செஞ்சு என்னை இங்கேயே விட்டுட்டு நீங்க போய் உங்க வாழ்க்கைய பாருங்க.." அழுதவளை தன் தோளோடு சாய்த்துக்கொள்ள முயன்றான்.. மாதவி ஒத்துழைக்கவில்லை.. அவன் கண்கள் ஏன் இப்படி குழைகிறது அவளுக்கே புரியவில்லை..

என்றும் காணாத அந்த ஆளுமையான அவன் முக பாவனை.. இரவு நேரத்தில் வரும் சூரியன் போல் அவள் மூளையில் வித்தியாசத்தை உணர்த்தினாலும்.. எதையும் யோசிக்க தயாராக இல்லை அவள்..

"மாதவி.." அம்மா அழுத்தமான குரலோடு சமையல் கட்டிலிருந்து வெளியே வந்தாள்..

"அவர்தான் அவ்வளவு சொல்றாரே.. அப்படி என்ன பிடிவாதம் உனக்கு.. அவர் கூட போயேன்டி.. !!" கீதா அதட்டினாள்..

"அம்மா ஆஆ.." என்று பற்களின் நடுவே இயலாமையுடன் கத்தியவள் அதற்கு மேல் பேச முடியாமல் வார்த்தைகளை விழுங்கி அமைதியாக நின்றாள்..

"ஒரு மனுஷன் இந்த அளவுக்கு இறங்கி வரும்போது.. நீ மனசு மாறாம இப்படி பிடிவாதம் பிடிக்கிறது நல்லது இல்ல மாதவி.. அம்மா சொல்றேன் இல்ல.. அவர் கூட போ..‌" என்றாள் உத்தரவாக..

வெளியில் அவர்களுக்கு வேண்டப்பட்ட பக்கத்து வீட்டு பெண்கள்.. ஹரிச்சந்திரா வந்தவுடன் வாசலில் வந்து நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.. உள்ளே நடக்கும் சம்பாஷனைகளில் இரண்டு பெண்கள் அதீத உரிமையோடு வீட்டுக்குள் நுழைந்திருந்தனர்..

"அம்மா சொல்றதுதான் சரி மாதவி.. அவர்தான் அத்தனை மன்னிப்பு கேட்டாராமே..!! அப்புறமும் இந்த வெட்டி பிடிவாதத்தை இழுத்து பிடிச்சிக்கிட்டு என்ன செய்யப் போற.. கிளம்பு மாதவி.. இப்ப விட்டுட்டு அப்புறம் பின்னால வருத்தப்பட்டு பிரயோஜனமும் இல்ல..!!" வந்திருந்த இரண்டு பெண்களும் ஆளாளுக்கு அறிவுரை மழை..

நாகரீகம் கருதி இரண்டடிகள் தள்ளி நின்றிருந்தாலும் ஹரியின் பார்வை அவளை மட்டுமே விடாமல் மொய்த்து கொண்டிருந்தது.. அவன் விடாமல் துரத்தும் பார்வையிலும் வினோத நடவடிக்கைகளிலும் திணறினாள் மாதவி..

என்ன மாதிரியான சமுதாயம் இது.. அத்தனை அட்டூழியம் செய்த பிறகும் ஒரு ஆண் திருந்திவிட்டேன் என்று வந்து மன்னிப்பு கேட்டால்.. பாதிக்கப்பட்ட பெண் உடனே அவனை ஏற்றுக் கொண்டு அனுசரித்து வாழ வேண்டும்.. இல்லையேல் அவள் வாழத் தெரியாத முட்டாள்.. இவனால்தானே இதயம் சீழ் பிடித்திருக்கிறது.. மன்னிப்பு கேட்கிறேன் மருந்து போடுகிறேன் என்று வந்து நிற்பது கூட.. ரணப்பட்ட இதயத்தை குத்தி கிளறி அதிக வலியை தருவதாக உணர்கிறாள்..

அம்மாவின் பார்வை.. மாதவியை ஹரியோடு போகச் சொல்லி இறைஞ்சியது.. இனி வேறு வழியே இல்லை.. இந்த விஷயத்திலும் கூட தன்னை சுயமாக முடிவெடுக்க விடாது தோற்கடித்துக் கொண்டிருக்கிறான் எதிரே நிற்பவன்.. ஆத்திரமாக வந்தது..‌

"சரி நான் இங்கிருந்து புறப்படறேன்..‌ எல்லோரும் சந்தோஷமா இருங்க.." கோபத்தில் சொன்ன வார்த்தைகள்..‌

ஆனால் இங்கிருந்து புறப்படறேன் என்று சொன்னதே தாய்க்கு மிகுந்த மகிழ்ச்சியும் நிம்மதியையும் கொடுத்தது..‌

இதற்காகவே காத்திருந்தவன் போல் நெருங்கி அவள் அடிபட்ட கரத்தை தன் இரு கரங்களால் மென்மையாக பற்றி இதழுக்கு கொண்டு வந்து.. முத்தமிட்டான் ஹரி.. கீதா உதட்டுக்குள் சிரித்து மாதவிக்கு தேவையானதை எடுத்து வைக்க சென்று விட்டாள்.. மாதிவியின் இரண்டு தங்கைகளும் பள்ளிக்கு சென்றிருந்தனர்.

அந்த இரண்டு பெண்களும் வெட்கப்பட்டு.. "கீதாம்மா நாங்க அப்புறம் வர்றோம்.." என்று வெளியேறி சென்று விட்டனர்.. வந்த கணம் முதல் எதற்காக இப்படி விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருக்கிறான்.. அதுதான் புரியவில்லை அவளுக்கு..

"மாப்பிள்ளை மாதவி இரண்டு பேரும் ஒரு நிமிஷம் இப்படி வாங்க.." சுவாமி படத்தின் முன்பு இருவரையும் நின்று கொண்டு அழைத்தாள் கீதா.. அவள் அனுமதியில்லாமல் கைகோர்த்துக்கொண்டு.. சிவனும் பார்வதியுமாக இணைந்து காட்சி கொடுப்பதைப் போன்ற படத்தின் முன்பு வந்து அழைத்து வந்து நிறுத்தினான் ஹரி..

"என்னைக்காவது நீங்க என் பொண்ணுக்காக திரும்பி வருவீங்க.. அப்படி வந்தா இந்த தாலியை உங்க கையில கொடுத்து என் பொண்ணு கழுத்துல கட்ட சொல்லணும்னு நெனச்சேன்.. என் நம்பிக்கை வீண் போகல.. சுவாமி படத்துக்கு முன்னாடி மஞ்சள் கோர்த்து.. தாலிக்கயிறு வச்சிருக்கேன்.. உங்க கையால எடுத்து அவ கழுத்துல கட்டி இங்கிருந்து கூட்டிட்டு போங்க.. பழைய கசடுகள் நீங்கி புது வாழ்க்கை ஆரம்பிக்கட்டும்.. தயவு செஞ்சு எனக்காக இதை மட்டும் செய்யுங்க.." வேண்டுகோளை அழுத்தமாக வைத்தாள் கீதா..

ஹரிச்சந்திரா மாதவியை பார்த்தான்.. அவள் வேண்டாம்.. கூடாது என்ற கண்டனப் பார்வையுடன்.. அவனை முறைத்தபடி நின்றிருந்தாள்..

"உண்மையிலேயே அவ மேல அன்பு வச்சு அவளோட வாழனும்னு நினைச்சீங்கன்னா.. அவ கழுத்திலிருந்து விடுபட்ட அந்த தாலியை மறுபடியும் கட்டி அவளை இங்கிருந்து கூட்டிட்டு போங்க.." கீதா அடுத்த வார்த்தையை முன்வைக்க.. விழிகள் மூடித் திறந்து ஆழ்ந்த மூச்செடுத்தவன்.. அடுத்த கணம் அந்த தாலியை எடுத்து பிரித்து வைத்தபடி அவள் முகம் பார்த்தான்..

எரிச்சலும் கோபமுமாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் மாதவி..

நெருங்கி நின்று.. அவள் கழுத்தில் மஞ்சள் கயிறால் மூன்று முடிச்சிட்டு.. அவள் முகம் பற்றி நெற்றியில் முத்தமிட்டான் ஹரி.. வெறுப்போடு அவனிடமிருந்து விலகி தள்ளி நின்றாள் மாதவி..

மஞ்சள் கிழங்கு நெஞ்சில் விழ ஹரி கட்டிய தாலிக்கயிறை நிறைவோடு பார்த்தாள் கீதா..

"நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனும்.. ரெண்டு பேருக்கும் என்னுடைய ஆசீர்வாதங்கள் எப்போதும் உண்டு.. இப்ப இங்கிருந்து புறப்படுங்க..!!" கீதா நெகிழ்ச்சியோடு சொல்ல.. மாதவியின் கைப்பற்றிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான் ஹரி..

தொடரும்..
 
New member
Joined
Sep 10, 2024
Messages
17

Aadatha Attamellam Adiputtu vanthuttiyan 😡
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
81
Ethuvum perusa plan pannarangala evanga family...... Epidi athukula oruthan thirunthuvan.....epidi eva Anga irupa....pavam....maathu kuda pogum pothey escape agi nee poi nimmathiya iru ma un baby oda.... Evan vendam unakku....
 
Member
Joined
Jan 11, 2023
Messages
24

Yen indha nadagam
 
Joined
Jul 10, 2024
Messages
26
என்னவோ இவன் மாற்றம் ஒன்னும் புரியலயே. டேய் ஆனாலும் உலகமகா நடிப்புடா சாமி.
 
Member
Joined
Sep 14, 2023
Messages
110
ஹரியை நம்பலாமா🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Top