• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அனிச்சம் 18

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
57
எந்த காரணத்திற்காக அவள் வீட்டை விட்டு வெளியே சென்றால்.. எனக்கென்ன.. எக்கேடும் கெட்டு போகட்டும்.. என்று வேலையில் மூழ்க முயன்றவனை தடுத்து.. பைரவியை தேடச் சொல்லி உந்தி தள்ளிய ஆழ்மனதை சமாளிக்க இயலாமல்.. கடைக்கு சென்ற அரை மணி நேரத்திற்குள்.. தெரிந்த நபர்களுக்கு அழைப்பு விடுத்து ரகசியமாக அவளை தேட சொல்லி இருந்தான்.. அத்தோடு நில்லாமல்.. காரை எடுத்துக்கொண்டு வீதி வீதியாக அவளை தேடி வலம் வந்தான் வேந்தன் ..

யாரைப் பற்றியும் கவலை கொள்ளாது தனிக்காட்டு ராஜாவாய் வாழ்ந்து கொண்டிருந்த தன்னை.. மலரினும் மெல்லிய ஒரு சிறு பெண் இப்படி வீதி வீதியாக அலைய வைப்பதில் உள்ளுக்குள் கோபம் வெகுண்டெழுந்தாலும்.. அக்கோபத்தை தாண்டிய அதிகபட்ச தவிப்பு அவனை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது..

"திரும்பி வருவாளா.. இல்லை ஒரேடியா போய்ட்டாளா.. எப்படி போகலாம்? என்னை விட்டு எப்படி போகலாம்!".. ஏற்றுக்கொள்ள முடியாத நெஞ்சம் உள்ளுக்குள் குமுறியதில்.. சோர்ந்து தவித்த உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு தேவைப்படவே.. பொன்னிறமாக தகதகத்து வெம்மைக் கூட்டிக் கொண்டிருந்த வெயிலில்.. காரை ஓரமாக நிறுத்தியவன் கண்மூடி இருக்கையில் சாய்ந்தான்.. மதிய உணவும் எடுத்துக் கொள்ளவில்லையே.. எங்கே சென்று என்ன கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாளோ என்ற கவலையே நுரைத்து ததும்பும் அலையாக உள்ளுக்குள் பொங்கி நின்றதில்.. அவளை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற உத்வேகத்துடன்.. சிசிடிவி வீடியோக்களை மீண்டும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பிருத்ததில்.. மறைந்திருந்த உண்மைகள்.. ஒவ்வொன்றாக புலப்பட ஆரம்பித்தன..

அனுதாபப்பட்டான் இரக்கப்பட்டான்.. அவளுக்காக வருத்தப்பட்டான் ஆனாலும் என்னை விட்டு எப்படி செல்லலாம்.. என்ற கேள்வி.. விடாப்பிடியாக அவனுள் தொக்கி நின்றது.. யாரிடமும் எதிர்பார்க்காத நம்பிக்கையை அவளிடம் தேடுகின்றான்.. அழகான பளிங்கு மாளிகையில்.. ஒற்றை காரைச் சுவராய்.. தன்னை விட்டு சென்று விட்டாள் என்பதை மட்டும் அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. அனைவரையும் புறக்கணித்து பழக்கப்பட்டவன் அரிமா வேந்தன்.. கீர்த்தனா அவமானப்படுத்திய போது கூட கோபம்தான் வந்தது.. பைரவி சொல்லாமல் ஓடிச் சென்றதில்.. அவமானம்.. கோபம்.. வலி.. தவிப்பு.. பயம்.. கலவையான உணர்வுகளை இனம் பிரித்து அடையாளப்படுத்த முடியவில்லை.. வெறிகொண்ட மிருகம் போல் கண்கள் பூசிய கொண்ட சிவப்புடன் அவளை தேடியவன் ஒரு கட்டத்தில் கண்டுபிடித்தும் இருந்தான்..

ஆனால் அந்த கோபமும் சீற்றமும்.. என்னை விட்டு சென்ற உன்னை பழி வாங்காமல் விடமாட்டேன் என்ற வெறியும் எங்கே போனதோ!.. அகண்ட விழிகளும்.. பிதுக்கிய உதடுகளும்.. பெண் வாசனையும் .. வேந்தனை யோசிக்க விடாமல் திணறடித்தன.. ஓங்கி அறைந்து.. "நீ என்னடி என்னை விட்டு போறது.. நீ எனக்கு தேவையே இல்லை.. அப்படியே போய் தொல" என்று சொல்லத்தான் நினைத்திருந்தான்.. ஆனால் அனைத்தும் தலைகீழாக மாறிப் போன அதிசயம் தான் என்னவென்று புரியவில்லை..

பைரவிக்கு அநீதி இழைத்த ராணி கலா ராதிகா ஆர்த்தி மீது.. இயல்பான கோபமும் வெறுப்பும் உண்டு.. ஆனால் மெலியவர்கள் உள்ளவரை வலியவர்கள் தங்கள் ஆதிக்கத்தை காட்டிக்கொண்டு தான் இருப்பார்கள்..

நமக்காக நாம்தான் போராட வேண்டும்.. அப்பாவியாக கோழையாக இருப்பது ஒன்றும் பெருமை இல்லையே!.. அந்த வகையில் அவள் மீது கோபம் தான்.. பொறுக்க முடியாத அளவிற்கு அநீதிகள் இழைக்கப்பட்டு இருந்தாலும் கூட தனக்கான மரியாதையை கொடுக்காமல்.. தாலி கட்டியதை மறந்து தன் உத்தரவை மீறி அவள் வீட்டை விட்டு வெளியே சென்றதில்.. அணையாத எரிமலையாக கோபம் இன்னும் தகித்து கொண்டிருக்கிறது..

கீர்த்தனா தன்னை புறக்கணித்த போது கிளர்ந்தெழுந்த ஈகோவிற்கு பைரவியை தீனியாக்கினான்.. இப்போது பைரவியின் புறக்கணிப்பிற்கு அவளிடமே தீர்வு தேடுவான்..

அறைக்குள் அழைத்து வந்து பைரவியை கட்டிலில் தள்ளினான் வேந்தன்..

தடுமாறி விழுந்தாலும் வேகமாக நிமிர்ந்து சம்மணமிட்டு அமர்ந்தவள்.. முகம் சுருக்கி கீழ்க்கண்ணோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.. மனம் முழுக்க கோபமும் ஆதங்கமும் மட்டுமே.. மகிழ்ச்சியும் ஆனந்தமும் எங்கு தேடினும் கிடைக்காத கானல் நீராகிப் போனது அவளுள்..

ராணி கலா ஆர்த்தி ராதிகாவிற்கு வேந்தன் தகுந்த பதிலடி கொடுத்ததில் அவளுக்கு எந்தவிதமான திருப்தியும் சந்தோஷமும் இல்லை.. தன்னை வேதனைப் படுத்தியவர்களுக்கு திரும்ப பதிலடி கொடுத்து பழக்கப்படாதவளுக்கு.. அவர்கள் மூவருக்கும் அரிமா வழங்கிய தண்டனை மூளையில் உரைக்க வில்லை.. விசித்திரப் பிறவி.. அவள் மனதில் நிறைந்திருந்த சஞ்சலமே நீரில் ஊறிய ஜெல்லி பந்துகள் போல் பலுகி பெருகி.. நின்று கொண்டிருக்க அடுத்தவர்களை பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது..

ஆனால் அந்த மூவரும் அவளை பார்த்த பார்வை.. அப்பப்பா குரூரத்தின் உச்சம்!.. மெல்லிய ஊசியாய் முதுகுத்தண்டு சில்லிட்டு போனது.. மீண்டும் முரண்டு பிடிக்கும் முயல் குட்டியாக முறைத்துக் கொண்டிருந்தவளை.. "போய் குளிச்சிட்டு வா".. கட்டளையிட்டு சோபாவில் அமர்ந்தான்..

மதியத்திலிருந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தவில்லை.. அவள் முகம் பார்க்கும் வரை பசி மறந்து போயிருந்தான்.. அவளைக் கண்ட பிறகு தன்னையே மறந்து போனான்.. அவள் பசி உணர்ந்து அவளுக்காக மட்டுமே உணவு வாங்கி கொடுத்திருந்தவன்.. தனக்கும் வயிறு உண்டு என்றே நினைப்பே இல்லாது.. தனக்குள் தோன்றிய வெவ்வேறு உணர்வுகளுக்கு விடை தேடிக் கொண்டிருந்தான்..

நிலைமை சற்று சீரான இந்நேரத்தில் வயிறு பசிக்க ஆரம்பித்திருந்தாலும்.. உணவுண்ணத் தோன்றவில்லை.. உண்மையான உள்ளன்புடன் "சாப்பிடறியா?" என்று கேட்கவும் ஆளில்லை.. இந்நேரம் பைரவி "சாப்பிடுறீங்களா?" என்று கண்களில் வழிந்தோடும் காதலுடன் கேட்பது போல் தன்னிச்சையாக வந்து போன கற்பனையில் உள்ளுக்குள் லட்சம் பூக்கள் கொத்தாக மலர்ந்தது போல் சுகம்..

"ஏன் கற்பனையில் வாழ வேண்டும்?.. இவதானே என் பொண்டாட்டி.. இவ தானே என்னை கவனிச்சுக்கணும்.. என் கூட இருக்கிற வரைக்கும் என் தேவைகளை பூர்த்தி பண்ண வேண்டியது அவள் கடமை தானே".. ஏக்கம் கோபமாக முகிழ்த்தது.. அவளுக்கு இவன் வேண்டவே வேண்டாம் இவனுக்கு அவள் வேண்டும்.. வெளியே சொல்ல விரும்பாத வெவ்வேறான உணர்வுகளோடு இருவரும்..

பைரவி அங்கே இல்லை.. குளியறைக்குள் சத்தம்.. குளிக்கிறாள்..

விருட்டென எழுந்தவன் ஷர்ட் பட்டன்களை கழட்டிக் கொண்டே.. "பைரவி கதவை திற.. எனக்கு குளிக்கணும்".. வேகமாக தட்டினான்..

வேறு வழியில்லையே!.. திறந்துதான் ஆக வேண்டும்.. ஜெயில் தண்டனை கைதிக்கு சாய்ஸ் இருக்கிறதா என்ன!.. பெருமூச்சோடு கதவை திறந்தாள்.. ஆடையில்லாது நின்று கொண்டிருந்தான் அவன்.. கண்களை திருப்பிக் கொண்டு ஷவரில் நின்றாள்..

அவனும் வந்து நின்றான்.. அவளைத் தொடவில்லை.. ஆனால் பார்வை வன்மையாக தீண்டியது.. வளைந்து நெளிந்த பால்வண்ண மலையருவிக்கு பெண்ணுருவம் கொடுத்தால் இப்படித்தான் இருக்குமோ!..

திடகாத்திரமான தோள்களும்.. அதனோடு இணைந்த புஜங்களும் நரம்புகளோடு முறுக்கிய கரங்களும் கொண்டு.. தலையைக் கோதி.. ஆழ்ந்த பார்வையோடு நின்றவனை ஏறெடுத்து பார்க்க முடியாமல் தலை தாழ்த்தினாள் பைரவி.. பாகுபலி ராணா கண் முன் வந்து போனதில் உள்ளுக்குள் அச்சம் பரவியது.. கனிவு மறந்த அந்த கண்களும்.. அசரடிக்கும் உடற்கட்டும் அந்த வில்லனோடு.. ஆறுவித்தியாசங்கள் இல்லாமல் ஒத்துப் போயின.. முகத் தோற்றம்தான் மாறுபாடு.. அவனை விட இவன்.. இல்லை இவர்.. கொஞ்சம் வசீகரம் கூடுதலாக..

எண்ணங்களுக்கு ஏது கட்டுப்பாடு.. இஷ்டத்திற்கு ஏதேதோ மூளையில் ஓடியது.. ஒருநாளில் ஆழ்மனதில் ஓடும் அறுபதாயிரம் எண்ணங்களுக்கும் அர்த்தங்கள் தேட முடியாதே!!..

"அங்கே அழுத்தி தேய்க்காதே!".. நீரோடு கலந்து வந்த தீக்குரலில் திடுக்கிட்டாள்..

விழி தாழ்த்திப் பார்க்கையில் அழுத்தமாக தேய்த்த இடத்தில் சிவப்புத்தடம்.. நீரில் குளித்து பளபளத்தது.. உள்ளும் புறமும் இவன் உருவாக்கிய காயங்களை விட இது ஒன்றும் பெரிதல்லவே!.. அவன் ஊடுருவி துளைத்தெடுக்கும் பார்வையை புறக்கணித்துவிட்டு மென்மையாக மேனியில் சோப் போட்டாள்.. சோப்பை ஏமாற்றி வழுக்கிய தேகம் மீது மோகப்பித்து அதிகமானது வேந்தனுக்கு..

"சோப்".. அவள் புறம் கை நீட்டினான்..

"ம்ம்?".. விழித்தாள் பைரவி.. "சோப் கேட்டேன்".. கனமாக வந்து விழுந்தன வார்த்தைகள்..

அவனுக்கான விலை உயர்ந்த பிரத்தியேக சோப்பை எடுக்கப் போனவளின் கையைத் தட்டிவிட்டிருந்தவன்.. அவள் அங்கம் தழுவிய சந்தன சோப்பை பிடுங்கிக் கொண்டதில் எச்சில் விழுங்கினாள் பைரவி..

அதற்கு மேல் பார்க்க இயலாமல் கண்களும் மேனியும் கூசியது.. குளித்து முடித்தாயிற்று.. இனி என்ன வேலை இங்கே.. அவசர அவசரமாக உடைகளை அணிந்து கொண்டு அங்கிருந்து வெளியேறி இருந்தாள்..

"டவல்?".. வழக்கம்போல் உள்ளிருந்து கர்ஜனை.. எடுத்துக் கொடுத்தாள்..

"பசிக்குது.. ஏதாவது பிரிப்பேர் பண்ணி குடு".. உரிமையாக கேட்டான்..

கிச்சனில் சமைக்கும் அக்சஸ் தனக்கு இல்லையே!!.. எப்படி சொல்லி புரியவைப்பது.. அவள் விழித்துக் கொண்டிருந்த வேளையில் "பிரட் ஆம்லட்.. மாதிரி ஏதாவது செய்.. சீக்கிரம் போ".. அதிகாரமாக விரட்டினான்".. இந்த ரீதியில் என்னை விட்டு எப்படி போகலாம் என்ற கேள்வி வேறு.. ஆதித்கத்தில் ஊறியவனோடு எப்படி வாழ முடியும்..

கொஞ்சம் நீளமான பாவாடை.. தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓடியிருந்தாள்..

அவசரமாக சமைத்துக் கொடுக்க அங்கேயே அமர்ந்து உண்டான்..

"உனக்கு?".. அவன் கேட்டதில் அவசரமாக வேண்டாம் என்று தலையசைத்தாள்.. ஆனால் விழிகள் வேண்டும் என்று வினவியதில்.. தட்டை அவள் பக்கம் தள்ளி வைத்திருந்தான்.. உண்டு முடிக்கும் வரை.. இருக்கையில் சாய்ந்து அமர்ந்து டேபிளில் தாளம் தட்டியவாறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

லேசாக தலை சாய்த்து இருந்தவன் விழிகள் மெதுவாக கீழிறங்க.. அவசரமாக கழுத்து பகுதி ஆடையை சரி செய்தாள்..

சட்டென பார்வையை அவள் முகத்தில் பதித்தவன் "நான் உன் வயித்தைப் பார்க்கிறேன்".. என்று மீண்டும் பார்வையை அவள் வயிற்றில் பதித்தான்.. குட்டித் தொப்பை கூட இல்லாமல் ஒட்டி கிடந்தது வயிறு.. அவன் பார்வையிலிருந்து மறைக்கும் எண்ணத்துடன் இடது கரத்தை வயிற்றில் பதித்துக் கொண்டே.. சாப்பிட்டு முடித்திருந்தவளை.. குறும்போடு அளவிட்டன அவன் விழிகள்..

பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தாள்..

"வேலை செய்ததுக்காக உனக்கு கொடுத்த சாப்பாட்டை ஏன் அவங்களுக்கே திரும்பி கொடுத்த?.. உனக்கு பசிச்கலையா?".. அவள் முன் வந்து கைகட்டி நின்றான்..

ஈரக் கைகளை உதறி பாவாடையில் துடைத்துக் கொண்டு "ரொம்ப பசிச்சுது.. ரெண்டு உயிரா இருக்குறவங்க பட்டினியா இருக்கும் போது என்னால எப்படி அவர்களை பார்க்க வச்சிட்டு சாப்பிட முடியும்.. அப்படியே சாப்பிட்டாலும்.. வயிறு நிறையும்.. மனசு நிறையாது".. என்று கரங்களையும் விழிகளையும் அபிநயங்ளோடு அசைத்துக் கூறியதில் ஓரளவு புரிந்தது.. ஆழ்ந்த பார்வை உயிர் வரை ஊடுருவியதில் தடுமாற்றத்தோடு விழித்துக் கொண்டிருந்தவளை அதற்கு மேலும் தவிக்க விடாது "போகலாம்".. என கைப்பற்றி இழுத்து சென்றிருந்தான்..

"நீ தூங்கலாம்.. இன்னைக்கு உன்னை தேடி அலைஞ்சதில் என் உடம்பும் மனமும் அப்செட்.. சொல்லப்போனா உன் மேல கொலை வெறியில இருக்கேன்.. அதே கோபத்தோடு உன்மேல பாய்ஞ்சேனா தாங்கமாட்டே.. அந்த ஒரு காரணத்துக்காக தான் இன்னைக்கு உனக்கு ஓய்வு கொடுக்கிறேன்".. என்று விலகிப் படுத்தான்.. உண்மையும் அதுதான்.. இன்று இணைந்தால் நிச்சயம் உறவில் அதிவேகம் இருக்கும்.. தாங்க மாட்டாள்..

கறிக்காக வளர்க்கப்படும் கோழி போல் தன்னை உணர்ந்தாள் பைரவி.. உணவு கொடுப்பது.. உறவுக்காக நாடுவது.. அவ்வளவுதான் இந்த திருமண வாழ்க்கை .. பெரிதாக விரக்தி இல்லை.. ஆனால் பூரிப்பும் இல்லை.. மறுபக்கம் திரும்பி உறங்க முயன்றாள்..

"இந்த பக்கம் திரும்புடி"..

பொம்மை போல் திரும்பினாள்..

"என்னைப் பாரு"..

பார்த்தாள்.. "அப்படியே தூங்கு.. உன்மேல நம்பிக்கை இல்ல.. நான் தூங்கினபிறகு எழுந்து ஓடிப் போய்டுவ.. கையைக் கொடு".. அவள் கரத்தோடு தன் கரத்தை மென்மையாக பிணைத்துக் கொண்டான்..

அவன் நம்பிக்கையின்மைக்கும் அந்த ஸ்பரிசத்திற்கும் தொடர்பில்லாது போனது.. விழிகளினுள் கலந்து வெவ்வேறான உணர்வுகளுடன் உறங்கிப் போயிருந்தனர் இருவரும்..

வெறும் பேச்சுக்காக தங்களை கோபப்படுத்துவதற்காக அல்லது மிரட்டுவதற்காக சொல்கிறான் என்று தான் நினைத்திருந்தனர் மாமியார்.. மருமகள்கள்.. மூவரும்.. ஆனால் உண்மையில் பணியாட்கள் அத்தனை பேரையும் வேலையை விட்டு நிறுத்தி இருந்தான் வேந்தன்..

"அண்ணனை பகைச்சிக்காதே.. சொன்னதை செஞ்சிடு.. அவன் துணை இல்லாம வாழ முடியாது".. பயந்து நடுங்கிய முத்து அரவிந்தை கேவலமாக பார்த்தாள் ஆர்த்தி..

ராஜேந்திரன் தண்ணீர் ஊற்ற.. ராணிகலா மாப் போட்டுத் தரையை துடைத்துக் கொண்டிருந்தாள்.. ஆர்த்தியும் ஷாலினியும் கிச்சனில் தீவிரமாக சமைத்துக் கொண்டிருந்தனர்..

"அத்தை என்ன இது.. இதுக்கு மேல என்னால பொறுக்க முடியாது".. அங்கிருந்த பொருட்களை துடைத்துக் கொண்டே ஆத்திரத்தோடு சீறிய ராதிகவிடம்.. "அவசரப்படாதே ராதிகா விட்டு பிடிப்போம்.. கொஞ்சம் அமைதியா இரு".. என்றாள் ராணிகலா..

"என்னத்த விட்டு பிடிக்கிறது எல்லாம் கை மீறி போயிட்டு இருக்கு.. இவ்வளவு நாள் முதலாளியா வலம் வந்த இந்த வீட்ல இப்ப நான் வேலைக்காரியா?.. இதுக்கெல்லாம் காரணமான அந்த பைரவியை நான் சும்மாவே விடமாட்டேன்".. எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்தாள் ராதிகா..

அந்நேரத்தில் பைரவியின் அறையிலிருந்து அபகரித்து வந்த புடவைகளை அடுக்கடுக்காக வைத்து.. ஒரு பெரிய கண்ணாடி கவரில் எடுத்து சென்று கொண்டிருந்தான் ஆனந்தன்..

நெஞ்சு வலி வராத குறை.. "என்னங்க.. என்னங்க.. என் புது டிரெஸ்.. அய்யோ புடவை.. எல்லாத்தையும் எங்கே எடுத்துட்டு போறீங்க" உயிர் போனது போல் பதறி கொண்டே ஓடி வந்து அவன் கையிலிருந்த பார்சலை வாழைப்பழம் கண்ட குரங்கு போல் பிடுங்க முயன்றாள்..

"அட இருடி.. இதே மாதிரி டிசைன்ல ஐம்பது புடவை வேணுமாம்.. யாரோ ராயல் கஸ்டமராம்.. கடையில ஸ்டாக் தீர்ந்து போச்சு அண்ணா தான் ஃபோன்ல ஃபோட்டோ அனுப்பி சீக்கிரம் கடையில கொண்டு போய் கொடுக்க சொன்னாரு".. காலில் சுடு தண்ணீர் கொட்டியது போல் அவசரமாக ஓடினான் அனந்தன்.. அத்தனை புடவைகளில் ராதிகாவின் புத்தம் புதிய சொந்தப் புடவைகளும் அடக்கம் என்பதால் "அய்யோ.. என்னங்க.. நில்லுங்க".. என்று வேகமாக ஓடியிருந்தவள்.. ஈரத்தரை வழுக்கி ராணிகலாவுடன் மோதி.. "அய்யோ.. அம்மா".. என்ற அலறலுடன் ஒரே நேரத்தில் இருவரும் அங்கே வந்து நின்ற பைரவியின் காலடியில் விழுந்து கிடந்தனர்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Sep 14, 2023
Messages
113
Karma returns.....👌👌👌👌👌 Waiting for next ud sisy.....
 
Member
Joined
Jan 11, 2023
Messages
5
அய்யோ அய்யோ என்னால படிக்க தான முடியுது பைரவி கால்ல இரண்டு அரக்கிகளும் விழுந்த கண் கொள்ளா காட்சிய பார்க்க முடியலியே.....ஏன் சனா இந்த இடத்துக்கு ஆப்டா ஒரு பிக் போட்ருக்க கூடாது......பைரவிய எல்லா இடத்திலும் யாராவது வந்து காப்பாத்திகிட்டே இருக்க முடியுமா..... பைரவிக்கு அடுத்தவர் நேரடியா வார்த்தைகளை விடும் போது புரிகிறது அந்த நேரம் மனவருத்தம் வருகிறது வேலையில் தவறில்லாத போது அவமானபடுத்தினால் தன்னையும் மீறிய கோவம் வருகிறது ஆக அவளுக்கும் எல்லா உணர்வுகளும் வருகிறது ....தன்னை காத்துக்கொள்ள தற்காலிக மனைவி என்றாலும் அவன் குழந்தை இவள் பெற்றெடுக்கும் வரை இவள் அவன் மனைவி அதற்கு ஏற்றார் போல் பைரவி தான் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.... வேந்தன் மறைமுக அரணாக இருக்கலாம் இவளை தூக்கி சுமந்தால் இன்னும் உலகம் புரியாமல் தான் போவாள்.....இதுவரை ஒட்டுண்ணி ஆக வாழ்ந்தவளை இனியாவது தனித்து வாழ தைரியம் கொடுப்பானா வேந்தன்.....?ஆதிக்கத்தில் ஊறியவனோடு வாழ முடியாது ஆனால் உண்ண மறந்து பைரவியை தேடிய அவளின் கணவன் வேந்தனோடு வாழ என்ன அவனை ஆளவே அனிச்சத்தால் முடியும் ..........என்னப்பா இந்த ஷாலினி இன்னமும் இருக்கா ஆர்த்தி அம்மா வீட்ல நல்ல சோறும் ஏசி ரூமும் இல்லையோ! தங்கச்சி அசிங்கபடுத்திட்டு போனா இந்த ராதிகா பம்மிகிட்டு இருக்காம இவதான் ஓவரா ஆட்றா....டேய் வேந்தா வீடு புல்லா சிசிடிவி வைக்கலியா இந்த ராதிகா பைரவிய அடிக்க வேற செஞ்சா உங்கம்மா தான் மொத பைரவிய ராதிகா ஆர்த்தி துணிய துவைக்க கூட்டிட்டு போனாங்க நல்லா பாரு......இந்த ராணிகலா வேந்தன் பெத்த அம்மாவான்னு சந்தேகமாவே இருக்குது.....பரம்பரை இல்ல பெத்தவங்களோட குணம் எல்லாத்தலயும் வருமாம் பொத்தி பொத்தி வச்ச பசங்க படிக்க வச்சும் அடுத்தவங்க உழைப்பு திங்கிற ஆளா ராணிகலா அந்தம்மா வளர்த்துற புருஷன் மாதிரியே இருக்காங்க....ஆனா வேந்தன் அனுபவத்துல அறிவு வரும் ஆளுமை இரத்தத்துல கொஞ்சமாவது இருந்தா தான் வரும்.....
 
Last edited:
Active member
Joined
Jan 16, 2023
Messages
110
எந்த காரணத்திற்காக அவள் வீட்டை விட்டு வெளியே சென்றால்.. எனக்கென்ன.. எக்கேடும் கெட்டு போகட்டும்.. என்று வேலையில் மூழ்க முயன்றவனை தடுத்து.. பைரவியை தேடச் சொல்லி உந்தி தள்ளிய ஆழ்மனதை சமாளிக்க இயலாமல்.. கடைக்கு சென்ற அரை மணி நேரத்திற்குள்.. தெரிந்த நபர்களுக்கு அழைப்பு விடுத்து ரகசியமாக அவளை தேட சொல்லி இருந்தான்.. அத்தோடு நில்லாமல்.. காரை எடுத்துக்கொண்டு வீதி வீதியாக அவளை தேடி வலம் வந்தான் வேந்தன் ..

யாரைப் பற்றியும் கவலை கொள்ளாது தனிக்காட்டு ராஜாவாய் வாழ்ந்து கொண்டிருந்த தன்னை.. மலரினும் மெல்லிய ஒரு சிறு பெண் இப்படி வீதி வீதியாக அலைய வைப்பதில் உள்ளுக்குள் கோபம் வெகுண்டெழுந்தாலும்.. அக்கோபத்தை தாண்டிய அதிகபட்ச தவிப்பு அவனை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது..

"திரும்பி வருவாளா.. இல்லை ஒரேடியா போய்ட்டாளா.. எப்படி போகலாம்? என்னை விட்டு எப்படி போகலாம்!".. ஏற்றுக்கொள்ள முடியாத நெஞ்சம் உள்ளுக்குள் குமுறியதில்.. சோர்ந்து தவித்த உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு தேவைப்படவே.. பொன்னிறமாக தகதகத்து வெம்மைக் கூட்டிக் கொண்டிருந்த வெயிலில்.. காரை ஓரமாக நிறுத்தியவன் கண்மூடி இருக்கையில் சாய்ந்தான்.. மதிய உணவும் எடுத்துக் கொள்ளவில்லையே.. எங்கே சென்று என்ன கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாளோ என்ற கவலையே நுரைத்து ததும்பும் அலையாக உள்ளுக்குள் பொங்கி நின்றதில்.. அவளை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற உத்வேகத்துடன்.. சிசிடிவி வீடியோக்களை மீண்டும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பிருத்ததில்.. மறைந்திருந்த உண்மைகள்.. ஒவ்வொன்றாக புலப்பட ஆரம்பித்தன..

அனுதாபப்பட்டான் இரக்கப்பட்டான்.. அவளுக்காக வருத்தப்பட்டான் ஆனாலும் என்னை விட்டு எப்படி செல்லலாம்.. என்ற கேள்வி.. விடாப்பிடியாக அவனுள் தொக்கி நின்றது.. யாரிடமும் எதிர்பார்க்காத நம்பிக்கையை அவளிடம் தேடுகின்றான்.. அழகான பளிங்கு மாளிகையில்.. ஒற்றை காரைச் சுவராய்.. தன்னை விட்டு சென்று விட்டாள் என்பதை மட்டும் அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. அனைவரையும் புறக்கணித்து பழக்கப்பட்டவன் அரிமா வேந்தன்.. கீர்த்தனா அவமானப்படுத்திய போது கூட கோபம்தான் வந்தது.. பைரவி சொல்லாமல் ஓடிச் சென்றதில்.. அவமானம்.. கோபம்.. வலி.. தவிப்பு.. பயம்.. கலவையான உணர்வுகளை இனம் பிரித்து அடையாளப்படுத்த முடியவில்லை.. வெறிகொண்ட மிருகம் போல் கண்கள் பூசிய கொண்ட சிவப்புடன் அவளை தேடியவன் ஒரு கட்டத்தில் கண்டுபிடித்தும் இருந்தான்..

ஆனால் அந்த கோபமும் சீற்றமும்.. என்னை விட்டு சென்ற உன்னை பழி வாங்காமல் விடமாட்டேன் என்ற வெறியும் எங்கே போனதோ!.. அகண்ட விழிகளும்.. பிதுக்கிய உதடுகளும்.. பெண் வாசனையும் .. வேந்தனை யோசிக்க விடாமல் திணறடித்தன.. ஓங்கி அறைந்து.. "நீ என்னடி என்னை விட்டு போறது.. நீ எனக்கு தேவையே இல்லை.. அப்படியே போய் தொல" என்று சொல்லத்தான் நினைத்திருந்தான்.. ஆனால் அனைத்தும் தலைகீழாக மாறிப் போன அதிசயம் தான் என்னவென்று புரியவில்லை..

பைரவிக்கு அநீதி இழைத்த ராணி கலா ராதிகா ஆர்த்தி மீது.. இயல்பான கோபமும் வெறுப்பும் உண்டு.. ஆனால் மெலியவர்கள் உள்ளவரை வலியவர்கள் தங்கள் ஆதிக்கத்தை காட்டிக்கொண்டு தான் இருப்பார்கள்..

நமக்காக நாம்தான் போராட வேண்டும்.. அப்பாவியாக கோழையாக இருப்பது ஒன்றும் பெருமை இல்லையே!.. அந்த வகையில் அவள் மீது கோபம் தான்.. பொறுக்க முடியாத அளவிற்கு அநீதிகள் இழைக்கப்பட்டு இருந்தாலும் கூட தனக்கான மரியாதையை கொடுக்காமல்.. தாலி கட்டியதை மறந்து தன் உத்தரவை மீறி அவள் வீட்டை விட்டு வெளியே சென்றதில்.. அணையாத எரிமலையாக கோபம் இன்னும் தகித்து கொண்டிருக்கிறது..

கீர்த்தனா தன்னை புறக்கணித்த போது கிளர்ந்தெழுந்த ஈகோவிற்கு பைரவியை தீனியாக்கினான்.. இப்போது பைரவியின் புறக்கணிப்பிற்கு அவளிடமே தீர்வு தேடுவான்..

அறைக்குள் அழைத்து வந்து பைரவியை கட்டிலில் தள்ளினான் வேந்தன்..

தடுமாறி விழுந்தாலும் வேகமாக நிமிர்ந்து சம்மணமிட்டு அமர்ந்தவள்.. முகம் சுருக்கி கீழ்க்கண்ணோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.. மனம் முழுக்க கோபமும் ஆதங்கமும் மட்டுமே.. மகிழ்ச்சியும் ஆனந்தமும் எங்கு தேடினும் கிடைக்காத கானல் நீராகிப் போனது அவளுள்..

ராணி கலா ஆர்த்தி ராதிகாவிற்கு வேந்தன் தகுந்த பதிலடி கொடுத்ததில் அவளுக்கு எந்தவிதமான திருப்தியும் சந்தோஷமும் இல்லை.. தன்னை வேதனைப் படுத்தியவர்களுக்கு திரும்ப பதிலடி கொடுத்து பழக்கப்படாதவளுக்கு.. அவர்கள் மூவருக்கும் அரிமா வழங்கிய தண்டனை மூளையில் உரைக்க வில்லை.. விசித்திரப் பிறவி.. அவள் மனதில் நிறைந்திருந்த சஞ்சலமே நீரில் ஊறிய ஜெல்லி பந்துகள் போல் பலுகி பெருகி.. நின்று கொண்டிருக்க அடுத்தவர்களை பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது..

ஆனால் அந்த மூவரும் அவளை பார்த்த பார்வை.. அப்பப்பா குரூரத்தின் உச்சம்!.. மெல்லிய ஊசியாய் முதுகுத்தண்டு சில்லிட்டு போனது.. மீண்டும் முரண்டு பிடிக்கும் முயல் குட்டியாக முறைத்துக் கொண்டிருந்தவளை.. "போய் குளிச்சிட்டு வா".. கட்டளையிட்டு சோபாவில் அமர்ந்தான்..

மதியத்திலிருந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தவில்லை.. அவள் முகம் பார்க்கும் வரை பசி மறந்து போயிருந்தான்.. அவளைக் கண்ட பிறகு தன்னையே மறந்து போனான்.. அவள் பசி உணர்ந்து அவளுக்காக மட்டுமே உணவு வாங்கி கொடுத்திருந்தவன்.. தனக்கும் வயிறு உண்டு என்றே நினைப்பே இல்லாது.. தனக்குள் தோன்றிய வெவ்வேறு உணர்வுகளுக்கு விடை தேடிக் கொண்டிருந்தான்..

நிலைமை சற்று சீரான இந்நேரத்தில் வயிறு பசிக்க ஆரம்பித்திருந்தாலும்.. உணவுண்ணத் தோன்றவில்லை.. உண்மையான உள்ளன்புடன் "சாப்பிடறியா?" என்று கேட்கவும் ஆளில்லை.. இந்நேரம் பைரவி "சாப்பிடுறீங்களா?" என்று கண்களில் வழிந்தோடும் காதலுடன் கேட்பது போல் தன்னிச்சையாக வந்து போன கற்பனையில் உள்ளுக்குள் லட்சம் பூக்கள் கொத்தாக மலர்ந்தது போல் சுகம்..

"ஏன் கற்பனையில் வாழ வேண்டும்?.. இவதானே என் பொண்டாட்டி.. இவ தானே என்னை கவனிச்சுக்கணும்.. என் கூட இருக்கிற வரைக்கும் என் தேவைகளை பூர்த்தி பண்ண வேண்டியது அவள் கடமை தானே".. ஏக்கம் கோபமாக முகிழ்த்தது.. அவளுக்கு இவன் வேண்டவே வேண்டாம் இவனுக்கு அவள் வேண்டும்.. வெளியே சொல்ல விரும்பாத வெவ்வேறான உணர்வுகளோடு இருவரும்..

பைரவி அங்கே இல்லை.. குளியறைக்குள் சத்தம்.. குளிக்கிறாள்..

விருட்டென எழுந்தவன் ஷர்ட் பட்டன்களை கழட்டிக் கொண்டே.. "பைரவி கதவை திற.. எனக்கு குளிக்கணும்".. வேகமாக தட்டினான்..

வேறு வழியில்லையே!.. திறந்துதான் ஆக வேண்டும்.. ஜெயில் தண்டனை கைதிக்கு சாய்ஸ் இருக்கிறதா என்ன!.. பெருமூச்சோடு கதவை திறந்தாள்.. ஆடையில்லாது நின்று கொண்டிருந்தான் அவன்.. கண்களை திருப்பிக் கொண்டு ஷவரில் நின்றாள்..

அவனும் வந்து நின்றான்.. அவளைத் தொடவில்லை.. ஆனால் பார்வை வன்மையாக தீண்டியது.. வளைந்து நெளிந்த பால்வண்ண மலையருவிக்கு பெண்ணுருவம் கொடுத்தால் இப்படித்தான் இருக்குமோ!..

திடகாத்திரமான தோள்களும்.. அதனோடு இணைந்த புஜங்களும் நரம்புகளோடு முறுக்கிய கரங்களும் கொண்டு.. தலையைக் கோதி.. ஆழ்ந்த பார்வையோடு நின்றவனை ஏறெடுத்து பார்க்க முடியாமல் தலை தாழ்த்தினாள் பைரவி.. பாகுபலி ராணா கண் முன் வந்து போனதில் உள்ளுக்குள் அச்சம் பரவியது.. கனிவு மறந்த அந்த கண்களும்.. அசரடிக்கும் உடற்கட்டும் அந்த வில்லனோடு.. ஆறுவித்தியாசங்கள் இல்லாமல் ஒத்துப் போயின.. முகத் தோற்றம்தான் மாறுபாடு.. அவனை விட இவன்.. இல்லை இவர்.. கொஞ்சம் வசீகரம் கூடுதலாக..

எண்ணங்களுக்கு ஏது கட்டுப்பாடு.. இஷ்டத்திற்கு ஏதேதோ மூளையில் ஓடியது.. ஒருநாளில் ஆழ்மனதில் ஓடும் அறுபதாயிரம் எண்ணங்களுக்கும் அர்த்தங்கள் தேட முடியாதே!!..

"அங்கே அழுத்தி தேய்க்காதே!".. நீரோடு கலந்து வந்த தீக்குரலில் திடுக்கிட்டாள்..

விழி தாழ்த்திப் பார்க்கையில் அழுத்தமாக தேய்த்த இடத்தில் சிவப்புத்தடம்.. நீரில் குளித்து பளபளத்தது.. உள்ளும் புறமும் இவன் உருவாக்கிய காயங்களை விட இது ஒன்றும் பெரிதல்லவே!.. அவன் ஊடுருவி துளைத்தெடுக்கும் பார்வையை புறக்கணித்துவிட்டு மென்மையாக மேனியில் சோப் போட்டாள்.. சோப்பை ஏமாற்றி வழுக்கிய தேகம் மீது மோகப்பித்து அதிகமானது வேந்தனுக்கு..

"சோப்".. அவள் புறம் கை நீட்டினான்..

"ம்ம்?".. விழித்தாள் பைரவி.. "சோப் கேட்டேன்".. கனமாக வந்து விழுந்தன வார்த்தைகள்..

அவனுக்கான விலை உயர்ந்த பிரத்தியேக சோப்பை எடுக்கப் போனவளின் கையைத் தட்டிவிட்டிருந்தவன்.. அவள் அங்கம் தழுவிய சந்தன சோப்பை பிடுங்கிக் கொண்டதில் எச்சில் விழுங்கினாள் பைரவி..

அதற்கு மேல் பார்க்க இயலாமல் கண்களும் மேனியும் கூசியது.. குளித்து முடித்தாயிற்று.. இனி என்ன வேலை இங்கே.. அவசர அவசரமாக உடைகளை அணிந்து கொண்டு அங்கிருந்து வெளியேறி இருந்தாள்..

"டவல்?".. வழக்கம்போல் உள்ளிருந்து கர்ஜனை.. எடுத்துக் கொடுத்தாள்..

"பசிக்குது.. ஏதாவது பிரிப்பேர் பண்ணி குடு".. உரிமையாக கேட்டான்..

கிச்சனில் சமைக்கும் அக்சஸ் தனக்கு இல்லையே!!.. எப்படி சொல்லி புரியவைப்பது.. அவள் விழித்துக் கொண்டிருந்த வேளையில் "பிரட் ஆம்லட்.. மாதிரி ஏதாவது செய்.. சீக்கிரம் போ".. அதிகாரமாக விரட்டினான்".. இந்த ரீதியில் என்னை விட்டு எப்படி போகலாம் என்ற கேள்வி வேறு.. ஆதித்கத்தில் ஊறியவனோடு எப்படி வாழ முடியும்..

கொஞ்சம் நீளமான பாவாடை.. தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓடியிருந்தாள்..

அவசரமாக சமைத்துக் கொடுக்க அங்கேயே அமர்ந்து உண்டான்..

"உனக்கு?".. அவன் கேட்டதில் அவசரமாக வேண்டாம் என்று தலையசைத்தாள்.. ஆனால் விழிகள் வேண்டும் என்று வினவியதில்.. தட்டை அவள் பக்கம் தள்ளி வைத்திருந்தான்.. உண்டு முடிக்கும் வரை.. இருக்கையில் சாய்ந்து அமர்ந்து டேபிளில் தாளம் தட்டியவாறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

லேசாக தலை சாய்த்து இருந்தவன் விழிகள் மெதுவாக கீழிறங்க.. அவசரமாக கழுத்து பகுதி ஆடையை சரி செய்தாள்..

சட்டென பார்வையை அவள் முகத்தில் பதித்தவன் "நான் உன் வயித்தைப் பார்க்கிறேன்".. என்று மீண்டும் பார்வையை அவள் வயிற்றில் பதித்தான்.. குட்டித் தொப்பை கூட இல்லாமல் ஒட்டி கிடந்தது வயிறு.. அவன் பார்வையிலிருந்து மறைக்கும் எண்ணத்துடன் இடது கரத்தை வயிற்றில் பதித்துக் கொண்டே.. சாப்பிட்டு முடித்திருந்தவளை.. குறும்போடு அளவிட்டன அவன் விழிகள்..

பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தாள்..

"வேலை செய்ததுக்காக உனக்கு கொடுத்த சாப்பாட்டை ஏன் அவங்களுக்கே திரும்பி கொடுத்த?.. உனக்கு பசிச்கலையா?".. அவள் முன் வந்து கைகட்டி நின்றான்..

ஈரக் கைகளை உதறி பாவாடையில் துடைத்துக் கொண்டு "ரொம்ப பசிச்சுது.. ரெண்டு உயிரா இருக்குறவங்க பட்டினியா இருக்கும் போது என்னால எப்படி அவர்களை பார்க்க வச்சிட்டு சாப்பிட முடியும்.. அப்படியே சாப்பிட்டாலும்.. வயிறு நிறையும்.. மனசு நிறையாது".. என்று கரங்களையும் விழிகளையும் அபிநயங்ளோடு அசைத்துக் கூறியதில் ஓரளவு புரிந்தது.. ஆழ்ந்த பார்வை உயிர் வரை ஊடுருவியதில் தடுமாற்றத்தோடு விழித்துக் கொண்டிருந்தவளை அதற்கு மேலும் தவிக்க விடாது "போகலாம்".. என கைப்பற்றி இழுத்து சென்றிருந்தான்..

"நீ தூங்கலாம்.. இன்னைக்கு உன்னை தேடி அலைஞ்சதில் என் உடம்பும் மனமும் அப்செட்.. சொல்லப்போனா உன் மேல கொலை வெறியில இருக்கேன்.. அதே கோபத்தோடு உன்மேல பாய்ஞ்சேனா தாங்கமாட்டே.. அந்த ஒரு காரணத்துக்காக தான் இன்னைக்கு உனக்கு ஓய்வு கொடுக்கிறேன்".. என்று விலகிப் படுத்தான்.. உண்மையும் அதுதான்.. இன்று இணைந்தால் நிச்சயம் உறவில் அதிவேகம் இருக்கும்.. தாங்க மாட்டாள்..

கறிக்காக வளர்க்கப்படும் கோழி போல் தன்னை உணர்ந்தாள் பைரவி.. உணவு கொடுப்பது.. உறவுக்காக நாடுவது.. அவ்வளவுதான் இந்த திருமண வாழ்க்கை .. பெரிதாக விரக்தி இல்லை.. ஆனால் பூரிப்பும் இல்லை.. மறுபக்கம் திரும்பி உறங்க முயன்றாள்..

"இந்த பக்கம் திரும்புடி"..

பொம்மை போல் திரும்பினாள்..

"என்னைப் பாரு"..

பார்த்தாள்.. "அப்படியே தூங்கு.. உன்மேல நம்பிக்கை இல்ல.. நான் தூங்கினபிறகு எழுந்து ஓடிப் போய்டுவ.. கையைக் கொடு".. அவள் கரத்தோடு தன் கரத்தை மென்மையாக பிணைத்துக் கொண்டான்..

அவன் நம்பிக்கையின்மைக்கும் அந்த ஸ்பரிசத்திற்கும் தொடர்பில்லாது போனது.. விழிகளினுள் கலந்து வெவ்வேறான உணர்வுகளுடன் உறங்கிப் போயிருந்தனர் இருவரும்..

வெறும் பேச்சுக்காக தங்களை கோபப்படுத்துவதற்காக அல்லது மிரட்டுவதற்காக சொல்கிறான் என்று தான் நினைத்திருந்தனர் மாமியார்.. மருமகள்கள்.. மூவரும்.. ஆனால் உண்மையில் பணியாட்கள் அத்தனை பேரையும் வேலையை விட்டு நிறுத்தி இருந்தான் வேந்தன்..

"அண்ணனை பகைச்சிக்காதே.. சொன்னதை செஞ்சிடு.. அவன் துணை இல்லாம வாழ முடியாது".. பயந்து நடுங்கிய முத்து அரவிந்தை கேவலமாக பார்த்தாள் ஆர்த்தி..

ராஜேந்திரன் தண்ணீர் ஊற்ற.. ராணிகலா மாப் போட்டுத் தரையை துடைத்துக் கொண்டிருந்தாள்.. ஆர்த்தியும் ஷாலினியும் கிச்சனில் தீவிரமாக சமைத்துக் கொண்டிருந்தனர்..

"அத்தை என்ன இது.. இதுக்கு மேல என்னால பொறுக்க முடியாது".. அங்கிருந்த பொருட்களை துடைத்துக் கொண்டே ஆத்திரத்தோடு சீறிய ராதிகவிடம்.. "அவசரப்படாதே ராதிகா விட்டு பிடிப்போம்.. கொஞ்சம் அமைதியா இரு".. என்றாள் ராணிகலா..

"என்னத்த விட்டு பிடிக்கிறது எல்லாம் கை மீறி போயிட்டு இருக்கு.. இவ்வளவு நாள் முதலாளியா வலம் வந்த இந்த வீட்ல இப்ப நான் வேலைக்காரியா?.. இதுக்கெல்லாம் காரணமான அந்த பைரவியை நான் சும்மாவே விடமாட்டேன்".. எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்தாள் ராதிகா..

அந்நேரத்தில் பைரவியின் அறையிலிருந்து அபகரித்து வந்த புடவைகளை அடுக்கடுக்காக வைத்து.. ஒரு பெரிய கண்ணாடி கவரில் எடுத்து சென்று கொண்டிருந்தான் ஆனந்தன்..

நெஞ்சு வலி வராத குறை.. "என்னங்க.. என்னங்க.. என் புது டிரெஸ்.. அய்யோ புடவை.. எல்லாத்தையும் எங்கே எடுத்துட்டு போறீங்க" உயிர் போனது போல் பதறி கொண்டே ஓடி வந்து அவன் கையிலிருந்த பார்சலை வாழைப்பழம் கண்ட குரங்கு போல் பிடுங்க முயன்றாள்..

"அட இருடி.. இதே மாதிரி டிசைன்ல ஐம்பது புடவை வேணுமாம்.. யாரோ ராயல் கஸ்டமராம்.. கடையில ஸ்டாக் தீர்ந்து போச்சு அண்ணா தான் ஃபோன்ல ஃபோட்டோ அனுப்பி சீக்கிரம் கடையில கொண்டு போய் கொடுக்க சொன்னாரு".. காலில் சுடு தண்ணீர் கொட்டியது போல் அவசரமாக ஓடினான் அனந்தன்.. அத்தனை புடவைகளில் ராதிகாவின் புத்தம் புதிய சொந்தப் புடவைகளும் அடக்கம் என்பதால் "அய்யோ.. என்னங்க.. நில்லுங்க".. என்று வேகமாக ஓடியிருந்தவள்.. ஈரத்தரை வழுக்கி ராணிகலாவுடன் மோதி.. "அய்யோ.. அம்மா".. என்ற அலறலுடன் ஒரே நேரத்தில் இருவரும் அங்கே வந்து நின்ற பைரவியின் காலடியில் விழுந்து கிடந்தனர்..

தொடரும்..
Last thaan mass 🔥🔥🔥🔥🔥
 
Member
Joined
Jul 19, 2023
Messages
21
Wow super edhu ellam pathadhu ennum venum avanuku theriyamaya eduthutu vara solran ,ennum ennalm pana podukalo
 
Member
Joined
Sep 16, 2023
Messages
17

Super epi sis ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Active member
Joined
Mar 8, 2023
Messages
137
ராதிகாக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.வேந்தன் தம்பி கொண்டு வரும் சேலைகளை பார்த்தால் சந்தேகபடமாட்டான
அல்லது சிசிடி பார்த்து உண்மையை அறிந்து விட்டான்
என்று நினைக்கிறேன்.
 
Member
Joined
Feb 5, 2023
Messages
20
Super super super super super super
 
Top