• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 31

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
125
தன் கைகளை பற்றியவாறே தன்னருகே உறங்கிக் கொண்டிருந்த மகனை கண்ட கல்யாணிக்கோ குழப்பம்.. இவன் எப்போது இங்கே வந்தான்.. மதிக்கும் தன் மகனுக்கும் இடையே ஒரு பிணைப்பு வரவேண்டும் என்பதற்காகதானே இருவருக்குமே செய்ய வேண்டிய அத்தியாவசிய கடமைகளிலிருந்து ஒதுங்கி நிற்கிறேன்..
அன்று விகாஷ் ஹரிஷ்க்காக வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்தது அவள் காதில் விழாமல் இல்லை.. இருந்து கண்டும் காணாதவள் போல் கடந்து சென்றது அவன் எதிர்பார்ப்புகளை மதி பூர்த்தி செய்ய வேண்டும்.. மதிக்கான கடமைகளை அவன் நிறைவேற்ற வேண்டும்.. என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே மூன்றாம் மனுஷியாக தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.. இருவரையும் ஒரு புள்ளியில் இணைக்க இவ்வளவு முயற்சி செய்தும்.. பலனற்றுப் போவது போல் இவன் ஏன் இங்கே வந்து படுத்துக் கொண்டிருக்கிறான்.. ஒருவேளை மதிக்கும் இவனுக்கும் இடையே ஏதேனும் பிரச்சினையா.. அய்யோ.. அப்படி எதுவும் இருந்து விடக்கூடாது.. எழுப்பி அவனை அவன் அறைக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும்.. என்று நினைத்துக் கொண்டவளுக்கு.. பாலகன் போல் தன் கரத்தைப் பிடித்துக்கொண்டு உறங்கும் தன் மகனை எழுப்ப மனம் வரவில்லைதான்.. மகனை ரசித்தவாறு.. தாயன்பின் உந்துதலில் அவன் தலையை கோதி விட்டவர் மென்மையாக "ஹரிஷ்" என்று அழைக்க.. "ம்ம்ம்".. என்று உறக்கத்தில் முனகியவனோ கண்கள் மூடிய நிலையிலும் தேடிப் பிடித்து அன்னையின் மடி சேர்ந்து கொள்ள அடிவயிறு சில்லென குளிர்ந்து போனாள் கல்யாணி..

"என்னப்பா இங்கே வந்து படுத்திருக்கே.. எழுந்து உன் ரூமுக்கு போ".. என்று உத்தரவிட்டாலும் மகனின் தலை கோதுவதை நிறுத்த வில்லை அவள் கரங்கள்..

"அம்மா.. ப்ளீஸ்.. கொஞ்ச நேரம்".. என்று கெஞ்சுதலோடு அன்னையின் வயிற்றில் முகம் புதைத்துக் கொள்ள.. "நீ இங்கே வந்துட்டா.. மதியை யார் பாத்துக்குவா".. என்றாள் மென்மையான குரலில்..

மதி என்றதுமே சட்டென விழிகளை திறந்தவனுக்கு.. அன்னை சொல்வதும் சரிதான் என தோன்றவே.. தனியாக விட்டு வந்த மதியின் நினைவில் மீண்டும் காதலெனும் பூக்கள் கொத்து கொத்தாக மலர்ந்து மணம் வீசிய சுகத்தில்.. உறக்கம் நீங்கி இதமாக நீண்ட பெருமூச்சு விட்டு எழுந்து அமர்ந்தான்..

இப்போதே மதியை பார்க்க வேண்டும் என்று மனம் இறக்கை கட்டி பறக்கவும் "சரி நான் போறேன்".. என்று கட்டிலை விட்டு இறங்கப் போனவன்.. மீண்டும் தாயின் பக்கம் திரும்பி "சாரிம்மா".. என்றான் தேய்ந்த குரலும் அன்பொழுகும் பார்வையுமாய்..

விழிகள் விரிய.. "எதுக்குடா" என்றாள் அவள்..

"உங்களை சரியா புரிஞ்சிக்காம தப்பவே நினைச்சு ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.. என்னை நினைச்சு எவ்வளவு வேதனை பட்டிருப்பீங்க.. புரிஞ்சிக்காம போயிட்டேனே".. என்றவனின் குரலில் கரகரப்பு.. அவன் விழிகள் வேறு பளபளத்து விட.. தவித்து போனவளோ.. "நடந்ததை மறந்திடுவோம் ஹரிஷ்.. தப்பு செஞ்சது நான்தான்.. ஏதாவது ஒரு சூழ்நிலையிலே இதுதான் உண்மைன்னு உனக்கு புரிய வைச்சிருக்கணும்.. ஆனா உன் முரட்டுத்தனமும் கோபமும் என்னை கட்டி போட்டுடுச்சு.. அந்த ஆள் கிட்டே நீ அடிவாங்கும்போது நான் ரத்த கண்ணீர் வடிக்காத நாளே இல்ல".. எனும்போதே கல்யாணியின் கண்கள் கலங்கி விட.. "அம்மா".. என அவள் கைகளை பிடித்துக் கொண்டான் ஹரிஷ்.

மகன் கலங்குகிறான் என உணர்ந்து கொண்டு வேகமாக கண்களை துடைத்துக் கொண்டவள் "நிறைய கஷ்டபட்டாச்சு.. இனியாவது நீ நல்லா இருக்கணும் ஹரிஷ்.. மதி உன்னை நல்லா பாத்துக்குவா.. அவ உனக்கு கிடைச்ச விலை மதிப்பில்லாத பொக்கிஷம்.. திரும்ப தொலைச்சுடாதே கண்ணா.. திரும்ப எல்லாத்தையும் சரி பண்ண வாழ்க்கையிலே ரிவைன்ட் பட்டன் கிடையாது".. என்று மீண்டும் அதே அறிவுரையை அழுத்தமாக கூற.. "புரியுதுமா.. மறுபடி அந்த தப்பை பண்ணவே மாட்டேன்.. இப்போ கூட தாய்மையின் உன்னதத்தை புரியவைச்சு உங்க அருமையை எனக்கு மறைமுகமா உணர்த்தியது மதிதான்.. நிச்சயம் அவளை மிஸ் பண்ண மாட்டேன்.. என் உயிருக்குள்ளே பொத்தி பாதுகாப்பேன்.. நான் என் ரூமுக்கு போறேன்" என்றவனை திருப்தியுடன் பார்த்து சரி என தலையசைத்தாள் கல்யாணி.. என்றுமில்லாத புது தெளிவு அவள் முகத்தில்..

கதிரவன் இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதால் பிழைத்து போங்கள் என இரக்கம் காட்டி தன் வெப்ப வீரியம் கூடாத வெண்ணிற கதிர்களால் இளம் வெயிலை பூமியில் பரவச் செய்த காலைவேளையில் வழக்கம் போல் எழுந்து அலுவலகம் கிளம்ப தயாரானான் ஹரிஷ்.. தலையை வாரிக் கொண்டிருந்தவன் முன்னே வந்து நின்றாள் மதி.. ஆழ்ந்த மூச்செடுத்தவனின் கண்கள் இமைக்க மறந்தன..

ஈரக் கூந்தலும் சோப்பு வாசனையும் இளமை சுரப்பிகளை கிளர்ந்தெழச் செய்து தேன் குடிக்க ஆவல் கொண்டு மலரை வட்டமிடும் வண்டாக இதழை சுவைக்க சொல்லி அங்கேயே தேங்கின விழிகள்.. ஈரமாக.. சிவந்து அந்த இதழ்கள் இம்சிக்கவே.. பாவம் ரொம்பவும் ஏங்கிப் போனான் பையன்..

"ஹரிஷ்.. ஹரிஷ்".. நாலாவது முறையாக
அழைத்து விட்டாள்.. சதையுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் அட்டை போல் விலக மறுக்கிறதே அந்த விழிகள்.. அனிச்சை செயலாக வழுக்கிக் கொண்டு கழத்தெலும்பில் துருத்தி நின்ற பார்வை.. மீண்டும் நழுவியோடி வேகத் தடையில் விழுந்து நின்றது.. மெலிந்த உடலுக்கு சம்பந்தமே இல்லாமல் அவள் விம்மி புடைக்கும் அங்க செழுமைகள் உள்ளாடை இன்றி துருத்தி நிற்க.. ஆடவனின் ஹார்மோன் சுரபிகளில் அசுர உற்பத்தியை தூண்டி விட.. எச்சில் விழுங்கிக் கொண்டவனோ இதற்குமேல் போனால் அடிவயிற்றின் பாரத்தை சுமக்க முடியாது தான்தான் அல்லாட வேண்டும் என்பதால் சட்டென பார்வையை திருப்பிக் கொண்டான் அவன்..

எதிரே ஒருவன் வெறிக்க.. வெறிக்க பார்க்கிறான் என்றால் ஒரு பெண் உணராது போவாளா என்ன?.. அவன் தீராத தாகமும் ஏக்கமும் புரிந்து கொண்டாலும்.. தெரியாதது போல் நடிப்பதில் பெண்கள் கில்லாடிகள் ஆயிற்றே.. அவன் தாபம் அவளையும் சுட்டுப் பொசுக்காமல் இல்லை.. அவள் கைவளைவில் சென்று சரண்புக தேகம் துடித்துக் கொண்டிருக்க இயல்பாக முகத்தை வைத்துக் கொள்வதுதான் பெரும்பாடாய் போனது..

முன்பக்கம் பட்டன் வைத்த பீடிங் டாப்ஸ் மற்றும் லாங் ஸ்கர்ட் அணிந்திருந்தாள்..

"சாப்பிட போறீங்களா".. அவள் கேட்க.. பிரமை பிடித்தவன் போல் விழித்தவன் பார்வை மீண்டும் அங்கே முகாமிட்டது.. மயக்கம் தீராது..

"ஹரிஷ்".. அவள் அழுத்தமாக அழைக்க.. ஹான்.. என தலையை உலுக்கியபடி அவள் மார்பிலிருந்து விழிகளை விலக்கி நிமிர்ந்தான்.. "சாப்பிட போறீங்களா கேட்டேன்" என்றாள் சத்தமாக..

"இ.. இல்ல.. ஆபீஸ் டைம் ஆகிடுச்சு.. கிளம்பறேன்".. என்றான் அவளை நேர்காண இயலாமல் சட்டையின் கைபட்டன்களை போட்டுக் கொண்டே..

"எனக்கு பசிக்குதே"..

நிமிர்ந்து அவளை ஏறிட்டவன் "பிரேக் பாஸ்ட் எடுத்துட்டு வந்து தந்துட்டு போகவா".. என்றான் சேவகன் போல்..

"இல்ல.. சாப்பிடுங்க.. எனக்கு கம்பெனி கொடுங்க.. என்றவளை விழிகள் இடுங்க வினோதமாக பார்த்தான்.. தன்னை உணவுண்ண அழைக்கிறாள்.. என்பதே அல்சர் தொற்றால் எரிந்து கொண்டிருக்கும் வயிற்றில் குளுமையை பரப்பியது..

"ஏன்? அம்மாவை சத்யாவை கூப்பிட்டுக்க வேண்டியதுதானே".. வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை அவனால்..

"உங்களால முடிஞ்சா என்கூட சாப்பிடுங்க.. இல்லைனா நான் பாத்துக்கிறேன்".. என மீண்டும் கட்டிலில் சென்று அமர்ந்து விட..

"அய்யோ.. அதிசயமா அவளே இறங்கி வந்தா.. உன் வாயை வைச்சிக்கிட்டு சும்மா இரு.. சொதப்பிடாதே ஹரிஷ்" என மனம் சுரண்டி விட.. "ஹேய் நான் சும்மாதான் கேட்டேன்.. எனக்கும் பசிக்குது. வா சாப்பிட போகலாம்".. என்றான் அவள் அழைத்தவுடன் அசுரத்தனமாக முளைத்த இன்ஸ்டன்ட் பசியுடன்..

இந்த நேரத்தில் குட்டிப் பையன் கல்யாணியின் கைகளில் தவழுவதுதான் வழக்கம்.. பால்குடிக்கும் நேரம் அழுதால் மட்டுமே அன்னையின் கைகளுக்கு தாவுவான்.. ஹரிஷ் கூட கல்யாணியின் அறைக்கு சென்று பிள்ளையுடன் கொஞ்சிவிட்டு ஆபீஸ் செல்வதுதான் தினசரி வழக்கம்..

இன்றோ குதுகலமாக மனைவியுடன் சாப்பிட அமர்ந்து விட்டான்.. அவனுக்கு தேவையானதை மதியே பரிமாறினாள்..

பசி காதை அடைக்க.. வேக வேகமாக விழுங்கினான் ஹரிஷ்.. "மெதுவா சாப்பிடுங்க ஹரி.. புரை ஏறிட போகுது".. அவள் குவளையில் தண்ணீர் ஊற்றி வைக்க.. அவன் விழிகளோ அவள் மீதல்லவா நிலை கொண்டு நின்று விட்டன..

ஹரிஷ் பார்வை தன் மீது அழுத்தமாக பதிந்திருப்பதை உணர்ந்தவள்.. ஒருகணம் தடுமாறி.. மிரட்சியான விழிகளுடன்.. "சாரி.. தெரியாம அப்படி கூப்டுட்டேன்.. மன்னிச்சிருங்க".. என்றவளின் தயக்கமும்.. அச்சமும் ஹரிஷ் நெஞ்சினை ஊசியாய் துளைத்தது..

மேஜை மீதிருந்த அவள் இடது கரத்தினை பற்றியவன்.. "எனக்காக நீ நிறைய பண்ணியிருக்கே.. தயவு செஞ்சு இன்னொரு உதவியும் பண்ணு மதி.. ப்ளீஸ் இனிமே என்னை ஹரின்னு கூப்பிடு.. அது உனக்கே உனக்கு மட்டும் சொந்தமான அழைப்பு.. எனக்கான அழைப்பு.. ஒரு மாதிரி மனசுக்கு இனிமையா இருக்கு மதி..
ஏதோ மேஜிக் மாதிரி".. என்றிட உள்ளுக்குள் சிலிரென தென்றல் வீசும் சுகத்தில் பூரித்துப் போனாள் அவள்.. ஆனாலும் பதிலேதும் சொல்லவில்லை..

பசியுடன் உணவருந்திக் கொண்டிருந்த வேளையிலே திடீரென உணவுடன் அவள் மென்கரம் அவன் பக்கம் நீண்டு போக.. நம்ப இயலாது இன்பமாய் திகைத்தவனோ மறுகணம் மகிழ்ச்சியுடன் வாயைத் திறந்து உணவை வாங்கிக் கொண்டான்.. இருவரின் விழிகளும் நேர்கோட்டில் சந்தித்து பல விஷயங்களை சத்தமின்றி பேசிக் கொண்டன.. மனம் நிறைந்து போனான் ஹரிஷ்.. கண்களும் கலங்கி விட்டிருந்தது.. உணர்ச்சி குவியலாய் அவன்..

"உள்ளே வரலாமா.. இல்லை அப்படியே திரும்பி போய்டவா".. குரல் அவர்களின் மோன நிலையை கலைத்துவிட.. அந்த பக்கம் திரும்பாமலே.. "அதான் வந்திட்டியே.. அப்புறம் என்ன கேள்வி!" என்றான் ஹரிஷ் சலித்துக் கொள்வதைப் போல்..

அந்நேரம் மதி அவனுக்கு ஊட்ட.. அவனும் ஒரு வாய் இட்லியை பிய்த்து அவளுக்கு ஊட்டினான்..

"அடப்பாவி.. எத்தனை நாள் கெஞ்சி கூத்தாடி உனக்கு சாப்பாடு ஊட்டி விட்ருக்கேன்.. ஒருநாளாவது நீ எனக்கு இப்படி ஊட்டி இருக்கியாடா.. வஞ்சகம் உலகம் இது".. விரக்தியாக சொல்வது போல் உதட்டை பிதுக்கியவனின் பார்வை அவன் எதிர் பக்கம் வந்து அமர்ந்த சத்யாவின் பக்கம் தாவியது..

"உனக்குதான் ஊட்டுறதுக்கு எங்க வீட்டிலேயே ஆள் செட் பண்ணிட்டியே.. அப்புறம் என்னடா".. என்று ஹரிஷ் மறைமுகமாக நக்கலடிக்க தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தவனுக்கோ சட்டென புரையேறிக் கொண்டது..

"என்.. என்ன.. சொன்னே".. என்று தலையை தட்டிக் கொண்டவன் இன்னும் இருமிக் கொண்டிருந்தான்..

"பாத்து பாத்து கல்யாணத்துக்கு முன்னாடி ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிடப் போகுது.. என் தங்கச்சி பாவம்".. என்றவன்.. குட்டியை பாத்துட்டு கிளம்பறேன்,, என மதியின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு செல்ல.. சத்யா.. விகாஷ் இருவருமே சுற்றுப்புறம் மறந்து ஹரிஷ் கடைசியாக சொன்ன வார்த்தையில்
திகைத்து விழித்தனர்.. மதிக்குமே இது புதிய செய்திதான்..

எப்படி இருந்தாலும் விகாஷ் முதலில் ஹரிஷிடம்தான் விஷயத்தை தெரியப் படுத்த நினைத்தான்.. ஆனாலும் தன் எண்ணத்தை அதற்கு முன்பாகவே அறிந்துகொண்ட நண்பனை நினைத்து ஆச்சர்யம்தான்.. "நீ சொன்னியா".. சத்யவிடம் சைகையில் கேட்க.. இல்லை என அவசரமாக மறுத்து தலை குனிந்து கொண்டாள் அவள்..

"யார் சொன்னா என்ன ப்ரோ".. மதியின் குரலில் சட்டென அதிர்ந்து அவள் முகம் நோக்கினர் இருவரும்..

"அதான் விஷயம் தெரிஞ்சு போச்சுல.. சீக்கிரம் அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து பேசி கல்யாணத்தை முடிக்க பாருங்க.. வாழ்த்துக்கள் சத்யா".. என்று அவள் தலையை செல்லமாக கலைத்து விட்டு எழுந்தவள்.. "உங்களுக்கும்".. என விகாஷ் பக்கம் திரும்பி சிரித்து விட்டு அங்கிருந்து நழுவிட.. ஹரிஷ் வாழ்க்கை மீண்டும் விரிந்த மலராக மணம் எழுப்பியதில் பூரித்துப் போனான் விகாஷ்.. இன்று பசியுடன் ருசித்து உணவருந்திய ஹரிஷ் இத்தனை நாட்களாக எங்கே தொலைந்து போனானோ.. என ஆச்சர்யப்பட்டுப் போனான்.. சிலையை நேர்பட தட்டி தட்டி வடிவமைக்கும் சக்தி உளிக்கு மட்டுமே உண்டு.. ஹரிஷின் சின்ன சின்ன சந்தோஷ தருணங்களை கூட மீட்டு கொண்டுவரும் சக்தி மதிக்கு மட்டுமே உண்டு.. மதி உண்மையில் ஒரு தேவதைதான்.. அவளால் மட்டுமே ஹரிஷிற்கு முழுமனிதனாக உருவகம் கொடுக்க முடியும்.. காதலின் உன்னதம் புரிந்தவனுக்கு திகட்ட திகட்ட காதலிக்க ஆசை வந்தது.. சத்யா இப்படி இருப்பாளா.. கேள்வி அடிமனதில் வந்து போக..

பார்வையில் நேசத்தை தேக்கி சத்யாவை பார்த்தவன்.. சிறு முறைப்புடன் "ஹேய்.. சத்யா.. பக்கத்துல வந்து உக்காந்து எனக்கும் ஊட்டி விடு".. என்றான் ஹஸ்கி வாய்சில்..

"ஹான்.. ஆசைதான்".. என்றவள் உதட்டை இடம் வலமாக சுழித்துவிட்டு ஓடி விட.. "ஹேய்.. ஹேய்.. சத்யா".. என தவிப்போடு கத்தியவனோ.. கன்னத்தில் கைவைத்து "ரொம்ப கஷ்டம்டா விகாஷ்".. என சலித்துக் கொண்டான்..

எல்லாம் சரியாகதான் சென்று கொண்டிருந்தது.. சாருமதி மனநல மருத்துவ மனையிலிருந்து தப்பிக்கும் வரை..

தொடரும்.
 
Last edited:
New member
Joined
Jul 24, 2023
Messages
14
தன் கைகளை பிடித்தவாறே தன்னருகே உறங்கிக் கொண்டிருந்த மகனை கண்ட கல்யாணிக்கோ குழப்பம்.. இவன் எப்போது இங்கே வந்தான்.. மதிக்கும் தன் மகனுக்கும் இடையே ஒரு பிணைப்பு வரவேண்டும் என்பதற்காகதானே இருவருக்குமே செய்ய வேண்டிய அத்தியாவசிய கடமைகளிலிருந்து ஒதுங்கி நிற்கிறேன்..

அன்று விகாஷ் ஹரிஷ்க்காக வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்தது அவள் காதில் விழாமல் இல்லை.. இருந்து கண்டும் காணாதவள் போல் கடந்து சென்றது அவன் எதிர்பார்ப்புகளை மதி பூர்த்தி செய்ய வேண்டும்.. மதிக்கான கடமைகளை அவன் நிறைவேற்ற வேண்டும்.. என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே மூன்றாம் மனுஷியாக தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.. இருவரையும் ஒரு புள்ளியில் இணைக்க இவ்வளவு முயற்சி செய்தும்.. பலனற்றுப் போவது போல் இவன் ஏன் இங்கே வந்து படுத்துக் கொண்டிருக்கிறான்.. ஒருவேளை மதிக்கும் இவனுக்கும் இடையே ஏதேனும் பிரச்சினையா.. அய்யோ.. அப்படி எதுவும் இருந்து விடக்கூடாது.. எழுப்பி அவனை அவன் அறைக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும்.. என்று நினைத்துக் கொண்டவளுக்கு.. பாலகன் போல் தன் கரத்தைப் பிடித்துக்கொண்டு உறங்கும் தன் மகனை எழுப்ப மனம் வரவில்லைதான்.. மகனை ரசித்தவாறு.. தாயன்பின் உந்துதலில் அவன் தலையை கோதி விட்டவர் மென்மையாக "ஹரிஷ்" என்று அழைக்க.. "ம்ம்ம்".. என்று உறக்கத்தில் முனகியவனோ கண்கள் மூடிய நிலையிலும் தேடிப் பிடித்து அன்னையின் மடி சேர்ந்து கொண்டான்.. அடிவயிறு சில்லென குளிர்ந்து போனாள்..

"என்னப்பா இங்கே வந்து படுத்திருக்கே.. எழுந்து உன் ரூமுக்கு போ".. என்று உத்தரவிட்டாலும் மகனின் தலை கோதுவதை நிறுத்த வில்லை அவள் கரங்கள்..

"அம்மா.. ப்ளீஸ்.. கொஞ்ச நேரம்".. என்று கெஞ்சுதலோடு அன்னையின் வயிற்றில் முகம் புதைத்துக் கொள்ள.. "நீ இங்கே வந்துட்டா.. மதியை யார் பாத்துக்குவா".. என்றாள் மென்மையான குரலில்..

மதி என்றதுமே சட்டென விழிகளை திறந்தவனுக்கு.. அன்னை சொல்வதும் சரிதான் என தோன்ற.. தனியாக விட்டு வந்த மதியின் நினைவில் மீண்டும் காதலௌ பூக்கள் மலர்ந்து மணம் வீச..உறக்க கலக்கத்துடன் நீண்ட பெருமூச்சு விட்டு எழுந்து அமர்ந்தான்..

"சரி நான் போறேன்".. என்று கட்டிலை விட்டு இறங்கப் போனவன்.. மீண்டும் தாயின் பக்கம் திரும்பி "சாரிம்மா".. என்றான் தேய்த்தத குரலும் அன்பொழுகும் பார்வையுமாய்..

விழிகள் விரிய.. "எதுக்குடா" என்றாள் அவள்..

"உங்களை சரியா புரிஞ்சிக்காம தப்பவே நினைச்சு ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.. என்னை நினைச்சு எவ்வளவு வேதனை பட்டிருப்பீங்க.. புரிஞ்சிக்காம போயிட்டேனே".. என்றவனின் குரலில் கரகரப்பு.. அவன் விழிகள் வேறு பளபளத்து விட.. தவித்து போனவளோ.. "நடந்ததை மறந்திடுவோம் ஹரிஷ்.. தப்பு செஞ்சது நான்தான்.. ஏதாவது ஊறு சூழ்நிலையிலே இதுதான் உண்மைன்னு உனக்கு புரிய வைச்சிருக்கணும்.. ஆனா உன் முரட்டுத்தனமும் கோபமும் என்னை கட்டி போட்டுடுச்சு.. அந்த ஆள் கிட்டே நீ அடிவாங்கும்போது நான் ரத்த கண்ணீர் வடிக்காத நாளே இல்ல".. எனும்போதே கல்யாணியின் கண்கள் கலங்கி விட.. "அம்மா".. என அவள் கைகளை பிடித்துக் கொண்டான் ஹரிஷ்.

மகன் கலங்குகிறான் என உணர்ந்து கொண்டு வேகமாக கண்களை துடைத்துக் கொண்டவள் "நிறைய கஷ்ட்டபட்டாச்சு.. இனியாவது நீ நல்லா இருக்கணும் ஹரிஷ்.. மதி உன்னை நல்லா பாத்துக்குவா.. அவ உனக்கு கிடைச்ச விலை மதிப்பில்லாத பொக்கிஷம்.. திரும்ப தொலைச்சுடாதே கண்ணா.. திரும்ப எல்லாத்தையும் சரி பண்ண வாழ்க்கையிலே ரிவைன்ட் பட்டன் கிடையாது".. என்று மீண்டும் அதே அறிவுரையை அழுத்தமாக கூற.. "புரியுதுமா.. மறுபடி அந்த தப்பை பண்ணவே மாட்டேன்.. இப்போ கூட தாய்மையின் உன்னதத்தை புரியவைச்சு உங்க அருமையை எனக்கு மறைமுகமா உணர்த்தியது மதிதான்.. நிச்சயம் அவளை மிஸ் பண்ண மாட்டேன்.. என் உயிருக்குள்ளே பொத்தி பாதுகாப்பேன்.. நான் என் ரூமுக்கு போறேன்" என்றவனை திருப்தியுடன் பார்த்து சரி என தலையசைத்தாள் கல்யாணி.. என்றுமில்லாத புது தெளிவு அவள் முகத்தில்..

கதிரவன் இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதால் பிழைத்து போங்கள் என இரக்கம் காட்டி தன் வெப்ப வீரியம் கூடாத வெண்ணிற கதிர்களால் இளம் வெயிலை பூமியில் பரவச் செய்த காலைவேளையில் வழக்கம் போல் எழுந்து அலுவலகம் கிளம்ப தயாரானான் ஹரிஷ்.. தலையை வாரிக் கொண்டிருந்தவன் முன்னே வந்து நின்றாள் மதி.. ஆழ்ந்த மூச்செடுத்தவனின் கண்கள் இமைக்க மறந்தன..

ஈரக் கூந்தலும் சோப்பு வாசனையும் இளமை சுரப்பிகளை கிளர்ந்தெழச் செய்து தேன் குடிக்க மலரை வட்டமிடும் வண்டாக இதழை சுவைக்க சொல்லி அங்கேயே தேங்கின விழிகள்.. ஈரமாக.. சிவந்து அந்த இதழ்கள் இம்சிக்கவே.. பாவம் ரொம்பவும் ஏங்கிப் போனான் பையன்..

"ஹரிஷ்.. ஹரிஷ்".. நாலாவது முறையாக

அழைத்து விட்டாள்.. சதையுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் அட்டை போல் விலக மறுக்கிறதே அந்த விழிகள்.. அணிச்சை செயலாக வழுக்கிக் கொண்டு கழத்தெலும்பில் துருத்தி நின்ற பார்வை.. மீண்டும் நழுவியோடி வேகத் தடையில் விழுந்து நின்றது.. மெலிந்த உடலுக்கு சம்பந்தமே இல்லாமல் அவள் விம்மி புடைக்கும் அங்க செழுமைகள் உள்ளாடை இன்றி துருத்தி நிற்க.. ஆடவனின் ஹார்மோன் சுரபிகளில் அசுர உற்பத்தியை தூண்டி விட.. எச்சில் விழுங்கிக் கொண்டவனோ இதற்குமேல் போனால் அடிவயிற்றின் பாரத்தை சுமக்க முடியாது தான்தான் அல்லாட வேண்டும் என்பதால் சட்டென பார்வையை திருப்பிக் கொண்டான் அவன்..

எதிரே ஒருவன் வெறிக்க.. வெறிக்க பார்க்கிறான் என்றால் ஒரு பெண் உணராது போவாளா என்ன?.. அவன் தீராத தாகமும் ஏக்கமும் புரிந்து கொண்டாலும்.. தெரியாதது போல் நடிப்பதில் பெண்கள் கில்லாடிகள் ஆயிற்றே.. அவன் தாபம் அவளையும் சுட்டுப் பொசுக்காமல் இல்லை.. அவள் கைவளைவில் சென்று சரண்புக தேகம் துடித்துக் கொண்டிருக்க இயல்பாக முகத்தை வைத்துக் கொள்வதுதான் பெரும்பாடாய் போனது..

முன்பக்கம் பட்டன் வைத்த பீடிங் டாப்ஸ் மற்றும் லாங் ஸ்கர்ட் அணிந்திருந்தாள்..

"சாப்பிட போறீங்களா".. அவள் கேட்க.. பிரமை பிடித்தவன் போல் விழித்தான் இன்னும் மயக்கம் தீராது..

"ஹரிஷ்".. அழுத்தமாக அழைக்க.. ஹான்.. என தலையை உலுக்கியபடி அவள் மார்பிலிருந்து விழிகளை விலக்கி நிமிர்ந்தான்.. "சாப்பிட போறீங்களா கேட்டேன்" என்றாள் சத்தமாக..

"இ.. இல்ல.. ஆபீஸ் டைம் ஆகிடுச்சு.. கிளம்பறேன்".. என்றான் அவளை நேர்காண இயலாமல் சட்டையின் கைபட்டன்களை போட்டுக் கொண்டே..

"எனக்கு பசிக்குதே"..

நிமிர்ந்து அவளை ஏறிட்டவன் "பிரேக் பாஸ்ட் எடுத்துட்டு வந்து தந்துட்டு போகவா".. என்றான் சேவகன் போல்..

"இல்ல.. சாப்பிடுங்க.. எனக்கு கம்பெனி கொடுங்க.. என்றவளை விழிகள் இடுங்க வினோதமாக பார்த்தான்.. தன்னை உணவுண்ண அழைக்கிறாள்.. என்பதே அல்சர் தொற்றால் எரிந்து கொண்டிருக்கும் வயிற்றில் குளுமையை பரப்பியது..

"ஏன்? அம்மாவை சத்யாவை கூப்பிட்டுக்க வேண்டியதுதானே".. வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை அவனால்..

"உங்களால முடிஞ்சா என்கூட சாப்பிடுங்க.. இல்லைனா நான் பாத்துக்கிறேன்".. என மீண்டும் கட்டிலில் சென்று அமர்ந்து விட..

"அய்யோ.. அதிசயமா அவளே இறங்கி வந்தா.. உன் வாயை வைச்சிக்கிட்டு சும்மா இரு.. சொதப்பிடாதே ஹரிஷ்" என மனம் சுரண்டி விட.. "ஹேய் நான் சும்மாதான் கேட்டேன்.. எனக்கும் பசிக்குது. வா சாப்பிட போகலாம்".. என்றான் அவள் அழைத்தவுடன் அசுரத்தனமாக முளைத்த இன்ஸ்டன்ட் பசியுடன்..

இந்த நேரத்தில் குட்டிப் பையன் கல்யாணியின் கைகளில் தவழுவதுதான் வழக்கம்.. பால்குடிக்கும் நேரம் அழுதால் மட்டுமே அன்னையின் கைகளுக்கு தாவுவான்.. ஹரிஷ் கூட கல்யாணியின் அறைக்கு சென்று பிள்ளையுடன் கொஞ்சிவிட்டு ஆபீஸ் செல்வதுதான் தினசரி வழக்கம்..

இன்றோ குதுகலமாக மனைவியுடன் சாப்பிட அமர்ந்து விட்டான்.. அவனுக்கு தேவையானதை மதியே பரிமாறினாள்..

பசி காதை அடைக்க.. வேக வேகமாக விழுங்கினான் ஹரிஷ்.. "மெதுவா சாப்பிடுங்க ஹரி.. புரை ஏறிட போகுது".. அவள் குவளையில் தண்ணீர் ஊற்றி வைக்க.. அவன் விழிகளோ அவள் மீதல்லவா நிலை கொண்டு நின்று விட்டன..

ஹரிஷ் பார்வை தன் மீது அழுத்தமாக பதிந்திருப்பதை உணர்ந்தவள்.. ஒருகணம் தடுமாறி.. மிரட்சியான விழிகளுடன்.. "சாரி.. தெரியாம அப்படி கூப்டுட்டேன்.. மன்னிச்சிருங்க".. என்றவளின் தயக்கமும்.. அச்சமும் ஹரிஷ் நெஞ்சினை ஊசியாய் துளைத்தது..

மேஜை மீதிருந்த அவள் இடது கரத்தினை பற்றியவன்.. "எனக்காக நீ நிறைய பண்ணியிருக்கே.. தயவு செஞ்சு இன்னொரு உதவியும் பண்ணு மதி.. ப்ளீஸ் இனிமே என்னை ஹரின்னு கூப்பிடு.. அது உனக்கே உனக்கு மட்டும் சொந்தமான அழைப்பு.. எனக்கான அழைப்பு.. ஒரு மாதிரி மனசுக்கு இனிமையா இருக்கு மதி..

ஏதோ மஜிக் மாதிரி".. என்றிட பூரித்துப் போனாள் மதி.. ஆனால் பதிலேதும் சொல்லவில்லை..

திடீரென உணவுடன் அவள் மென்கரம் அவன் பக்கம் நீண்டு போக.. நம்ம இயலாது இன்பமாய் திகைத்தவனோ மறுகணம் மகிழ்ச்சியுடன் வாயைத் திறந்து உணவை வாங்கிக் கொண்டான்.. இருவரின் விழிகளும் நேர்கோட்டில் சந்தித்து பல விஷயங்களை சத்தமின்றி பேசிக் கொண்டன.. மனம் நிறைந்து போனான் ஹரிஷ்.. கண்களும் கலங்கி விட்டிருந்தது.. உணர்ச்சி குவியலாய் அவன்..

"உள்ளே வரலாமா.. இல்லை அப்படியே திரும்பி போய்டவா".. குரல் அவர்களின் மோன நிலையை கலைத்துவிட.. அந்த பக்கம் திரும்பாமலே.. "அதான் வந்திட்டியே.. அப்புறம் என்ன கேள்வி!" என்றான் ஹரிஷ் சலித்துக் கொள்வதைப் போல்..

அந்நேரம் மதி அவனுக்கு ஊட்ட.. அவனும் ஒரு வாய் இட்லியை பிய்த்து அவளுக்கு ஊட்டினான்..

"அடப்பாவி.. எத்தனை நாள் கெஞ்சி கூத்தாடி உனக்கு சாப்பாடு ஊட்டி விட்ருக்கேன்.. ஒருநாளாவது நீ எனக்கு இப்படி ஊட்டி இருக்கியாடா.. வஞ்சகம் உலகம் இது".. விரக்தியாக சொல்வது போல் உதட்டை பிதுக்கியவனின் பார்வை அவன் எதிர் பக்கம் வந்து அமர்ந்த சத்யாவின் பக்கம் தாவியது..

"உனக்குதான் ஊட்டுறதுக்கு எங்க வீட்டிலேயே ஆள் செட் பண்ணிட்டியே.. அப்புறம் என்னடா".. என்று ஹரிஷ் மறைமுகமாக நக்கலடிக்க தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தவனுக்கோ சட்டென புரையேறிக் கொண்டது..

"என்.. என்ன.. சொன்னே".. என்று தலையை தட்டிக் கொண்டவன் இன்னும் இருமிக் கொண்டிருந்தான்..

"பாத்து பாத்து கல்யாணத்துக்கு முன்னாடி ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிடப் போகுது.. என் தங்கச்சி பாவம்".. என்றவன்.. குட்டியை பாத்துட்டு கிளம்பறேன்,, என மதியின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு செல்ல.. சத்யா.. விகாஷ் இருவருமே சுற்றுப்புறம் மறந்து ஹரிஷ் கடைசியாக சொன்ன வார்த்தையில்

திகைத்து விழித்தனர்.. மதிக்குமே இது புதிய செய்திதான்..

எப்படி இருந்தாலும் விகாஷ் முதலில் ஹரிஷிடம்தான் விஷயத்தை தெரியப் படுத்த நினைத்தான்.. ஆனாலும் தன் எண்ணத்தை அதற்கு முன்பாகவே அறிந்துகொண்ட நண்பனை நினைத்து ஆச்சர்யம்தான்.. "நீ சொன்னியா".. சத்யவிடம் சைகையில் கேட்க.. இல்லை என அவசரமாக மறுத்து தலை குனிந்து கொண்டாள் அவள்..

"யார் சொன்னா என்ன ப்ரோ".. மதியின் குரலில் சட்டென அதிர்ந்து அவள் முகம் நோக்கினர் இருவரும்..

"அதான் விஷயம் தெரிஞ்சு போச்சுல.. சீக்கிரம் அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து பேசி கல்யாணத்தை முடிக்க பாருங்க.. வாழ்த்துக்கள் சத்யா".. என்று அவள் தலையை செல்லமாக கலைத்து விட்டு எழுந்தவள்.. "உங்களுக்கும்".. என விகாஷ் பக்கம் திரும்பி சிரித்து விட்டு அங்கிருந்து நழுவிட.. ஹரிஷ் வாழ்க்கை மீண்டும் விரிந்த மலராக மணம் எழுப்பியதில் பூரித்துப் போனான் விகாஷ்.. இன்று பசியுடன் ருசித்து உணவருந்திய ஹரிஷ் இத்தனை நாட்களாக எங்கே தொலைந்து போனானோ.. என ஆச்சர்யப்பட்டுப் போனான் விகாஷ்.. சிலையை நேர்பட தட்டி தட்டி வடிவமைக்கும் சக்தி உளிக்கு மட்டுமே உண்டு.. ஹரிஷின் சின்ன சின்ன சந்தோஷ தருணங்களை கூட மீட்டு கொண்டுவரும் சக்தி மதிக்கு மட்டுமே உண்டு.. மதி உண்மையில் ஒரு தேவதைதான்.. அவளால் மட்டுமே ஹரிஷிற்கு முழுமனிதனாக உருவகம் கொடுக்க முடியும்.. காதலின் உன்னதம் புரிந்தவனுக்கு திகட்ட திகட்ட காதலிக்க ஆசை வந்தது.. சத்யா இப்படி இருப்பாளா.. கேள்வி அடிமனதில் வந்து போக..

பார்வையில் நேசத்தை தேக்கி சத்யாவை பார்த்தவன்.. சிறு முறைப்புடன் "ஹேய்.. சத்யா.. பக்கத்துல வந்து உக்காந்து எனக்கும் ஊட்டி விடு".. என்றான் ஹஸ்கி வாய்சில்..

"ஹான்.. ஆசைதான்".. என்றவள் உதட்டை இடம் வலமாக சுழித்துவிட்டு ஓடி விட.. "ஹேய்.. ஹேய்.. சத்யா".. என தவிப்போடு கத்தியவனோ.. கன்னத்தில் கைவைத்து "ரொம்ப கஷ்டம்டா விகாஷ்".. என சலித்துக் கொண்டான்..

எல்லாம் சரியாகதான் சென்று கொண்டிருந்தது.. சாருமதி... மனநல மருத்துவ மனையிலிருந்து தப்பிக்கும் வரை..

தொடரும்.
Pocha? Pongal ready pannintanga
 
Active member
Joined
Mar 8, 2023
Messages
145
இவ்ளோ நாள் நல்லா தான் போய் கொண்டு இருந்தது. அடுத்து ஹரீஷ்க்கு வரும் சோதனை என்ன வரும் ud இல் பார்க்கலாம்
 
SSV

New member
Joined
Jan 11, 2023
Messages
13
Ellame azhaga poitu irukumbothu kadaisila vakiringa paarunga oru twistuu..
 
Member
Joined
May 10, 2023
Messages
56
தன் கைகளை பிடித்தவாறே தன்னருகே உறங்கிக் கொண்டிருந்த மகனை கண்ட கல்யாணிக்கோ குழப்பம்.. இவன் எப்போது இங்கே வந்தான்.. மதிக்கும் தன் மகனுக்கும் இடையே ஒரு பிணைப்பு வரவேண்டும் என்பதற்காகதானே தான் இருவருக்குமே செய்ய வேண்டிய அத்தியாவசிய கடமைகளிலிருந்து ஒதுங்கி நிற்பது..
அன்று விகாஷ் ஹரிஷ்க்காக வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்தது அவள் காதில் விழாமல் இல்லை.. இருந்து கண்டும் காணாதவள் போல் கடந்து சென்றது அவன் எதிர்பார்ப்புகளை மதி பூர்த்தி செய்ய வேண்டும்.. மதிக்கான கடமைகளை அவன் நிறைவேற்ற வேண்டும்.. என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே மூன்றாம் மனுஷியாக தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.. இருவரையும் ஒரு புள்ளியில் இணைக்க இவ்வளவு முயற்சி செய்தும்.. பலனற்றுப் போவது போல் இவன் ஏன் இங்கே வந்து படுத்துக் கொண்டிருக்கிறான்.. ஒருவேளை மதிக்கும் இவனுக்கும் இடையே ஏதேனும் பிரச்சினையா.. அய்யோ.. அப்படி எதுவும் இருந்து விடக்கூடாது.. எழுப்பி அவனை அவன் அறைக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும்.. என்று நினைத்துக் கொண்டவளுக்கு.. பாலகன் போல் தன் கரத்தைப் பிடித்துக்கொண்டு உறங்கும் தன் மகனை எழுப்ப மனம் வரவில்லை.. தாயன்பின் உந்துதலில் வன் தலையை கோதி விட்டவர் மென்மையாக ஹரிஷ் என்று அழைக்க.. ம்ம்ம்.. என்று உறக்கத்தில் முனகியவனோ கண்கள் மூடிய நிலையிலும் தேடிப் பிடித்து அன்னையின் மடி சேர்ந்து கொண்டான்.. அடிவயிறு சில்லென குளிர்ந்து போனாள்..

என்னப்பா இங்கே வந்து படுத்திருக்கே.. எழுந்து உன் ரூமுக்கு போ.. என்று உத்தரவிட்டாலும் மகனின் தலை கோதுவதை நிறுத்த வில்லை அந்த கரங்கள்..

அம்மா.. ப்ளீஸ்.. கொஞ்ச நேரம்.. அன்று அன்னையின் வயிற்றில் முகம் புதைத்துக் கொள்ள.. நீ இங்கே வந்துட்டா.. மதியை யார் பாத்துக்குவா.. என்றாள் மென்மையான குரலில்..

மதி என்றதும் சட்டென விழிகளை திறந்தவனுக்கு.. அன்னை சொல்வதும் சரிதான் என தோன்ற.. உறக்க கலக்கத்துடன் நீண்ட பெருமூச்சு விட்டு எழுந்து அமர்ந்தான்..

சரி நான் போறேன்.. என்று கட்டிலை விட்டு இறங்கப் போனவன்.. மீண்டும் தாயின் பக்கம் திரும்பி சாரிம்மா.. என்றான் மென்மையான குரலில்..

விழிகள் விரிய.. எதுக்குடா என்றாள் அவள்..

உங்களை சரியா புரிஞ்சிக்காம தப்பவே நினைச்சு ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.. என்னை நினைச்சு எவ்வளவு வேதனை பட்டிருப்பீங்க.. புரிஞ்சிக்காம போயிட்டேனே.. என்றவனின் குரலில் கரகரப்பு.. அவன் விழிகள் வேறு பளபளத்து விட.. தவித்து போனவளோ.. நடந்ததை மறந்திடுவோம் ஹரிஷ்.. தப்பு செஞ்சது நான்தான்.. ஏதாவது ஊறு சூழ்நிலையிலே இதுதான் உண்மைன்னு உனக்கு புரிய வைச்சிருக்கணும்.. ஆனா உன் முரட்டுத்தனமும் கோபமும் என்னை கட்டி போட்டுடுச்சு.. அந்த ஆள் கிட்டே நீ அடிவாங்கும்போது நான் ரத்த கண்ணீர் வடிக்காத நாளே இல்ல.. என்று சொல்லும்போதே கல்யாணியின் கண்கள் கலங்கி விட.. அம்மா.. என அவள் கைகளை பிடித்துக் கொண்டான் ஹரிஷ்.

மகன் கலங்குகிறான் என உணர்ந்து கொண்டு வேகமாக கண்களை துடைத்துக் கொண்டவள் நிறைய கஷ்ட்டபட்டாச்சு.. இனியாவது நீ நல்லா இருக்கணும் ஹரிஷ்.. மதி உன்னை நல்லா பாத்துக்குவா.. அவ உனக்கு கிடைச்ச விலை மதிப்பில்லாத பொக்கிஷம்.. திரும்ப தொலைச்சுடாதே கண்ணா.. திரும்ப எல்லாத்தையும் சரி பண்ண வாழ்க்கையிலே ரிவைன்ட் என்று மீண்டும் அதே அறிவுரையை அழுத்தமாக கூற.. புரியுதுமா.. மறுபடி அந்த தப்பை பண்ணவே மாட்டேன்.. இப்போ கூட தாய்மையின் உன்னதத்தை புரியவைச்சு உங்க அருமையை எனக்கு மறைமுகமா உணர்த்தியது மதிதான்.. நிச்சயம் அவளை மிஸ் பண்ண மாட்டேன்.. என் உயிருக்குள்ளே பொத்தி பாதுகாப்பேன்.. நான் என் ரூமுக்கு போறேன் என்று சொல்லவும் திருப்தியுடன் சரி என தலையசைத்தாள் கல்யாணி.. என்றுமில்லாத புது தெளிவு அவள் முகத்தில்..

கதிரவன் இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதால் பிழைத்து போங்கள் என இரக்கம் காட்டி தன் வெப்ப வீரியம் கூடாத வெண்ணிற கதிர்களால் இளம் வெயிலை பரவச் செய்த காலைவேளையில் வழக்கம் போல் எழுந்து அலுவலகம் கிளம்ப தயாரான ஹரிஷ் முன்னே வந்து நின்றாள் மதி..

ஈரக் கூந்தலும் சோப்பு வாசனையும் இளமை சுரப்பிகளை கிளர்ந்தெழச் செய்து தேன் குடிக்க மலரை வட்டமிடும் வண்டாக இதழை சுவைக்க சொல்லி அங்கேயே தேங்கின விழிகள்.. ஈரமாக.. சிவந்து.. பாவம் ரொம்பவும் ஏங்கிப் போனான் பையன்..

ஹரிஷ்.. ஹரிஷ்.. நாலாவது முறையாக
அழைத்து விட்டாள்.. சதையுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் அட்டை போல் விலக மறுக்கிறதே அந்த விழிகள்.. அணிச்சை செயலாக வழுக்கிக் கொண்டு கழத்தெலும்பில் துருத்தி நின்ற பார்வை.. வேகத் தடையில் விழுந்து நின்றது.. மெலிந்த உடலுக்கு சம்பந்தமே இல்லாமல் அவள் விம்மி புடைக்கும் அங்க செழுமைகள் ஆடவனின் ஹார்மோன் சுரபிகளில் அசுர உற்பத்தியை தூண்டி விட.. இதற்குமேல் போனால் அடிவயிற்றின் பாரத்தை சுமக்க முடியாது தான்தான் அல்லாட வேண்டும் என்பதால் சட்டென பார்வையை திருப்பிக் கொண்டான்..

எதிரே ஒருவன் வெறிக்க.. வெறிக்க பார்க்கிறான் என்றால் ஒரு பெண் உணராது போவாளா.. அவன் தீராத தாகமும் ஏக்கமும் புரிந்து கொண்டாலும்.. தெரியாதது போல் நடிப்பதில் பெண்கள் கில்லாடிகள் ஆயிற்றே..

முன்பக்கம் பட்டன் வைத்த பீடிங் டாப்ஸ் மற்றும் லாங் ஸ்கர்ட் அணிந்திருந்தாள்..

சாப்பிட போறீங்களா.. அவள் கேட்க.. பிரமை பிடித்தவன் போல் விழித்தான் இன்னும் மயக்கம் தீராது..

ஹரிஷ்.. அழுத்தமாக அழைக்க.. ஹான்.. என தலையை உலுக்கியபடி கேட்க.. சாப்பிட போறீங்களா கேட்டேன் என்றாள் சத்தமாக..

இ.. இல்ல.. ஆபீஸ் டைம் ஆகிடுச்சு.. கிளம்பறேன்.. என்றான் சட்டையின் கைபட்டன்களை போட்டுக் கொண்டே..

எனக்கு பசிக்குதே..

நிமிர்ந்து அவளை ஏறிட்டவன் பிரேக் பாஸ்ட் எடுத்துட்டு வந்து தந்துட்டு போகவா.. என்றான்..

இல்ல.. எனக்கு கம்பெனி கொடுங்க.. என்றவளை விழிகள் இடுங்க வினோதமாக பார்த்தான்.. தன்னை உணவுண்ண அழைக்கிறாள்.. என்பதே அல்சர் வந்ததை எரிந்து கொண்டிருக்கும் வயிற்றில் குளுமையை பரப்பியது..

ஏன் அம்மாவை சத்யாவை கூப்பிட்டுக்க வேண்டியதுதானே.. வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை..

உங்களால முடிஞ்சா என்கூட சாப்பிடுங்க.. இல்லைனா நான் பாத்துக்கிறேன்.. என மீண்டும் கட்டிலில் சென்று அமர்ந்து விட..

அய்யோ.. அதிசயமா அவளே இறங்கி வந்தா.. சொதப்பிடாதே ஹரிஷ் என மனம் சுரண்டி விட.. ஹேய் நான் சும்மாதான் கேட்டேன்.. எனக்கும் பசிக்குது. வா சாப்பிட போகலாம்.. என்றான் அவள் அழைத்தவுடன் அசுரத்தனமாக முளைத்த இன்ஸ்டன்ட் பசியுடன்..

இந்த நேரத்தில் குட்டிப் பையன் கல்யாணியின் கைகளில் தவழுவதுதான் வழக்கம்.. பால்குடிக்கும் நேரம் அதுதால் மட்டுமே அன்னையின் கைகளுக்கு தாவுவான்.. ஹரிஷ் கூட கல்யாணியின் அறைக்கு சென்று பிள்ளையுடன் கொஞ்சிவிட்டு ஆபீஸ் செல்வதுதான் தினசரி வழக்கம்..

இன்றோ குதுகலமாக மனைவியுடன் சாப்பிட அமர்ந்து விட்டான்.. அவனுக்கு தேவையானதை மதியே பரிமாறினாள்..

பசி காதை அடைக்க.. வேக வேகமாக விழுங்கினான் ஹரிஷ்.. மெதுவா சாப்பிடுங்க ஹரி.. புரை ஏறிட போகுது.. அவள் குவளையில் தண்ணீர் ஊற்றி வைக்க.. அவன் விழிகளோ அவள் மீதல்லவா நிலை கொண்டு நின்று விட்டன..

ஹரிஷ் பார்வை தன் மீது அழுத்தமாக பதிந்திருப்பதை உணர்ந்தவள்.. ஒருகணம் தடுமாறி.. மிரட்சியான விழிகளுடன்.. சாரி.. தெரியாம அப்படி கூப்டுட்டேன்.. மன்னிச்சிருங்க.. என்றவளின் தயக்கமும்.. அச்சமும் ஹரிஷ் நெஞ்சினை ஊசியாய் துளைத்தது..

மேஜை மீதிருந்த அவள் இடது கரத்தினை பற்றியவன்.. எனக்காக நீ நிறைய பண்ணியிருக்கே.. தயவு செஞ்சு இன்னொரு உதவியும் பண்ணு மதி.. ப்ளீஸ் இனிமே என்னை ஹரின்னு கூப்பிடு.. அது உனக்கே உனக்கு மட்டும் சொந்தமான அழைப்பு.. ஒரு மாதிரி மனசுக்கு இனிமையா இருக்கு மதி..
ஏதோ மஜிக் மாதிரி.. என்றிட பூரித்துப் போனாள் மதி.. ஆனால் பதிலேதும் சொல்லவில்லை..

திடீரென உணவுடன் அவள் மென்கரம் அவன் பக்கம் நீண்டு போக. இன்பமாய் திகைத்தவன் மகிழ்ச்சியுடன் வாயைத் திறந்து உணவை வாங்கிக் கொள்ள.. இருவரின் விழிகளும் நேர்கோட்டில் சந்தித்து பல விஷயங்களை சத்தமின்றி பேசிக் கொண்டன.. மனம் நிறைந்து போனான் ஹரிஷ்..

உள்ளே வரலாமா.. இல்லை அப்படியே திரும்பி போய்டவா.. குரலில் அந்த பக்கம் திரும்பாமலே.. அதான் வந்திட்டியே.. அப்புறம் என்ன கேள்வி என்றான் ஹரிஷ்..

அந்நேரம் மதி அவனுக்கு ஊட்ட.. அவனும் ஒரு வாய் இட்லியை பிய்த்து அவளுக்கு ஊட்டினான்..

அடப்பாவி.. எத்தனை நாள் கெஞ்சி கூத்தாடி உனக்கு சாப்பாடு ஊட்டி விட்ருக்கேன்.. ஒருநாளாவது நீ எனக்கு ஊட்டி இருக்கியாடா.. வஞ்சகம் உலகம் இது.. விரக்தியாக சொல்வது போல் உதட்டை பிதுக்கியவனின் பார்வை அவன் எதிர் பக்கம் வந்து அமர்ந்த சத்யாவின் பக்கம் தாவியது..

உனக்குதான் ஊட்டுறதுக்கு எங்க வீட்டிலேயே ஆள் செட் பண்ணிட்டியே.. அப்புறம் என்னடா.. என்று ஹரிஷ் மறைமுகமாக நக்கலடிக்க தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தவனுக்கோ சட்டென புரையேறி விட்டது..

பாத்து பாத்து கல்யாணத்துக்கு முன்னாடி ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிடப் போகுது.. என் தங்கச்சி பாவம்.. என்றவன்.. குட்டியை பாத்துட்டு கிளம்பறேன்,, என மதியின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு செல்ல.. சத்யா.. விகாஷ் இருவருமே சுற்றுப்புறம் மறந்து ஹரிஷ் கடைசியாக சொன்னா வார்த்தையில்
திகைத்து விழித்தனர்.. மதிக்குமே இது புதிய செய்திதான்..

எப்படி இருந்தாலும் விகாஷ் முதலில் ஹரிஷிடம்தான் விஷயத்தை தெரியப் படுத்த நினைத்தான்.. ஆனாலும் தன் எண்ணத்தை அதற்கு முன்பாகவே அறிந்துகொண்டவனை நினைத்து ஆச்சர்யம்தான்.. நீ சொன்னியா.. சத்யவிடம் சைகையில் கேட்க.. இல்லை என அவசரமாக மறுத்து தலை குனிந்து கொண்டாள் அவள்..

யார் சொன்னா என்ன ப்ரோ.. மதியின் குரலில் சட்டென அதிர்ந்து அவள் முகம் நோக்கினர் இருவரும்..

அதான் விஷயம் தெரிஞ்சு போச்சுல.. சீக்கிரம் அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து பேசி கல்யாணத்தை முடிக்க பாருங்க.. வாழ்த்துக்கள் சத்யா.. என்று அவள் தலையை செல்லமாக கலைத்து விட்டு எழுந்தவள்.. உங்களுக்கும்.. என விகாஷ் பக்கம் திரும்பி சிரித்து விட்டு அங்கிருந்து நழுவிட.. ஹரிஷ் வாழ்க்கை மீண்டும் விரிந்த மலராக மனம் எழுப்பியதில் பூரித்துப் போனான் விகாஷ்.. பசியுடன் உணவருந்திய ஹரிஷ் இத்தனை நாட்களாக எங்கே தொலைந்து போனானோ.. என வியந்து போனான் விகாஷ்.. சிலையை நேர்பட தட்டி தட்டி வடிவமைக்கும் சக்தி உளிக்கு மட்டுமே உண்டு.. ஹரிஷின் சின்ன சின்ன சந்தோஷ தருணங்களை கூட மீட்டு கொண்டுவரும் சக்தி மதிக்கு மட்டுமே உண்டு.. காதலின் உன்னதம் புரிந்தவனுக்கு திகட்ட திகட்ட காதலிக்க ஆசை வந்தது..

பார்வையில் நேசத்தை தேக்கி சத்யாவை பார்த்தவன்.. ஹேய்.. சத்யா.. பக்கத்துல வந்து உக்காந்து எனக்கும் ஊட்டி விடு.. என்றான் ஹஸ்கி வாய்சில்..

ஹான்.. ஆசைதான்.. என்றவள் உதட்டை இடம் வளமாக சுழித்துவிட்டு ஓடி விட.. ஹேய்.. ஹேய்.. சத்யா.. என தவிப்போடு கத்தியவனோ.. கன்னத்தில் கைவைத்து ரொம்ப கஷ்டம்டா விகாஷ்.. என சலித்துக் கொண்டான்..

எல்லாம் சரியாகதான் சென்று கொண்டிருந்தது.. சாருமதி... மருத்துவ மனையிலிருந்து தப்பிக்கும் வரை..

தொடரும்.
Ayyoyo enna aga poghutho
 
Member
Joined
Jan 11, 2023
Messages
5
வாம்மா சாரு நல்லா இருக்கற உனக்கு காப்பகத்துல இருந்து தப்பிக்க இவ்ளோ நாளா .....மதிக்கு இன்னும் கொஞ்சம் குழப்பம் இருக்கு நீ வந்தா தான் தீரும் எத்தனை நாளைக்கு தான் மதிய அமைதியாவே பார்க்கிறது அவளுக்கு வர்ற கோவத்த பார்க்க வேணாம் வந்து மதிய தெளிய வச்சிட்டு அவகிட்ட வாங்கி கட்டிட்டு போ.....கூட்டுக்கு தான் ஹரீஷ் ஆபிஸ்லயே ஆள் பார்த்து வசாசிட்டு போயிருக்கியே ......அழகு மதி காளி அவதாரம் பார்க்க waiting..... ஹரீஷ் சாரு மதி இவங்க விஷயத்துல தான் கொஞ்சம் குழம்பி பாதிக்க பட்டிருக்கிறான் மத்ததுல எல்லாம் ரொம்ப ஷார்ப் டா விகாஷ் அவே கூட இருக்கறப்பயே அவன் தங்கச்சிய உரிமையா பேசறதும் வம்பிழுக்கறதும் புரியாதவனா அவன்...... மதியின் மாற்றம் மகிழ்ச்சி.....தாய்மையை எல்லோராலும் புரிய வைக்க முடியாது ஆனா அதை நீங்க அழகா எழுதறீங்க....தாய்மையை எல்லா ஆண்களும் புரிந்து கொள்வதில்லை ஆனால் உங்கள் ஹீரோக்கள் நிஜமாலுமே சல்யூட் தான் அவங்களுக்கு.......என்னோட ஹரின்னு மதி உரிமையோட கர்வமா சொல்றத படிக்க waiting.....
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
125
தன் கைகளை பிடித்தவாறே தன்னருகே உறங்கிக் கொண்டிருந்த மகனை கண்ட கல்யாணிக்கோ குழப்பம்.. இவன் எப்போது இங்கே வந்தான்.. மதிக்கும் தன் மகனுக்கும் இடையே ஒரு பிணைப்பு வரவேண்டும் என்பதற்காகதானே தான் இருவருக்குமே செய்ய வேண்டிய அத்தியாவசிய கடமைகளிலிருந்து ஒதுங்கி நிற்பது..
அன்று விகாஷ் ஹரிஷ்க்காக வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்தது அவள் காதில் விழாமல் இல்லை.. இருந்து கண்டும் காணாதவள் போல் கடந்து சென்றது அவன் எதிர்பார்ப்புகளை மதி பூர்த்தி செய்ய வேண்டும்.. மதிக்கான கடமைகளை அவன் நிறைவேற்ற வேண்டும்.. என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே மூன்றாம் மனுஷியாக தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.. இருவரையும் ஒரு புள்ளியில் இணைக்க இவ்வளவு முயற்சி செய்தும்.. பலனற்றுப் போவது போல் இவன் ஏன் இங்கே வந்து படுத்துக் கொண்டிருக்கிறான்.. ஒருவேளை மதிக்கும் இவனுக்கும் இடையே ஏதேனும் பிரச்சினையா.. அய்யோ.. அப்படி எதுவும் இருந்து விடக்கூடாது.. எழுப்பி அவனை அவன் அறைக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும்.. என்று நினைத்துக் கொண்டவளுக்கு.. பாலகன் போல் தன் கரத்தைப் பிடித்துக்கொண்டு உறங்கும் தன் மகனை எழுப்ப மனம் வரவில்லை.. தாயன்பின் உந்துதலில் வன் தலையை கோதி விட்டவர் மென்மையாக ஹரிஷ் என்று அழைக்க.. ம்ம்ம்.. என்று உறக்கத்தில் முனகியவனோ கண்கள் மூடிய நிலையிலும் தேடிப் பிடித்து அன்னையின் மடி சேர்ந்து கொண்டான்.. அடிவயிறு சில்லென குளிர்ந்து போனாள்..

என்னப்பா இங்கே வந்து படுத்திருக்கே.. எழுந்து உன் ரூமுக்கு போ.. என்று உத்தரவிட்டாலும் மகனின் தலை கோதுவதை நிறுத்த வில்லை அந்த கரங்கள்..

அம்மா.. ப்ளீஸ்.. கொஞ்ச நேரம்.. அன்று அன்னையின் வயிற்றில் முகம் புதைத்துக் கொள்ள.. நீ இங்கே வந்துட்டா.. மதியை யார் பாத்துக்குவா.. என்றாள் மென்மையான குரலில்..

மதி என்றதும் சட்டென விழிகளை திறந்தவனுக்கு.. அன்னை சொல்வதும் சரிதான் என தோன்ற.. உறக்க கலக்கத்துடன் நீண்ட பெருமூச்சு விட்டு எழுந்து அமர்ந்தான்..

சரி நான் போறேன்.. என்று கட்டிலை விட்டு இறங்கப் போனவன்.. மீண்டும் தாயின் பக்கம் திரும்பி சாரிம்மா.. என்றான் மென்மையான குரலில்..

விழிகள் விரிய.. எதுக்குடா என்றாள் அவள்..

உங்களை சரியா புரிஞ்சிக்காம தப்பவே நினைச்சு ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.. என்னை நினைச்சு எவ்வளவு வேதனை பட்டிருப்பீங்க.. புரிஞ்சிக்காம போயிட்டேனே.. என்றவனின் குரலில் கரகரப்பு.. அவன் விழிகள் வேறு பளபளத்து விட.. தவித்து போனவளோ.. நடந்ததை மறந்திடுவோம் ஹரிஷ்.. தப்பு செஞ்சது நான்தான்.. ஏதாவது ஊறு சூழ்நிலையிலே இதுதான் உண்மைன்னு உனக்கு புரிய வைச்சிருக்கணும்.. ஆனா உன் முரட்டுத்தனமும் கோபமும் என்னை கட்டி போட்டுடுச்சு.. அந்த ஆள் கிட்டே நீ அடிவாங்கும்போது நான் ரத்த கண்ணீர் வடிக்காத நாளே இல்ல.. என்று சொல்லும்போதே கல்யாணியின் கண்கள் கலங்கி விட.. அம்மா.. என அவள் கைகளை பிடித்துக் கொண்டான் ஹரிஷ்.

மகன் கலங்குகிறான் என உணர்ந்து கொண்டு வேகமாக கண்களை துடைத்துக் கொண்டவள் நிறைய கஷ்ட்டபட்டாச்சு.. இனியாவது நீ நல்லா இருக்கணும் ஹரிஷ்.. மதி உன்னை நல்லா பாத்துக்குவா.. அவ உனக்கு கிடைச்ச விலை மதிப்பில்லாத பொக்கிஷம்.. திரும்ப தொலைச்சுடாதே கண்ணா.. திரும்ப எல்லாத்தையும் சரி பண்ண வாழ்க்கையிலே ரிவைன்ட் என்று மீண்டும் அதே அறிவுரையை அழுத்தமாக கூற.. புரியுதுமா.. மறுபடி அந்த தப்பை பண்ணவே மாட்டேன்.. இப்போ கூட தாய்மையின் உன்னதத்தை புரியவைச்சு உங்க அருமையை எனக்கு மறைமுகமா உணர்த்தியது மதிதான்.. நிச்சயம் அவளை மிஸ் பண்ண மாட்டேன்.. என் உயிருக்குள்ளே பொத்தி பாதுகாப்பேன்.. நான் என் ரூமுக்கு போறேன் என்று சொல்லவும் திருப்தியுடன் சரி என தலையசைத்தாள் கல்யாணி.. என்றுமில்லாத புது தெளிவு அவள் முகத்தில்..

கதிரவன் இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதால் பிழைத்து போங்கள் என இரக்கம் காட்டி தன் வெப்ப வீரியம் கூடாத வெண்ணிற கதிர்களால் இளம் வெயிலை பரவச் செய்த காலைவேளையில் வழக்கம் போல் எழுந்து அலுவலகம் கிளம்ப தயாரான ஹரிஷ் முன்னே வந்து நின்றாள் மதி..

ஈரக் கூந்தலும் சோப்பு வாசனையும் இளமை சுரப்பிகளை கிளர்ந்தெழச் செய்து தேன் குடிக்க மலரை வட்டமிடும் வண்டாக இதழை சுவைக்க சொல்லி அங்கேயே தேங்கின விழிகள்.. ஈரமாக.. சிவந்து.. பாவம் ரொம்பவும் ஏங்கிப் போனான் பையன்..

ஹரிஷ்.. ஹரிஷ்.. நாலாவது முறையாக
அழைத்து விட்டாள்.. சதையுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் அட்டை போல் விலக மறுக்கிறதே அந்த விழிகள்.. அணிச்சை செயலாக வழுக்கிக் கொண்டு கழத்தெலும்பில் துருத்தி நின்ற பார்வை.. வேகத் தடையில் விழுந்து நின்றது.. மெலிந்த உடலுக்கு சம்பந்தமே இல்லாமல் அவள் விம்மி புடைக்கும் அங்க செழுமைகள் ஆடவனின் ஹார்மோன் சுரபிகளில் அசுர உற்பத்தியை தூண்டி விட.. இதற்குமேல் போனால் அடிவயிற்றின் பாரத்தை சுமக்க முடியாது தான்தான் அல்லாட வேண்டும் என்பதால் சட்டென பார்வையை திருப்பிக் கொண்டான்..

எதிரே ஒருவன் வெறிக்க.. வெறிக்க பார்க்கிறான் என்றால் ஒரு பெண் உணராது போவாளா.. அவன் தீராத தாகமும் ஏக்கமும் புரிந்து கொண்டாலும்.. தெரியாதது போல் நடிப்பதில் பெண்கள் கில்லாடிகள் ஆயிற்றே..

முன்பக்கம் பட்டன் வைத்த பீடிங் டாப்ஸ் மற்றும் லாங் ஸ்கர்ட் அணிந்திருந்தாள்..

சாப்பிட போறீங்களா.. அவள் கேட்க.. பிரமை பிடித்தவன் போல் விழித்தான் இன்னும் மயக்கம் தீராது..

ஹரிஷ்.. அழுத்தமாக அழைக்க.. ஹான்.. என தலையை உலுக்கியபடி கேட்க.. சாப்பிட போறீங்களா கேட்டேன் என்றாள் சத்தமாக..

இ.. இல்ல.. ஆபீஸ் டைம் ஆகிடுச்சு.. கிளம்பறேன்.. என்றான் சட்டையின் கைபட்டன்களை போட்டுக் கொண்டே..

எனக்கு பசிக்குதே..

நிமிர்ந்து அவளை ஏறிட்டவன் பிரேக் பாஸ்ட் எடுத்துட்டு வந்து தந்துட்டு போகவா.. என்றான்..

இல்ல.. எனக்கு கம்பெனி கொடுங்க.. என்றவளை விழிகள் இடுங்க வினோதமாக பார்த்தான்.. தன்னை உணவுண்ண அழைக்கிறாள்.. என்பதே அல்சர் வந்ததை எரிந்து கொண்டிருக்கும் வயிற்றில் குளுமையை பரப்பியது..

ஏன் அம்மாவை சத்யாவை கூப்பிட்டுக்க வேண்டியதுதானே.. வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை..

உங்களால முடிஞ்சா என்கூட சாப்பிடுங்க.. இல்லைனா நான் பாத்துக்கிறேன்.. என மீண்டும் கட்டிலில் சென்று அமர்ந்து விட..

அய்யோ.. அதிசயமா அவளே இறங்கி வந்தா.. சொதப்பிடாதே ஹரிஷ் என மனம் சுரண்டி விட.. ஹேய் நான் சும்மாதான் கேட்டேன்.. எனக்கும் பசிக்குது. வா சாப்பிட போகலாம்.. என்றான் அவள் அழைத்தவுடன் அசுரத்தனமாக முளைத்த இன்ஸ்டன்ட் பசியுடன்..

இந்த நேரத்தில் குட்டிப் பையன் கல்யாணியின் கைகளில் தவழுவதுதான் வழக்கம்.. பால்குடிக்கும் நேரம் அதுதால் மட்டுமே அன்னையின் கைகளுக்கு தாவுவான்.. ஹரிஷ் கூட கல்யாணியின் அறைக்கு சென்று பிள்ளையுடன் கொஞ்சிவிட்டு ஆபீஸ் செல்வதுதான் தினசரி வழக்கம்..

இன்றோ குதுகலமாக மனைவியுடன் சாப்பிட அமர்ந்து விட்டான்.. அவனுக்கு தேவையானதை மதியே பரிமாறினாள்..

பசி காதை அடைக்க.. வேக வேகமாக விழுங்கினான் ஹரிஷ்.. மெதுவா சாப்பிடுங்க ஹரி.. புரை ஏறிட போகுது.. அவள் குவளையில் தண்ணீர் ஊற்றி வைக்க.. அவன் விழிகளோ அவள் மீதல்லவா நிலை கொண்டு நின்று விட்டன..

ஹரிஷ் பார்வை தன் மீது அழுத்தமாக பதிந்திருப்பதை உணர்ந்தவள்.. ஒருகணம் தடுமாறி.. மிரட்சியான விழிகளுடன்.. சாரி.. தெரியாம அப்படி கூப்டுட்டேன்.. மன்னிச்சிருங்க.. என்றவளின் தயக்கமும்.. அச்சமும் ஹரிஷ் நெஞ்சினை ஊசியாய் துளைத்தது..

மேஜை மீதிருந்த அவள் இடது கரத்தினை பற்றியவன்.. எனக்காக நீ நிறைய பண்ணியிருக்கே.. தயவு செஞ்சு இன்னொரு உதவியும் பண்ணு மதி.. ப்ளீஸ் இனிமே என்னை ஹரின்னு கூப்பிடு.. அது உனக்கே உனக்கு மட்டும் சொந்தமான அழைப்பு.. ஒரு மாதிரி மனசுக்கு இனிமையா இருக்கு மதி..
ஏதோ மஜிக் மாதிரி.. என்றிட பூரித்துப் போனாள் மதி.. ஆனால் பதிலேதும் சொல்லவில்லை..

திடீரென உணவுடன் அவள் மென்கரம் அவன் பக்கம் நீண்டு போக. இன்பமாய் திகைத்தவன் மகிழ்ச்சியுடன் வாயைத் திறந்து உணவை வாங்கிக் கொள்ள.. இருவரின் விழிகளும் நேர்கோட்டில் சந்தித்து பல விஷயங்களை சத்தமின்றி பேசிக் கொண்டன.. மனம் நிறைந்து போனான் ஹரிஷ்..

உள்ளே வரலாமா.. இல்லை அப்படியே திரும்பி போய்டவா.. குரலில் அந்த பக்கம் திரும்பாமலே.. அதான் வந்திட்டியே.. அப்புறம் என்ன கேள்வி என்றான் ஹரிஷ்..

அந்நேரம் மதி அவனுக்கு ஊட்ட.. அவனும் ஒரு வாய் இட்லியை பிய்த்து அவளுக்கு ஊட்டினான்..

அடப்பாவி.. எத்தனை நாள் கெஞ்சி கூத்தாடி உனக்கு சாப்பாடு ஊட்டி விட்ருக்கேன்.. ஒருநாளாவது நீ எனக்கு ஊட்டி இருக்கியாடா.. வஞ்சகம் உலகம் இது.. விரக்தியாக சொல்வது போல் உதட்டை பிதுக்கியவனின் பார்வை அவன் எதிர் பக்கம் வந்து அமர்ந்த சத்யாவின் பக்கம் தாவியது..

உனக்குதான் ஊட்டுறதுக்கு எங்க வீட்டிலேயே ஆள் செட் பண்ணிட்டியே.. அப்புறம் என்னடா.. என்று ஹரிஷ் மறைமுகமாக நக்கலடிக்க தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தவனுக்கோ சட்டென புரையேறி விட்டது..

பாத்து பாத்து கல்யாணத்துக்கு முன்னாடி ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிடப் போகுது.. என் தங்கச்சி பாவம்.. என்றவன்.. குட்டியை பாத்துட்டு கிளம்பறேன்,, என மதியின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு செல்ல.. சத்யா.. விகாஷ் இருவருமே சுற்றுப்புறம் மறந்து ஹரிஷ் கடைசியாக சொன்னா வார்த்தையில்
திகைத்து விழித்தனர்.. மதிக்குமே இது புதிய செய்திதான்..

எப்படி இருந்தாலும் விகாஷ் முதலில் ஹரிஷிடம்தான் விஷயத்தை தெரியப் படுத்த நினைத்தான்.. ஆனாலும் தன் எண்ணத்தை அதற்கு முன்பாகவே அறிந்துகொண்டவனை நினைத்து ஆச்சர்யம்தான்.. நீ சொன்னியா.. சத்யவிடம் சைகையில் கேட்க.. இல்லை என அவசரமாக மறுத்து தலை குனிந்து கொண்டாள் அவள்..

யார் சொன்னா என்ன ப்ரோ.. மதியின் குரலில் சட்டென அதிர்ந்து அவள் முகம் நோக்கினர் இருவரும்..

அதான் விஷயம் தெரிஞ்சு போச்சுல.. சீக்கிரம் அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து பேசி கல்யாணத்தை முடிக்க பாருங்க.. வாழ்த்துக்கள் சத்யா.. என்று அவள் தலையை செல்லமாக கலைத்து விட்டு எழுந்தவள்.. உங்களுக்கும்.. என விகாஷ் பக்கம் திரும்பி சிரித்து விட்டு அங்கிருந்து நழுவிட.. ஹரிஷ் வாழ்க்கை மீண்டும் விரிந்த மலராக மனம் எழுப்பியதில் பூரித்துப் போனான் விகாஷ்.. பசியுடன் உணவருந்திய ஹரிஷ் இத்தனை நாட்களாக எங்கே தொலைந்து போனானோ.. என வியந்து போனான் விகாஷ்.. சிலையை நேர்பட தட்டி தட்டி வடிவமைக்கும் சக்தி உளிக்கு மட்டுமே உண்டு.. ஹரிஷின் சின்ன சின்ன சந்தோஷ தருணங்களை கூட மீட்டு கொண்டுவரும் சக்தி மதிக்கு மட்டுமே உண்டு.. காதலின் உன்னதம் புரிந்தவனுக்கு திகட்ட திகட்ட காதலிக்க ஆசை வந்தது..

பார்வையில் நேசத்தை தேக்கி சத்யாவை பார்த்தவன்.. ஹேய்.. சத்யா.. பக்கத்துல வந்து உக்காந்து எனக்கும் ஊட்டி விடு.. என்றான் ஹஸ்கி வாய்சில்..

ஹான்.. ஆசைதான்.. என்றவள் உதட்டை இடம் வளமாக சுழித்துவிட்டு ஓடி விட.. ஹேய்.. ஹேய்.. சத்யா.. என தவிப்போடு கத்தியவனோ.. கன்னத்தில் கைவைத்து ரொம்ப கஷ்டம்டா விகாஷ்.. என சலித்துக் கொண்டான்..

எல்லாம் சரியாகதான் சென்று கொண்டிருந்தது.. சாருமதி... மருத்துவ மனையிலிருந்து தப்பிக்கும் வரை..

தொடரும்.
Innum charu character sagalaya....
 
Member
Joined
Apr 13, 2023
Messages
69
O m g evala innum close panalaiya 🥰❤️❤️❤️❤️
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
168
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌mathi and hari .............. saaru vera velaiyae illaiyah 🤦🤦🤦
 
Member
Joined
Jan 26, 2024
Messages
103
அருமையான பதிவு
 
Top