• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் 22

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
59
"நீ தூங்கு தயா".. அவளை தலையணையில் படுக்க வைத்துவிட்டு எழுந்திருக்க.. அவன் கையைப் பற்றினாள் தயா.. "என் கூடவே இருங்க அர்ஜுன்.. என்னைவிட்டு போகாதீங்க".. அவள் களைப்புடன் முனக.. உதட்டை குவித்து உஃப் என ஊதியவன் தலையை குலுக்கி வேறு வழியில்லாது அவளருகே அமர்ந்தான்..

அவன் முகத்தை பார்த்தபடி படுத்திருந்தாள் ஹிருதயா.. "கண்ணை மூடி தூங்கு தயா".. என்றான் பொறுமையிழந்து.. இப்படி வைத்தகண் வாங்காமல் பார்ப்பது பிடிக்கவில்லை.. அவளோ நகர்ந்து வந்து அவன் மடியில் தலைவைத்து படுத்தாள்..

சங்கடமாக உணர்ந்தான்.. மனைவியாக வேண்டாம்.. ஒரு தோழியாக.. சிறு குழந்தையாக நினைத்து அவளை பொறுத்துக் கொள்.. என்று மனதை சமாதானப்படுத்த முயன்றான்.. மடியில் தாங்க நினைத்தான்.. முடியவில்லையே.. "கால் வலிக்குது தயா".. அவளை நகர்த்தி தலையணைக்கு மாற்றினான்.. "திமிர் பிடிச்சவன்.. அசர மாட்டேங்குறானே".. உள்ளே கறுவினாள் அவள்..

இதுவரை எதிலும் தோற்றுப் பழக்கம் இல்லாதவளுக்கு அர்ஜுன் விஷயத்தில் பயம் கவ்வ ஆரம்பித்தது.. அவள் வீசும் ஒவ்வொரு பந்தையும் நோ பாலாக்கி திரும்பி அனுப்பி கொண்டிருந்தான் அர்ஜுன்..

அவனுக்காக ஒருவருடம் சுயம் இழந்து நடித்துக் கொண்டிருக்கிறாள்.. சகுந்தலா போல நடை உடை பாவனைகளை மாற்றி.. ஆணவம் மிகுந்த விழிகளில் மிரட்சியை கூட்டி.. விழுந்து விழுந்து பணிவிடைகள் செய்து.. காதலில் உருகி வழிந்து.. உனக்காக மட்டுமே வாழ்கிறேன் என்று அணுதினமும் அன்பை பொழிந்து.. எவ்வளவு முயற்சிகள்.. எதற்குமே மசியவில்லையே அவன்..

சகுந்தலாவுடன் திருமணமான புதிதில் அர்ஜுன் வாழ்ந்த வாழ்க்கையை பார்த்த பிறகு தானே இந்த அதீத மாற்றம்.. அவனுக்கு என்னென்ன பிடிக்கும்.. எப்படி இருந்தால் பிடிக்கும்.. என அனைத்தையும் தன் மனம் என்னும் நாட்குறிப்பேட்டில் குறித்துக் கொண்டவள் முழுதாக அவனுக்கேற்றபடியே மாறிப் போனாள்..

"சகீ.. டை.. சகீ.. வாட்ச்.. கார் கீ.. டிபன் எங்கேடி.. சகிஇஇ"..

"ஏன் இப்படி கத்தறீங்க.. இதுக்கெல்லாம் கூட என்னை கூப்பிடனுமா.. நீங்களே செஞ்சுக்கலாம்ல.. நானும் காலேஜ் கிளம்பனும்.. நேரமாச்சு".. சகுந்தலா சலித்துக் கொள்ள.. டையை சரி செய்து கொண்டிருந்த சகுந்தலாவின் தோளில் இரு கைகளை கோர்த்து மாலையாக்கிக் கொண்டவன் "உனக்கென்ன செய்யனும் சொல்லு.. நான் செய்யறேன்.. ஆனா எனக்கு எல்லாம் நீதான் பண்ணி விடனும்".. என முரட்டுக் குழந்தையாய் அடம்பிடித்து நின்றதை பார்த்துக்கொண்டுதானே இருந்தாள் ஹிருதயா.. "அய்யோ.. தயா நிக்கிறா".. சகுந்தலா வெட்கப்பட.. "இருக்கட்டுமே.. நான் என்ன தப்பா சொல்லிட்டேன்.. புருஷனுக்கு பொண்டாட்டிதானே செய்யணும்.. அதே மாதிரி பொண்டாட்டிக்கு புருஷன் தான் சேவை செய்யணும் நான் சொல்றது சரிதானே தயா".. என்று சகுந்தலா தோள் மீது கையை போட்டு அணைத்துக் கொள்ள உள்ளுக்குள் நெருப்பு கொழுந்து விட்டெரிய வலிய புன்னகைத்து வைத்தாள் ஹிருதயா.. சகுந்தலா தயா என்றழைக்க அவன் மனதிலும் அந்த பெயரை பதிந்து போனது.. இப்போதுவரை அப்படித்தானே அழைத்துக் கொண்டிருக்கிறான்..

"சகீம்மா.. உன் அக்காகிட்டே பேசிக்கிட்டே எனக்கு அப்படியே டிபன் ஊட்டி விட்டுடேன்.. நேரமாச்சுடி".. சகுந்தலாவை கொஞ்சி கொஞ்சி வேலை வாங்கினான் அர்ஜுன்.. மறுக்கமுடியாமல் குழந்தை போல அவனைத் தாங்கி ஊட்டி விட்டுக் கொண்டிருக்க இருவரையும் எரித்து விடுவதைப் போல பார்த்தாள் ஹிருதயா.. அன்றைய நிகழ்வு மனக்கண்ணில் ஓட இரத்த அழுத்தம் எகிறியது..

"அவ செஞ்சா இனிக்குது.. நான் செஞ்சா பிடிக்கலையோ.. இப்பதான் அவ உன் மனசுல இல்லையே.. என்னை ஏத்துக்கிறதுல என்னடா பிரச்சனை உனக்கு.. அவளுக்கு எந்த விதத்தில் நான் குறைஞ்சு போயிட்டேன்.. உன் மூளையிலிருந்து அவன் நினைவுகளை எடுத்துட்டு அந்த இடத்துல என்னை நிரப்ப பல கோடி ரூபா செலவு பண்ணியிருக்கேன்.. எப்படிடா உன்னால கொஞ்சம் கூட உணர்ச்சி இல்லாத ஜடம் மாதிரி இருக்க முடியுது.. சகுந்தலாவுக்கு குழந்தையை கொடுத்த உன்னோட ஆண்மை என்கிட்ட மட்டும் ஏன்டா வேலை செய்ய மாட்டேங்குது".. ஹிருதயாவின் நிர்மலமான உணர்ச்சி துடைத்த விழிகள் உள்ளத்தின் தகிப்புகள் எதையும் காட்டிக் கொள்ளாது அவனையே பார்த்துக் கொண்டிருக்க மனமோ எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்தது.. "தூங்கு தயா".. அவள் விழிகளை மூடிவிட்டான்.. தலையில் அடிபட்ட களைப்பில் ஒரு வழியாக உறங்கிப் போனாள் ஹிருதயா.. சீரான மூச்சுக்களில் அவள் உறங்கி விட்டதை உணர்ந்தவன் பெரிய பிரளயத்தை சமாளித்ததை போன்று ஆழ்ந்த மூச்செடுத்தான்.. அதற்கு மேல் அங்கே நிலைகொள்ள முடியாமல் தன் நிம்மதியை தேடி ஓடினான்..

குழந்தையை நெஞ்சோடு அணைத்து ஒருக்களித்துப் படுத்திருந்தாள் சகுந்தலா.. இடுப்போடு இரும்புக்கரமொன்று ஊறவும் பதறிப் போனாள் பெண்ணவள்.. "நான்தான்".. அவன் குரல் காதோரம் கரகரக்க.. அவன் சொல்லாது போனாலும் அவள்தான் அறிவாளே.. சுவடின்றி நினைவுகள் அழிக்கப்பட்ட போதும் உணர்வுகளால் உயிருக்குள் கலந்தவள் அருகே ஒட்டிக் கொண்டிருப்பவனை அறியமாட்டாளா என்ன?...

"ப்ச்.. இங்கே ஏன் வந்தீங்க உங்க ரூமுக்கு போங்க".. அவள் எழுந்திருக்க முயல.. "தூங்கதான் வந்தேன்.. இப்படி முரண்டு பிடிச்சனா கண்டிப்பா மேல பாய்ஞ்சுருவேன்.. பாவம் இதுக்குமேல தாங்கமாட்டியேன்னு கட்டுப்படுத்தி வைச்சிருக்கேன்.. அமைதியா படுடி".. என்றான் கைகளால் அவளை அழுத்திப் போட்டு.. அவன் கொடுத்து அழுத்தத்தில் தலையணையில் விழுந்தாள்..

அவள் ஏதோ சொல்ல வர.. "இது தப்பு.. தகரம்.. பொண்டாட்டி பொறுக்கின்னு எதையாவது ஆரம்பிக்காத.. சாவடிச்சிடுவேன்".. என்றான் கோபமாக.. வாயை இறுக மூடிக் கொண்டாள்.. முதுகில் படர்ந்திருந்தவன் கரம் சேலை விலக்கி மென்மையின் கருத்த மச்சத்தில் உருள.. அவன் கைவைளைவுக்குள் நெளிந்தாள் சகுந்தலா..

"கையை எடுங்க.. குழந்தைக்கு பால் கொடுக்கனும்".. அவன் கையை விலக்கி விட்டாள்.. அந்தப் பக்கம் கொடு.. மீண்டும் விரல்கள் அங்கேயே விளையாட பின் கழுத்தில் முகம் புதைத்து இன்னும் பசை போட்டு ஒட்டிக்கொண்டான் ஆண்மகன்.. ஒருபக்கம் பிள்ளை அவள் இடைமீது கால் போட்டு உறங்கியிருக்க மறுபக்கம் மலைபோல ஆடவன் அவள்மீது காலை தூக்கி போட்டு சுற்றி வளைத்திருந்தான்.. வேறு வழி இல்லை.. இப்படித்தான் உறங்க வேண்டும்.. ஆனாலும் அவன் இறுகிய அணைப்புக்குள் எலும்புகள் நொறுங்கும் அளவு நசுங்கி மூச்சு விடத் திணறி கிடப்பதும் பிடிக்கத்தான் செய்கிறது.. அவனும் அவள் வாசம் கொடுத்த கிறக்கத்தில் நிம்மதியாக உறங்கிப் போயிருந்தான்.. நான்குமணிக்கு அவனை எழுப்பி வம்படியாக அனுப்பி வைக்க முயல மீண்டும் ஒருமுறை கட்டிலில் அவளுடன் உருண்டு விட்டு தான் அங்கிருந்து சென்றான் அர்ஜுன்.. ஹிருதயா எழுந்திருக்கும் வேளையில் சோபாவில் படுத்திருந்தான் கள்ளப்பூனை..

வழக்கத்திற்கு மாறாக இன்று அதீத புத்துணர்ச்சியாக உணர்ந்தான் அர்ஜுன்.. சகுந்தலாவின் மயக்கத்தில் வழக்கம்போல அதை செய்கிறேன்.. இதை எடுக்கிறேன் என நெருங்கி வந்த ஹிருதயாவை கோபவிழிகளோ வெறுப்போ காட்டி விலக்க மறந்து போனான்.. ஒருவிதமான மோனநிலையில் எது கேட்டாலும் புன்னகையுடன் எதிர்கொண்ட அர்ஜுனை அதிசயமாக பார்த்தாள் ஹிருதயா..

"என்ன.. எப்ப கிட்ட வந்தாலும் எரிஞ்சு விழுவாரு.. இன்னிக்கு என்ன ஆச்சு இவருக்கு.. ஒருவேளை நேத்து எனக்கு தலையில அடிபட்டதனால மனசு மாறியிருப்பாரோ".. கண்களில் சந்தோஷ மின்னல் வெட்டியது..

உணவு மேஜையில் வந்தமர்ந்த அர்ஜுனுக்கு பார்த்து பார்த்து பரிமாறிக் கொண்டிருந்தாள் ஹிருதயா.. சமையல்கட்டில் சைலஜா விற்கு என்ன உணவு சமைக்க வேண்டுமென்று இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கப் போன சகுந்தலா ஹிருதயாவின் கவனிப்பை பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.. ஹிருதயா அர்ஜுன் மீது காட்டும் அன்பும் அக்கறையும் சகுந்தலாவின் குற்ற குறுகுறுப்பை அதிகப்படுத்தியது..

ஹிருதயாவின் அன்புத் தொல்லையில் நொந்து போனவன் கடுப்புடன் நிமிர கடந்து போனா தன்னவளின் தரிசனம் கண்டு முகம் மலர்ந்து விடலை பையன் போல் திருட்டுத் தனமாய் பார்வையால் வருட அவளோ நிமிர்ந்தும் பார்க்காது தலைகுனிந்து சென்றுவிட்டாள்.. பெண்ணவளின் பாராமுகம் ஆடவனுக்கு கோபத்தை திரி தூண்டிவிட்டது.. எப்படி என்னை நிராகரித்து தலைகுனிந்து செல்லலாம்.. என கண்கள் சிவந்தவன்

"அர்ஜுன் சட்னி வைச்சிக்கோங்க".. ஹிருதயா கர்ம சிரத்தையாக பரிமாறிக் கொண்டிருக்கையில் "அம்மாவை பாத்துட்டு வரேன்" என சைலஜாவின் அறையை நோக்கி சென்று கொண்டிருந்த சகுந்தலாவின் முதுகையே வெறித்தபடி எழுந்து விட்டான்..

"அம்மா எப்படி இருக்கீங்க".. தலையைக் கோதியபடியே வந்து கட்டிலில் அன்னையின் அருகே அமர்ந்தான்.. "எனக்கு என்னடா நீ நல்லா வாழ்ந்தா நான் சந்தோஷமா இருப்பேன்".. சைலஜா அர்த்தத்துடன் கூற.. "எனக்கு என்னம்மா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்".. என்றான் ஆழ்ந்த விழிகளால் சகுந்தலாவை அழுத்தமாக வருடியப்படியே..

"அபி எங்கே சகுந்தலா.". பெற்றவனை போல உரிமையுடன் கேட்டவனை சட்டென திரும்பி பார்த்தாள் சைலஜா.. "தூங்கிட்டு இருக்கான்".. அவன் முகம் பார்க்கவே இல்லை அவள்..

"என்ன.. காதுல விழல".. வேண்டுமென்றே மறுபடி கண்களை சுருக்கி கேட்க..

"அபி தூங்கிட்டு இருக்கான்னு சொன்னேன்.. தடுமாற்றத்துடன் அவன் விழிகளை நேருக்கு நேர் பார்த்து சொன்னவளை.. "வெளிய வா உன் கிட்ட பேசணும்".. கண்களால் ஜாடை காட்டினான்.. சகுந்தலா அதிர்ந்து போய் சைலஜாவை பார்க்க நல்லவேளையாக அவள் கவனிக்கவில்லை..

"சரிம்மா.. நான் கிளம்புறேன்.. நீங்க நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்க".. என்றவன் மறுபடி கண்ணால் அவளிடம் சைகை காட்டி விட்டு செல்ல.. "அபி எழுந்துட்டானான்னு பாத்துட்டு வரேன் மேடம்".. என்ற தகவல் சொல்லிவிட்டு அவன் பின்னே சென்றாள் சகுந்தலா..

அந்த அறையை கடந்ததும் சகுந்தலாவை அவள் அறைக்குள் தள்ளி கதவை சாத்தினான் அர்ஜுன்..

"சார்.. என்ன இது.. நீங்க".. என முடிக்கும்முன்னே ஒரு கரத்தால் அவளை தன்னோடு அழுத்திக் கொண்டவன் மரக்கரத்தால் அவள் தாடையை வலிக்க பிடித்து தன்னை பார்க்கச் செய்தான்.. "என்னடி என்னை பார்க்க மாட்டியா.. அவ்வளவு வெறுப்பா என் மேல.. தொலைச்சிடுவேன்.. நீ எங்க நின்னாலும் உன் கண்ணு என்னை மட்டும் தான் பாக்கணும் புரிஞ்சுதா".. என்று குவிந்திருந்த இதழை உரிமையுடன் பார்க்க.. "விடுங்க.. உங்க மனைவி முன்னாடி நான் எப்படி உங்கள பாக்க முடியும்".. திமிறினாள்..

" என் மனைவியோ உன் புருஷனோ யார் இருந்தாலும் நீ என்னை மட்டும் தான்டி பாக்கணும்... நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்".. என்று அவள் உதட்டை கடித்து இழுத்தான்.. பெண்மேலே கண்மண் தெரியா மயக்கம்..

"ஹிருதயா பாவம்.. அவங்களுக்கு".. என ஆரம்பித்த வார்த்தைகள் யாவும் அவன் தொண்டை குழிக்குள் சென்று முடிவடைந்தன.. வலிக்க வலிக்க முத்தமிட்டான்.. மொத்தமாய் தின்றான்.. தாடை வலித்தது.. "தள்ளிப் போங்க".. அவன் மார்பில் கை வைத்து தள்ளினாள்.. "திடீர் திடீர்னு உனக்கு பைத்தியம் பிடிக்குமாடி.. நேத்து நல்லாத்தானே இருந்தே.. இன்னைக்கு என்ன ஆச்சு".. என்று வாட்சைப் பார்த்தவன்.. இன்னும் அரை மணி நேரம் இருக்கு.. என உள்ளே எட்டிப் பார்த்தான் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது.. "சரி புடவையை கழட்டு".. என ஒருகையை இடுப்பில் கைவைத்து பெரிய பெரிய மூச்சுகளை இழுத்து விட்டு மறுகையால் பிடரியை வருட.. அவன் சிவந்த மோக விழிகள் கண்டு அதிர்ந்தவள் "என்ன" என மார்பை மறைத்து பக்கவாட்டில் நகர்ந்து கதவை திறக்க முயன்றாள்.. அடுத்தகணம் ஒரு கையால் பெண்ணவளை சுற்றிவளைத்து தூக்கி அங்கிருந்த அடுக்கடுக்கான டிராயர்கள் கொண்ட மேஜையில் அமர வைத்தான்.. அவள் எதிர்ப்புகளை பொருட்படுத்தாது மேலாடை களைந்து கீழாடை விலக்கி தனது டக்கின் செய்திருந்த சட்டையை எடுத்து வெளியே விட்டவன் வஞ்சியின் கால்களை தன் இருபுறமும் போட்டுக் கொண்டு அவள் பெண்மையில் தன்னை பொருத்திக் கொண்டு வேகமாக இயங்கினான்..

"சா...ர்.. பிளீஸ்.. வேணா.. ம்".. அவள் கண்சொக்கி விட்டம் பார்க்க.. "கொஞ்சம் பொறுடி.. இப்போ முடிஞ்சிடும்".. என தன்னோடு இறுக அணைத்துக் கொண்டு இதழில் இச் இச் வைத்து கடித்தான்.. மேஜை சத்தம்போட ஒரு கூடல்..

"அர்ஜுன்.. அர்ஜுன்.. இங்கே என்ன பண்றீங்க".. கதவைத் தட்டும் ஓசை வெளியே.. ஹிருயாவின் குரல்..

"அர்ஜுன் வெளியே வாங்க".. கதவை உடைக்குமளவு தட்டி கத்தினாள்..

தொடரும்..
 
Last edited:
Joined
Jan 12, 2023
Messages
22
ADI paavi kalyanam pannavangala pirichitu ivlo velai pathurukiya....athuku arjun appa kootu.....apo arjun ammaku yen therila.....something wrong.....ethi rubber vachi azhicha mariye soldra paaru
 
Joined
Jan 15, 2023
Messages
15
ni avanuku panathuku unaku avan periya bulb tharuvan wait pannu
 
Active member
Joined
Jan 10, 2023
Messages
38
Ella memoryum azhichu sakuvoda idathula nee
Ana paaru nee appadi plan pottum Avanoda sakku vandha udanae correct ah irukkan arjunaeeeeeeee 😍😘
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
115

Adipavi..dhaya.. Enakku lesa doubt than memory erase panni iruppyo nu... Cha... Aana kandippa arjun ku thann first nyabagam varanum....
 
Member
Joined
Feb 20, 2023
Messages
39

Pochu da Arjun...Dhaya unna thedi vanthutta ipo enna Panna pora..Sagiyoda than vazha porenu Solla poriya....💝💝💝❤️❤️❤️
 
New member
Joined
Feb 4, 2023
Messages
3
Dharuthala.....! Moodevi...! Konjam kooda rendu perayum nimmadhiya sandhoshamave irkka vida maatra hridhaya paradesi....!😠👊👊👊👊👊👊Aana Aju chlm unakku pondatti ya nyabagamilla naalum kaariyathula kanna irkke da...?! Poora pooka paatha nee Abhi kutti ku oru thangachi papava ready pannama avala vida maata poola irkke....?!😍😍😍😙 Nee ipdi neram kaalam theriyaama avala pichchu thingaradha paatha kandipa retta pullayooda thaan velila varuva poola irkke....?!😍😍😍 Apdiye Moodevi hridhaya idhayam vedichu sethruva....!😂😂😂😂😂
 
Last edited:
Active member
Joined
Mar 8, 2023
Messages
135
👏👏👌👌💑💑💑💑
Arjun & saku love 💕💕eppa start panna poriga mam eppo va nalla iruku full aa therija innum super aa irukum.Wait for next ud
 
Joined
Jan 11, 2023
Messages
18
Hiruthaya kandipa thoka than pora nee evlo than avangaluku edanchala vanthalum arjun and sagi than win pannuvanga.arjun and sagi union kage waiting avanga palaya padi naanum 🤗
 
Joined
Jan 21, 2023
Messages
35
"நீ தூங்கு தயா".. அவளை தலையணையில் படுக்க வைத்துவிட்டு எழுந்திருக்க.. அவன் கையைப் பற்றினாள் தயா.. "என் கூடவே இருங்க அர்ஜுன்.. என்னைவிட்டு போகாதீங்க".. அவள் களைப்புடன் முனக.. உதட்டை குவித்து உஃப் என ஊதியவன் தலையை குலுக்கி வேறு வழியில்லாது அவளருகே அமர்ந்தான்..

அவன் முகத்தை பார்த்தபடி படுத்திருந்தாள் ஹிருதயா.. "கண்ணை மூடி தூங்கு தயா".. என்றான் பொறுமையிழந்து.. இப்படி வைத்தகண் வாங்காமல் பார்ப்பது பிடிக்கவில்லை.. அவளோ நகர்ந்து வந்து அவன் மடியில் தலைவைத்து படுத்தாள்..

சங்கடமாக உணர்ந்தான்.. மனைவியாக வேண்டாம்.. ஒரு தோழியாக.. சிறு குழந்தையாக நினைத்து அவளை பொறுத்துக் கொள்.. என்று மனதை சமாதானப்படுத்த முயன்றான்.. மடியில் தாங்க நினைத்தான்.. முடியவில்லையே.. "கால் வலிக்குது தயா".. அவளை நகர்த்தி தலையணைக்கு மாற்றினான்.. "திமிர் பிடிச்சவன்.. அசர மாட்டேங்குறானே".. உள்ளே கறுவினாள் அவள்..

இதுவரை எதிலும் தோற்றுப் பழக்கம் இல்லாதவளுக்கு அர்ஜுன் விஷயத்தில் பயம் கவ்வ ஆரம்பித்தது.. அவள் வீசும் ஒவ்வொரு பந்தையும் நோ பாலாக்கி திரும்பி அனுப்பி கொண்டிருந்தான் அர்ஜுன்..

அவனுக்காக ஒருவருடம் சுயம் இழந்து நடித்துக் கொண்டிருக்கிறாள்.. சகுந்தலா போல நடை உடை பாவனைகளை மாற்றி.. ஆணவம் மிகுந்த விழிகளில் மிரட்சியை கூட்டி.. விழுந்து விழுந்து பணிவிடைகள் செய்து.. காதலில் உருகி வழிந்து.. உனக்காக மட்டுமே வாழ்கிறேன் என்று அணுதினமும் அன்பை பொழிந்து.. எவ்வளவு முயற்சிகள்.. எதற்குமே மசியவில்லையே அவன்..

சகுந்தலாவுடன் திருமணமான புதிதில் அர்ஜுன் வாழ்ந்த வாழ்க்கையை பார்த்த பிறகு தானே இந்த அதீத மாற்றம்.. அவனுக்கு என்னென்ன பிடிக்கும்.. எப்படி இருந்தால் பிடிக்கும்.. என அனைத்தையும் தன் மனம் என்னும் நாட்குறிப்பேட்டில் குறித்துக் கொண்டவள் முழுதாக அவனுக்கேற்றபடியே மாறிப் போனாள்..

"சகீ.. டை.. சகீ.. வாட்ச்.. கார் கீ.. டிபன் எங்கேடி.. சகிஇஇ"..

"ஏன் இப்படி கத்தறீங்க.. இதுக்கெல்லாம் கூட என்னை கூப்பிடனுமா.. நீங்களே செஞ்சுக்கலாம்ல.. நானும் காலேஜ் கிளம்பனும்.. நேரமாச்சு".. சகுந்தலா சலித்துக் கொள்ள.. டையை சரி செய்து கொண்டிருந்த சகுந்தலாவின் தோளில் இரு கைகளை கோர்த்து மாலையாக்கிக் கொண்டவன் "உனக்கென்ன செய்யனும் சொல்லு.. நான் செய்யறேன்.. ஆனா எனக்கு எல்லாம் நீதான் பண்ணி விடனும்".. என முரட்டுக் குழந்தையாய் அடம்பிடித்து நின்றதை பார்த்துக்கொண்டுதானே இருந்தாள் ஹிருதயா.. "அய்யோ.. தயா நிக்கிறா".. சகுந்தலா வெட்கப்பட.. "இருக்கட்டுமே.. நான் என்ன தப்பா சொல்லிட்டேன்.. புருஷனுக்கு பொண்டாட்டிதானே செய்யணும்.. அதே மாதிரி பொண்டாட்டிக்கு புருஷன் தான் சேவை செய்யணும் நான் சொல்றது சரிதானே தயா".. என்று சகுந்தலா தோள் மீது கையை போட்டு அணைத்துக் கொள்ள உள்ளுக்குள் நெருப்பு கொழுந்து விட்டெரிய வலிய புன்னகைத்து வைத்தாள் ஹிருதயா.. சகுந்தலா தயா என்றழைக்க அவன் மனதிலும் அந்த பெயரை பதிந்து போனது.. இப்போதுவரை அப்படித்தானே அழைத்துக் கொண்டிருக்கிறான்..

"சகீம்மா.. உன் அக்காகிட்டே பேசிக்கிட்டே எனக்கு அப்படியே டிபன் ஊட்டி விட்டுடேன்.. நேரமாச்சுடி".. சகுந்தலாவை கொஞ்சி கொஞ்சி வேலை வாங்கினான் அர்ஜுன்.. மறுக்கமுடியாமல் குழந்தை போல அவனைத் தாங்கி ஊட்டி விட்டுக் கொண்டிருக்க இருவரையும் எரித்து விடுவதைப் போல பார்த்தாள் ஹிருதயா.. அன்றைய நிகழ்வு மனக்கண்ணில் ஓட இரத்த அழுத்தம் எகிறியது..

"அவ செஞ்சா இனிக்குது.. நான் செஞ்சா பிடிக்கலையோ.. இப்பதான் அவ உன் மனசுல இல்லையே.. என்னை ஏத்துக்கிறதுல என்னடா பிரச்சனை உனக்கு.. அவளுக்கு எந்த விதத்தில் நான் குறைஞ்சு போயிட்டேன்.. உன் மூளையிலிருந்து அவன் நினைவுகளை எடுத்துட்டு அந்த இடத்துல என்னை நிரப்ப பல கோடி ரூபா செலவு பண்ணியிருக்கேன்.. எப்படிடா உன்னால கொஞ்சம் கூட உணர்ச்சி இல்லாத ஜடம் மாதிரி இருக்க முடியுது.. சகுந்தலாவுக்கு குழந்தையை கொடுத்த உன்னோட ஆண்மை என்கிட்ட மட்டும் ஏன்டா வேலை செய்ய மாட்டேங்குது".. ஹிருதயாவின் நிர்மலமான உணர்ச்சி துடைத்த விழிகள் உள்ளத்தின் தகிப்புகள் எதையும் காட்டிக் கொள்ளாது அவனையே பார்த்துக் கொண்டிருக்க மனமோ எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்தது.. "தூங்கு தயா".. அவள் விழிகளை மூடிவிட்டான்.. தலையில் அடிபட்ட களைப்பில் ஒரு வழியாக உறங்கிப் போனாள் ஹிருதயா.. சீரான மூச்சுக்களில் அவள் உறங்கி விட்டதை உணர்ந்தவன் பெரிய பிரளயத்தை சமாளித்ததை போன்று ஆழ்ந்த மூச்செடுத்தான்.. அதற்கு மேல் அங்கே நிலைகொள்ள முடியாமல் தன் நிம்மதியை தேடி ஓடினான்..

குழந்தையை நெஞ்சோடு அணைத்து ஒருக்களித்துப் படுத்திருந்தாள் சகுந்தலா.. இடுப்போடு இரும்புக்கரமொன்று ஊறவும் பதறிப் போனாள் பெண்ணவள்.. "நான்தான்".. அவன் குரல் காதோரம் கரகரக்க.. அவன் சொல்லாது போனாலும் அவள்தான் அறிவாளே.. சுவடின்றி நினைவுகள் அழிக்கப்பட்ட போதும் உணர்வுகளால் உயிருக்குள் கலந்தவள் அருகே ஒட்டிக் கொண்டிருப்பவனை அறியமாட்டாளா என்ன?...

"ப்ச்.. இங்கே ஏன் வந்தீங்க உங்க ரூமுக்கு போங்க".. அவள் எழுந்திருக்க முயல.. "தூங்கதான் வந்தேன்.. இப்படி முரண்டு பிடிச்சனா கண்டிப்பா மேல பாய்ஞ்சுருவேன்.. பாவம் இதுக்குமேல தாங்கமாட்டியேன்னு கட்டுப்படுத்தி வைச்சிருக்கேன்.. அமைதியா படுடி".. என்றான் கைகளால் அவளை அழுத்திப் போட்டு.. அவன் கொடுத்து அழுத்தத்தில் தலையணையில் விழுந்தாள்..

அவள் ஏதோ சொல்ல வர.. "இது தப்பு.. தகரம்.. பொண்டாட்டி பொறுக்கின்னு எதையாவது ஆரம்பிக்காத.. சாவடிச்சிடுவேன்".. என்றான் கோபமாக.. வாயை இறுக மூடிக் கொண்டாள்.. முதுகில் படர்ந்திருந்தவன் கரம் சேலை விலக்கி மென்மையின் கருத்த மச்சத்தில் உருள.. அவன் கைவைளைவுக்குள் நெளிந்தாள் சகுந்தலா..

"கையை எடுங்க.. குழந்தைக்கு பால் கொடுக்கனும்".. அவன் கையை விலக்கி விட்டாள்.. அந்தப் பக்கம் கொடு.. மீண்டும் விரல்கள் அங்கேயே விளையாட பின் கழுத்தில் முகம் புதைத்து இன்னும் பசை போட்டு ஒட்டிக்கொண்டான் ஆண்மகன்.. ஒருபக்கம் பிள்ளை அவள் இடைமீது கால் போட்டு உறங்கியிருக்க மறுபக்கம் மலைபோல ஆடவன் அவள்மீது காலை தூக்கி போட்டு சுற்றி வளைத்திருந்தான்.. வேறு வழி இல்லை.. இப்படித்தான் உறங்க வேண்டும்.. ஆனாலும் அவன் இறுகிய அணைப்புக்குள் எலும்புகள் நொறுங்கும் அளவு நசுங்கி மூச்சு விடத் திணறி கிடப்பதும் பிடிக்கத்தான் செய்கிறது.. அவனும் அவள் வாசம் கொடுத்த கிறக்கத்தில் நிம்மதியாக உறங்கிப் போயிருந்தான்.. நான்குமணிக்கு அவனை எழுப்பி வம்படியாக அனுப்பி வைக்க முயல மீண்டும் ஒருமுறை கட்டிலில் அவளுடன் உருண்டு விட்டு தான் அங்கிருந்து சென்றான் அர்ஜுன்.. ஹிருதயா எழுந்திருக்கும் வேளையில் சோபாவில் படுத்திருந்தான் கள்ளப்பூனை..

வழக்கத்திற்கு மாறாக இன்று அதீத புத்துணர்ச்சியாக உணர்ந்தான் அர்ஜுன்.. சகுந்தலாவின் மயக்கத்தில் வழக்கம்போல அதை செய்கிறேன்.. இதை எடுக்கிறேன் என நெருங்கி வந்த ஹிருதயாவை கோபவிழிகளோ வெறுப்போ காட்டி விலக்க மறந்து போனான்.. ஒருவிதமான மோனநிலையில் எது கேட்டாலும் புன்னகையுடன் எதிர்கொண்ட அர்ஜுனை அதிசயமாக பார்த்தாள் ஹிருதயா..

"என்ன.. எப்ப கிட்ட வந்தாலும் எரிஞ்சு விழுவாரு.. இன்னிக்கு என்ன ஆச்சு இவருக்கு.. ஒருவேளை நேத்து எனக்கு தலையில அடிபட்டதனால மனசு மாறியிருப்பாரோ".. கண்களில் சந்தோஷ மின்னல் வெட்டியது..

உணவு மேஜையில் வந்தமர்ந்த அர்ஜுனுக்கு பார்த்து பார்த்து பரிமாறிக் கொண்டிருந்தாள் ஹிருதயா.. சமையல்கட்டில் சைலஜா விற்கு என்ன உணவு சமைக்க வேண்டுமென்று இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கப் போன சகுந்தலா ஹிருதயாவின் கவனிப்பை பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.. ஹிருதயா அர்ஜுன் மீது காட்டும் அன்பும் அக்கறையும் சகுந்தலாவின் குற்ற குறுகுறுப்பை அதிகப்படுத்தியது..

ஹிருதயாவின் அன்புத் தொல்லையில் நொந்து போனவன் கடுப்புடன் நிமிர கடந்து போனா தன்னவளின் தரிசனம் கண்டு முகம் மலர்ந்து விடலை பையன் போல் திருட்டுத் தனமாய் பார்வையால் வருட அவளோ நிமிர்ந்தும் பார்க்காது தலைகுனிந்து சென்றுவிட்டாள்.. பெண்ணவளின் பாராமுகம் ஆடவனுக்கு கோபத்தை திரி தூண்டிவிட்டது.. எப்படி என்னை நிராகரித்து தலைகுனிந்து செல்லலாம்.. என கண்கள் சிவந்தவன்

"அர்ஜுன் சட்னி வைச்சிக்கோங்க".. ஹிருதயா கர்ம சிரத்தையாக பரிமாறிக் கொண்டிருக்கையில் "அம்மாவை பாத்துட்டு வரேன்" என சைலஜாவின் அறையை நோக்கி சென்று கொண்டிருந்த சகுந்தலாவின் முதுகையே வெறித்தபடி எழுந்து விட்டான்..

"அம்மா எப்படி இருக்கீங்க".. தலையைக் கோதியபடியே வந்து கட்டிலில் அன்னையின் அருகே அமர்ந்தான்.. "எனக்கு என்னடா நீ நல்லா வாழ்ந்தா நான் சந்தோஷமா இருப்பேன்".. சைலஜா அர்த்தத்துடன் கூற.. "எனக்கு என்னம்மா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்".. என்றான் ஆழ்ந்த விழிகளால் சகுந்தலாவை அழுத்தமாக வருடியப்படியே..

"அபி எங்கே சகுந்தலா.". பெற்றவனை போல உரிமையுடன் கேட்டவனை சட்டென திரும்பி பார்த்தாள் சைலஜா.. "தூங்கிட்டு இருக்கான்".. அவன் முகம் பார்க்கவே இல்லை அவள்..

"என்ன.. காதுல விழல".. வேண்டுமென்றே மறுபடி கண்களை சுருக்கி கேட்க..

"அபி தூங்கிட்டு இருக்கான்னு சொன்னேன்.. தடுமாற்றத்துடன் அவன் விழிகளை நேருக்கு நேர் பார்த்து சொன்னவளை.. "வெளிய வா உன் கிட்ட பேசணும்".. கண்களால் ஜாடை காட்டினான்.. சகுந்தலா அதிர்ந்து போய் சைலஜாவை பார்க்க நல்லவேளையாக அவள் கவனிக்கவில்லை..

"சரிம்மா.. நான் கிளம்புறேன்.. நீங்க நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்க".. என்றவன் மறுபடி கண்ணால் அவளிடம் சைகை காட்டி விட்டு செல்ல.. "அபி எழுந்துட்டானான்னு பாத்துட்டு வரேன் மேடம்".. என்ற தகவல் சொல்லிவிட்டு அவன் பின்னே சென்றாள் சகுந்தலா..

அந்த அறையை கடந்ததும் சகுந்தலாவை அவள் அறைக்குள் தள்ளி கதவை சாத்தினான் அர்ஜுன்..

"சார்.. என்ன இது.. நீங்க".. என முடிக்கும்முன்னே ஒரு கரத்தால் அவளை தன்னோடு அழுத்திக் கொண்டவன் மரக்கரத்தால் அவள் தாடையை வலிக்க பிடித்து தன்னை பார்க்கச் செய்தான்.. "என்னடி என்னை பார்க்க மாட்டியா.. அவ்வளவு வெறுப்பா என் மேல.. தொலைச்சிடுவேன்.. நீ எங்க நின்னாலும் உன் கண்ணு என்னை மட்டும் தான் பாக்கணும் புரிஞ்சுதா".. என்று குவிந்திருந்த இதழை உரிமையுடன் பார்க்க.. "விடுங்க.. உங்க மனைவி முன்னாடி நான் எப்படி உங்கள பாக்க முடியும்".. திமிறினாள்..

" என் மனைவியோ உன் புருஷனோ யார் இருந்தாலும் நீ என்னை மட்டும் தான்டி பாக்கணும்... நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்".. என்று அவள் உதட்டை கடித்து இழுத்தான்.. பெண்மேலே கண்மண் தெரியா மயக்கம்..

"ஹிருதயா பாவம்.. அவங்களுக்கு".. என ஆரம்பித்த வார்த்தைகள் யாவும் அவன் தொண்டை குழிக்குள் சென்று முடிவடைந்தன.. வலிக்க வலிக்க முத்தமிட்டான்.. மொத்தமாய் தின்றான்.. தாடை வலித்தது.. "தள்ளிப் போங்க".. அவன் மார்பில் கை வைத்து தள்ளினாள்.. "திடீர் திடீர்னு உனக்கு பைத்தியம் பிடிக்குமாடி.. நேத்து நல்லாத்தானே இருந்தே.. இன்னைக்கு என்ன ஆச்சு".. என்று வாட்சைப் பார்த்தவன்.. இன்னும் அரை மணி நேரம் இருக்கு.. என உள்ளே எட்டிப் பார்த்தான் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது.. "சரி புடவையை கழட்டு".. என ஒருகையை இடுப்பில் கைவைத்து பெரிய பெரிய மூச்சுகளை இழுத்து விட்டு மறுகையால் பிடரியை வருட.. அவன் சிவந்த மோக விழிகள் கண்டு அதிர்ந்தவள் "என்ன" என மார்பை மறைத்து பக்கவாட்டில் நகர்ந்து கதவை திறக்க முயன்றாள்.. அடுத்தகணம் ஒரு கையால் பெண்ணவளை சுற்றிவளைத்து தூக்கி அங்கிருந்த அடுக்கடுக்கான டிராயர்கள் கொண்ட மேஜையில் அமர வைத்தான்.. அவள் எதிர்ப்புகளை பொருட்படுத்தாது மேலாடை களைந்து கீழாடை விலக்கி தனது டக்கின் செய்திருந்த சட்டையை எடுத்து வெளியே விட்டவன் வஞ்சியின் கால்களை தன் இருபுறமும் போட்டுக் கொண்டு அவள் பெண்மையில் தன்னை பொருத்திக் கொண்டு வேகமாக இயங்கினான்..

"சா...ர்.. பிளீஸ்.. வேணா.. ம்".. அவள் கண்சொக்கி விட்டம் பார்க்க.. "கொஞ்சம் பொறுடி.. இப்போ முடிஞ்சிடும்".. என தன்னோடு இறுக அணைத்துக் கொண்டு இதழில் இச் இச் வைத்து கடித்தான்.. மேஜை சத்தம்போட ஒரு கூடல்..

"அர்ஜுன்.. அர்ஜுன்.. இங்கே என்ன பண்றீங்க".. கதவைத் தட்டும் ஓசை வெளியே.. ஹிருயாவின் குரல்..

"அர்ஜுன் வெளியே வாங்க".. கதவை உடைக்குமளவு தட்டி கத்தினாள்..

தொடரும்..
Adi pavi marriage anavangala epad Pirichu vatchurukiye unaku Eruku di
 
Member
Joined
Feb 5, 2023
Messages
26
Super super super story. Oru naalaikku oru twist open pannuvingala sis
 
Member
Joined
Feb 20, 2023
Messages
26
கல்யாணம் ஆனவங்கள பிரிச்சு. நீ இருக்கே என்ன தான் நடந்து இருக்கும்
 
New member
Joined
Aug 20, 2023
Messages
2
👌👌👌👌👌 ud sis
Sis plz innum oru ud upload pannuga plz 🤗🤗🤗🤗🤗🥰
 
Joined
Sep 19, 2023
Messages
18
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் 🙄🙄
 
Member
Joined
Sep 9, 2023
Messages
32
Nice ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊
 
Top