• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 41

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
49
அப்படியானால் நான் இறந்து விட்டேனா அதனால்தான் என்னால் என்னையே உணர முடியவில்லையா?.. இனி நான் ஜீவாவோடு இணைய முடியாதா!!.. அவர் காதலை அனுபவிக்க முடியாதா?.. அவர் அணைப்பிற்குள் திளைத்து மகிழ முடியாதா!!.. அடுத்தடுத்து தொடர்ந்த சுனாமி பேரலைகளாக சிந்தையில் தோன்றிய எண்ணங்கள் அவளை அலை கழித்துச் அடித்துச் செல்லவும்.. பெரும் இடி சத்தத்துடன் மின்னல் வெட்டியதை போல்.. தன் குழந்தையின் நினைவு வந்து தாக்கியதில்.. நடுங்கும் வலக்கரத்தை தன் வயிற்றில் பதித்தாள்.. செப்பனிடப்பட்ட தார் சாலையைப் போல் மேடில்லாத சீரான வயிற்றை வருடி கொடுத்தன அவள் கரங்கள்..

"குழந்தை பிறந்துடுச்சா.. எங்கே என் குழந்தை".. என்று பரிதவிப்புடனும் தாய்மையின் ஆவலுடனும் விழிகளை சுழற்றிப் தேடியவளுக்கு.. குழந்தையின் அழுகை குரலோ.. பிஞ்சு பூ மலரோ எங்கு தேடியும் கண்ணில் அகப்படவில்லை..

"தவறாக எதையும் யோசிக்க முடியாத அளவிற்கு தாய்மை திரையிட்டு தடுத்ததில் குழந்தை.. என் குழந்தை" என்று தன்னையறியாமல் விம்மித் தணியும் மூச்சுடன் முணுமுணுத்தவளின் உச்சரிப்பை அறிந்து கொண்டவராக.. "குழந்தை வயித்திலேயே பனிக்குடத் தண்ணியை குடிச்சதனால.. மஞ்சகாமாலை வந்துடுச்சு.. இன்க்யூபேட்டர்ல வைக்க எடுத்துட்டு போயிருக்காங்க".. என்று அவள் தவிப்பு உணர்ந்தவராக கூறிய விஷ்வ மூர்த்தி கூடுதல் தகவலாக.. "ஆனா பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லை.. இன்னும் கொஞ்ச நேரத்துல குழந்தையை உன் கிட்ட கொடுத்துடுவாங்க".. என்றதில் ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள் மான்வி..

ஆன்மா.. மரணம் தாண்டிய வேறு உலகம்.. என்ற மாய வலைகள் அறுந்து போனதில்.. பூலோகத்தின் நிதர்சனம் தேகத்தோடு ஒட்டிக்கொள்ள.. முழுமையாக மயக்கம் தெளிந்து அவள் படுத்திருந்த சிகிச்சை பிரிவு அறை தெளிவாக கண்முன்னே விரிந்தது..

அப்படியானால் தான் இன்னும் சாகவில்லை உயிரோடு தான் இருக்கிறேன்.. குழந்தையை சிகிச்சைக்காக எடுத்து சென்று இருக்கிறார்கள்.. என்பதில் வெளிச்சப்பூக்கள் மலர்ந்து கண்மண் தெரியாத மகிழ்ச்சியில் மனம் கூத்தாடியது.. உடனடியாக ஜீவாவை பார்க்க வேண்டும் என்ற குறுகுறுப்பு கோடி மலர்களின் மொட்டுக்களாக மனதை முட்டிக் கொண்டிருந்தன..

அதெல்லாம் சரி விஷ்வ மூர்த்தி மாமா எப்படி உயிருடன்?.. திகிலோடு அவரை விழி விரித்து பார்த்தாள்.. இன்னும் புரியாத புதிராக புன்னகை முகமாக அவள் முன் நின்று கொண்டிருந்தார் உயிரும் சதையுமாக..

"மாமா நீங்க எப்படி.. உயிரோடுதான் இருக்கீங்களா".. என்ற வார்த்தை தொண்டைக்குள் அடைத்துக் கொள்ள.. அச்சத்திலும் படபடப்பிலும் இதயம் படுவேகமாக துடிக்க ஆரம்பித்திருந்தது..

அவள் வேகமாக மூச்சிறைப்பதை உணர்ந்து.. "பயப்படாதேமா.. பதட்டப்படாதே, நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன்".. என்று இரு கைகளை விரித்து காட்டியதில்.. திகைப்பில் விழி விரித்தவளுக்குள் ஆனந்த மின்னல்கள் ஒளிந்தன..

"மாமா".. என்பதை தவிர வேறு வார்த்தை அறியாதவளாக மகிழ்ச்சி பரவசத்தோடு தலையை தூக்கியவளுக்கு மொழி மறந்து போனது..

"படுத்துக்கோமா.. ஆப்ரேஷன் முடிஞ்சிருக்கு ஸ்ட்ரெயின் பண்ண கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காரு.. உனக்கு எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன்.. கொஞ்சம் பொறுமையா இரு".. என்று வாஞ்சையோடு மருமகளின் தலையை வருடி கொடுத்தார் விஸ்வ மூர்த்தி..

இன்னும் கூட நம்ப முடியாத பாவனையுடன் விழித்தாள் அவள்.. உறக்கத்திலோ மயக்கத்திலோ வரும் விந்தையான கனவுதானோ இது.. என்று சிந்தித்தவளின் வினோத பார்வையில் புன்னகைத்தவராக.. அங்கிருந்த நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டார்..

"ஜீவா.. ஜீவா".. என்று தன்னவனை பார்க்க வேண்டும் என்ற பேராவலுடன் அவன் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்த மான்வியின் தேடலுக்கு பதிலாக.. "அவன் ஒரு முக்கிய வேலையா வெளியே போய் இருக்கான்மா.. சீக்கிரம் வந்துருவான்".. என்றார் அவளைத் தேற்றும் விதமாக அன்பான குரலில்..

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மனைவி.. செத்தாளா.. பிழைத்தாளா என்று தெரியாமல் அப்படி என்ன முக்கியமான வேலை.. அவள் முகம் வெயில் பட்ட மலராக வதங்கியதில்.. "நீ ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டேன்னு தெரிஞ்ச பிறகுதான் கிளம்பிப் போனான்.. இவ்வளவு நேரம் உன் கைய பிடிச்சுக்கிட்டு உன் பக்கத்துல தான் உட்கார்ந்திருந்தான்.. குழந்தைக்கான டிரீட்மென்ட்.. உன்னையும் பார்த்துக்கணும்.. அங்கேயும் அங்கேயும் மாறி மாறி அலைஞ்சதில ரொம்ப சோர்ந்து போயிட்டான்".. என்று மகனுக்காக பரிந்து கொண்டு வந்தார் விஷ்வமூர்த்தி.. இந்நிலையில் தன்னை விட்டு சென்றிருக்கிறான் என்றால் மிக முக்கிய வேலையாக தான் இருக்கும் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டவளாக விஷ்வ மூர்த்தியை கவலையாக ஏறிட்டுப் பார்த்தாள்.. இன்னும் கூட அதிர்ச்சி குறையவில்லை.. இறந்தவர் உயிர்த்து வருவதெல்லாம் பூலோகத்தில் சாத்தியமே இல்லையே.. சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்த திரைப்படத்தில் திருப்புமுனைகளை தவற விட்டது போல் அத்தனை குழப்பம்..

அவர் உருவத்தை தெளிவாக ஊடுருவின மான்வியின் விழிகள்.. மெலிந்திருந்தார்.. முகத்தில் ஆங்காங்கே காயம்.. கண்களில் சோர்வு.. ஏதோ ஆபத்தான கட்டத்தை தாண்டி வந்திருக்கிறார் என்று புரிந்தவளாக.. "மாமா என்ன நடந்துச்சு.. எங்க போனீங்க.. நீங்க இறந்துட்ட தா எல்லாருமே நினைச்சுட்டு இருக்கோம்.. ஜீவா எவ்வளவு துடிச்சு போயிட்டாரு தெரியுமா.. அப்போ பரத் இறுதி சடங்குகள் செஞ்சதா சொன்னது.. எனக்கு ஒண்ணுமே புரியல தலையெல்லாம் சுத்துது.. தயவுசெஞ்சு தெளிவு படுத்துங்க".. அத்தனை வார்த்தைகளையும் சிரமப்பட்டு பேசி முடித்தவள் தலையே வெடிப்பது போல் உணர்ந்தாள்..

நடந்ததை விவரிக்கலானார் விஷ்வமூர்த்தி..

"அன்னைக்கு எனக்கு நெஞ்சு வலி வந்து கோமாவுக்கு போயிட்டதால மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன் இல்லையா.. ஆனா நான் சாகல.. சாகறதுக்கு முன்னாடியே கடத்தப்பட்டேன்".. என்பதில் இதயம் திக்கென்றது அவளுக்கு..

"கடத்தலா?.. யார் உங்களை கடத்தினாங்க".. பதட்டத்தில் அவள் குரல் வேகமாக உருண்டது..

"என் முன்னாள் மனைவியோட இரண்டாவது மகன் திவாகர்".. என்றார் விஷ்வமூர்த்தி கோபமுமாக வருத்தமுமாக.. மான்விக்குள் திகைப்புகளின் சதவீதம் கூடிக்கொண்டே சென்றது..

"அவனுக்கு ஜீவாவை பழி வாங்கணும்.. அவனை அழ வைக்கணும்.. அதுக்கு உன் குடும்பத்தை வசப்படுத்தி உன்னை அவன்கிட்ட இருந்து பிரிச்சது மட்டும் போதல.. இன்னும் பெருசா ஏதாவது செய்ய நினைச்சான்"..

"யாருமே இல்லாம நிற்கதியா நின்னு தவிக்கிற என் பையனை தனியா விட்டுட்டு போயிடக் கூடாதுங்கிற உறுதியான எண்ணமே என் உயிரை இழுத்து பிடிச்சு வைத்திருந்தது"..

"ஆனா.. எங்களை தீவிரமா கண்காணிச்ச திவாகர் நான் உயிர் பிழைச்சிட்டதை தெரிஞ்சிருக்கணும்.. அதிகாரத்தை பயன்படுத்தி எனக்கு சிகிச்சை பார்த்த மருத்துவரை சரிகட்டி நான் செத்துப் போனதா சொல்ல வச்சு எல்லாரையும் நம்ப வச்சு என்னை அங்கிருந்து கடத்தி இருக்கணும்"..

"நான் கண்விழிச்சப்போ.. மருத்துவ செட்டப் மாதிரியான ஒரு அறையில.. எனக்கு தனியா ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருந்தாங்க"..

"அப்பதான் திவாகர் வந்தான்.. எனக்கு அதிர்ச்சி.. என் மேல இருக்கிற காழ்ப்புணர்ச்சி ஜீவா மேல இருக்கிற வன்மம் காரணமா அப்பாவையும் புள்ளையும் பிரிக்கிறதுக்காக என்னை கடத்திட்டதா சொன்னான்"..

"எனக்கு பதிலா உருவ அமைப்பில்.. என்னை மாதிரியே இருக்கிற ஒரு சிலிகான் பொம்மையை பத்து லட்ச ரூபாய் செலவில் செஞ்சு.. அதுதான் இந்த விஷ்வமூர்த்தின்னு நம்ப வச்சு பரத் மூலமா.. அந்த பொம்மைக்கு இறுதி காரியங்கள் செஞ்சிட்டதா சொன்னதைக் கேட்டு நான் திகைச்சுப் போயிட்டேன்.. திவாகர் ரொம்ப மோசமானவன்னு எனக்கு தெரியும்.. ஆனா எங்களுக்கு எதிராக இவ்வளவு பகையை வளர்த்திருப்பான்னு நினைச்சு கூட பாக்கல"..

"கொஞ்ச நாள் கழிச்சு திரும்பவும் வந்து.. நான் இறந்துட்டதா நம்பி ஜீவா ரொம்ப உடைஞ்சு போயிட்டதாகவும் அதை பார்த்து தனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறதாகவும்.. என்னுடைய இழப்புல ஜீவா பைத்தியம் புடிச்ச மாதிரி வெறிச்ச பார்வையோட ஹாஸ்பிடல் உட்கார்ந்து இருக்கிறதாகவும் சொல்லி என்னை துடிக்க வைச்சு அரக்கத் தனமா சிரிச்சான்..

"ஒரு பக்கம் ஜீவாவோட நிலைமையை நினைச்சு ரொம்ப வேதனையா இருந்தாலும் என் பையன் கோமாவுல இருந்து குணமாகிட்டான்ங்கற விஷயம் எனக்குள்ள சந்தோஷத்தை கொடுத்துச்சு"..

சில நாட்கள் கழிச்சு திரும்பி வந்து.. எனக்கும் மான்விக்கும் கல்யாணம்.. உன் பையன் கிட்ட இருந்து ஒவ்வொரு சொந்தமா பிரிச்சு.. அவனை பிச்சைக்காரனா மாத்திட்டேன்.. அன்புக்கு ஏங்குற யாசகன் அவன்.. பணம் புகழ் வெற்றியில வேணும்னா அவன் என்னை விட உயர்ந்து நிற்கலாம்.. ஆனா எனக்கு கிடைச்ச அன்பான அப்பா அம்மா.. இதோ இப்ப நான் திருமணம் செஞ்சுக்க போற அழகான மனைவி.. இது போன்ற அழகான சொந்தங்கள் அவனுக்கு எப்பவுமே கிடைக்கக்கூடாது.. கிடைக்கவும் விடமாட்டேன்.. அப்படின்னு சொல்லி ஆங்காரமா சிரிச்சான்.. எனக்கு ஒரு விஷயம் புரியல.. ஜீவா இதுவரைக்கும் அவனை சீண்டினது கூட கிடையாது.. எதுக்காக அவன் மேல இவ்வளவு தேவையில்லாத வன்மம்.. வேதனையோடு அதை நேரடியாகவே அவன் கிட்ட கேட்டேன்"..

"அப்பதான் அவனோட அம்மா உணவோடு விஷத்தை ஊட்டி ஊட்டி வளர்த்திருப்பது எனக்கு தெரிஞ்சது.. ஜீவா புகழோடு திறமைசாலியா வளர்ந்ததை பார்த்துட்டு அவனை மாதிரியே நீயும் இருக்கணும் அவனை விட அதிகமான புகழோடு.. பணத்தையும் சம்பாதிச்சு.. உன் அப்பாவுக்கு நல்ல பெயர் வாங்கித் தரணும்.. தாய் இல்லாமல் மகனை வளர்த்து.. அந்த மகன் மூலமா.. அந்த விஷ்வமூர்த்தி எப்பவுமே நல்ல பேரு வாங்குறது என்னால பொறுத்துக்கவே முடியாது..

மனைவியை வைச்சு வாழத் தெரியாதவன் மகனை சரியா வளக்க தெரியாதவன்னு அந்த ஆளை எல்லாரும் கேவலமா பேசணும்னு கொஞ்சம் கொஞ்சமா நஞ்சை ஊட்டி வளர்த்த விதம்.. அவன் மனசுல எங்க மேல தேவையில்லாத வன்மத்தை வளர்த்திருக்குன்னு புரிஞ்சுகிட்டேன்.. என்னை அவமானப் படுத்திட்டு என் கௌரவத்தை சீர்குலைச்சிட்டு அவ இன்னொருத்தன் கூட ஓடிப் போனப்ப கூட.. ஒரு நாளும் அவளைத் தவறா பேசினதே இல்லை.. என் மகன் கிட்ட கூட அவளை விட்டுக் கொடுத்தது கிடையாது.. ஆனா அவ இவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்குவான்னு நினைக்கவே இல்லைம்மா.. நான் பரவாயில்லை.. பெத்த மகன் மேல கூடவா பாசமில்லாமல் போயிடுச்சு".. என்றவரின் முகம் வேதனையில் கசங்கியது.. மேற்கொண்டு அவரே தொடர்ந்தார்..

"தனக்குத் திருமணமாக போகிறதா சொல்லிட்டு அங்கிருந்து போனவன் தான்.. அந்த வீட்டை சுத்தி காவலுக்கு ஆட்களை ஏற்பாடு செஞ்சுட்டு போயிருந்ததால என்னால அங்கிருந்து தப்பிக்கவே முடியல.. இந்த நேரத்துல தான் ஜீவா அவனை அடிச்சு போட்டுட்டு திருமணத்தை நிறுத்தியதா அங்கிருந்த அடியாட்கள் பேசினதை பற்றி நான் தெரிஞ்சுகிட்டேன்.. நான் நினைச்ச மாதிரி என் மகன் ஜீவாவோட வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சதில எனக்கு அவ்வளவு சந்தோஷம்.. என்னவோ தெரியல.. அன்னைக்கு நாங்க பேச வந்ததை நீ உதாசீனப்படுத்தினாலும் உன் பார்வை எனக்கு என்னமோ புரிய வச்சது.. சிறைபட்ட காலங்கள்ல திரும்பத் திரும்ப யோசிச்சு பார்த்தப்போ அந்த பார்வை எனக்குள்ள ஏதோ உணர்த்தற மாதிரி தோணுச்சு.. ஜீவாவை நீ நல்லா பாத்துக்குவேங்கிற நம்பிக்கையை கொடுத்துச்சு.. இதை நான் அப்பவே நிதானமா யோசிச்சிருந்தா நெஞ்சு வலி வந்து ஹாஸ்பிடல்ல படுத்து.. இப்படிப்பட்ட தேவையில்லாத சூழ்நிலைகளை தவிர்த்து இருக்கலாம்.. விதி யாரை விட்டுச்சு".. என்று விரக்தியோடு நீண்ட பெருமூச்சொன்றை விட்டெறிந்தார் விஷ்வமூர்த்தி .. வேதனையோடு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மான்வி..

"பலமுறை தப்பிக்க முயற்சி செய்து அடி வாங்கினது தான் மிச்சம்".. என்றதில் மான்வியின் பார்வை அவர் காயங்களை கவலையோடு வருடின..

"அப்புறம் எப்படி.. எப்படி.. மாமா.. தப்பிச்சு வெளியே வந்தீங்க".. ஆர்வம் பொங்கிய குரலோடு கேட்டாள் மான்வி..

அமைதியான பார்வையுடன் அவளை ஏறிட்டவர்.. "என்னை காப்பாத்தினது உன் அப்பா தான்மா".. நன்றி பெருக்கோடு கூறியதில் திகைப்பில் மேலும் விரிந்தன அவள் விழிகள்..

"அப்பாவா".. என்றாள் தொண்டைக்குள் எச்சில் கூட்டி விழுங்கி..

'ஹ்ம்ம்"..

"முதுகெலும்பு உடைஞ்சு ஹாஸ்பிடல்ல அனுமதிக்கப்பட்டிருந்த திவாகர் என்னை அடைச்சு வைச்சிருக்கிற விஷயத்தை பத்தி அவனோட அப்பா வேதாச்சலம் கிட்ட சொல்லி இருக்கனும்.. பிறகு திவாகர் கிட்ட இருந்து வேதாச்சலத்துடன் நேரடி கண்காணிப்புக்குள்ளே நான் வந்துட்டதா அந்த அடியாட்கள் பேசிக்கிட்டாங்க.. ஆனா ஒரு முறை கூட அந்த வேதாச்சலம் என்னை வந்து பார்க்கவே இல்லை..

"அப்பதான் திரும்பவும் ஒரு நாள் நெஞ்சுவலி வந்தது மாதிரி நடிச்சேன்.. அங்கிருந்த அடியாட்கள் வேதாச்சலத்துக்கு போன் பண்ணி கேட்டுட்டு.. என்னை பலத்த பாதுகாப்புடன் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனாங்க.. அப்படி போற வழியில தான்.. காருக்குள்ள மயங்கின மாதிரி நடிச்சிட்டு இருந்த என்னை உங்க அப்பா பார்த்தாரு.. அவர் பார்த்தது தெரிஞ்சு நானும் அவருக்கு சிக்னல் கொடுத்தேன்"..

"புத்திசாலித்தனமா என்னை ஃபாலோ பண்ணி வந்து.. மருத்துவமனையில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த ரவுடிங்க கிட்ட இருந்து என்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்தது உன்னோட அப்பா தான்மா"..

"உயிரை கையில பிடிச்சுக்கிட்டு ஓடிவந்த நாங்க ஜீவாவோட வளையத்துக்குள்ளே வந்த பிறகு தான் பாதுகாப்பை உணர்ந்தோம்.. என் புள்ள அத்தனை பேரையும் அடிச்சு நொறுக்கிட்டான்.. என்றவருக்கு அந்த காட்சி கண்முன்னே விரிந்ததோ என்னவோ.. ஒருவித கலவரமும் அதன் பிறகு நிம்மதியும்.. பெருமிதமும் என முகத்தில் உணர்வலைகளை மாறி மாறி பிரதிபலித்தார் ..

"உன்னோட அப்பா கால்ல விழாத குறையா என்கிட்ட ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டார்.. மன்னிப்பு கேட்கிற அளவுக்கு எந்த தவறும் செய்யலைன்னு அவரை சமாதானம் செய்யறதுக்குள்ளே நான் ஒரு வழி ஆகிட்டேன்".. என்று ஆனந்த பெருமூச்சோடு சிரித்தார் விஷ்வமூர்த்தி.. க்ரைம் நாவலில் வரும் திடீர் திருப்புமுனை போல் நம்ப இயலாத பாவனையுடன் அனைத்தையும் விழிவிரித்து கேட்டுக் கொண்டிருந்தாள் மான்வி..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Jan 16, 2023
Messages
99

"அப்பதான் திவாகர் வந்தான்.. என் மேல இருக்கிற காழ்ப்புணர்ச்சி ஜீவா மேல இருக்கிற வன்மம் காரணமா அப்பாவையும் புள்ளையும் பிரிக்கிறதுக்காக என்னை கடத்திட்டதா சொன்னான்"..

"எனக்கு பதிலா உருவ அமைப்பில்.. என்னை மாதிரியே இருக்கிற ஒரு சிலிகான் பொம்மையை பத்து லட்ச ரூபாய் செலவில் செஞ்சு.. அதுதான் இந்த விஷ்வமூர்த்தின்னு நம்ப வச்சு பரத் மூலமா.. அந்த பொம்மைக்கு இறுதி காரியங்கள் செஞ்சிட்டதா சொன்னதைக் கேட்டு நான் திகைச்சுப் போயிட்டேன்.. திவாகர் ரொம்ப மோசமானவன்னு எனக்கு தெரியும்.. ஆனா எங்களுக்கு எதிராக இவ்வளவு பகையை வளர்த்திருப்பான்னு நினைச்சு கூட பாக்கல"..

"கொஞ்ச நாள் கழிச்சு திரும்பவும் வந்து.. நான் இறந்துட்டதா நம்பி ஜீவா ரொம்ப உடைஞ்சு போயிட்டதாகவும் அதை பார்த்து தனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறதாகவும்.. என்னுடைய இழப்புல ஜீவா பைத்தியம் புடிச்ச மாதிரி வெறிச்ச பார்வையோட ஹாஸ்பிடல் உட்கார்ந்து இருக்கிறதாகவும் சொல்லி என்னை துடிக்க வைச்சு அரக்கத் தனமா சிரிச்சான்..

"ஒரு பக்கம் ஜீவாவோட நிலைமையை நினைச்சு ரொம்ப வேதனையா இருந்தாலும் என் பையன் கோமாவுல இருந்து குணமாகிட்டான்ங்கற விஷயம் எனக்குள்ள சந்தோஷத்தை கொடுத்துச்சு"..

சில நாட்கள் கழிச்சு திரும்பி வந்து.. எனக்கும் மான்விக்கும் கல்யாணம்.. உன் பையன் கிட்ட இருந்து ஒவ்வொரு சொந்தமா பிரிச்சு.. அவனை பிச்சைக்காரனா மாத்திட்டேன்.. அன்புக்கு ஏங்குற யாசகன் அவன்.. பணம் புகழ் வெற்றியில வேணும்னா அவன் என்னை விட உயர்ந்து நிற்கலாம்.. ஆனா எனக்கு கிடைச்ச அன்பான அப்பா அம்மா.. இதோ இப்ப நான் திருமணம் செஞ்சுக்க போற அழகான மனைவி.. இது போன்ற அழகான சொந்தங்கள் அவனுக்கு எப்பவுமே கிடைக்கக்கூடாது.. கிடைக்கவும் விடமாட்டேன்.. அப்படின்னு சொல்லி ஆங்காரமா சிரிச்சான்.. எனக்கு ஒரு விஷயம் புரியல.. ஜீவா இதுவரைக்கும் அவனை சீண்டினது கூட கிடையாது.. எதுக்காக அவன் மேல இவ்வளவு தேவையில்லாத வன்மம்.. அதை நேரடியாகவே அவன் கிட்ட கேட்டேன்"..

"அப்பதான் அவனோட அம்மா விஷத்தை ஊட்டி ஊட்டி வளர்த்திருப்பது எனக்கு தெரிஞ்சது.. ஜீவா புகழோடு திறமைசாலியா வளர்ந்ததை பார்த்துட்டு அவனை மாதிரியே நீயும் இருக்கணும் அவனை விட அதிகமான புகழோடு.. பணத்தையும் சம்பாதிச்சு.. உன் அப்பாவுக்கு நல்ல பெயர் வாங்கித் தரணும்.. தாய் இல்லாமல் மகனை வளர்த்து.. அந்த மகன் மூலமா.. அந்த விஷ்வமூர்த்தி எப்பவுமே நல்ல பேரு வாங்குறது என்னால பொறுத்துக்கவே முடியாது..

மனைவியை வைச்சு வாழத் தெரியாதவன் மகனை சரியா வளக்க தெரியாதவன்னு அந்த ஆளை எல்லாரும் கேவலமா பேசணும்னு கொஞ்சம் கொஞ்சமா நஞ்சை ஊட்டி வளர்த்த விதம்.. அவன் மனசுல எங்க மேல தேவையில்லாத வன்மத்தை வளர்த்திருக்குன்னு புரிஞ்சுகிட்டேன்.. என்னை அவமானப் படுத்திட்டு என் கௌரவத்தை சீர்குலைச்சிட்டு அவ இன்னொருத்தன் கூட ஓடிப் போனப்ப கூட.. ஒரு நாளும் அவளைத் தவறா பேசினதே இல்லை.. என் மகன் கிட்ட கூட அவளை விட்டுக் கொடுத்தது கிடையாது.. ஆனா அவ இவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்குவான்னு நினைக்கவே இல்லைம்மா.. நான் பரவாயில்லை.. பெத்த மகன் மேல கூடவா பாசமில்லாமல் போயிடுச்சு".. என்றவரின் முகம் வேதனையில் கசங்கியது.. மேற்கொண்டு அவரே தொடர்ந்தார்..

"தனக்குத் திருமணமாக போகிறதா சொல்லிட்டு அங்கிருந்து போனவன் தான்.. அந்த வீட்டை சுத்தி காவலுக்கு ஆட்களை ஏற்பாடு செஞ்சுட்டு போயிருந்ததால என்னால அங்கிருந்து தப்பிக்கவே முடியல.. இந்த நேரத்துல தான் ஜீவா அவனை அடிச்சு போட்டுட்டு திருமணத்தை நிறுத்தியதா அங்கிருந்த அடியாட்கள் பேசினதை பற்றி நான் தெரிஞ்சுகிட்டேன்.. நான் நினைச்ச மாதிரி என் மகன் ஜீவாவோட வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சதில எனக்கு அவ்வளவு சந்தோஷம்.. என்னவோ தெரியல.. அன்னைக்கு நாங்க பேச வந்ததை நீ உதாசீனப்படுத்தினாலும் உன் பார்வை எனக்கு என்னமோ புரிய வச்சது.. சிறைபட்ட காலங்கள்ல திரும்பத் திரும்ப யோசிச்சு பார்த்தப்போ அந்த பார்வை எனக்குள்ள ஏதோ உணர்த்தற மாதிரி தோணுச்சு.. ஜீவாவை நீ நல்லா பாத்துக்குவேங்கிற நம்பிக்கையை கொடுத்துச்சு.. இதை நான் அப்பவே நிதானமா யோசிச்சிருந்தா நெஞ்சு வலி வந்து ஹாஸ்பிடல்ல படுத்து.. இப்படிப்பட்ட தேவையில்லாத சூழ்நிலைகளை தவிர்த்து இருக்கலாம்.. விதி யாரை விட்டுச்சு".. என்று விரக்தியோடு நீண்ட பெருமூச்சொன்றை விட்டெறிந்தார் விஷ்வமூர்த்தி .. வேதனையோடு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மான்வி..

"பலமுறை தப்பிக்க முயற்சி செய்து அடி வாங்கினது தான் மிச்சம்".. என்றதில் மான்வியின் பார்வை அவர் காயங்களை கவலையோடு வருடின..

"அப்புறம் எப்படி.. எப்படி.. மாமா.. தப்பிச்சு வெளியே வந்தீங்க".. ஆர்வம் பொங்கிய குரலோடு கேட்டாள் மான்வி..

அமைதியான பார்வையுடன் அவளை ஏறிட்டவர்.. "என்னை காப்பாத்தினது உன் அப்பா தான்மா".. நன்றி பெருக்கோடு கூறியதில் திகைப்பில் மேலும் விரிந்தன அவள் விழிகள்..

"அப்பாவா".. என்றாள் தொண்டைக்குள் எச்சில் கூட்டி விழுங்கி..

'ஹ்ம்ம்"..

"முதுகெலும்பு உடைஞ்சு ஹாஸ்பிடல்ல அனுமதிக்கப்பட்டிருந்த திவாகர் என்னை அடைச்சு வைச்சிருக்கிற விஷயத்தை பத்தி அவனோட அப்பா வேதாச்சலம் கிட்ட சொல்லி இருக்கனும்.. பிறகு திவாகர் கிட்ட இருந்து வேதாச்சலத்துடன் நேரடி கண்காணிப்புக்குள்ளே நான் வந்துட்டதா அந்த அடியாட்கள் பேசிக்கிட்டாங்க.. ஆனா ஒரு முறை கூட அந்த வேதாச்சலம் என்னை வந்து பார்க்கவே இல்லை..

"அப்பதான் திரும்பவும் ஒரு நாள் நெஞ்சுவலி வந்தது மாதிரி நடிச்சேன்.. அங்கிருந்த அடியாட்கள் வேதாச்சலத்துக்கு போன் பண்ணி கேட்டுட்டு.. என்னை பலத்த பாதுகாப்புடன் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனாங்க.. அப்படி போற வழியில தான்.. காருக்குள்ள மயங்கின மாதிரி நடிச்சிட்டு இருந்த என்னை உங்க அப்பா பார்த்தாரு.. அவர் பார்த்தது தெரிஞ்சு நானும் அவருக்கு சிக்னல் கொடுத்தேன்"..

"புத்திசாலித்தனமா என்னை ஃபாலோ பண்ணி வந்து.. மருத்துவமனையில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த ரவுடிங்க கிட்ட இருந்து என்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்தது உன்னோட அப்பா தான்மா"..

"உயிரை கையில பிடிச்சுக்கிட்டு ஓடிவந்த நாங்க ஜீவாவோட வளையத்துக்குள்ளே வந்த பிறகு தான் பாதுகாப்பை உணர்ந்தோம்.. என் புள்ள அத்தனை பேரையும் அடிச்சு நொறுக்கிட்டான்.. என்றவர் முகத்தில் அந்த காட்சி கண்முன்னே விரிந்ததோ என்னவோ.. ஒருவித கலவரமும் அதன் பிறகு நிம்மதியும்.. பெருமிதமும் என உணர்வலைகளை மாறி மாறி பிரதிபலித்தார் ..

"உன்னோட அப்பா கால்ல விழாத குறையா என்கிட்ட ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டார்.. மன்னிக்கிற மாதிரி அவர் எந்த தவறும் செய்யலைன்னு சமாதானம் செய்யறதுக்குள்ள நான் ஒரு வழி ஆகிட்டேன்".. என்று ஆனந்த பெருமூச்சோடு சிரித்தார் விஷ்வமூர்த்தி.. க்ரைம் நாவலில் வரும் திடீர் திருப்புமுனை போல் நம்ப இயலாத பாவனையுடன் அனைத்தையும் விழிவிரித்து கேட்டுக் கொண்டிருந்தாள் மான்வி..

தொடரும்..
Adei.... Enna ma twist sathyama nan edhir pakkala...... Eppa......
 
Active member
Joined
Jan 10, 2023
Messages
25
Adipolli
Vishwamoorthy appavum uyiroda irukkaru semma semma
 
Member
Joined
Sep 14, 2023
Messages
110
👌👌👌👌👌👌👌👌👌👌jeeva varavae illa sisy..... pl. Sisy 2 ud podunga sisy......😊😊😊
 
Active member
Joined
Mar 8, 2023
Messages
127
Sana akka inna sana akka than. Sana akka vai adisukka aal illai. Eppa than eppadi oru twist vaikka mudiyuthu. Super super super super super super super super super super super super super super super super super super
 
Joined
Jul 22, 2023
Messages
25
Twist 👑 queen வாழ்க வாழ்க மானு இருக்கானு சொல்லி twist தருவேன் பார்த்த நோ no nan அப்படி சொல்ல மாட்டேன். ஜீவா அப்பா வே இருக்காரு nu சொல்லி twist vaicha twist queen வாழ்க வாழ்க
 
New member
Joined
Jan 19, 2023
Messages
1
Crime story la mattuma..ungaloda love story la kuda athiradiyana thipumunai varuthu ..spr
 
Member
Joined
Apr 13, 2023
Messages
46
Maanvi mattum illa nagalum than.... Super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
73
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳💔💔💔💔💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💖😘💖💖💖💖💖🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😩💔🥰🥰🥰🥰
 
Member
Joined
May 10, 2023
Messages
30
அப்படியானால் நான் இறந்து விட்டேனா அதனால்தான் என்னால் என்னையே உணர முடியவில்லையா?.. இனி நான் ஜீவாவோடு இணைய முடியாதா!!.. அவர் காதலை அனுபவிக்க முடியாதா?.. அவர் அணைப்பிற்குள் திளைத்து மகிழ முடியாதா!!.. அடுத்தடுத்து தொடர்ந்த சுனாமி பேரலைகளாக சிந்தையில் தோன்றிய எண்ணங்கள் அவளை அலை கழித்துச் அடித்துச் செல்லவும்.. பெரும் இடி சத்தத்துடன் மின்னல் வெட்டியதை போல்.. தன் குழந்தையின் நினைவு வந்து தாக்கியதில்.. நடுங்கும் வலக்கரத்தை தன் வயிற்றில் பதித்தாள்.. செப்பனிடப்பட்ட தார் சாலையைப் போல் மேடில்லாத சீரான வயிற்றை வருடி கொடுத்தன அவள் கரங்கள்..

"குழந்தை பிறந்துடுச்சா.. எங்கே என் குழந்தை".. என்று பரிதவிப்புடனும் தாய்மையின் ஆவலுடனும் விழிகளை சுழற்றிப் தேடியவளுக்கு.. குழந்தையின் அழுகை குரலோ.. பிஞ்சு பூ மலரோ எங்கு தேடியும் கண்ணில் அகப்படவில்லை..

"தவறாக எதையும் யோசிக்க முடியாத அளவிற்கு தாய்மை திரையிட்டு தடுத்ததில் குழந்தை.. என் குழந்தை" என்று தன்னையறியாமல் விம்மித் தணியும் மூச்சுடன் முணுமுணுத்தவளின் உச்சரிப்பை அறிந்து கொண்டவராக.. "குழந்தை வயித்திலேயே பனிக்குடத் தண்ணியை குடிச்சதனால.. மஞ்சகாமாலை வந்துடுச்சு.. இன்க்யூபேட்டர்ல வைக்க எடுத்துட்டு போயிருக்காங்க".. என்று அவள் தவிப்பு உணர்ந்தவராக கூறிய விஷ்வ மூர்த்தி கூடுதல் தகவலாக.. "ஆனா பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லை.. இன்னும் கொஞ்ச நேரத்துல குழந்தையை உன் கிட்ட கொடுத்துடுவாங்க".. என்றதில் ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள் மான்வி..

ஆன்மா.. மரணம் தாண்டிய வேறு உலகம்.. என்ற மாய வலைகள் அறுந்து போனதில்.. பூலோகத்தின் நிதர்சனம் தேகத்தோடு ஒட்டிக்கொள்ள.. முழுமையாக மயக்கம் தெளிந்து அவள் படுத்திருந்த சிகிச்சை பிரிவு அறை தெளிவாக கண்முன்னே விரிந்தது..

அப்படியானால் தான் இன்னும் சாகவில்லை உயிரோடு தான் இருக்கிறேன்.. குழந்தையை சிகிச்சைக்காக எடுத்து சென்று இருக்கிறார்கள்.. என்பதில் வெளிச்சப்பூக்கள் மலர்ந்து கண்மண் தெரியாத மகிழ்ச்சியில் மனம் கூத்தாடியது.. உடனடியாக ஜீவாவை பார்க்க வேண்டும் என்ற குறுகுறுப்பு கோடி மலர்களின் மொட்டுக்களாக மனதை முட்டிக் கொண்டிருந்தன..

அதெல்லாம் சரி விஷ்வ மூர்த்தி மாமா எப்படி உயிருடன்?.. திகிலோடு அவரை விழி விரித்து பார்த்தாள்.. இன்னும் புரியாத புதிராக புன்னகை முகமாக அவள் முன் நின்று கொண்டிருந்தார் உயிரும் சதையுமாக..

"மாமா நீங்க எப்படி.. உயிரோடுதான் இருக்கீங்களா".. என்ற வார்த்தை தொண்டைக்குள் அடைத்துக் கொள்ள.. அச்சத்திலும் படபடப்பிலும் இதயம் படுவேகமாக துடிக்க ஆரம்பித்திருந்தது..

அவள் வேகமாக மூச்சிறைப்பதை உணர்ந்து.. "பயப்படாதேமா.. பதட்டப்படாதே, நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன்".. என்று இரு கைகளை விரித்து காட்டியதில்.. திகைப்பில் விழி விரித்தவளுக்குள் ஆனந்த மின்னல்கள் ஒளிந்தன..

"மாமா".. என்பதை தவிர வேறு வார்த்தை அறியாதவளாக மகிழ்ச்சி பரவசத்தோடு தலையை தூக்கியவளுக்கு மொழி மறந்து போனது..

"படுத்துக்கோமா.. ஆப்ரேஷன் முடிஞ்சிருக்கு ஸ்ட்ரெயின் பண்ண கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காரு.. உனக்கு எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன்.. கொஞ்சம் பொறுமையா இரு".. என்று வாஞ்சையோடு மருமகளின் தலையை வருடி கொடுத்தார் விஸ்வ மூர்த்தி..

இன்னும் கூட நம்ப முடியாத பாவனையுடன் விழித்தாள் அவள்.. உறக்கத்திலோ மயக்கத்திலோ வரும் விந்தையான கனவுதானோ இது.. என்று சிந்தித்தவளின் வினோத பார்வையில் புன்னகைத்தவராக.. அங்கிருந்த நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டார்..

"ஜீவா.. ஜீவா".. என்று தன்னவனை பார்க்க வேண்டும் என்ற பேராவலுடன் அவன் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்த மான்வியின் தேடலுக்கு பதிலாக.. "அவன் ஒரு முக்கிய வேலையா வெளியே போய் இருக்கான்மா.. சீக்கிரம் வந்துருவான்".. என்றார் அவளைத் தேற்றும் விதமாக அன்பான குரலில்..

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மனைவி.. செத்தாளா.. பிழைத்தாளா என்று தெரியாமல் அப்படி என்ன முக்கியமான வேலை.. அவள் முகம் வெயில் பட்ட மலராக வதங்கியதில்.. "நீ ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டேன்னு தெரிஞ்ச பிறகுதான் கிளம்பிப் போனான்.. இவ்வளவு நேரம் உன் கைய பிடிச்சுக்கிட்டு உன் பக்கத்துல தான் உட்கார்ந்திருந்தான்.. குழந்தைக்கான டிரீட்மென்ட்.. உன்னையும் பார்த்துக்கணும்.. அங்கேயும் அங்கேயும் மாறி மாறி அலைஞ்சதில ரொம்ப சோர்ந்து போயிட்டான்".. என்று மகனுக்காக பரிந்து கொண்டு வந்தார் விஷ்வமூர்த்தி.. இந்நிலையில் தன்னை விட்டு சென்றிருக்கிறான் என்றால் மிக முக்கிய வேலையாக தான் இருக்கும் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டவளாக விஷ்வ மூர்த்தியை கவலையாக ஏறிட்டுப் பார்த்தாள்.. இன்னும் கூட அதிர்ச்சி குறையவில்லை.. இறந்தவர் உயிர்த்து வருவதெல்லாம் பூலோகத்தில் சாத்தியமே இல்லையே.. சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்த திரைப்படத்தில் திருப்புமுனைகளை தவற விட்டது போல் அத்தனை குழப்பம்..

அவர் உருவத்தை தெளிவாக ஊடுருவின மான்வியின் விழிகள்.. மெலிந்திருந்தார்.. முகத்தில் ஆங்காங்கே காயம்.. கண்களில் சோர்வு.. ஏதோ ஆபத்தான கட்டத்தை தாண்டி வந்திருக்கிறார் என்று புரிந்தவளாக.. "மாமா என்ன நடந்துச்சு.. எங்க போனீங்க.. நீங்க இறந்துட்ட தா எல்லாருமே நினைச்சுட்டு இருக்கோம்.. ஜீவா எவ்வளவு துடிச்சு போயிட்டாரு தெரியுமா.. அப்போ பரத் இறுதி சடங்குகள் செஞ்சதா சொன்னது.. எனக்கு ஒண்ணுமே புரியல தலையெல்லாம் சுத்துது.. தயவுசெஞ்சு தெளிவு படுத்துங்க".. அத்தனை வார்த்தைகளையும் சிரமப்பட்டு பேசி முடித்தவள் தலையே வெடிப்பது போல் உணர்ந்தாள்..

நடந்ததை விவரிக்கலானார் விஷ்வமூர்த்தி..

"அன்னைக்கு எனக்கு நெஞ்சு வலி வந்து கோமாவுக்கு போயிட்டதால மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன் இல்லையா.. ஆனா நான் சாகல.. சாகறதுக்கு முன்னாடியே கடத்தப்பட்டேன்".. என்பதில் இதயம் திக்கென்றது அவளுக்கு..

"கடத்தலா?.. யார் உங்களை கடத்தினாங்க".. பதட்டத்தில் அவள் குரல் வேகமாக உருண்டது..

"என் முன்னாள் மனைவியோட இரண்டாவது மகன் திவாகர்".. என்றார் விஷ்வமூர்த்தி கோபமுமாக வருத்தமுமாக.. மான்விக்குள் திகைப்புகளின் சதவீதம் கூடிக்கொண்டே சென்றது..

"அவனுக்கு ஜீவாவை பழி வாங்கணும்.. அவனை அழ வைக்கணும்.. அதுக்கு உன் குடும்பத்தை வசப்படுத்தி உன்னை அவன்கிட்ட இருந்து பிரிச்சது மட்டும் போதல.. இன்னும் பெருசா ஏதாவது செய்ய நினைச்சான்"..

"யாருமே இல்லாம நிற்கதியா நின்னு தவிக்கிற என் பையனை தனியா விட்டுட்டு போயிடக் கூடாதுங்கிற உறுதியான எண்ணமே என் உயிரை இழுத்து பிடிச்சு வைத்திருந்தது"..

"ஆனா.. எங்களை தீவிரமா கண்காணிச்ச திவாகர் நான் உயிர் பிழைச்சிட்டதை தெரிஞ்சிருக்கணும்.. அதிகாரத்தை பயன்படுத்தி எனக்கு சிகிச்சை பார்த்த மருத்துவரை சரிகட்டி நான் செத்துப் போனதா சொல்ல வச்சு எல்லாரையும் நம்ப வச்சு என்னை அங்கிருந்து கடத்தி இருக்கணும்"..

"நான் கண்விழிச்சப்போ.. மருத்துவ செட்டப் மாதிரியான ஒரு அறையில.. எனக்கு தனியா ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருந்தாங்க"..

"அப்பதான் திவாகர் வந்தான்.. எனக்கு அதிர்ச்சி.. என் மேல இருக்கிற காழ்ப்புணர்ச்சி ஜீவா மேல இருக்கிற வன்மம் காரணமா அப்பாவையும் புள்ளையும் பிரிக்கிறதுக்காக என்னை கடத்திட்டதா சொன்னான்"..

"எனக்கு பதிலா உருவ அமைப்பில்.. என்னை மாதிரியே இருக்கிற ஒரு சிலிகான் பொம்மையை பத்து லட்ச ரூபாய் செலவில் செஞ்சு.. அதுதான் இந்த விஷ்வமூர்த்தின்னு நம்ப வச்சு பரத் மூலமா.. அந்த பொம்மைக்கு இறுதி காரியங்கள் செஞ்சிட்டதா சொன்னதைக் கேட்டு நான் திகைச்சுப் போயிட்டேன்.. திவாகர் ரொம்ப மோசமானவன்னு எனக்கு தெரியும்.. ஆனா எங்களுக்கு எதிராக இவ்வளவு பகையை வளர்த்திருப்பான்னு நினைச்சு கூட பாக்கல"..

"கொஞ்ச நாள் கழிச்சு திரும்பவும் வந்து.. நான் இறந்துட்டதா நம்பி ஜீவா ரொம்ப உடைஞ்சு போயிட்டதாகவும் அதை பார்த்து தனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறதாகவும்.. என்னுடைய இழப்புல ஜீவா பைத்தியம் புடிச்ச மாதிரி வெறிச்ச பார்வையோட ஹாஸ்பிடல் உட்கார்ந்து இருக்கிறதாகவும் சொல்லி என்னை துடிக்க வைச்சு அரக்கத் தனமா சிரிச்சான்..

"ஒரு பக்கம் ஜீவாவோட நிலைமையை நினைச்சு ரொம்ப வேதனையா இருந்தாலும் என் பையன் கோமாவுல இருந்து குணமாகிட்டான்ங்கற விஷயம் எனக்குள்ள சந்தோஷத்தை கொடுத்துச்சு"..

சில நாட்கள் கழிச்சு திரும்பி வந்து.. எனக்கும் மான்விக்கும் கல்யாணம்.. உன் பையன் கிட்ட இருந்து ஒவ்வொரு சொந்தமா பிரிச்சு.. அவனை பிச்சைக்காரனா மாத்திட்டேன்.. அன்புக்கு ஏங்குற யாசகன் அவன்.. பணம் புகழ் வெற்றியில வேணும்னா அவன் என்னை விட உயர்ந்து நிற்கலாம்.. ஆனா எனக்கு கிடைச்ச அன்பான அப்பா அம்மா.. இதோ இப்ப நான் திருமணம் செஞ்சுக்க போற அழகான மனைவி.. இது போன்ற அழகான சொந்தங்கள் அவனுக்கு எப்பவுமே கிடைக்கக்கூடாது.. கிடைக்கவும் விடமாட்டேன்.. அப்படின்னு சொல்லி ஆங்காரமா சிரிச்சான்.. எனக்கு ஒரு விஷயம் புரியல.. ஜீவா இதுவரைக்கும் அவனை சீண்டினது கூட கிடையாது.. எதுக்காக அவன் மேல இவ்வளவு தேவையில்லாத வன்மம்.. வேதனையோடு அதை நேரடியாகவே அவன் கிட்ட கேட்டேன்"..

"அப்பதான் அவனோட அம்மா உணவோடு விஷத்தை ஊட்டி ஊட்டி வளர்த்திருப்பது எனக்கு தெரிஞ்சது.. ஜீவா புகழோடு திறமைசாலியா வளர்ந்ததை பார்த்துட்டு அவனை மாதிரியே நீயும் இருக்கணும் அவனை விட அதிகமான புகழோடு.. பணத்தையும் சம்பாதிச்சு.. உன் அப்பாவுக்கு நல்ல பெயர் வாங்கித் தரணும்.. தாய் இல்லாமல் மகனை வளர்த்து.. அந்த மகன் மூலமா.. அந்த விஷ்வமூர்த்தி எப்பவுமே நல்ல பேரு வாங்குறது என்னால பொறுத்துக்கவே முடியாது..

மனைவியை வைச்சு வாழத் தெரியாதவன் மகனை சரியா வளக்க தெரியாதவன்னு அந்த ஆளை எல்லாரும் கேவலமா பேசணும்னு கொஞ்சம் கொஞ்சமா நஞ்சை ஊட்டி வளர்த்த விதம்.. அவன் மனசுல எங்க மேல தேவையில்லாத வன்மத்தை வளர்த்திருக்குன்னு புரிஞ்சுகிட்டேன்.. என்னை அவமானப் படுத்திட்டு என் கௌரவத்தை சீர்குலைச்சிட்டு அவ இன்னொருத்தன் கூட ஓடிப் போனப்ப கூட.. ஒரு நாளும் அவளைத் தவறா பேசினதே இல்லை.. என் மகன் கிட்ட கூட அவளை விட்டுக் கொடுத்தது கிடையாது.. ஆனா அவ இவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்குவான்னு நினைக்கவே இல்லைம்மா.. நான் பரவாயில்லை.. பெத்த மகன் மேல கூடவா பாசமில்லாமல் போயிடுச்சு".. என்றவரின் முகம் வேதனையில் கசங்கியது.. மேற்கொண்டு அவரே தொடர்ந்தார்..

"தனக்குத் திருமணமாக போகிறதா சொல்லிட்டு அங்கிருந்து போனவன் தான்.. அந்த வீட்டை சுத்தி காவலுக்கு ஆட்களை ஏற்பாடு செஞ்சுட்டு போயிருந்ததால என்னால அங்கிருந்து தப்பிக்கவே முடியல.. இந்த நேரத்துல தான் ஜீவா அவனை அடிச்சு போட்டுட்டு திருமணத்தை நிறுத்தியதா அங்கிருந்த அடியாட்கள் பேசினதை பற்றி நான் தெரிஞ்சுகிட்டேன்.. நான் நினைச்ச மாதிரி என் மகன் ஜீவாவோட வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சதில எனக்கு அவ்வளவு சந்தோஷம்.. என்னவோ தெரியல.. அன்னைக்கு நாங்க பேச வந்ததை நீ உதாசீனப்படுத்தினாலும் உன் பார்வை எனக்கு என்னமோ புரிய வச்சது.. சிறைபட்ட காலங்கள்ல திரும்பத் திரும்ப யோசிச்சு பார்த்தப்போ அந்த பார்வை எனக்குள்ள ஏதோ உணர்த்தற மாதிரி தோணுச்சு.. ஜீவாவை நீ நல்லா பாத்துக்குவேங்கிற நம்பிக்கையை கொடுத்துச்சு.. இதை நான் அப்பவே நிதானமா யோசிச்சிருந்தா நெஞ்சு வலி வந்து ஹாஸ்பிடல்ல படுத்து.. இப்படிப்பட்ட தேவையில்லாத சூழ்நிலைகளை தவிர்த்து இருக்கலாம்.. விதி யாரை விட்டுச்சு".. என்று விரக்தியோடு நீண்ட பெருமூச்சொன்றை விட்டெறிந்தார் விஷ்வமூர்த்தி .. வேதனையோடு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மான்வி..

"பலமுறை தப்பிக்க முயற்சி செய்து அடி வாங்கினது தான் மிச்சம்".. என்றதில் மான்வியின் பார்வை அவர் காயங்களை கவலையோடு வருடின..

"அப்புறம் எப்படி.. எப்படி.. மாமா.. தப்பிச்சு வெளியே வந்தீங்க".. ஆர்வம் பொங்கிய குரலோடு கேட்டாள் மான்வி..

அமைதியான பார்வையுடன் அவளை ஏறிட்டவர்.. "என்னை காப்பாத்தினது உன் அப்பா தான்மா".. நன்றி பெருக்கோடு கூறியதில் திகைப்பில் மேலும் விரிந்தன அவள் விழிகள்..

"அப்பாவா".. என்றாள் தொண்டைக்குள் எச்சில் கூட்டி விழுங்கி..

'ஹ்ம்ம்"..

"முதுகெலும்பு உடைஞ்சு ஹாஸ்பிடல்ல அனுமதிக்கப்பட்டிருந்த திவாகர் என்னை அடைச்சு வைச்சிருக்கிற விஷயத்தை பத்தி அவனோட அப்பா வேதாச்சலம் கிட்ட சொல்லி இருக்கனும்.. பிறகு திவாகர் கிட்ட இருந்து வேதாச்சலத்துடன் நேரடி கண்காணிப்புக்குள்ளே நான் வந்துட்டதா அந்த அடியாட்கள் பேசிக்கிட்டாங்க.. ஆனா ஒரு முறை கூட அந்த வேதாச்சலம் என்னை வந்து பார்க்கவே இல்லை..

"அப்பதான் திரும்பவும் ஒரு நாள் நெஞ்சுவலி வந்தது மாதிரி நடிச்சேன்.. அங்கிருந்த அடியாட்கள் வேதாச்சலத்துக்கு போன் பண்ணி கேட்டுட்டு.. என்னை பலத்த பாதுகாப்புடன் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனாங்க.. அப்படி போற வழியில தான்.. காருக்குள்ள மயங்கின மாதிரி நடிச்சிட்டு இருந்த என்னை உங்க அப்பா பார்த்தாரு.. அவர் பார்த்தது தெரிஞ்சு நானும் அவருக்கு சிக்னல் கொடுத்தேன்"..

"புத்திசாலித்தனமா என்னை ஃபாலோ பண்ணி வந்து.. மருத்துவமனையில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த ரவுடிங்க கிட்ட இருந்து என்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்தது உன்னோட அப்பா தான்மா"..

"உயிரை கையில பிடிச்சுக்கிட்டு ஓடிவந்த நாங்க ஜீவாவோட வளையத்துக்குள்ளே வந்த பிறகு தான் பாதுகாப்பை உணர்ந்தோம்.. என் புள்ள அத்தனை பேரையும் அடிச்சு நொறுக்கிட்டான்.. என்றவருக்கு அந்த காட்சி கண்முன்னே விரிந்ததோ என்னவோ.. ஒருவித கலவரமும் அதன் பிறகு நிம்மதியும்.. பெருமிதமும் என முகத்தில் உணர்வலைகளை மாறி மாறி பிரதிபலித்தார் ..

"உன்னோட அப்பா கால்ல விழாத குறையா என்கிட்ட ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டார்.. மன்னிப்பு கேட்கிற அளவுக்கு எந்த தவறும் செய்யலைன்னு அவரை சமாதானம் செய்யறதுக்குள்ளே நான் ஒரு வழி ஆகிட்டேன்".. என்று ஆனந்த பெருமூச்சோடு சிரித்தார் விஷ்வமூர்த்தி.. க்ரைம் நாவலில் வரும் திடீர் திருப்புமுனை போல் நம்ப இயலாத பாவனையுடன் அனைத்தையும் விழிவிரித்து கேட்டுக் கொண்டிருந்தாள் மான்வி..

தொடரும்..
Super siss interesting
 
Member
Joined
Jan 11, 2023
Messages
13

Ennalaiyum namba mudiyala
 
Top