- Joined
- Jan 10, 2023
- Messages
- 81
- Thread Author
- #1
நிமிடத்தில் விடைபெற்ற மாராப்பு சேலை மன்னவனைப் பார்த்து ஏக்கத்துடன் ஒரு ஓரத்தில் கிடக்க ஜல்லிக் கட்டுக் காளையாகி அவளை முட்டி முட்டித் திறந்தான் ரேயன்.. பேசவோ எதிர்க்கவோ வாய்ப்பு என்ற ஒன்று வழங்கப்பட வேண்டுமே.. அவளைத் திணறவைத்து அசுரவேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தான் ரேயன்..
கோபம் அழுகை ஆற்றாமை அத்தனையும் தாண்டி அவன் ஆளுகைக்குள் அடங்கி அவனிடம் மயங்கிதான் கிடந்தாள்.. விதிகளை மீறும் வன்புணர்வு இல்லை இது.. உரிமை கொண்டவனின் செல்லக் குறும்பு.. அடித்து பிடித்து அதிரடியாய் பிடுங்கும் அன்பு முத்தம்.. இவனால் மட்டுமே வேகத்திலும் ரசிக்க வைக்க முடியும்.. எண்ணாமல் இருக்க முடியவில்லை அவளால்.. அழகனை ரசிக்காமல் இருக்க முடியவில்லை அவளால்..
பெண்மையின் திரண்ட அழகில் முத்தம் வைத்து கிறங்கி கிடந்தவனுக்கு இந்த கயிறு ஏன் இவளை இத்தனை அழகாய் காட்டுகிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. இதழ்கள் ஊர்ந்து கீழே இறங்கி வயிற்றை அடையை பிரசவத் தழும்புகள் அவள் அழகை மெருகூட்டியதாய் உணர்ந்தான்.. எப்படி பார்க்காமல் விட்டேன்.. விரலால் மென்மையாய் வருடி மொச் மொச்சென முத்தங்கள் கணக்கில்லாமல் கொடுத்தான் அங்கே.. கொஞ்சமாய் கொழு கொழு சதை ஆடிய இடைப்பகுதியை வெண்ணைக் கட்டிபோல் கடித்து இழுக்க வலி மறந்து கண் சொக்கினாள் ரோஜா..
மேலே ஏறி மேலாடை அவிழ்க்க பற்கள் என்னும் ஆயுதம் உபயோகித்தவனை "வேண்டாம் சார் பிளீஸ்".. கை மறைத்துக் கொள்ள "சார்" எனறு அழைத்ததில் முள் குத்தியது போல் நெஞ்சில் வலி.. ஆனாலும் மாற்றி அழை என்று சொல்லத் தோன்றவில்லை.. விலகிப் போகப் போகிறவள்தானே.. சார் என்றே அழைக்கட்டும் என்ற எண்ணம்.. ஆனால் விலகி செல்பவளை இழுத்து பிடித்து பிச்சித் தின்னலாம்.. அதில் எந்த நெருடலும் இல்லை போலும் அவனுக்கு..
"ஏன் வேண்டாம்".. கிறக்கத்துடன் இதழில் ஒரு இச் முத்தம்.. சொல்லத் தயங்கினாள்.. எப்படி சொல்ல முடியும்.. அகோரப் பசி கொண்டவனின் இதழ்கள் அங்கே சென்று இணைந்தால் உடும்புப்பிடியாக மாறிப்போகும்.. விலகவே மாட்டானே.. அப்போது நிலமை வேறு.. இப்போது நிலை வேறு அல்லவா.. வெட்கம் பிடுங்கித் தின்றது தலைவனிடம் வெளிப்படையாக பேச..
முகம் முழுவதும் முத்தம்.. இதழில் முத்தம் கழுத்தில் முத்தம்.. காதலே தெரியாத காமக்கொடூரன் கூட இது காமத்தை சார்ந்த முத்தங்கள் என்றால் கைகொட்டி சிரிப்பான்.. கண்கள் மின்ன அவன் அள்ளி வழங்கிய எச்சில் முத்தங்களில் விரும்பியே கரைந்து போனாள்..
தன்மானமும் சுயமரியாதையும் தலைவனிடம் தலைகுப்புற விழுந்து ஓடிப்போனது.. அவனுக்கும் அதே நிலைதான்.. கம்பீரமும் கண்ணியமும் அவள் காலடியில் விழுந்துதான் போகிறது.. அவனும்தான் நினைக்கிறான்.. இவளிடம் மயங்கக்கூடாது நெருங்கக்கூடாது என்று.. எங்கே கேட்கிறது கூறுகெட்ட குரங்கு மனது.. அவளை பார்த்தவுடன் பல்டியடித்து பெண்ணின் முந்தானையை பிடித்து ஊஞ்சலாடுகிறதே..
நெஞ்சாக்கூட்டில் புகுந்து கொள்ள நினைத்தானோ என்னவோ.. கண்கள் சொக்கி முகத்தை அங்கேயே தேய்க்க பயந்து போனாள் பாவை.. "குழந்தைக்கு வேணும்".. திக்கித் திணறி கூறிவிட அவன் இதழில் புன்முறுவல்.. "நானும் குழந்தைதான்டி.. கொஞ்சம் வளர்ந்த பெரிய சைஸ் குழந்தை.. எனக்கும் வேணும்" ..என்று பெண்ணவளின் இதழ்களை உரசிக் கொண்டே கூற பெண்ணவளுக்கு பக் பக்கென இதயம் துடித்தது...
அவன் அன்பு மகனுக்கு கிடைக்கும் அரவணைப்பும் பாசமும்.. அன்பு முத்தங்களும் கருவறைக்கு ஒத்த கதகதப்பும் தனக்கும் வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.. சொந்த மகனுடன் செல்லப் போட்டி..
"ரோஜாஆஆ".. முனகினான்.. கிறங்கினான்.. இதற்குமேல் தாங்காது.. ஆடைகள் எங்கே போனது.. இடைகள் இணைந்து இதழ்கள் பிணைந்து இரு கரம் மெத்தையில் சாய்த்து கோர்த்து இன்பகீதம் படிக்க அவனுடன் முழுமனதுடன் ஒத்துழைத்து நிறைய முத்தங்களை வழங்கினாள் காதல் பரிசாக.. அவளும்தானே அவனைத் தேடினாள்.. பிரிவின் துயரில் வாடினாள்.. இன்று தவிப்புகள் அவனுள் அடங்கியே போனது..
"இங்கே.. இங்கே".. என கன்னம் கழுத்து நெற்றி உதடு என கேட்டு வாங்கிக் கொண்டான் ரேயன்..
நெடுநேரம்.. "இதோ.. முடிச்சிடுச்சு".. "கொஞ்சம் பொறுத்துக்கோ".. என போக்குகாட்டி ஆழ்கடலுக்குள் அழைத்துச் சென்று மூச்சுதிணற வைத்து சாகடித்தான்.. அவனே மூச்சுக் காற்றைக் கொடுத்து பிழைக்கவும் வைத்தான்..
சிணுங்கினான் பிரணவ்.. அச்சோ எழுஊஊ.. முடிப்பதற்குள் இதழை கடித்து வார்த்தைகளை அடக்கி தொடர்ந்து இயங்கினான்.. பிரணவ் அப்படியே உறங்கிவிட்டான்.. "நீ கொஞ்சம் அமைதியா இரு.. அவன் தூங்கறான்.. கத்தியே எழுப்பிடாதே.. என்னைப் பாருடி".. என முகத்தை தன்பக்கம் திருப்பி இதழில் இச் இச் கொடுத்தான்..
"இனி தினமும் எனக்கும் வேணும்.. லிப்ஸ் சிவந்து போச்சுடி.. இங்கே கடிச்சிட்டேன் வலிச்சா பொறுத்துக்கோ.. ஏன்டி அவசரப்படறே.. கொஞ்சம் பொறுமையா இரு".. என ஆயிரம் கதை பேசி பெண்ணவள் மேனியில் ஒரு மச்சம் விடாமல் முழு ஆராய்ச்சி முடித்து அவளுள் இறங்கி தன் கூடலை முடித்து வேர்த்து விறுவிறுத்து அவள் மேல் விழுந்தான் ரேயன்.. பரம திருப்தி.. அவளால் மட்டுமே அவனை சந்தோஷப்படுத்த முடியும்.. குளிக்கனும்.. தள்ளிவிட்டு ஆடைகளை அணிந்து எழுந்தாள்.. "நானும் வரேன்".. பின்தொடர்ந்தான்..
"ப்ச்.. என்றவள் விளையாடாதீங்க சார் போட்டுக்க டிரஸ் இல்லை".. என்றாள் பாவமாக.. "அதுக்கு நான் என்ன பண்ண".. எனத் தோளைக் குலுக்கினான்.. அவனை கட்டையால் மண்டையை பிளக்கும் அளவு கோபம் வந்தாலும் முறைத்துக் கொண்டே நின்றிருந்தாள்..
"நான் வேணா சேலையா மாறி உன்னை ஒட்டிக்கவா".. என்றவன் கண்கள் மினுக்க முன்னேற பின்னால் இரண்டடி நகர்ந்தாள்.. "போதும் போதும்" என்ற அளவு புரட்டி எடுத்தும் ஆசைதீர வில்லை அவனுக்கு..
ஆழப் பெருமூச்சு விட்டவன் "உனக்கு டிரஸ் வாங்கித் தர்றது ஒண்ணும் என் வேலை இல்ல.. சினிமால வர்ற மாதிரி ஓடிப்போய் மகாராணிக்கு கைநிறைய புடவையும் அளவு மாறாம ரவிக்கையும் வாங்கிட்டு வந்து தருவேன்னு நினைச்சேனா உன் எண்ணத்தை மாத்திக்கோ.. உன் தேவையை நீதான் பாத்துக்கனும்.. உனக்கு பாத்து பாத்து உள்ளாடையும் புடவையும் வாங்கிக் கொடுக்க ஐம் நாட் யுவர் ஹஸ்பன்ட்.... யுவர் ஜஸ்ட் மை எம்ப்ளாயி.. என் குழந்தையை பாத்துக்க வந்தவ..".. என நெருப்பைக் கக்கினான்.. மனதளவில் மிகுந்த அடி வாங்கினாள்.. கொஞ்சம் விவரமான பெண்ணாக இருந்திருந்தால் அவன் தனக்காக கூறிக்கொள்ளும் சமாதான வார்த்தைகள் இது எனத் தெள்ள தெளிவாக விளங்கி இருக்கும்.. பாவம் குழந்தை மனம் படைத்தவளுக்கு அது புரியவில்லை.. ஆனால் பாவம் இந்த அதிசய முதலாளி எம்ப்ளாயி பாதங்களில் ஒரு நூறு முத்தம் வைத்த கதையை மறந்து விட்டான்..
என்ன பேசினாலும் எடக்கு மடக்காக பேசுவான்.. அவனுக்கு அவள் வேண்டும்.. ஆனால் வேண்டாம்.. வரம்புக்குள் நிறுத்துகிறேன் என மடியில் தூக்கி வைத்து கொஞ்சிவிட்டு தன்னை எச்சரித்துக் கொள்ள அவளைக் காயப் படுத்துகிறான்.. முழுதாகப் புரிந்து கொண்டால் அவன் நடவடிக்கை அவளுக்கே சிரிப்பை வரவழைக்கும்.. அதுவரை அவள்பாடு கொஞ்சம் கஷ்டம்..
குழந்தை சிணுங்கி அழ ஆரம்பித்து விட்டான்.. ரோஜா அவனை நோக்கி நடக்க "நீ குளி நான் பாத்துக்கிறேன்".. என அவளை அனுப்பிவிட்டு குழந்தையை தூக்கிக் கொண்டான்.. தந்தையின் முரட்டு அரவணைப்பில் இன்னும் கொஞ்சம் கூட அழுதான் பிரணவ்..
"ஏய் ரோஜா அழறான்டி".. என்றவனுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை..
"டயப்பர் மாத்தனும்.. ஃபுல்லா வெட் ஆனா இப்படிதான் அழுவான்".. எனக் கத்தினாள் உள்ளிருந்து..
குழந்தையை பிள்ளைத் திருடும் கோணிக்காரன் போல கையோடு தூக்கி வந்துவிட அவன் சம்பந்தப் பட்ட பொருட்களை இனிமேதான் வாங்க வேண்டும் என்று நினைக்கையில் தலை சுற்றியது ரேயனுக்கு.. அதற்கு அவன் செல்லமகன் நேரம் கொடுக்க வேண்டுமே.. தகப்பனும் பிள்ளையும் அடங்கும் ஒரே இடம் ரோஜா மட்டுமே..
குளித்து முடித்து வெளியே வந்தாள் ரோஜா.. கட்டின புடவையுடன் வந்தவளுக்கு ஒரு பெரிய டவலாவது கொடுத்திருக்கலாம் இந்த தர்மபிரபு.. அங்கத்தை அரைகுறையாக மறைத்த இளம் ரோஜா நிறப் பூந்துவாலை இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்..
எச்சில் கூட தாபமாக தொண்டைக்குள் இறங்க கண்கள் நிலைகுத்தி ஒவ்வொரு பாகமாய் பொறுமையாய் மென்று விழுங்க "டேய் படுபாவி உன் ரொமான்சை அப்புறம் வைச்சிக்கடா".. என்னைய கவனிங்க முதல்ல. எனக் கத்தி கூப்பாடு போட்டான் பிரணவ்..
தலையை உலுக்கி எழுந்தவன் குழந்தையை தூக்கிக் கொண்டே கப்போர்ட்டை திறந்து அவன் சாட்டின் குர்தாவை எடுத்துக் கொடுக்க அவளோ கப்போர்ட் கீழே கிடந்தே ஒரு ரெட் கலர் புடவையை எடுத்தாள்.. இதை என்று முடிப்பதற்குள் வெடுக்கென புடுங்கிக் கொண்டான்..
"இதைக் கட்டற அளவுக்கு உனக்கு தகுதி இல்லை.. நோ யுவர் லிமிட்ஸ்" எனக் கண்கள் சிவந்து கத்தியவன் "சீக்கிரம் சேன்ஜ் பண்ணிட்டு பிள்ளையை வாக்கிக்கோ.. ரொம்ப அழறான்".. என குழந்தையை தூக்கி இடம் வலமாய் ஆட்டி சமாதானம் செய்ய முயல அவளோ திருதிருவென விழித்திருந்தாள்..
அவள் அசையாது நிற்பது கண்டு எரிச்சலானவன் "என்னடி என் மூஞ்சியவே பார்த்துட்டு இருக்கே.. போய் டிரஸ் மாத்து".. என கடுகடுக்க "நீங்க வெளியே போங்க" என்று குழந்தையை வாங்கப் போனாள்..
"ஏன் புதுசா எதாவது காட்டாம வைச்சிருக்கியா மறைச்சு என்ன.. எல்லாம் பாத்து பழகினதுதானே.. சீக்கிரம் மாத்திட்டு வா.. உன்னை ரசிக்கிற மூட்ல நான் இல்லை.. எல்லாம் சலிச்சு போச்சு.. குழந்தை அழறது உன் கண்ணுக்கு தெரியலயா".. என்று குரலுயர்த்தி பற்களைக் கடித்தான்..
"ம்கூம் ரொம்பத்தான் கோபம் வருது".. என சிணுங்கியவள் அவன் முதுகுப்பக்கம் சென்று உடைமாற்ற முன்னிருந்த கண்ணாடியில் ஆற அமர அவளை ரசித்து நின்றவன் ருசிக்க முடியாமல் தவித்துப் போனான்.. "முழுசா கழட்டிப் போடலாம்ல".. என்று வாய்க்குள் முனக இதோ வந்துட்டேன் என குழந்தையை வாங்கிக் கொண்டாள்.. முட்டிவரை இருந்த குர்தாவை திருப்தியாக பார்த்தவன்..
"நான் கிளம்பறேன்.. கடைக்கு போய்ட்டு ஃபோன் போடறேன்.. குழந்தைக்கு என்ன வாங்கனும் சொல்லு".. அதையும் சிடுசிடுப்பாக கூற "என் ஃபோன் எடுத்துட்டு வரல" என்றாள் எதிர் மொழியாக.. இடுப்பில் கைவைத்து உஃப் என மூச்சுவிட்டவன் பாக்கெட்டில் இருந்து தன் பர்சனல் ஃபோனை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு அலுவலக விஷயம் கிளையன்ட் மீட்டிங்காக வைத்திருந்த ஐஃபோனை தூக்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கிளம்பினான்..
கதவை பூட்டிவிட்டு வாசலுக்கு வந்தவன் குப்பைத் தொட்டியில் அந்த புடவையை எறிந்துவிட்டு காரை எடுத்தான்..
முன்னொரு முறை ஒரு நடிகை வீட்டுக்கு வந்தபோது அவள் புடவையை விட்டு ரேயனின் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பிவிட்டாள்.. அவள் புடவையில் ரோஜாவா.. நினைக்கவே முடியவில்லை அவனால்.. ஆனால் உயர்வு என்று கூறிவந்த பொருள் குப்பைத் தொட்டியிலும் தகுதியில்லை என்று மட்டந்தட்டிய ஒரு உயிர் அவன் மாடமாளிகையிலும் வீற்றிருக்க காரணம் என்னவோ.. காதல் என்று சொல்லி அவனிடம் அடிவாங்க இங்கு யாரும் தயாராய் இல்லை..
கார் ஸ்டார்ட் செய்து எடுக்கப் போக பைக்கில் முன்னே வந்து நின்றான் தீனா.
பைக் முன்னால் வைத்திருந்த பேக்கை எடுத்துக் கொண்டு ரேயனிடம் வந்தவன் "சார் ரோஜா டிரஸ்.. அபி கொடுத்துவிட்டா.. கொடுத்துட்டு போகவா".. என்று கார்க் கண்ணாடி வழியே குனிந்து அனுமதி கேட்க "தேவையில்ல எடுத்துட்டு போ".. என்று கூறி கிளம்பியிருந்தான்..
தொடரும்..