• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

மோகநிலவே! காதல் மலரே! 16

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
81
ஃபோனில் அவளிடம் கேட்டு அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான் ரேயன்.. வாசலில் அந்தப் பையும் இல்லை.. தீனாவும் இல்லை.. அவள் உடைகள் கொண்ட பையை தீனா கொண்டு வர பார்த்தவனுக்கு அவள் அன்று அலுவலகம் அணிந்து வந்த சுடிதார்தான் நினைவில் வந்தது.. "ஆடித் தள்ளுபடில வாங்கி இருப்பா போல.. ஃபேட் ஆகி அவ அழகையே கெடுக்குது.. பெரிய கம்பெனியில வேலை பாக்கிறவளுக்கு எப்படி டிரஸ் பண்ணனும் தெரியாதா.. ஆடைபாதி ஆள்பாதின்னு இவளுக்கு யாரும் சொல்லிக் கொடுக்கலியா".. என யோசிக்க "ஆடையே இல்லைனா இன்னும் சூப்பரா இருப்பாளே".. என குறுக்கே புகுந்து சாத்தான் கட்டையைப் போட "என்ன நேரத்துல என்ன நியாபகம் வந்து தொலையுது.. கெடுத்து வைச்சிருக்கா என்னைய".. என புலம்பிக் கொண்டே தலையை அழுத்தமாகக் கோதிக் கொண்டான்..

உடைகள் அவள் தரத்திற்கு ஏற்றார்போல் இல்லை என்ற எண்ணத்தில்தான் தீனாவை வந்த பையுடன் திரும்பி அனுப்பி விட்டான்.. வாயிலில் நின்றிருந்த செக்யூரிட்டியிடம் சொல்லி கார் டிக்கியில் இருந்த பொருட்களை கொண்டு வந்து உள்ளே வைக்க சொன்னான்.. இது அவன் நிம்மதியில்லாத தருணங்களில் வந்து தங்கும் பங்களா.. கொஞ்சம் கிளாசிக் லுக்கில் மனதிற்கு இதமளிக்கும்.. அதனால் தேவையில்லாமல் வேலையாட்களை சேர்த்துக் கொள்வதில்லை.. வாழ்வில் ரோஜாவைச் சேர்த்துக் கொள்வதைப் பற்றிய குழப்பங்கள் ஒருபக்கம்.. சமுதாயத்தில் மிகப்பெரிய புள்ளி அவன்.. ஒரு பெண்ணை தனியே அழைத்து வந்து வைத்துக் கொண்டால் ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிவரும்.. அதைப்பற்றி கவலைப்படுபவன் இல்லை அவன்.. கேட்கும் ஆட்கள் மேல் கோபம் கொண்டு பாயாமல் இருக்க வேண்டுமே.. சேதாரம் அவர்களுக்குதானே.. தேலையில்லாத பிரச்சினைகளை தவிர்க்க நினைத்து இந்த பங்களாவிற்கு அழைத்து வந்தது விட்டான்..

கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தவன் "ரோஜாஆஆ".. என அழைக்க தொளபுள குர்தாவுடன் பிரணவ்வைத் தூக்கிக் கொண்டு நடந்து வர சிரிப்பு வந்துவிட்டது அவனுக்கு.. இதழுக்குள் புன்னைகையை ஒளித்துக் கொண்டு "எல்லாம் சரியா இருக்கா பாரு.. நான் பிரணவ்வைப் பாத்துக்கிறேன்".. என பிரணவ்வை வாங்கும் சாக்கில் கைக்கு அகப்பட்ட இடம் எல்லாம் கசக்கிவிட்டு எதுவும் நடவாதது போல் பிள்ளையை வாங்கிச் செல்ல பாவம் ஒரு பெரிய பிள்ளை அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் திருதிருவென விழித்தது.. முழுநேர குடும்பஸ்தனாக மாறிவிட்டான்.. ஆனால் ஒப்புக் கொள்ள மாட்டான்..

ரோஜா பொருட்களை சரிபார்க்க பக்கத்தில் பிரிக்காமல் இன்னொரு அட்டைப்பெட்டி.. "சொன்னது எல்லாம் வாங்கியாச்சே.. இதுல என்ன இருக்கு".. என்றபடி அந்த பெரிய பையைப் பிரிக்க உள்ளே ஃபீடிங் மேக்சி.. புடவை சுடிதார்.. டாப் அன்ட் லாங் ஸ்கர்டு உள்ளாடைகள் என அடுக்கடுக்காய் உடைகள் குவிக்கப்பட்டிருக்க இதெல்லாம் தனக்கு என்று அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. உனக்கு ஒண்ணும் லாங்கித் தர முடியாது என ஒருபக்கத்திற்கு டயலாக் பேசிவிட்டு சென்றானே.. அவன் பேசிய பேச்சிற்கு கடைசிகாலம் வரையில் ஒரு கர்சிஃப் கூட வாங்கித்தர மாட்டான் என்பது அவளின் அனுமானம்.. இது யாருக்கு புது ஆட் ஃபிலிம்மில் நடிக்கும் நடிகைக்கோ.. என்று யோசித்த பக்கி ஃபீடிங் நைட்டியைப் பற்றி யோசிக்கவே இல்லை..

உள்ளாடை அவள் அளவை விட ஒரு நம்பர் கூட இருக்கவும் இது தனக்கானது அல்ல என உறுதியே செய்து விட்டாள்.. "என்ன பண்ணிட்டு இருக்கே".. பின்னால் கேட்ட கனத்த குரலில் பதறிப் போனவள் கொத்தாக வாரிய உடைகளை அங்கேயே போட்டுவிட்டு எழுந்து விட்டாள்..
பிள்ளை நன்றாக பால்குடித்து வயிறு நிரம்பிப் போக அப்பாவுடன் ஒட்டிக் கொண்டான் போலும்.. முரட்டுக் கன்னத்தை பற்கள் முளைக்காத ஈறுகள் கொண்டு கடிக்க வலியெடுத்ததுவோ என்னவோ பிஞ்சுக் கரம் கொண்டு அவன் முகத்தை கிள்ளியெடுக்க சுகமாக அனுபவித்தவன் "அது என் பாக்கியம் மகனே" என குட்டியின் அழகிய இம்சைகளை அழகாக வாங்கிக் கொண்டான்.. ரோஜாவும் சில நொடிகள் தான் கண்ட காட்சியில் ஸ்தம்பித்துதான் போனாள்..

எத்தனை நாட்கள் உறங்காமல் விடிய விடிய அழுதிருக்கிறாள்.. வயிற்றில் பிள்ளையுடன்.. பிள்ளை பிறந்த பிறகும் தந்தையின் அரவணைப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்று அவள் தவித்து கண்ணீர் விடாத நாட்களே இல்லை.. தனி ஆளாக குழந்தையை எப்படி வளர்ப்பேன் என பரிதவித்த நாட்கள்தான் எத்தனை.. இப்போது தந்தையும் மகனும் கொஞ்சும் அழகை பார்க்கையில் நான் விலகி நின்றால்தான் என் பிள்ளைக்கு தந்தைப் பாசம் கிடைக்கும் என்றால் அதையும் உவகையுடன் செய்வேன் என்ற எண்ணம் மனதில் தோன்றாமல் இல்லை..

சுளிரென இடையில் வலி எடுக்க "ஸ்ஆஆ"வென கத்திவள் இடையைத் தேய்த்துக் கொண்டே அவனை பார்க்க கள்வன்தான் கிள்ளியிருந்தான்.. "என்ன வைச்சகண்ணு எடுக்காம எங்களைப் பாக்கறே.. கண்ணு போட்ராத.. அந்தப் பைல இருந்து டயப்பரை எடு".. என பிள்ளையை தோளோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டே கட்டளை கொடுக்க குனிந்து பையைப் பிரித்து அவன் கேட்ட பொருளை எடுத்து விட்டு அவனிடம் கொடுக்கப் போனவளை எல்லாம் சலிச்சுப் போச்சு என்று சற்று நேரத்திற்கு முன் கூறிய மகாராசன் பல நாள் பட்டினி கிடந்தவன் போல சம்பந்தப் பட்ட அபாயப்பகுதியை வைத்தகண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனிடம் டயப்பரை கொடுத்துவிட்டு குர்தா கழுத்தை ஏற்றிவிட்டுக் கொள்ள இன்னும் வெறியாகிப் போனான் ஆடவன்.. நான் என்ன அன்னியனா.. எதற்கு இந்த பதட்டம் விலகல்.. என்று கண்களில் கோபத்தைக் காட்ட அவளோ இப்படி அரைகுறையாக நிற்பதற்குதான் கோபப்படுகிறான் போல என நினைத்து "குர்தா உங்க சைஸ்ல இருக்கு.. எங்கேயும் நிக்க மாட்டேங்குது".. என நழுவிய இடங்களை இழுத்துப் பிடித்துக் கொள்ள "ஏன் வாங்கிட்டு வந்த டிரஸ் எல்லாம் கண்ணுக்கு தெரியலியா.. இல்ல என் முன்னாடி இப்படி ஷோ காட்டி நிக்கனுங்கிற ஆசையில புதுசை போடாம நிக்கறியா".. என்று ஒரு கையால் அவள் உடையைப் பிடித்து இழுத்து காதைக் கடித்து பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லாமல் வில்லத்தனம் செய்ய "இதெல்லாம் எனக்கா".. என ஆச்சர்யத்தில் விழி விரித்தாள்..

"இல்லை பக்கத்து வீட்டு பாட்டிக்கு.. போய் கொடுத்துட்டு வா".. என்றான் காட்டமாக.. "இல்லை.. அளவு எல்லாம் கூட இருக்கே.. அதான் கேட்டேன்".. இமைகள் குடைசாய உள்ளே இறங்கியது குரல்..

அவளை ஏற இறங்கப் பார்த்தவன் "எல்லாம் சரியா இருக்கும்.. புழங்கறவனுக்கு தெரியாது".. என்று டயப்பரை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட அவன் மக்கு மனைவிக்கு பேசியது ஒன்றுமே புரியவில்லை.. ஆனால் உடைகள் தனக்கு வாங்கி வந்திருக்கிறான் என்பதில் ஏகபோக சந்தோஷம்..

ஒரு மேக்சியும் உள்ளாடையும் எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தவள் விழிகளை ரேயன் பிரணவ் மேல் பதித்து பாதங்களை பூமிக்கு நோகாமல் பதித்து நடந்தாள்..

ரேயன் மகனிடம் காட்டியது வேறு முகம்.. வரிசைப் பற்கள் தெரிய சிரித்தவன் அப்பப்பா.. கொள்ளை அழகுதான்.. மகனை கிச்சு கிச்சு மூட்டி கொஞ்சி சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான்.. டயப்பர் மாட்டி விட்டிருந்தான்..

உள்ளே சென்று உடைமாற்றினாள் ரோஜா.. கண கச்சிதம்.. உள்ளாடை கூட பாலூட்டும் தாய்மார்கள் பயன்படுத்தும்படி வசதியாக பார்த்து வாங்கியிருந்தான்.. அவன் பெண்கள் மேலே மையல் கொண்டவன். ஆதலால் பெண்களுக்கான உடையை சரியாக தேர்வு செய்து வாங்கி இருக்கிறான் என்று அர்த்தம் இல்லை.. எந்த பெண்ணுக்கும் செஃப்டி பின் கூட வாங்கிக் கொடுத்தது இல்லை.. தான் கூடிய பெண்களின் உடைகள் மீதும் ஆர்வம் இருந்தது இல்லை.. ஆடை களைந்த பின் அவர்கள் உடலால் கவரப்பட்டதும் இல்லை..

இது ரோஜாவுக்கான அக்கறை.. அவளுக்கான நேசம்.. உணர்ந்து கொள்வானா ரேயன்.. உணர்ந்து கொண்டாலும் இன்னும் அதிகமாக வெறுக்க நினைத்து அவளை காயப்படுத்துவான்..

குளியலறையில் இருந்து வெளியே வந்தவளை முழுதாக ஒருமுறை பார்த்து திருப்தி கண்டவன் பிள்ளையை அவளிடம் கொடுத்துவிட்டு "இங்கே குக் சர்வன்ட்ஸ் யாரும் இல்லை.. நீதான் சமைக்கனும்.. எனக்கு சர்வ் பண்ணனும்.. அப்படியே எனக்கும் நீதான் வேலை செய்யனும்.. இதுக்கெல்லாம் ஒகேன்னா இங்கே இரு.. இல்லைனா கிளம்பிப் போய்கிட்டே இரு".. என்று கூறிவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.. மனைவி கையால் சமைத்து உண்ண ஆசை.. மனைவியை தனக்கு சேவை செய்ய வைத்து அவளை இம்சை செய்து சிணுங்க விட ஆசை.. வெளிப்படையாக சொன்னால் அவன் கீரிடம் கீழே விழுந்து விடும்.. ஆனால் வீட்டு வேலைகள் செய்வது ரோஜாவுக்கு ஒன்றும் புதிதல்ல.. அதுவும் கணவனுக்காக.. தந்தையின் அரவணைப்பில் வளரும் தன் பிள்ளைக்காக மனமகிழ்வுடன் செய்வாள்.. ஏதோ இது போன்ற விஷயங்களை செய்தால் இன்னும் அவள் மனம் காயப்பட்டு கேட் எகிறிக் குதித்து ஓடிவிடுவாள் என்ற நினைப்பு அவனுக்கு..

அவன் குளித்து வருவதற்குள் பிள்ளையை குளிக்க வைத்து உடைமாற்றி கமகமவென பேபி பவுடர் போட்டுவிட்டு அவன் வாங்கிவந்த குழந்தைகளுக்கான உணவை தட்டில் போட்டு ஊட்டிக் கொண்டிருந்தாள்.. குளித்து முடித்து வந்தவனுக்கு கபகபவென பசி.. பணத்தை கொள்ளை கொள்ளையாக அலமாரியில் பதுக்கி வைத்திருப்பவனுக்கு இரண்டு இட்லி கடையில் வாங்க காசில்லை போலும்.. "எனக்கு பசிக்குது சமைச்சுக் கொடுப்பியா மாட்டியா" எனக் கத்தி கையில் கிடந்த குட்டிப் பிள்ளையை விட அதிகமாக அராஜகம் செய்து கொண்டிருந்தான்..

"இதோ.. இதோ.. வந்துட்டேன்".. என பிள்ளைக்கு உணவூட்டி புருஷன் கையில் கொடுத்துவிட்டு மாடுலர் கிச்சனுக்கு சென்று சிம்பிளாக ரவை உப்புமா கிளறி தேங்காய் சட்னி அரைத்து டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைக்க முகம் அஷ்ட கோணலாய்ப் போனது அவனுக்கு.. காலை உணவுக்கு காஞ்சிப் போன பிரெட். சாலட்.. ஓட்ஸ்.. முளைவிட்ட காய்கறிகள் தவிர எதையும் தின்றதில்லை அவன்..

அதுபோல ஏதோ தயார் செய்து கொடுப்பாள் என நினைத்திருக்க இவளோ அகில உலக கணவர் பாதுகாப்பு சங்கத்தால் முற்றிலுமாக வெறுக்கப்படும் எதிர்க்கப்படும் உப்புமாவை உணவாக வைத்துவிட்டு அவன் முகம் பார்க்க தட்டைத் தள்ளிவிட்டு எழுந்து சென்று விட்டான் கொழுப்பு பிடித்தவன்..

புலி புல்லைத் தின்னுமா?..

இல்ல சிங்கம்தான் உப்புமா சாப்பிடுமா?..

தொடரும்..
 
Member
Joined
Feb 20, 2023
Messages
21
ரேயன் சிங்கம் ரோஜா செஞ்ச உப்புமா சாப்பிடும். சூப்பர்
 
New member
Joined
May 25, 2023
Messages
11
Nice spr ...
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
150
S

SemmA pasam👌👌👌👌
 
Joined
Sep 18, 2024
Messages
47

🤣🤣😂🤓
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
59

Dai unakku pullu katte romba jaasthy edhu le upma kodutha jackson durai sapde mattaro
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
58
காட்டுல இருக்குற சிங்கம் உப்புமா திங்காது. ஆனா இந்த ரேயன் சிங்கம் முறைச்சுகிட்டு 🤔🤔🤔🤔🤔 திரிஞ்சாலும் அவன் முயல்குட்டி செய்த உப்புமாவை திங்கும். 😃😃😃😃😃😃😃

என்ன திட்டிகிட்டே தின்பான் அவ்வளவு தான். 🙄🙄🙄 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ 😃😃😃😃.

காஞ்சு போன ரொட்டிக்கு உப்புமா பெட்டர்டா லூசுப் பயலே.
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
124
❤️❤️🤎🤎🤎🤎❤️❤️🤎🤎🤎❤️❤️🤎🤎❤️❤️💙🩷🩷💙😆💜💜🩵🩵🩵🩵💜💜💜💜🧡💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
 
Member
Joined
Jan 29, 2023
Messages
49
💖💝💖💝💖💖💝💖
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
57

அடப்பாவி உப்மாவ தட்டி விடுற தப்புமா ரொம்ப தப்பு அவசரத்துக்கு தர உப்மா அமிர்தம் டா அறிவு கெட்ட அதிபா ஆனா அதையே நீ திம்ப டா
சிங்கத்துக்கு மூஞ்ச பாரு வெட்டி கௌரவம் 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
 
Member
Joined
Feb 15, 2025
Messages
27
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Top