- Joined
- Jan 10, 2023
- Messages
- 80
- Thread Author
- #1
ரேயன் ராகவனை ஊட்டிக்கு அனுப்பிவிட்டு வேலையில் மூழ்கிப் போனான்.. இல்லை.. வேலை செய்வது போல் நடித்துக் கொண்டிருந்தான்.. கருத்தில் எதுவுமே பதியவில்லை.. வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாது நல்ல பிள்ளையாகத் தான் இருந்தான்.. உள்ளுக்குள் உணர்வுகள் காட்டுத் தனமாய் ஆட்டம் போட்டது.. மேனி கொதித்து பெண்ணையின் மென்மையினுள் புதைந்து போக ஏக்கம் கொள்ள ரோஜாவின் மேனி வாசம் நாசியில் ஏறியது.. ஒருவேளை அவள்தான் வந்து விட்டாளா கள்ளி என சுற்றும் முற்றும் பார்த்தான்..
ஊட்டியில் சில நேரங்களில் அவனுக்கு விளையாட்டு காட்ட இப்படிதான் அறைக்குள் ஏதாவது ஒரு மூலையில் பதுங்கிக் கொள்வாள்.. அவளுக்கே தெரியாமல் பின்னிருந்து ஒற்றைக் கையால் இடையோடு பிடித்துத் தூக்கி காதில் அழுந்த முத்தமிட்டபடியே கட்டிலில் கொண்டுபோய் போடுவான்.. அவன் விளையாட்டு கட்டிலில் மட்டும்தான்.. ஆனால் இப்போது சிறுபிள்ளைத்தனமான அவள் விளையாட்டு பசு மரத்தாணி போல மனதில் பதிந்து போனது.. "ஓய்".. காதுக்குள் சட்டென்று கத்துகையில் மிக மெல்லிதாய் அதிர்ந்து நாக்கை துருத்தி சிரிப்பாள்.. கன்னத்தை பிச்சுத் தின்ன சொல்லும் அந்த சிரிப்பு.. கடித்து வைப்பான்.. அவன் தேடல் எல்லாம் கடைசியில் கூடலில் சென்று முடியும்.. அதற்குதானே பணம் கொடுத்திருக்கிறான். ஆனால் அவள்தான் எதையோ அவனிடம் தேடி ஏமாந்து போவாள்..
"என்னை உங்களுக்கு பிடிக்குமா".. விழிகளை விரித்து அந்த குட்டி இதழ் அசைக்கையில் பிடிக்காது என்று சொல்ல எவனுக்குமே மனம் வராது.. ஆனால் அவன் சொல்லுவான் கல் நெஞ்சக்காரன்..
"உன்னை எதுக்கு எனக்கு பிடிக்கனும்"..அவன் அலட்சியமாக பதில் சொல்ல அவள் முகம் வாடிப் போகும்.. சுருங்கும் இதழ்களை தன் அதரத்துக்குள் அடக்கிக் கொள்வான்.. இதழ்கள் மட்டும்தான் தேவை.. இதழ்களில் மிளிரும் சிரிப்போ அழுகையோ அவனுக்கு தேவையில்லையே.. ஆனால் சிரித்தால் கொள்ளை அழகு.. அவள் சிரிக்கும் போது ஈர இதழை எப்படியெல்லாம் உபயோகப்படுத்தலாம் என்ற எண்ணம் தோன்றும்.. ப்ச்.. அவ சிரிப்புக்காவது பிடிக்கும்னு பொய் சொல்லி இருக்கலாம்.. கணிணியில் கொட்டேஷன் நடுவே ரோஜா எனத் தட்டிக் கொண்டே வருத்தத்துடன் முணுமுணுத்தான்.. அது பொய் இல்லை.. நீ திமிருடன் அவளிடம் சொல்லி வந்ததுதான் பொய்.. என தாறுமாறாக அவன் ரோஜா ரோஜா என அடித்துவைத்த கணிணிதான் எடுத்துச் சொல்ல வேண்டும்..
ஒரு வருடமாக இல்லாது சமீப காலமாக அவள் நினைவு ரொம்பவே வாட்டுகிறதே.. ஏன் அப்படி.. கணக்கு போட்டான் தொழிலதிபன்.. குட் ஸ்டிரக்சர்.. சாப்ட் ஸ்கின்.. அதோடு அவளிடம் அந்தரங்கம் பயின்ற அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒரு சில அழகான ரகசியங்கள்.. ரைட்.. அவ என்னை டிஸ்டர்ப் பண்ண இதான் காரணம்.. விடையை உருவாக்கி விட்டான்..
ஆண்மையை பெண்மைக்குள் நேரம் காலம் மறந்து புதைத்து வைத்திருந்த மோகப் பொழுதுகள் நெஞ்சை வருட பிடரியை வருடியபடி உதடு கடித்துக் கொண்டான் அழுத்தமாக.. உணர்ச்சிகளின் வீரியத்தில்.. மேலே பார்த்து கண்கள் சொருகினான்.. அவள் உதடுகளை கடிப்பதாய் நினைத்தானோ என்னவோ பற்கள் பட்டு கீழுதட்டில் இரத்தம் கசிந்தது.. "ரோஜா.. கொல்றியேடி".. அன்று போல் இன்றும் முனகினான்..
"மே ஐ கம்மின் சார்".. பெண்குரலில் அனுமதி கேட்கப்பட "எஸ்".. அதே மோன நிலையில் பதில் கொடுத்தான்.. அசையவே இல்லை.. முன்னே வந்து நின்ற கிளாரா ஸ்லீவ்லெஸ் ரெட் டாப் ஜீன் பேன்ட் சகிதம் குனிந்து நின்று ஃபைலை நீட்டினாள்.. இரண்டாம் முறை அவனை வீழ்த்திக் காட்டுகிறேன் என சவால் விட்டு வந்திருக்கிறாள் அவள் தோழியிடம்.. தீராத மோகம் அவன் கட்டுடல் தேகத்தின் மீது.. அலுவலக நேரத்தில் நெருங்கினால் கடித்துக் குதறி விடுவான்.. அரைகுறை உடைகளை அணிந்து வந்து இப்படி ஏற்ற இறக்கங்களை காட்டினால் புரிந்து கொள்ளுவான் என்ற எண்ணம்.. அவன் கண்டுகொள்ளவில்லை.. ரோஜாவின் இதழை இன்னும் விட்டிருக்கவில்லை கற்பனையில்.. பிடித்த உணவை பசியில் நினைக்கையில் அதன் சுவை நாவில் உணரப்பட்டு எச்சில் ஊறுமே.. அது போல அவள் இதழ்ச்சுவையில் தெள்ளமுதை பருகிய பரவசத்தில் திளைத்திருந்தான்..
"சார்ர்".. குழைந்த குரலில் அழைத்தவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.. எஸ்.. என இருக்கையில் நேராக அமர்ந்தவன் கோப்பில் கையெழுத்திட முனைந்தான்.. ஏமாற்றமாய் போனது அவளுக்கு.. அவன் ஆளுமையான ஆண்மையின் அழகும் வசீகரிக்கும் முகமும் அடர்த்தியான கேசமும் கச்சிதமான ஷர்ட்டில் அடங்காமல் அடங்கியிருந்த அவன் கட்டுடல் மேனியும் அவளை மூச்சு முட்டச் செய்ய ஏக்கம் ததும்பிய விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்..
கீழுதட்டில் இரத்தம் திட்டுகளாக கசிந்திருக்க "அச்சோ பிளட் சார்".. என தாபத்துடன் கீழூதட்டை வருட வந்தவளை பேனா முனைக் கொண்டு தள்ளி நிறுத்தினான்.. "ஹவ் டேர் டூ டச் மீ".. பற்களைக் கடித்தான்.. "சார் பிளட்".. அதான்.. பயத்தில் நடுங்கினாள் கிளாரா.. "ஜஸ்ட் கெட் அவுட்".. முடிக்குமுன் ஆள் மாயமாகி விட்டாள்..
இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை அவனால்.. "என்ன உடம்பு இப்படி தவிக்குதே.. பேட் கேர்ள் என்னமோ பண்ணிட்டா.. வரட்டும் இருக்கு அவளுக்கு.. அவ நியாபகமே வராத அளவுக்கு திகட்ட திகட்ட ஆசை தீர பிழிஞ்சு எடுத்துட்டு பணம் கொடுத்து அனுப்பிரனும்.. நிரந்தரமா அவகிட்டே ஃபிக்ஸ் ஆகிடக் கூடாது".. என தன்னையே எச்சரித்துக் கொண்டான்..
தகிக்கும் மேனியை அணைக்க ஆள் இல்லாமல் பரிதவித்துப் போனவன் வீட்டிற்கு சென்று ஷவரின் அடியில் நின்றான்.. குளிர்ந்த நீர் உடலை குளிர்வித்தது.. உணர்வுகளை அல்ல.. நெஞ்சில் வட்டமாக வடு.. அவன் நிறத்திற்கு கருப்பாகி தழும்பாகி காட்சியளிக்க சிரித்துக் கொண்டான்..
அன்று அதிவேகமெடுக்கையில் தாக்கு பிடிக்க முடியாமல் அவள் கொடுத்த பரிசு அது.. அவன் கொடுத்த நினைவுச் சின்னங்களுடன் ஒப்பிடும்போது அவள் கொடுத்தது மிகக் குறைவு..
வடுவை நீண்ட விரல்கள் வருடிக் கொடுக்க நினைவுப் பேராழியில் சிக்கித் தவித்தான்.. "இந்தச் சின்னக் குட்டி.. என்னை பாடாப் படுத்தறா".. என்றவனுக்கு அவள் மேல் கோபம்தான் வந்தது.. அவன் இயல்பையே மாற்றி விட்டாளே.. அவன் மூளை சொல் கேட்பவன்.. நினைக்க வேண்டும் என்றாலும் மறக்க வேண்டும் என்றாலும் அவன்தான் முடிவு செய்வான்.. தன்னை மீறி நடந்ததில்லை எதுவும்.. இத்தனை வருடமும் அப்படிதான் திட்டமிட்டபடி சென்று கொண்டிருக்கிறது.. எந்த நிலையிலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்பதில் ஒரு தனிக் கர்வம் அவனுக்கு.. ஈகோவும் அதிகம்.. இவளிடம் அவன் ஈகோ அடிவாங்க மற்ற பெண்கள் காரியம் முடிந்தும் இவன் மேல் பித்து தெளியாமல் இழைவதை போல அவளையும் தன் பின்னால் அலையவிட்டு அலட்சியம் செய்ய வேண்டும் என்று வெறி கொண்டு தீர்மானம் எடுத்துக் கொண்டான்..
ஊட்டி சென்ற ராகவன் இன்னும் அழைக்கவே இல்லை.. லிவிங் ரூமின் நீண்ட வெல்வெட் சோபாவில் அமர்ந்து அந்த 98" Led டிவியை வெறித்திருந்தான் ரேயன்.. திரையில் ஓடிக் கொண்டிருந்த எதுவும் அவன் கருத்தை கவர வில்லை..
தூக்கம் கட்டாயம் தேவை.. தூக்கம் வர துணைத் தேவை இப்போதைக்கு.. துணையாய் ரோஜா தேவை.. இரும்பாய் இருந்த என்னை பெண்சுகத்திற்கு அலைய வைத்துவிட்டாளே.. அதுவும் அவள்தான் வேண்டும் என அடம்பிடிக்க வைத்து விட்டாளே என்ற ஆத்திரம் வேறு..
அவனைத் தவிக்க விடாமல் அழைத்துவிட்டான் ராகவன்..
"சார்".. அவன் இழுக்க.. "ரோஜாகிட்டேகொடு".. என்றான் நேரடியாக..
அவள் குரலைக் கேட்க வேண்டும் என்ற எண்ணமோ.. முயல்குட்டி குரலில் தேன் தடவி அழைப்பாளே.. "சார்.. வலிக்குது.. மெதுவா".. ரசனை கெட்டவன் நான் என பேசவிடாது இதழைக் கடித்து வார்தைகளை விழுங்கி விட்டதற்காக இப்போது வருத்துகிறான்..
"சார்.. ரோஜா".. இழுக்க.. "இடியட்.. இன்னும் அவளை பாக்கவே இல்லையா".. சீறினான்..
"அதில்ல சார்.. போனவருஷம் பெஞ்ச மழையில நிலச்சரிவில வீடு இடிஞ்சு ரோஜாவும் அவ குடும்பமும்".. என இழுத்தான்..
"வாட் யூ மீன்.. ஷீ இஸ் நோ மோர் ரைட்".. என்றான் சர்வ சாதாரணமாய்.. ராகவன் அடைந்த வருத்தத்தில் ஒருதுளி கூட இவனிடம் இல்லை.. என்ன மனிதன் இவன்.. பேருக்காவது இரக்கப்படுவது போல நடிச்சிருக்கலாம்.. என மனதுக்குள்தான் நினைக்க முடிந்தது ராகவனால்..
"ராகவா".. கத்தினான்..
"சார்.. ஆமா.. ரோஜா இப்போ உயிரோட இல்ல".. குரல் உள்ளிறங்கியது ராகவனுக்கு..
சில நொடிகள் மவுனம்.. "தட்ஸ் ஒகே.. கிளம்பி வா.. வேற பொண்ணைப் பாத்துக்கலாம்.. நானே அரென்ஜ் பண்ணிக்கிறேன்".. என்று ஃபோனை சோபாவில் துக்கிப் போட்டவன் உலகத்துல இலட்சம் பேர் பிறக்கிறான்.. இலட்சம் பேர் சாகறான்.. சாவு எல்லோருக்கும் இயற்கை.. இவளுக்காக கவலைப்பட்டு நேரத்தை விரயமாக்க முடியாது.. வேலையைப் பார்ப்போம்.. என கணிணியை எடுத்து வைத்து வேலையில் மூழ்கி விட்டான்..
இப்போது அவள் இந்த உலகத்தில் இல்லை.. ஈசியாக ஆல்டர்நேட் தேடிக் கொள்ளலாம்.. அவள் இருந்தால் தான் அவளே வேண்டும் என மனம் உடல் இரண்டும் அடம்பிடிக்கும்.. இனி எளிதாக அவளை கடந்து விடலாம்.. என்று எண்ணிக் கொண்டான்.. அவள் மரணத்தில் தான் நிம்மதி அடைவது நெருடலைக் கொடுத்தாலும் "அதுக்காக அவளை நினைச்சு அழவா முடியும்.. நெவர்.. அவ யாரு எனக்கு".. என வலிய வலிய மனதுக்குள் கூறிக்கொள்ள "நான் ஸ்டடியாதான்டா இருக்கேன்.. ஏன்டா குடிகாரன் மாதிரி சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்கே".. சலித்துக் கொண்டது அவன் மனம்..
நானும் ஸ்டடியாதான் இருக்கேன் என காட்ட அன்றே ஒருபெண்ணை வரவழைத்து அவளுடன் முழுமனதுடன் இணைந்திருந்தான் ரேயன்..
தொடரும்..