- Joined
- Jan 10, 2023
- Messages
- 80
- Thread Author
- #1
"எனக்கு உங்க மனைவியா அங்கீகாரம் கொடுப்பீங்களா".. என்ற கேள்வியில் நிமிர்ந்தான் ரேயன்.. கிடைத்த இடைவெளியில் உள்ளாடை முதற்கொண்டு கழட்டி வைத்திருக்க உடைகளை சரிசெய்ய முடியாமல் தடுமாறினாள் ரோஜா.. இத்தனைக்கும் பேசிக் கொண்டே அவன் செய்கைகளை முடிந்தவரையில் தடுத்துக் கொண்டேதான் இருந்தாள்.. ஆனாலும் சமாளிக்க முடியவில்லை.. அவ்வளவு வேகம்.. அன்பே செல்லமே.. நீ வந்துட்டியா.. என் உயிரே நீதான்டி.. என்றெல்லாம் அவனுக்கு கொஞ்சவும் தெரியாது.. பெண் மனம் மயக்கி கவிதை சொல்லி காதலிக்கவும் தெரியாது..
அவன் வேகம்தான் அவன் கொண்ட காதலின் அளவு.. அவன் கொடுக்கும் வலிதான் அவன் காதலின் வீரியம்.. இவ்வளவுதான் அவன் காதல்..
"மனைவியாய் அங்கிகரீப்பீர்களா" என்றவளை உற்றுப் பார்த்தவன் கேலியாய் இதழ்வளைத்துச் சிரித்தான்.. "வாட்.. கம் அகெய்ன்".. என சத்தமிட்டுச் சிரிக்க அவன் சிரிப்பிலேயே பதில் தெரிந்து விட்டது.. சோர்ந்து போனாள் அவள்.. எப்படி புரியவைக்க தன் காதலை..
"நான் உங்க மனைவியா".. என இழுத்தாள்.. காயப் படுத்தி விடுவானோ.. கோபப்பட்டு அடித்துவிடுவானோ என்ற பயம் வேறு..
"எனக்கு வைஃப்பா இருக்க என்ன தகுதி இருக்கு உனக்கு".. நிதானமாக ஏளனப் புன்னகையுடன் கேட்க இதயம் சுருக்கென வலித்தது.. பேசிக் கொண்டிருக்கையில் கைகளுக்கு என்ன வேலை.. இதயத்திற்கு மட்டுமல்ல.. இதயத்தின் வெளிப்பகுதியில் இருக்கும் சதைக் கோளங்களுக்கும் வலி கொடுத்தான்.. எந்த வலியை தாங்குவாள்.. ஏன் அங்கிருந்து அவன் கை நகர மறுக்கிறதோ.. கையை எடுத்துவிட்டால் வாயை வைக்க தயாராய் இருக்கிறான் கடோர்கஜன் கடும்பசியுடன்..
"நீங்க கட்டின தாலி என் கழுத்துல இருக்கு.. இந்த தகுதி போதாதா?".. என அவன் கட்டிய தாலியை எடுத்துக் காட்டினாள்.. மோகப்பரவசத்தில் மார்பைக் கொத்தித் தின்ற பறவை அதன் மேல் கிடந்த தாலியை கவனிக்கவே இல்லை.. மஞ்சக்கிழங்கை மாற்றிவிட்டு தங்கத் தாலியை மஞ்சள் கயிறில் கோர்த்திருந்தாள்..
"ம்.. நாட் பேட்".. புருவம் உயர்த்தி மெச்சிக் கொண்டான்.. அவள் கழுத்துக்கு அழகாகவே இருந்தது அவன் கட்டிய தாலி..
தாலிக்கயிறை கையில் எடுத்துப் பார்த்தவன் "உனக்கு அழகா இருக்குடி".. என கயிற்றோடு சேர்த்து அழுத்தி அவள் அபாய வளைவில் முத்தமிட்டவன் "ஆனா.. இது எதுக்கு.. கழட்டிப் போடு உனக்கு பிளாட்டினம் செயின் வாங்கித் தரேன்.. உன் கழுத்துக்கு இன்னும் அழகா இருக்கும்".. கழுத்து வளைவில் மீசைக்குத்த வன்முத்தம் வைத்தான்..
ஆனால் அது அழகுக்கு மாட்டிக் கொள்ளும் செயின் அல்லவே.. புனித பந்தத்தில் இருவரை இணைக்கும் மங்கல கயிறு.. மகத்துவம் தெரியாமல் அவள் ஆசையைத் தூண்டி தன் ஆசையைத் தணித்துக் கொள்ள நினைக்கிறான்.. விலைமதிப்புமிக்க ஆயிரம் பொன் தங்கம் வைர நகைகள் கழுத்தை நிறைத்தாலும் மஞ்சள் கயிறின் மதிப்புக்கு ஈடாகுமா..
ஏற்கனவே கொடுத்த பணத்தை வாங்கி ரகசிய லாக்கரில் பதுக்கிக் கொண்டவள்தானே.. இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு காலடியில் கிடப்பாள் என்ற எண்ணம்..
இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் பிச்சுத் தின்று கொண்டிருந்தால் அவனிடம் எப்படிதான் பேச்சு வார்த்தை நடத்துவது.. பிடி கொடுப்பேனா என்கிறான்.. அவன் காரியத்தில்தான் கண்ணாய் இருக்கிறான்..
"சார்.. என்னை விடுங்க.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்ஊஊ".. வாயை அடைத்து விட்டான்.. பேசவே இஷ்டம் இல்லை அவனுக்கு.. அவனை விலக்கி நிறுத்த பலம் இல்லை அவளுக்கு.. முத்தமிட்டே கொல்லும் ராட்சன்.. கடும்பசியில் இருப்பவனுக்கு கொடுக்கப்படும் ஸ்டார்ட்டர் சூப் போல இந்த முத்தச்சுவையும் எச்சில் தீர்த்தமும் அவன் பசியை மோக வேட்கையை அதிகரித்துக் கொண்டே செல்ல அவளுக்கோ தன்னை வெறும் மோகப் பொருளாக மட்டும்தான் பார்க்கிறான் என்பதில் சொல்ல முடியா வேதனை..
"ஒரு நிமிஷம் எனக்கு பேசனும்".. கிடைத்த இடைவெளியில் ஒரு ஒரு வார்த்தையாக உதிர்த்தாள்.. "எனக்கு பேச வேண்டாம்.. நீதான் வேணும்".. இதழ் உரசி தாபத்துடன் பேசினான்.. இவனிடம் பேசுவதே வீண்.. பேசவந்த விஷயமே மறந்து போனது அவளுக்கு..
உதட்டைக் குவித்து அவள் அட்சயப்பாத்திரம் நோக்கி நகர்ந்தான் தேன் குடிக்க.. இதற்கு மேல் பொறுக்க முடியாது என நினைத்தாள் போலும்.. உடலின் மொத்த சக்திகளை ஒன்று திரட்டி அவனைத் தள்ளிவிட்டாள்..
"சார் என்னை விட்ருங்க.. இப்படி தாசி மாதிரி ட்ரீட் பண்ணாதிங்க.. ரொம்ப வலிக்குது".. அழுதாள்.. உடைகளை சரிசெய்து கொள்ள கூட தோணவில்லை..
"வாட் பேபி.. என்ன பேசறோம்னு புரிஞ்சுதான் பேசறியா.. நீ பழசை மறந்துட்டேன்னு நினைக்கிறேன்.. நம்ம முதல் சந்திப்பு.. காதல்லயோ கல்யாணத்திலயோ ஆரம்பிக்கல".. என்றபடி நெருங்கி வந்து அவள் தாடையைப் பிடித்துத் திருப்பியவன் "உன்னை ஐஞ்சு இலட்ச ரூபாய் கொடுத்து ஒருவாரத்துக்கு விலைக்கு வாங்கினேன்டி.. அப்புறம் உன்னை எப்படி பாக்க முடியும்.. நீயே சொல்லு".. இதயம் சில்லு சில்லாய் உடைந்து போனது அவன் கேள்வியில்..
"அப்போ இந்த தாலிக்கு மதிப்பு".. எனக் கழுத்தில் கிடந்த தாலியைக் காட்ட "என்னைப் பொறுத்தவரைக்கும் சீரோ".. என சாதாரணமாய் தோளைக் குலுக்கினான்.. மேலும் மேலும் வலியைத் தாங்க சக்தியில்லை அவளுக்கு.. தெளிவாக சொல்லிவிட்டான் தன்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறான் என்று.. அவர்கள் முதல் சந்திப்பு அப்படி.. பணத்திற்காக பலபேரிடம் செல்பவள் என நினைத்துவிட்டான்.. கண்ணீர் வற்றாமல் வழிந்தது துடைத்துக் கொண்டே இருந்தாள்.. அழுபவளை கைகட்டி ஆழ்ந்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.. அந்தக் கண்ணீர் அவனை அசைத்ததா?.. தெரியவில்லையே..
உள்ளாடையின் கொக்கியை மாட்ட முடியவில்லை.. பின்னால் கைவைத்து எக்கி மாட்ட முயல அருகே வந்து அணைத்தவன் பின்னால் கிடந்த கொக்கியை மாட்டிவிட்டான்.. இதழை இதழோடு இணைத்து விட்டான்.. தலையை பின்னே இழுத்தவள் சுவற்றில் முட்டிக் கொள்ள வசதியாய் போய்விட்டது அவனுக்கு.. காந்தமாய் இழுக்கப்பட்டு அவன் தடித்த இதழ்கள் மிக மிக அழுத்தமாய் அவள் இதழ்களை கவ்வி சுவைத்தது.. பின்னால் அவனால் திறக்கப்பட்டிருந்த சுடிதார் ஜிப்பையும் மூடிவைத்தான்.. அதிசயம் தான்..
பச்சக் என்ற சத்தத்துடன் அவள் இதழ்களை விடுவித்தவன் "ரோஜாஆஆ.. நல்லா யோசி.. ஒன் டைம் ஆஃபர்.. புத்திசாலித்தனமா லைஃப்ல செட்டிலாகுற வழியைப் பாரு.. சீக்கிரம் உன் முடிவை சொல்லு.. என்னால ரொம்ப நாள் காத்திருக்க முடியாது.. எனக்கு இப்பவே நீ வேணும்.. உடம்பு தகிக்குதுடி.. எச்சில் தெறிக்க இடைவெளி இல்லாம முத்தம் வைச்சு என்னை கூல் பண்ணிவிடு".. சொல்லும்போதே அவன் கண்கள் மோகத்தில் சிவக்க ஏக்கப் பெருமூச்சுடன் அவளை மேலிருந்து கீழாக பார்த்தான்.. கண்கள் கனிகள் பக்கம் வருகையில் நா ஊறியது..
"இதுக்கு ஒருநாளும் நான் சம்மதிக்க மாட்டேன்.. உங்க ஆஃபர் எனக்கு வேணாம்.. நான் போறேன்.. இனி உங்க முகத்திலேயே முழிக்க மாட்டேன்".. கீச்சுக் குரலில் கத்தி முரண்டு பிடித்தது முயல்குட்டி..
தாடையைப் பிடித்து தன்பக்கம் திருப்பினான்..
"என்னடி வேணும் உனக்கு".. அதிசயமாய் இறங்கிவந்தான் பெரிய மனிதன்.. "எனக்கு நீங்கதான் வேணும்.. அவள் சொன்ன அர்த்தம் வேறு".. காதல்.. நேசம்..
"எடுத்துக்கோடி.. ஐம் யுவர்ஸ்.. அதுக்குதானே காசுவேற கொடுக்கிறேன்னு சொல்றேன்.. என்ஜாய் பண்ண வேண்டியதுதானே".. அவன் புரிந்து கொண்ட அர்த்தம் வேறு.. காமம்.. பணம்..
"எனக்கு காலம் முழுக்க உங்க கூட வாழனும் சார்".. புரியவைக்க முடியாமல் தவித்தாள்.. கண்ணீர் வந்தது..
யோசனையாக தாடையைத் தேய்த்தவன் "இருந்துக்கோ.. ஆனா அவ்ளோ நாள் எனக்கு உன் மேல ஆசை இருக்குமான்னு தெரியலியே.. நீ அலுத்துப் போய்ட்டா உன்னை வெளியே அனுப்பிடுவேன் ஓகேவா".. என்று அவள் இதழ்களை பார்த்தபடியே கூற
"ஓ.. என்னை ஆசைநாயகியா இருக்க சொல்றீங்களா".. என்றாள் கொதித்து..
"ப்ச்.. வாட்டவர் பேபி.. ஒண்ணு புரிஞ்சிக்க.. கொஞ்ச நாளா நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றே.. இந்த உடம்பு.. என்னை பைத்தியம் புடிக்க வைக்குதுடி.. என்னால எதிலயும் கவனம் செலுத்த முடியல.. அதான் கொஞ்ச நாளைக்கு நீ வேணும்.. சலிக்க சலிக்க வேணும்.. எனக்கு போதும்னு தோணிடுச்சுனா உன்னை விட்ருவேன்.. பட் டோன்ட் ஒர்ரி.. உன்னை மாளிகைல வைச்சு பாத்துக்க லேண்டியது என் பொறுப்பு".. டீல் பேசினான்..
"சார்.. நான் உங்க மனசில இடம் கேக்கிறேன்.. உங்க மனைவியா கைக்கோர்த்து வர ஆசைப்படறேன்".. புரியவைக்க முயல்கிறாள் பதமாக..
சத்தமாக சிரித்து விட்டான்.. "வாட் மனசில இடமா.. இந்த ரேயனுக்கு மனசே இல்ல.. அப்புறம் எங்கே உனக்கு இடம் கொடுக்க.. அத்தோடு திரும்பவும் சொல்றேன்.. ரேயன் கைப்பிடிச்சு பொண்டாட்டியா இந்த உலகத்தை வலம் வர ஒரு தகுதி வேணும்.. அது உனக்கு இல்லை".. என்று திமிராக உரைக்க அவன் வார்த்தையில் நொறுங்கிப் போனவள் கண்ணீருடன் அவனைப் பார்க்க மனைவியா இருக்க இந்த பொம்மைத் தாலி மட்டும் பத்தாது பேபி கேர்ள்.. உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்".. என அவள் கன்னம் தட்டிக் கொடுத்தான்.. அதற்கு மேல் அங்கு நிற்க முடியாது அங்கிருந்து சென்றுவிட்டாள்..
அவள் சென்று பல நிமிடங்கள் ஆகியும் சித்தம் கலங்கிப் போனவன் போல அங்கேயே நின்றிருந்தான்.. ஏதோ பெரிய தவறிழைப்பதாய் மனதில் ஒரு குறுகுறுப்பு.. நிலையின்றி ஆழிப் பேரலையாய் அலைகழிக்கப்பட்டான்..
அவன் மனதில் அவள் எப்போதோ சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டாள் ரோஜா என அவனே அறியாதபோது அவளுக்கு எப்படி புரியவைப்பான்.. மனைவியாக அவன் சொல்லும் தகுதி காதல் மட்டும்தான்.. அதை எப்போது உணரப் போகிறானோ.. மோகம் வடியும் நேரம் காதல் உணரப்படும்..
இருக்கையில் சென்று அமர்ந்து இருகைகளால் தலையை அழுத்தமாக கோதிக் கொண்டிருந்தான்.. "மொத்தமா என்னை வளைச்சுப் போட்டு காலம் முழுக்க வசதியா வாழ நினைக்கிறா.. சின்னப்பொண்ணு.. ஆனா பெருசா யோசிக்கிறா.. உஷார்தான்" ஏளனமாக அவன் இதழ் வளைந்தது..
கதவை திறந்துக் கொண்டு வேகமாக உள்ளே வந்தாள் ரோஜா.. "இது என் ரிசைனிங் லெட்டர்.. எனக்கு இங்கே வேலை செய்ய துளியும் இஷ்டம் இல்லை.. நான் கிளம்பறேன்".. என கடிதத்தை அவன் டேபிளில் வைத்தவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறியிருந்தாள்..
மோகம் தாண்டிய காதல் உணரப்படுமா..
தொடரும்..