- Joined
- Jan 10, 2023
- Messages
- 80
- Thread Author
- #1
வேகமாக பையைத் தூக்கி கொண்டு நடந்தாள் ரோஜா.. கேட் இழுத்து சாத்தப்பட்டு பூட்டுப் போடப்பட செக்யூரிட்டியை புரியாமல் கேள்வியாக பார்த்தாள் அவள்..
"அண்ணா கதவை திறந்து விடுங்க.. நான் போகனும்"..
"சாரிம்மா.. உன்னை வெளியே போக அனுமதிக்கக் கூடாதுன்னு எம்.டி உத்தரவு"..அவர் பவ்யமாய் உரைக்க
"அவர் என்ன சொல்றது என்னை போகக்கூடாதுன்னு".. கொதித்தெழுந்தவளை "அதை நீங்க எம் டி கிட்டேதான் கேக்கனும்".. என்பதோடு முடித்துக் கொண்டார்.. ரோஜா செய்தறியாது விழித்தாள்.. ரேயனை பற்றி அந்த சிறுபெண்ணுக்கு தெரியவில்லை.. நினைத்ததை சாதிக்க எந்த எல்லைக்கும் செல்பவன்.. அப்படி இல்லாது போனால் நம்பர் ஒன் இடத்தை தொழிற்துறையில் அடைந்திருக்க முடியாதே.. அதில் கூட மனம் வந்து விட்டுக் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.. ஆனால் ரோஜா விஷயத்தில் அவளை விட்டுக் கொடுக்க 0.01% கூட வாய்ப்பில்லை.. மூளைக்குள் அமர்ந்து கொண்டு அவனை பாடாய் படுத்தியவள் ஆயிற்றே.. அதே அவஸ்தையை அவளுக்கும் கொடுக்காமல் விட்டுவிடுவானா என்ன..
என்ன செய்வதென்றே புரியாமல் மண்டை சூடாகிப் போக பையுடன் வரவேற்பறையில் அமர்ந்தாள்..
"என்னாச்சு .ரோஜா".. அருகில் வந்து அமர்ந்தான் தீனா.. தீனதயாளன்.. எக்சியூட்டிவ் மேனேஜர்.. ஆட் பிலிம் டைரக்டரும் அவன்தான்.. ரேயன் அளவுக்கு இல்லாது போனாலும் வசீகரமானவன்.. ஆண்களுக்கே உரிய உயரமும் வாட்சாட்டமான உடற்கட்டும் கொண்டவன்.. ரோஜா இங்கு வேலைக்கு சேர்ந்ததில் இருந்து அவன்தான் வேலை நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்து தன் பக்கத்திலேயே வைத்து பார்த்துக் கொள்கிறான்.. விவரமில்லாத சிறுபெண் மீது ஆடவர்கள் பார்வை வெவ்வேறு விதமாக படிய அவன்தான் அரணாக காக்கிறான்.. ரோஜாவைப் பொறுத்தவரை பொறுப்பான மேலதிகாரி.. நல்ல தோழன்..
சிசிடிவியில் இதுவரை இதழ்க்கடையோரம் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் தீனாவின் வரவில் இரத்தம் கொதித்து சிவந்து போனான்.. ரோஜாவின் மிக அருகில் அமர்ந்திருந்தவனை இரண்டாக பிளந்து போடும் அளவு வெறி..
"உன்னைதான் கேக்கிறேன்.. என்னாச்சு ரோஜா".. அவன் அக்கறையுடன் கேட்க
"வீட்டுக்கு போகலாம்னு நினைச்சேன்.. சார் அனுப்பக் கூடாதுன்னு சொல்லிட்டாரு".. அவள் கவலையுடன் கூற "ஏன் அனுப்பல.. ஏதாவது பிரச்சினையா".. என்றான் கண்கள் சுருக்கி..
சொல்வதற்கு சற்றுத் தடுமாறியவள் "நான் வேலையை ரிசைன் பண்ணிட்டேன் தீனா சார்".. உண்மையை கூற "ஏன்".. அதிர்ச்சியில் கத்தினான்..
"எனக்கு இந்த வேலை பிடிக்கல.. அதான்".. அவள் கீழே குனிந்தபடி கூற குழப்பமாக நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்..
"ஏன் இந்த வேலை பிடிக்கல".. புருவம் உயர்த்தி அழுத்தமாக கேட்க "அது" என வாயைத் திறந்தவளுக்கு நடந்த விஷயங்களை அவனிடம் விவரிக்க மனமில்லை.. நண்பன்தான் ஆயினும் ரேயனுக்கும் தனக்கும் உள்ள உறவை பற்றி கூறும் அளவிற்கு தீனா இன்னும் அவள் மனதிற்கு நெருக்கமாகி இருக்கவில்லை..
"எம்.டி சார் என்னைய திட்டிக்கிட்டே இருக்காரு.. எனக்கு இங்கே வேலை செய்யவே புடிக்கலை".. அவள் அழுவது போல கூற.. "அவ்ளோதானா?"..இறுக்கம் தளர்ந்து புன்னகைத்துக் கொண்டவன் "ஓ.. கம்மான் ரோஜா.. அவர் ஆட்பிலிம் ஷுட்டிங் பாக்க வந்திருக்காரு.. நாளைக்கே ஹெட் ஆபிஸ் போய்டுவாரு.. அதுக்கு பிறகு மறுபடி ஷுட்டிங் நடந்தா இங்கே வருவாரு.. இல்லை அக்கவுண்ட்ஸ் செக்கிங்காக.. ஆறேழு மாசம் கழிச்சுதான் இங்கே வருவாரு.. இன்னிக்கு ஒருநாள்தானே இங்கே இருக்கப் போறாரு.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ரோஜா.. நாளையில இருந்து நீ ஃபிரியா இருக்கலாம்".. அவன் கெஞ்சும் குரலில் கூற ரேயன் நாளையிலிருந்து இருக்க மாட்டான் என்ற விஷயம் ஒருபக்கம் வேதனையாகவும் ஒரு பக்கம் நிம்மதியாகவும் இருநதது.. கண்டிப்பாக அவனைத் தேடுவாள்தான்.. மறுபக்கம் உடலை வதைக்கும் அவன் தொல்லைகள் இல்லை.. பார்த்தவுடன் சிறுத்தை போல பாயும் அவன் வேகத்தை தாங்கவே முடியவில்லை அவளால்..
"வா ரோஜா" போய் வேலையைபப் பார்க்கலாம்.. அவன் கைப்பிடித்து அழைத்துச் செல்ல முனைய அங்கே ஒருவன் மேஜையை ஓங்கித் தட்டினான் கோபத்தில்.. பூகம்பமே வந்தாலும் உடையாது என கம்பெனிக்காரன் கேரண்டி கொடுத்ததால் தப்பித்தது அந்ந அதிகவிலை கொண்ட ஃபர்னிச்சர்.. ஆனாலும் வீரல் விட்டு பாவமாக பல்லிளித்தது..
ரோஜாவை தீனா அழைத்துச் செல்ல குறுக்கே வந்து நின்றான் ராகவன்.. இருவரும் விழிக்க "உங்களை சார் கூப்பிட்டாரு".. என கூற எதுக்கு கூப்பிடறாரு என யோசித்தவன் "ஓ.. சரி வா.. நானும் வரேன்".... என தீனாவும் அவளோடு நடந்தான்..
"ரோஜாவை மட்டும்தான் வர சொன்னாரு".. ராகவன் தீனாவை வழிமறிக்கவும் ஏற்கனவே பயந்து போயிருக்கா.. தனியா எப்படி அனுப்பறது.. என யோசனையாக நெற்றியை நீவியவன் "சரி நீ போ ரோஜா.. பயப்படாதே.. எதுவா இருந்தாலும் தைரியமா ஃபேஸ் பண்ணு.. பாத்துக்கலாம்.. நான் செட்டுக்கு போறேன்.. சீக்கிரம் வந்துரு".. கூறி சென்றுவிட்டான்.. ரேயன் ரோஜாவை திட்டுவதாக நினைத்து அறிவுரை கூறி சென்றிருக்கிறான்.. ஆனால் சார் அவளை மாவாய் பிசைந்து புரட்டியெடுத்து கொத்து பரோட்டா போடும் கதையெல்லாம் அவனுக்கு தெரியாது..
ராகவனும் கூட ரேயன் இரக்கமில்லாமல் கண்மூடித்தனமாய் திட்டுவதாய் நினைத்திருந்தான்.. அதில் இரக்கமில்லாமல் கண்மூடித்தனமாய் என்ற வரி வரைக்கும் சரி..
அப்பாவியாய் விழித்த ரோஜாவை பார்க்க அவனுக்கும் பாவமாக இருக்கவே பரிதாபப் பார்வை பார்த்து அங்கிருந்து சென்றுவிட்டான்.. அவளிடம் நின்று பேசி எரிமலையில் எகிறி விழ தைரியம் இல்லை அவனுக்கு.. ரோஜாவுக்கு உள்ளுக்குள் உதறலெடுத்தது.. வேலையை ராஜினாமா செய்கிறேன் என திமிராக உரைத்துவிட்டு வந்தாள்.. போகவிடாமல் செய்துவிட்டான் அரக்கன்.. இப்போது உள்ளே போனால் என்ன செய்வானோ.. கால்கள் நடக்க முடியாமல் பின்னிக் கொண்டது..
கையை பிசைந்தபடி அங்கேயே நிற்க "மேடம் சார் உங்களை உள்ளே கூப்பிட்டாங்க".. ரிசப்ஷன் பெண் மரியாதையுடன் உரைக்க வேறு வழியே இல்லாமல் அவன் அறைக்குள் அன்ன நடை போட்டு சென்றாள் ரோஜா..
நாற்காலியில் தோரணையாக அமர்ந்திருந்தான் ரேயன்.. உள்ளே நுழைந்தவளின் மொச்சைக் கொட்டை விழிகளும் பயத்தில் துடித்த இதழ்களும் அவன் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்க இதழோரம் துளிர்த்த புன்னகையுடன் "வாங்க மேடம் வேலையை ரிசைன் பண்ணப் போறேன்னு சொல்லிட்டு வீராப்பா போனீங்களே என்னாச்சு.. வெளியே போக வழி தெரியலியா".. என நக்கலாக கேட்க
"நீங்க எங்கே சார் விட்டீங்க.. போகவிடாம கேட்டை இழுத்து சாத்தீட்டிங்களே".. என்றாள் எரிச்சலுடன்..
"ஹாஹா.. அதெப்படி அவ்ளோ ஈசியா விட்டுடுவேன்னு நினைச்சே" என ஒரு மார்க்கமாக பார்த்தவன்.. "டூ இயர்ஸ் வொர்க் பண்ணுவேன்னு கான்டிராக்ட்ல சைன் பண்ணி இருக்கீங்க.. ஒண்ணு வொர்க் பண்ணுங்க.. இல்ல ரெண்டு இலட்ச ரூபாய் பெனால்டி கட்டிட்டு தாராளமா நடையைக் கட்டுங்க".. என வாசலைக் காட்டியபடி ராகமாக இழுக்க ரோஜாவுக்கு நெஞ்சுக்குள் கலவரமாய் போனது..
"ஏன் சார் இப்படி படுத்தறீங்க".. இயலாமையுடன் கேட்க.. ஹலோ மேடம் இது மேனேஜ்மென்ட் ரூல்ஸ்.. சரியா படிச்சுப் பார்த்து சைன் பண்ணாதது உன் தப்பு.. உனக்கு மட்டும் இல்ல.. எல்லா ஸ்டாஃப்க்கும் இதான் சட்டதிட்டம்".. அவன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து மேஜையில் தாளம் தட்டியபடி அவளை கேலியாகப் பார்த்தான்.. பாவம் அவள்தான் ஹோம்ஒர்க் செய்யாத பள்ளி மாணவி போல கையைப் பிசைந்து தவிப்புடன் நின்றிருந்தாள்.. மாட்டிக் கொண்ட முயல்குட்டியை மசாலா தடவி வறுத்து திங்கலாமா.. அல்லது சுட்டுத் திங்கலாமா.. இல்லை அப்படியே விழுங்கிவிடலாமா என்ற ரீதீயில் பார்த்துக் கொண்டிருந்தான் ரேயன்..
"சரி.. உன்னைப் பார்த்தாலும் பாவமாதான் இருக்கு.. நீ வேலையிலிருந்து ரீலீவ் ஆகிக்கோ.. பணமும் தரவேண்டாம்".. அவன் ஆஃபர் கொடுக்க முகம் மல்லிகைப் பூவாய் மலர்ந்தது அவளுக்கு..
"ஆனா.. என்கூட ஒருமாசம் ஸ்டே பண்ணனும்.. டே நைட் பாக்காம சர்வீஸ் பண்ணனும்.. என்னை ஃபுல் சாட்டிஸ்பை பண்ணனும்.. எனக்கே அடச்சே.. போதும்டா னு தோணனும்.. அந்த அளவுக்கு சலிக்காம கொடுக்கனும்.. நானே ஒரு கட்டத்துல அலுத்துப் போகனும்.. முக்கியமான கண்டிஷன் என் வேகத்தை தாங்கனும்.. வலிக்க வலிக்க வாங்கனும்.. இதெல்லாம் செஞ்சேனா உன் கான்டிராக்டை கேன்சல் பண்ணிடறேன்.. இந்த ஆபிஸ்க்கு உன்னை ஜி.எம்மா அப்பாயின்ட் பண்றேன்.. தனியா பங்களா.. கார் எல்லாமே அரேன்ஜ் பண்றேன்.. ராஜபோக வாழ்க்கை.. நீ நினைச்சாலும் கிடைக்காது.. இங்கே பிடிக்கலைனா சொல்லு.. அப்ராட்ல"..
"போதும் சார்.. நிறுத்துங்க".. கண்கள் மூடி திறந்து கைநீட்டி அவன் பேச்சை தடுத்து நிறுத்தினாள்.. முகம் சிவந்து போயிருக்க அவள் வெட்கத்தை விட கோபத்தை இன்னும் ரசித்தான்..
"வேலையைவிட்டு நிக்கப் போறேன்னு சொல்ற பொண்ணுங்க எல்லார்கிட்டேயும் இப்படிதான் பேசுவீங்களா"..
"ம்.. அவங்களையும் எனக்கு பிடிச்சதுனா இப்படிதான் பேசுவேன்.. பெரிய ஆஃபர் கொடுப்பேன்.. வேலை முடிஞ்சதும் கழட்டி விட்ருவேன்".. திமிராக பதில் சொன்னான்.. அவனிடம் வேறு என்ன பேசுவது..
தன்னை வைச்சு செய்ய காத்திருக்கிறான் ரேயன்.. அவன் ஆசைக்கு இணங்காமல் விடப் போவதில்லை அவளை.. அவன் காதலாக அணுகியிருந்தால் முழு மனதுடன் தன்னைக் கொடுத்திருப்பாள்.. காதலை எதிர்பார்க்கும் தகுதி கூடவா தனக்கு இல்லாமல் போய்விட்டது.. அவளை தரங்குறைத்து தாசிப்பெண்ணாகவே நினைத்து விட்டான்.. எல்லாம் அன்றைய நாளின் பாதிப்பு.. முதல் கோணம் இப்போது வரை மாறவில்லை..
அன்று தாயின் உயிரை பணயமாக வைத்து மிரட்டிய தாய்மாமனை தாண்டி என்ன செய்திருக்க முடியும் அவனால்.. அவள் ஒத்துக் கொள்ளாமல் முரண்டு பிடித்திருந்தாலும் கட்டாயப் படுத்தி வேறு ஒருவனிடம் விலைபேசி விற்றிருப்பான் கதிரேசன்..
ரேயன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் தன் தலைவனாக கொண்டாடி இருப்பாளா ரோஜா.. தாலிதான் வாங்கியிருப்பாளா.. கிடையவே கிடையாது.. நடை பிணமாக வாழ்ந்திருப்பாள்.. அல்லது உயிரை மாய்த்துக் கொண்டிருப்பாள்.. ரேயனின் அழகு ஆளுமையைத் தாண்டி ஏதோ ஒன்று அவளை பெரிதும் ஈர்த்துவிட்டது.. அது கண்டிப்பாக கட்டிலில் அவன் கூட்டிய வன்மை அல்ல.. பேச்சில் அவன் காட்டிய மென்மையாக இருக்கலாம்.. இந்த மென்மையால் அவன் வன்மை பிடித்துப் போனது..
தாலிக் கட்டிக் கொள்ளும் எண்ணம் அவனை பிடித்துப் போனதால் வந்தது.. கஸ்தூரி அக்கா வீட்டில் சுமங்கலிப் பூஜையின் போது கொடுக்கப்பட்ட குங்குமம் மஞ்சள் தாலிக்கயிறு அனைத்தையும் இடுப்பில் முடிந்து வைத்திருந்தாள்.. வீட்டிற்கு வந்ததும் வராததுமாக மாமன் உருட்டி மிரட்டி யோசிக்க கூட நேரம் கொடுக்காது ரேயன் மாளிகைக்கு அனுப்பி வைத்துவிட்டான்..
பார்த்தவுடன் பிடித்தம் வரவில்லை.. பயம்தான் வந்தது.. அருகில் அழைத்து அமரவைத்து கன்னம் கிள்ளி கொஞ்சி கொஞ்சி பேசி அவன் இச்சைக்கு இணங்க வைத்ததை இந்தப் பச்சைக் கிளி நம்பி ஏமாந்து போனது..
பருவமடைந்த நாளிலிருந்து தன்னை நெருங்கி வரும் ஆண்களைக் கண்டு விலகி ஓடியிருக்கிறாள்.. எந்த ஆண்மகனும் அவள் மனதைக் கவரவில்லை.. இவன் கவர்ந்துவிட்டான்.. அவளை மயக்கி மடியில் போட்டுக் கொண்டான்..
வேறு வழியே இல்லை.. கான்டிராக்ட் முடியும்வரை வேலை செய்தே ஆகவேண்டும்.. என யோசித்தவள் அவன் முகம் பார்க்க திராணியில்லாமல் குனிந்தபடி நின்றிருந்தாள்.. "எவ்ளோ நேரம் இப்படி குனிஞ்சிக்கிட்டே இருக்க போறீங்க மேடம்".. குரல் மிக அருகில் கேட்கவும் திடுக்கிட்டு நிமிர ஒட்டிக் கொண்டு நின்ற அவன் நாடியில் இதழைப் பதித்துவிட்டாள்..
"குட்டச்சி.. இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கலாம்.. கிஸ் அடிக்க கஷ்டமா இருக்குல".. ரொம்ப கவலைப் பட்டான்.. நீரிலிருந்து துள்ளிக் குதித்த மீனாக துடித்த விழிகளை கண்கொட்டாது ரசித்தவன் பின்னால் இரண்டடி நகர்ந்தவளை அதற்கும் சேர்த்து மூன்றடி முன்னால் இழுக்க அவன் மார்பில் நச்சென்று மோதி நின்றாள்..
"ஸ்ஆஆ.. கொல்றியேடி.. கிரேட் இம்ப்ரூவ்மென்ட்".. தாடையை தேய்த்தபடி அவன் பார்த்த இடம் துப்பட்டாவால் மறைக்கப் பட்டிருக்க கைகள் நீண்டது அத்துமீறி..
"சார் வே..வேண்டாம் பிளீஸ்".. உதடுகளை அசைக்க முடிந்ததே தவிர்த்து உடலை கொஞ்சமும் அசைக்க இயலவில்லை.. இரும்பு கரம் இறுக்கிப் பிடித்திருக்க மறுகரம் அவள் மலர்பாகத்தை வருடியது.. இதழ்கள் அவள் கழுத்துவளைவில் ஊர்ந்து இடம் பார்த்து தடம் பதிக்க அவன் தீண்டலில் தன்னை மறந்து கண்கள் சொக்கி உருகிப் போனாள் பாவை.. மெல்ல அதரங்கள் நகர்ந்து எதையோ தேடியது.. மீசையால் இடம் வலமாய் உரச மென் தேகம் கொண்டவள் சிலிர்த்து அடங்கினாள்.. தேடியதை கண்டுபிடித்து விட்டான் போலும்.. பற்கள் கொண்டு கடித்து அவள் மறைத்திருந்த தாலியை வெளியே இழுத்துப் போட அழகாக வந்து அவள் மார்பில் அமர்ந்துகொண்டது அவன் உரிமையை நிலைநாட்டி..
மலர் அரும்புகளை திருகிய அவன் கரம் மெதுவாய் இடம் பெயர்ந்து தாலியைத் தொட்டு தூக்கியது.. சில நொடிகள் அதையே உற்றுப் பார்த்தான்.. என்ன நினைத்தானோ அந்த தாலியில் ஒரு முத்தம் வைத்தான்.. அவள் மேனியின் மீது முத்தம் வைத்தாலும் ஒருநியாயம் இருக்கிறது.. அவனுக்கு தேவை அவள் தேகம்தான் அல்லவா.. அப்படிதானே அவன் கூறினான்..
விழிகளை திறந்து பார்த்தவளுக்கு அவன் தாலியை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் காட்சி கண்ணில் பட அவளுக்கும் அவன் செய்கை தெளிவாக பிடிபடவில்லை..
"எதுக்கு தாலியில முத்தம் கொடுத்தீங்க.. வாய் திறந்தே கேட்டுவிட்டாள்".. அப்போதுதான் அவள் முகத்தில் விழிகளை பதித்தவன் "ப்ச்.. தெரியல.. தோணுச்சு.. கொடுத்தேன்".. என்றவனை இமை வெட்டாது பார்த்தாள்..
"என்ன பார்வை?.. போய் வேலையைப் பாரு".. அதிசயமாக விடுவித்து விட்டான்.. இறுக்கம் தளரவும்தான் மூச்சுவிட முடிந்தது அவளால்..
"விட்டா போதும் சாமி" என அவள் ஓட ஏய் ரோஜா.. குரலில் ஒரு வித காட்டத்துடன் அழைத்தான்..
திரும்பிப் மிரட்சியுடன் பார்க்க "வந்தோமா.. வேலையைப் பார்த்தோமான்னு இருக்கனும்.. தேவையில்லாம எவன்கிட்டேயாவது சிரிச்சுப் பேசினே.. தொலைச்சிருவேன்".. பற்களை கடித்து உறும தன்னிச்சையாக தலை சரி என்று ஆடியது..
தொடரும்..