Active member
- Joined
- May 3, 2025
- Messages
- 100
ஹாஹா lipstick யே விட்டு தர முடியல...இதுல இவரு தேம்பா வா விட்டு தந்துருவாரா....😅😅😅...
விட்டா தேம்பாவ அடைச்சு வெச்சு என்கிட்ட தா பேசணும்..ன்னு சொன்னாலும் சொல்வ போல வருண்.... வீட்டு ஆளுங்க close ஆனதுக்கே இவ்ளோ jealous ah உனக்கு.....,,😂😂😂😂😂
வெண்மதி detective மட்டும்..ன்னு பத்தா இப்போ டாக்டர் கூட ஆயாச்சா... சூப்பரு.... inum நிறைய வேல இருக்கு மதி உனக்கு....,😍😍😍😍
திலோ ....எல்லாம் சரி.... நீ எப்போ மாங்கு மாங்குனு வேல பத்தா...🫣🫣🫣🫣...list laye இல்லையே இது...
then இப்போ யாருக்கும் தெரிய வேண்டாம் உன்னோட அருமை, பெருமை எல்லாம்..... நீ தேம்பா darling ah சொரண்டாம இருந்த போதும்....😠😠😠😠