அதானே நீங்க காரணம் இல்லாமல் ஒரு வேலையை செய்ய மாட்டீங்களே உள்ளுக்குள்ள பெரிய பிளான் போட்டு தான் வெளியே அமைதியாக இருக்கிறார் வஞ்சி அப்பா ஆனா இந்த மண்ணாங்கட்டி பய தான் ரொம்ப ஓவரா துள்ளுறான் இருக்கட்டும் பின்ன இவன வச்சு செய்யலாம் 🤨🤨🤨
அய்யோ தேவரா என்னப்பா இப்படி ஆச்சு வஞ்சி உன் ஆசைக்கு வச்சிட்டா...
டேய் கூறு கெட்டவனை உனக்கு முத்தம் கொடுக்கும் போதும் கட்டிலில் போட்டு உருட்டும் போது மட்டும் அவ பொண்டாட்டி மத்த நேரத்துல வேலைக்காரி ஆ டா மானம் கெட்டவனே, சாது மிரண்டால் காடு கொள்ளாது அத நீ ஒரு நாள் கண்டிப்பாக புரிஞ்சிப்ப 🙎♀️🙎♀️🙎♀️
அப்பத்தாவும் பேரனும் பன்னுற அலம்பல் தாங்க முடியல 😂😂😂
ரெண்டு...
என்னடா இது ரொம்ப புதிராகவே இருக்கு அர்ஜுன் அப்பா யோசிப்பது பார்த்தால் சகு க்கும் அர்ஜுன் க்கும் முன்னமே ஒருவரை ஒருவர் தெரிந்திருக்க வேண்டும் நடுவுல இந்த பேய் தான் ஏதோ தகாத வேலை பாத்து இருக்கு 🤔🤔🤔
அய்யோ இது பெரிய சைக்கோ டோய் 😳😳😳
பாவம் அர்ஜுன் இன்னும் என்ன கஷ்ட பட போறானோ இவளாள 😡😡😡
அர்ஜுன் னின் காதல் தேவதை எங்க மா இருக்க சீக்கிரம் வந்து அவன காப்பாத்து 😟😟😟