• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 2

Active member
Joined
May 3, 2025
Messages
45
உங்க விசுவாசத்த இப்படித்தான் காமிக் கணுமா.... பொண்ணு கிட்ட கேட்டு சொல்லுன்னு அவராவது சொல்லனும் இல்லையா விநாயகம் at least பொண்ணு கிட்ட கேக்கணும்..ன்னு சொல்லனும்...
இங்க ரெண்டுமே இல்ல....

அடப்பாவி அந்த பொண்ணு அன்பரசி பாவம்.... நல்லா பேசுனா உடனே பொண்ணு கேற்றுவீங்களோ....

குருஷேத்ரா... அன்பரசி... பேரு கூட opposite direction la iruku....
பாப்போம் poles attract ஆகுதா... தெரிஞ்சு ஓடுதானு....
 
Member
Joined
Feb 15, 2025
Messages
42
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Member
Joined
Jul 16, 2025
Messages
29
ஊர்ல இருக்கிறவனை திருத்தறதுதான் என் பொண்ணோட வேலையா.."
நல்லா கேளுங்க அம்மா...இந்த ஆம்பள பசங்க என்ன பொறுக்கிதனம் பண்ணிட்டு இருந்தாலும் கால் கட்டு போட்டா சரியா போயிடும்னு சொல்ல வேண்டியது😡
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
58
அன்பு பேசின பாவத்துக்கு வம்புல மாட்டிட்டீயே.

எதிரெதிர் துருவம் ஈர்த்துக்கும்னு நம்புவோம். சனா இருக்க கவலை ஏன்.
 
Top