Active member
- Joined
- May 3, 2025
- Messages
- 45
உங்க விசுவாசத்த இப்படித்தான் காமிக் கணுமா.... பொண்ணு கிட்ட கேட்டு சொல்லுன்னு அவராவது சொல்லனும் இல்லையா விநாயகம் at least பொண்ணு கிட்ட கேக்கணும்..ன்னு சொல்லனும்...
இங்க ரெண்டுமே இல்ல....
அடப்பாவி அந்த பொண்ணு அன்பரசி பாவம்.... நல்லா பேசுனா உடனே பொண்ணு கேற்றுவீங்களோ....
குருஷேத்ரா... அன்பரசி... பேரு கூட opposite direction la iruku....
பாப்போம் poles attract ஆகுதா... தெரிஞ்சு ஓடுதானு....