அடப்பாவிகளா நான் கூட மொத எபி படிச்சுட்டு தேவரா கண்ணனுக்கு இணையான ஒரு முரட்டு terror பீஸ் னு நினைச்சுட்டு இருந்தா இவன் என்னடான்னா பொண்டாட்டிய உருகி உருகி காதலிக்கிற பயங்கரமான காதல் மன்னனாகவும் அப்பாத்தா கூட சேர்ந்து குறும்பு செய்யும் செல்ல பிள்ளையாகவும் ல இருக்கான் 😂😂😂
அப்பாத்தா உங்க english வேர...