மதி நிவி கூட்டணி என்ன என்ன எல்லாம் செய்ய போறாங்களோ... Doctor nurse கல்யாணத்துக்கு போயிட்டு என்ன சேட்டை செய்ய போறியா தேம்ஸ்... சாரதா அம்மா ரொம்ப அழகு நீங்க....
அம்மா இல்லாம கஷ்டபடுர தேம்ஸ் குட்டிக்கு சாரதா அம்மா தான் இனிமே போல... வெண்மதி lawyer கெட்டான் உன்கிட்ட.... தில்லோ வாய் மூடி இருந்தா உனக்கு நல்லது இல்லனா நீ தான் ரொம்ப கட்டபடுவ.... தேம்ஸ் வேற கல்யாணம் ஆகுடுச்சு அதுவும் லவ் mrge nu சொல்லி இருக்கு