கடவுளே வருண் வந்திட்ட.... நல்ல வேளை தேம்ஸ் சரியான நேரத்தில் வருண் க்கு call பண்ணிட்ட..
சத்யா நாயே உனக்கு எல்லாம் நல்ல மோட்சமே கிடையாது டா... அந்த வீண் போன கேஷவ்யும் நீயும் சொத்துக்காக என்ன மாதிரி எல்லைக்கும் பிக கூடிய ஆளுங்கனு தெரிஞ்சி போச்சு...
அடேய் படுபாவி அவ குழந்தை டா... அந்த பிள்ளைக்கு இதுக்கு மேல் என்ன துன்பத்தை கொடுக்க நீ இப்படி குரூரமாக நின்னுட்டு இருக்க... வருண் அந்த பச்சை பிள்ளையை காப்பாத்து பா...
Acho தேம்ஸ் குட்டி உன்னோட ஆசையை எல்லாம் இப்படி சொல்லி சொல்லி ஆத்திகிற நீ... இப்போ மொத்த பில்யை யும் எப்படி கட்டுறது... அடேய் வருண் கொஞ்சம் சீக்கிரம் இந்த பக்கம் வா...
என்ன சிம்ரன் இது எல்லாம் நினைச்சா எப்படி சொன்ன பிள்ளை ஆடை பட்டு எடுத்துட்டா அதுக்கு ரொம்ப தான் கேலி பண்ணுறீங்க வருண்....
வருண் திலோ பத்தி ஏன் சாரதா அம்மா இப்படி பில் பண்ணுறாங்க...