சனா டியர் ஏன் இப்படி. பாவம் அருந்ததி. எல்லோரும் வளைச்சு வளைச்சு அடிச்சா அவ என்ன பண்ணுவா. 🤔🤔🤔🤔🤔🤔
தம்மாத்தூண்டு இருந்துட்டு என்னா பேச்சு பேசுது இந்த புள்ள. அப்பன் வேணுமாம். அனுப்பி விடு அருந்ததி அனுபவிச்சா தான் உன் அருமை தெரியும். 😡😡😡😡😡😡😡😡
எப்பா ரிஷி நீ எங்கன இங்கிட்டு வந்த. 🤔🤔🤔 😇😇😇😇😇