ஏன் சந்தூ குட்டி நல்ல பொண்ணு தான் என்ன அப்பப்ப குட்டி சாத்தான் வந்து போச்சி இனிமே குட் சாத்தானா மட்டுமே இருப்ப சூப்பரு
அப்பாங்கறது வார்த்தையில்ல உணர்வுகளின் குவியல் வாழ்க்கையின் வடிவை கற்று தரும் ஆசான் ஆனா இங்க பல ஜென்மங்களுக்கு அதன் மகிமை தெரியல 😏😏😏😏😏😏😏😏😏😏😏
அரு மா பொண்ண மட்டுமே பாக்குறியே அங்க...