Active member
- Joined
- Jul 31, 2024
- Messages
- 46
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌சாப்பிடவே இல்லை.. வெறும் வயிற்றோடு வீம்பாக சென்று படுத்துக் கொண்டாள்.. ஏதாவது ஒரு கணத்தில் ஜீவா மனது தாங்காமல் சமாதானப்படுத்தி தன்னை வந்து அழைத்துச் செல்வான்.. எப்பேர்ப்பட்ட கோபமாக இருந்தாலும்.. தான் சாப்பிடாமல் இருந்தால் அவனால் தாங்க இயலாது.. வருவான்.. நிச்சயம் வருவான் என காத்திருந்து அப்படியே உறங்கிப் போனது தான் மிச்சம்.. உறக்கத்திலும் சோகம் சூழ்ந்து கொண்டதோ என்னவோ.. கண்கள் அது பாட்டுக்கு கண்ணீரை வடித்துக் கொண்டிருந்தன.. ஆழ்ந்த உறக்கத்தில் ஜீவா அவளை தொட்டு தூக்கி தன் நெஞ்சோடு சாய்த்துக் கொள்வது போல் உணர்வு.. கனவு என்று புரிகின்றது ஆனாலும் அந்த அரவணைப்பும் நெருக்கமும் அவன் வாசமும் வேண்டும் என்று தவியாய் தவித்துக் கொண்டிருந்தது அவள் மனமும் உடலும்..
புத்துணர்ச்சியே இல்லாத காலைப்பொழுதாக தோன்றியது அன்று.. மூன்று நாட்களாக இயந்திரத்தனமான வாழ்க்கையில் உலகையே வெறுத்து விட்டாள் மான்வி.. யாரும் அவளை சிறை வைக்கவில்லை.. அவளாகவே ஏற்றுக் கொண்ட வாழ்க்கை.. இன்று வேலைக்கு கிளம்ப வேண்டும் என்ற மாற்றத்தோடு.. அவசரமாக எழுந்து குளித்து அழகான காட்டன் புடவை ஒன்றை அணிந்து கொண்டவள்.. நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து.. நீண்ட கூந்தலை பின்னலிட்டு கண்ணாடியில் தன்னை பார்த்த வேளை .. இந்த கோலத்தில் ஜீவா தன்னை பார்த்தால் எப்படி இருக்கும்.. என்றுதான் தோன்றியது..
"மானு உன் கண்ணு மருண்டு துடிக்கிறது அவ்வளவு அழகுடி"..
"அந்த லிப்ஸ்.. ஓஹ் மை காட்..
கண்களால் பார்ப்பதற்கே தாங்க மாட்டாதவன் போல்.. இரு கைகளால் முகத்தை மூடிக்கொண்டு.. அவன் தவித்த தவிப்பு.. மான்விக்கு அடிபாதங்களும் கூசும்..
"எப்பவும் இங்கேயே வச்சுக்கணும்".. என்று தன் உதட்டுக்குள் காட்டினானே.. அப்பப்பா.. நினைத்து சிலிர்த்தாள் மான்வி.. எப்போதும் அவள் மார்பின் மீது ஒரு மோகம் உண்டு.. கண்கள் அப்பட்டமாக அங்கே ஒட்டிக் கொள்ளும்.. கரங்கள் காரணமின்றி அங்கு நிலைகொள்ள தவிக்கும்.. அங்கு விரல் படாமல் அவனை விலக்கி விடுவதற்குள் போதும் போதும் என்றாகி போகும் அவளுக்கு.. உன்னோட பாரத்தை நான் சுமக்கவா.. ரெண்டு பொருள்பட விஷமத்தோடு அவன் கேட்ட கேள்விகளுக்கான அர்த்தம் யோசித்துப் பார்த்த பின் தான் புரிந்தது.. அப்போது கோபம் வந்தது.. இப்போது வெட்கம் அல்லவா வந்து தொலைகிறது..
கதவை திறந்து கொண்டு அவள் வெளியே வந்த அதே வேளையில்.. ஜீவாவும் தன்னறையில் இருந்து வெளியே வந்திருந்தான்.. இருவரின் பார்வையும் மோதிக்கொள்ள அவளுக்குள் தடுமாற்றத்தோடு இனம் புரியாத அதிர்வுகள்.. கல்லாக இருக்கின்றவன்.. டேக் டைவர்ஷன் என்பதை போல் சென்று விட்டான்.. ஊதிய கற்பனை பலுன் பட்டென வெடித்ததை போல் முகம் வாடிப் போனாள் அவள்..
காதம்பரி மணக்க மணக்க ருசியாக காலை சிற்றுண்டி தயார் செய்திருந்தாள்.. இரவு வேறு சாப்பிடவில்லையே.. வயிற்றில் கப கப வென்று எரிச்சல்..
எண்ணெயில் கடுகு வெங்காயம் முருங்கைக்கீரை வதக்கி.. ராகி மாவோடு பிசைந்து அடையாகத் தட்டி.. மொறு மொறுவென தோசை கல்லில் போட்டு எடுத்திருந்த மணமே பசியை தூண்டியது.. தொட்டுக்கொள்ள இஞ்சி தட்டி போட்ட தேங்காய் சட்னி.. சமீப நாட்களாக காதம்பரியின் கைப்பக்குவத்திற்கு அடிமையாகி இருந்தாள் மான்வி..
புருஷனோட மனசுல நுழையறதுக்கான ஒரே வழி.. வாய்க்கு ருசியா ஆக்கிப் போட்டு அவர் வயித்த குளிரவைக்கனும்.. காதம்பரி சமைக்கும் போது முந்தையநாள் கூறியது நினைவில் வந்து போனது.. வாய்க்கு ருசியா வெரைட்டி வெரைட்டியா சமைச்சு போட்டா ஜீவா மனசு மாறுமா என்று சிறுபிள்ளைத்தனமாக யோசித்தாள்.. பச்சை தண்ணீர் கொடுத்தாலும் அதை தீர்த்தமாக பருகும் ஜீவா இவன் இல்லையே.. ஏமாற்றத்தோடு கசந்து போனது மனம்..
டைனிங் டேபிளில் வந்தமர்ந்த ஜீவாவிற்கு பிடிவாதமாக அவளே பரிமாறி பின்.. அவளும் அமர்ந்து உணவருந்தினாள்..
விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்று இதனால் வரை அவளை கொண்டாடி தீர்த்தவன்.. நிமிர்ந்தும் கூட பார்க்கவில்லை.. இத்தனை பிடிவாதம் அவளுக்கு பயத்தையே கொடுத்தது.. ஒவ்வொரு முறை உணவை கையிலெடுக்கும் போதும் விழுங்கும் போதும்.. ஏறி இறங்கிய வழிகள் அவன் மீது விடாப்பிடியாக பதிந்தன..
உணவு உண்டு முடித்து தனது அறைக்கு சென்று லேப்டாப் பையை எடுத்து வந்தவன்.. வாசற்படிகளில் இறங்கி காரை நோக்கி செல்லவும்.. "ஜீவா".. என அவனை பின் தொடர்ந்து ஓடி வந்தாள் மான்வி.. சரியாக அவனை நெருங்கும் நேரத்தில் கால் இடறி கீழே விழப்போனவளை கைகளில் தாங்காமல் மார்பின் குறுக்கே கைகட்டி அழுத்தமான பார்வையுடன் அப்படியே நின்று கொண்டிருந்தான் ஜீவா..
நல்ல வேளையாக அங்கிருந்த பெரிய கஸ்தூரி அரளி பூ செடியின் கிளைகளை கொத்தாக பிடித்துக் கொண்டு அப்படியே நின்று விட்டாள்..
கட்டை விரலில் சிறுகீறலுக்காக காலை நெஞ்சில் வைத்து முத்தமிட்ட ஜீவாவுடன் இவனை ஒப்பிட்டு "இல்ல.. இல்ல.. இது.. இது என்னோட ஜீவாவே இல்ல" மனம் ஊமையாக கதறியது..
"என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு எனக்கு நேரம் ஆகுது".. வலது மணிக்கட்டை வளைத்து பிடித்திருந்த ரோலக்ஸ் வாட்ச் பார்த்துக் கொண்டே கடுகடுத்தான் அவன்..
"அது.. என்னை ஆபீஸ்ல ட்ராப் செய்றீங்களா".. எதிர்பார்ப்போடு கேட்டவளை ஏமாற்ற எப்படித்தான் மனம் வந்ததோ.. தன் பாதுகாப்பில் அதிகமாக சிரத்தை எடுத்துக் கொள்பவன் நிச்சயம் முடியாது என்று சொல்ல மாட்டான் என நினைத்திருந்தாள்..
"உனக்கான தேவைகளை நீயே பார்த்துக்கிறேன்னு சொன்னதா ஞாபகம்".. ஒரே வார்த்தையில் முடித்துவிட்டு தனது காரில் ஏறி சென்று விட்டான்.. அவன் சொன்னதை ஜீரணிக்க முடியாமல் ஓரிரு நிமிடங்கள் சிலையாகவே நின்று கொண்டிருந்தாள்.. ஒவ்வொரு முறையும் நம்ப முடியாத அதிர்ச்சிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறான்.. தன் மீது அதீத கோபம் உண்டு என்று தெரியும்.. ஆனால் இந்த புறக்கணிப்பும் உதாசீனமும்.. விரக்தியின் எல்லைக்கே இட்டு சென்றன அவளை..
உடல் தீ பற்றி எரிவதைப் போல் இவ்வளவு வெறுப்பை தாங்கவே முடியவில்லை அவளால்.. எந்த பக்கமும் தஞ்சம் புக முடியாத சூழ்நிலை.. "ஏன் ஜீவா என்ன இப்படி வதைக்கிறீங்க".. சத்தம் வராமல் அழுதாள்..
அங்கிருந்து எப்படி நடந்து சென்று ஆட்டோ படித்து அலுவலகம் வந்து சேர்ந்தாளோ தெரியவில்லை.. ஏற்கனவே அனல் கூட்டில் வெந்து கொண்டிருப்பவளுக்கு.. பக்கத்துல அமர்ந்திருந்தவர்களின் புறணி பேச்சும்.. ஏளன பார்வையும் பெரிதாக ஒன்றும் உறுத்தவில்லை.. ஜீவாவை தான் தவறாக நினைப்பதற்கு இவர்களும் தானே ஒரு காரணம் என்ற வெறுப்பு மட்டுமே அவர்கள் மீது மிஞ்சியது.. "அவர்கள் ஏதாவது சொன்னால் உனக்கு எங்கே போச்சு அறிவு.. சுயமா யோசிக்க தெரியாதா உனக்கு?".. குற்றம் சாட்டிய மனசாட்சிக்கு அவளிடம் பதிலில்லை..
வாய் வலிக்க பேசி பேசி ஒரு கட்டத்தில் அவர்களே அடங்கிப் போனார்கள்.. வெகு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டதால் நிறைய வேலைகள் பாக்கி இருந்தன.. பக்கத்தில் அமர்ந்திருந்த அவள் தோழி எனப்படும் எதிரி அக்ஷயா.. "என்னடி செம என்ஜாய்மென்ட் போலிருக்கு.. முகம் ரொம்ப பிரெஷா தெரியுதே.. சாரோட வேகத்துக்கு உன்னால தாக்கு பிடிக்க முடியுதா!!.. புது வீடு.. பணக்கார வாழ்க்கை கலக்குற சந்துரு".. என்று வஞ்சிப் புகழ்ச்சி அணியோடு கேலி செய்யவும்.. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து பொங்கி எழுந்த மான்வி.. "வாய மூடு இல்லன்னா அறைஞ்சிடுவேன்".. என்றாள் பற்களை கடித்துக் கொண்டு..
விதி விதிர்த்துப் போனாள் அக்ஷயா.. அதற்கு மேல் கேலி செய்தால் அறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.. அதைவிட அத்தனை பேர் முன்னிலையிலும் அறை வாங்கி அவமானப்படுவானேன்.. என்று.. வாயை இறுக மூடிக் கொண்டு தன் வேலையை பார்க்கலானாள்..
மாலையில் வேலை முடிந்து வழக்கம்போல ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்திருந்தாள்.. ஆட்டோவிலிருந்து இறங்கும்போது... வழக்கம்போல எதிர் வீட்டு கட்டிடத்தில் தன்னிச்சையாக பதிந்தன அவள் விழிகள்.. சில கணங்கள் மட்டும் தான்.. அவர்கள் வீட்டு ஜன்னல் வழியே பார்த்த காட்சியில் சட்டென்று திரும்பிவிட்டாள்..
"ஜன்னலை திறந்து வச்சுக்கிட்டு என்ன வேலை பாக்குறாங்க".. தலையை உலுக்கியவளுக்கு உடல் கூசியது.. "அவங்க வீட்டு ஜன்னலை எட்டிப் பார்த்தது உன் தப்பு.. தேவையில்லாம அவங்களை குறை சொல்ற".. மனசாட்சி கேள்வி எழுப்பியதில் தலை குனிந்து கொண்டு அமைதியாக சென்று விட்டாள்..
"ஜீவா.. உங்களுக்காக நான் சாப்பிடாமல் காத்திருக்கேன் சீக்கிரமா வந்துடுங்களேன்.. தனியாய் இருக்க ஒரு மாதிரி இருக்கு".. வழக்கம்போல கைப்பேசியில் அழைத்து சொல்லவும்.. எதிர்முனையில் பதில் இல்லை..
"ஜீவா.. லைன்ல இருக்கீங்களா?"..
"உனக்கு ஒரு வாட்டி சொன்னா புரியாதா?.. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. வை ஃபோனை".. அழைப்பு துண்டிக்கப்பட்டது.. என்ன ஆனாலும் பரவாயில்லை என்று பிடிவாதமாக அவனுக்காக காத்திருந்தாள்..
ஒன்பது மணி போல் வீட்டுக்கு வந்தவன்.. யாரையும் எதிர்பாராமல் உணவு மேஜையில் அமர்ந்து அவனே பரிமாறிக் கொண்டு சாப்பிடவும்.. பக்கத்தில் அமர்ந்தவள் தனக்கு தேவையானதை எடுத்து போட்டு.. ஏதோ பேருக்கு கொறித்துக் கொண்டிருந்தாள்..
"ஜீவா என்னை மன்னிக்கவே மாட்டீங்களா.. இப்படியே எத்தனை நாளைக்கு இருக்க போறீங்க.. நான் செஞ்ச தப்புக்கு என்னை அடிங்க திட்டுங்க.. தண்டனை கொடுங்க.. ஆனா இப்படி கண்டுக்காம விட்டு விலகி இருக்காதீங்க.. ரொம்ப ஹர்ட் ஆகுது ஜீவா.. அம்மா அப்பா கிட்டயும் பேசறது இல்ல.. தங்கச்சி தம்பி எப்படி இருக்காங்கன்னு தெரியல.. நீங்களும் என்னை ஒதுக்கி வச்சா நான் என்னதான் செய்வேன்".. கண்ணீருடன் இறைஞ்சி மன்றாடியதோடு அவள் குரல் தேய்ந்ததில்.. விழிகளால் ஏறெடுத்தும் பார்க்காமல் கண்ணும் கருத்துமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவன்.. "சோ.. உனக்கு என்கிட்ட பேசாத வருத்தம் செகண்டரி தான்.. அம்மா அப்பா கிட்ட பேசல அதுதான் கவலை.. இல்லையா?".. கேட்டதில் என்ன சொல்வதென்றே தெரியாமல் தடுமாறினாள் மான்வி.. அவள் மனம் விட்டு பேசிய அத்தனை வார்த்தைகளை விடுத்து அது ஒன்றை மற்றும் பிடித்துக் கொண்டான் அவன்..
"நான் அப்படி சொல்ல வரல ஜீவா"..
"நான் ஒன்னும் உன்னை பிடிச்சு வைக்கல மான்வி.. உன்னை பழிவாங்குறேன்னு சொல்லி என் விரல் நகம் கூட உன் மேல படல.. உன்னை பட்டினி போடல.. இங்கே இருக்கிற வரைக்கும் சில சட்ட திட்டங்களோடு இருக்கணும்னு தான் சொல்றேன்.. அது முடியாது நான் போறேன்னு சொன்னாலும் தட்ஸ் ஓகே.. நான் உன்னை ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்.. என்னோட விருப்பத்துக்கு உனக்கு தாலி கட்டினேன்.. உன்னோட விருப்பத்துக்கு அதை கழட்டி தூக்கி எறிஞ்சிட்டு நீ போயிட்டே இருக்கலாம்.. உனக்கு இவ்வளவு சுதந்திரம் இருக்கும்போது நீ எதை நினைச்சு இவ்வளவு கவலைப்பட்டு சீன் கிரியேட் பண்றேன்னு எனக்கு புரியல".. அவ்வப்போது அவளை தொட்டு மீண்ட பார்வையில் அன்னிய தன்மை மிகுந்து போயிருக்க.. மான்வியின் இதயம் அடிபட்டு கலங்கியது..
"ஜீவா நீங்க இப்படி மட்டும் படாமலும் பேசுறது தான் எனக்கு கஷ்டமா இருக்கு.. நான் உங்க மனைவி.. என்கிட்ட ஏன் யாரோ மாதிரி பேசறீங்க.. உரிமையோடு பழகுங்க ஜீவா.. அன்பா பேசுங்களேன் ப்ளீஸ்".. கலங்கிய கண்களோடு இறஞ்சியவளை நிமிர்ந்து பார்த்தவன்.. "நான் அன்பா பேசுறது உரிமையோடு பழகறதும் உனக்கு பிடிக்கலையே மான்வி".. என்றான் சாப்பிட்டு முடித்து டிஷ்யூவால் வாயை துடைத்துக் கொண்டு..
கன்னத்தில் அறைந்தால் போல் பதில்..
"ஜீவா, நீங்க அன்னைக்கு நடந்த சம்பவத்தையே மனசுல வச்சுட்டு பேசுறீங்க.. என் நிலைமையில் எந்த பொண்ணா இருந்தாலும் அப்படித்தானே செஞ்சிருப்பா.. கல்யாணத்துக்கு முன்னாடி அத்துமீறுவது தப்பு தானே.. கொஞ்சம் என் நிலைமையில் இருந்து யோசிச்சு பாருங்களேன் ப்ளீஸ்"..
இதற்கு மேல் எப்படி பொறுமையாக அமைதியாக பேசுவது என்றே தெரியவில்லை.. தனது சுயமரியாதையை விட்டு வேகமாக கீழிறங்கி கொண்டிருப்பது புரிந்தாலும்.. கணவன் மனைவிக்குள் ஈகோ பார்க்க கூடாது.. சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து பொறுமையாக தான் போக வேண்டும்.. என்று காதம்பரி சொல்லிக் கொடுத்த விஷயங்களை நினைவில் வைத்துக் கொண்டு அவன் அன்புக்காக மன்றாடிக் கொண்டிருந்தாள்.. அதிலும் தன் மீது தவறு இருக்கும் நிலையில் அவன் காலில் விழுந்தாலும் பரவாயில்லை என்றே தோன்றியது..
"நீ சொல்றது உண்மைதான்.. உன்னுடைய இயல்பான பெண்மை.. உன்னை அப்படி நடக்க வெச்சிருச்சு.. நானும் அதுக்கப்புறம் உன்னை எதுவும் பண்ண மாட்டேன்னு சொன்னேன்.. நீ நம்பல.. நான் சொல்லியும் கேட்காம என் கண் முன்னாடியே இன்னொருத்தன் கூட பைக்ல ஏறி போயிட்டே.. நிச்சயமா வேற எந்த பொண்ணும் கட்டிக்க போறவனை அப்படி அவமானப்படுத்திட்டு இன்னொருத்தன் கூட போயிருக்க மாட்டா".. என்றான் இறுகிய குரலில்..
அவன் பதிலில் விக்கித்துப் போனவள் "ஜீவா அப்போ அவன் குணம் எனக்கு தெரியாது.. ப்ளீஸ் என்னை நம்புங்க".. என்றாள் பரிதவிப்போடு..
"புரியுது மான்வி.. நான் கெட்டவனா இருந்ததால அந்த நேரத்துல அவன் நல்லவனாகிட்டான்.. இப்போ அவன் கெட்டவன்னு அதிகாரப்பூர்வமா தெரிஞ்சதால நான் நல்லவனாகிட்டேன் இல்லையா".. புருவங்கள் உயர்த்திய ஜீவாவின் இதழ்கள் ஏளனத்தோடு வளைந்தன..
"இங்கு எதுவுமே நிரந்தரம் இல்ல மான்வி.. அந்த திவாகர் நல்லவனா இருந்திருந்தா.. இப்போ இந்த மான்வி இங்கே இருந்திருக்கவே மாட்டா அப்படித்தானே?".. இதயத்தை கூறு போடும் புன்னகையுடன் கேட்டான்.. அவளிடம் பதிலில்லை
"இப்போ இங்க இருக்கிறதுனால.. எங்க அப்பாவுக்காக வருத்தப்படுற.. என்கிட்ட மன்னிப்பு கேட்கிறே.. உன் நிலைமையை எடுத்து சொல்ற.. அஃப்கோர்ஸ் உனக்கும் வேற வழி இல்ல எனக்கு புரியுது.. ஆனா எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் உறுத்துது"..
"நான் அவ்வளவு கெஞ்சியும்.. என்னை வலிக்க வச்சிட்டு.. அவன் கூட பைக்ல ஏறி போன போது வராத காதலும் நம்பிக்கையும்.. இப்ப திடீர்னு எங்கிருந்து முளைச்சது.. அதுக்கு மட்டும் பதில் சொல்லு".. மார்பின் குறுக்கே கைகட்டி துளைத்தெடுக்கும் பார்வையோடு அவன் கேட்ட கேள்விக்கு அவளிடம் பதில் உண்டுதான் ஆனால் அதை எப்படி தெளிவாக விளக்குவதென்று தெரியாமல் தடுமாறியவளின் கண்கள் மேஜையில் விழுந்தன..
அவள் மௌனத்தை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு வறண்டு புன்னகைத்தான் ஜீவா.. "உன்னோட காதல் இவ்வளவு தான் மான்வி.. துச்சமான பார்வையுடன் கூறிவிட்டு எழுந்து சென்ற வேளையில்.. நான் என்ன செஞ்சா உங்க கோபம் தீரும் ஜீவா".. கெஞ்சலான குரலில் அப்படியே நின்று திரும்பியவன்..
"மனசுக்கு நெருக்கமானவங்க மேல தான் உரிமையான கோபம் வரும்.. எனக்கு உன் மேல எந்த கோபமும் இல்லை மான்வி".. என்றிருந்தான் அமைதியான பார்வையுடன்.. நொறுங்கி போனாள் அவள்..
அதன் பிறகும் அங்கிருந்து செல்லாதவனை விழி விரித்து ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் காய்ந்த சருகில் ஒற்றை மழைத் துளியாக ஒட்டிக் கொண்டிருந்த நம்பிக்கையுடன்.. அவனோ.. யோசனையுடன் தாடையை தேய்த்தவாறே "உனக்கு ஆட்சேபனை இல்லனா.. கேன் வி ஹேவ் செக்ஸ் டுடே?".. என்று கேட்டதில் தொண்டைக்குள் நீர் வற்றிப் போனது மான்விக்கு..
தொடரும்..
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌