• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

Search results

  1. D

    அத்தியாயம் 32

    அருமை... ரிஷி கலக்கீட்டிங்க
  2. D

    அத்தியாயம் 31

    மதி கிட்டரிஷி பேசினா எல்லாம் தெளிவாகிடும்.... ரிஷி உன் சசந்திரம்மா கிட்ட பேசு... உன்னோட பொம்மா ஒரு பயந்த பிள்ளை.... மோத்தி யாரு போனாலும் வண்டியில் எறிகிட்டி tour தான் போல
  3. D

    அத்தியாயம் 30

    அருமை...
  4. D

    அத்தியாயம் 29

    அருமை
  5. D

    அத்தியாயம் 28

    அருமை
  6. D

    @sanageeth Novels sana sis motthi en varala

    @sanageeth Novels sana sis motthi en varala
  7. D

    அத்தியாயம் 26

    ஒரு நிமிஷம் நெஞ்சமே நின்னு போச்சு மோத்தி க்கு என்ன ஆச்சோன்னு... அடேய் ரிஷி அவளுக்கு தெலுங்கு தெரியாது னு உன்னோட ஆசை எல்லாமே அப்படியே சொல்லுற...
  8. D

    அத்தியாயம் 25

    இந்த epi யில் என்னோட செல்லம் மோத்தி டார்லிங் வரவே இல்ல... மனசு சஞ்சலம் இல்லாம அமைதியா இருந்தாலே முகம் தெளிவா இருக்கும் அதுவே தனி அழகை கொடுக்கும்...
  9. D

    அத்தியாயம் 24

    Kd மோத்தி நீயும் ரிஷி ஒரு gap கூட விடாம score பண்ணுறீங்க டா...
  10. D

    அத்தியாயம் 23

    ரிஷி அரு பேசுகிற இடம் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கு.... ரிஷி சரியா பேசிட்டான் பத்மா டீச்சர் கிட்ட.... ரிஷிக்கு அரு வோட மனசு புரிய தான் செய்யுது... கனகா ஏதோ மதி பத்தி தப்பா பேசாமல்னிருக்கீங்களே அதுவே பெரிய விஷயம்
  11. D

    அத்தியாயம் 21

    ஜேஜேம்மா யாருன்னு தெரிய வரும் போது அரு ரியாக்ஷன் எப்படி இருக்கும் ... டேய் மோத்தி பையா எது எப்படி இருந்தாலும் உன் வேலையில் நீ சரியா இருக்க டா... மதி குட்டி நீ தான் உங்க அம்மா வை பாத்துக்கணும்....
  12. D

    அத்தியாயம் 20

    Mathi குட்டிkku உண்மை புரிஞ்சிடுச்சு... யாரு நிஜம் யாரு போலி னு தெளிவு vanthuruchu... அருமை
  13. D

    அத்தியாயம் 18

    உனக்கு அப்படி என்னமா அருந்ததி மேல் கோவம் கனகா... இப்படி கண்ணுல பாக்கததை எல்லாம் இட்டு கட்டி சொல்லிட்டு இருக்க... அதுவும் புருஷன் கிட்ட.. அவரே ரொம்ப உத்தமர்... அதில் நீங்க அவருக்கு கிட்ட நியாயம் பேசறீங்க... டேய் மோத்தி சிக்கன் rice taste மட்டும் பண்ணிட்டு வெய்ட் பண்ணி இருக்க பாரு.. kd fellow டா...
  14. D

    அத்தியாயம் 17

    உன்னை பலி கொடுக்க தான் உனக்கு இந்த ராஜாவிருந்து மதி... எப்போ அது உனக்கு புரிய போகுது... மோத்தி செல்லம் அரு கிட்ட உனக்கு அப்படி என்ன தான் பாசமோ போ... அவ பின்னவே சுத்துற...
  15. D

    அத்தியாயம் 16

    அடேய் ரிஷிமதி சொல்லி தெரிஞ்சிக்கிறத்தை விட பார்த்து தெரிஞ்சிக்கட்டும் அனுப்பி வ்8ட்டு இறுகீயா... வேற ஏதாவது வீபரிதம் ஆகிடமல் இருந்தா சரி... ஆனாலும் அரு கிட்ட சொல்லாம இப்படி செய்து இருக்க கூடாது... யம்மாடி கனகா உனக்கு வேற வேலையே இல்லையா
  16. D

    அத்தியாயம் 15

    ரிஷி super yaa சொல்லிட்டான் எப்படி சொன்னா மதிக்கு புரியுமா அப்படி சொல்லிட்டான்... Dei மோத் தி பையா எஸ்காட் வேலை செமையா பாக்குறீங்க
  17. D

    அத்தியாயம் 14

    யம்மா உன்கிட்ட பழகினதுக்கு அந்த பொண்ணுக்கு நாள் பேர் வாங்கி கொடுக்குற நீ... மதி ரொம்ப கஷ்டமா இருக்கு நீ இப்படி பேசுறது... கொஞ்சம் கூட அம்மா பத்தி யோசிக்கவே இல்ல தானே நீ
Top