• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 1

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
50
தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பொட்டக்கள்ளி சட்டென்று மொட்டுவிட

செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

நெடுநெடுவென வாட்டசாட்டமாக வளர்ந்திருந்த ஒருவனை சுற்றி சுற்றி.. வந்து பாடிக் கொண்டிருந்தாள் ஒருத்தி..‌

சிக்கென்ற உடற்கட்டோடு நல்ல நிறத்தில் சினிமா நடிகை போல் தெரிந்தாள்.. பளீரென்று சிரித்தாள்.. முகம் தெளிவாக தெரியவில்லை ஆனால் அழகாக இருந்தாள்.. அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.. சிலிர்ப்போடு கண் விழித்தான் அவன்..

"அடச்சே எல்லாம் கனவு..‌" என்று சலித்துக் கொள்ளும் முன் பேருந்து கிரீச்சென்று பிரேக் போட்டு நின்றது..

"கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் எல்லாரும் இறங்குங்க.. !! இதுதான் கடைசி ஸ்டாப்.. இறங்கி இறங்கு.." பேருந்து மேல் தளத்தை தட்டி உறங்கி கொண்டிருந்த அனைவரையும் எழுப்பிக் கொண்டிருந்தார் நடத்துனர்..

கண்களை அழுத்தமாக சிமிட்டி பிடரிக்கு கீழ் வளர்ந்திருந்த தன் தேசத்தை கோதியவாறு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான் அவன் ஆழித்தேவன்..

நடத்துனர் சரியாக அவன் பக்கம் வந்து நிற்கும் போது "யோவ் மாக்கான்.. சென்னை வந்தாச்சு.. இறங்கு இறங்கு.." என்று அதிகாரமாகச் சொல்ல.. முகம் இறுகி கண்கள் சுருக்கி.. திணவெடுத்த புஜங்கள் வரை மடித்து விட்டிருந்த சட்டையோடு நரம்புடைய கரத்தில் ஐம்பொன் காப்பை முறுக்கிக் கொண்டு "என்ன சொன்ன..?" என்றபடி எழுந்து நின்றான் அவன்..

இப்போதுதான் அவன் உடற்கட்டை பார்க்கிறார் அந்த நடத்துனர்.. உழைத்து உழைத்து உரமேறிய உடம்பு.. வைரம் பாய்ந்த கட்டை என்ற சொல்லுக்கேற்ற தோற்றம்.. "அடடா இவன் கிட்ட தெரியாம வாய் கொடுத்துட்டோமே.." என்ற மிரட்சியோடு விழித்தவர்.. "அது‌ இல்ல அண்ணே.. ஸ்டாப் வந்துருச்சு இன்னும் நீங்க தூங்கிட்டே இருந்தீங்களா அதான்.. மக்களே எழுந்துடுங்க அப்படின்னு குரல் கொடுத்தேன்" என்றான் அசடு வழிய..

"அப்படி சொன்ன மாதிரி தெரியலையே.." பார்வையை கூர்மையாக்கி இடுப்பில் கைவைத்து நின்றான் ஆழித்தேவன்..

"இல்ல தம்பி நெஜமா அப்படித்தான் சொன்னேன்.. அட வண்டியை கொண்டு போய் டிப்போல போடணும்.. இந்தாங்க உங்க பேக்.." என்று மேலிருந்த அவன் பயண பையை எடுத்து கையில் கொடுத்துவிட்டு.. "தயவுசெஞ்சு இறங்குங்க தம்பி.." என்று கேள்விக்குறிப்போல் வளைந்து நிற்க.. மீசைய முறுக்கியபடி அவரை முறைத்துக் கொண்டே பேருந்திலிருந்து இறங்கினான் ஆழி..

சிங்காரச் சென்னை ஜன நெரிசலோடு..‌ "வாடா வெண்ணை.. இருக்கிறவனுக்கு இடம் பத்தல.. இதுல நீ வேற யாருடா புதுசா கோமாளி..‌" என்ற ரீதியில் கடும் வெயிலோடு எரிச்சலாக வரவேற்றது.. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் வடமாநிலத்தவரை பெரும்பான்மையாக வரவேற்று உபசரித்துக் கொண்டிருப்பதாக ஆங்காங்கே.. "நை சாயியே.. ஹே பாய் சாப்.. இதர் மத் கரோ.." என ஹிந்தி குரல்களாக கேட்டுக் கொண்டிருந்தன..

"சென்னைக்கு வந்திருக்கோமா இல்ல வழி தெரியாம.. வடக்கு திசையில் போயிட்டோமா.." மீண்டும் பேருந்து பலகையை எட்டிப் பார்த்தான் அவன்..

கரிச்சான் பட்டி டு சென்னை.. "சரிதான் நம்ம ஊருக்குதான் வந்திருக்கோம்.." தூசியில் பறந்து வந்து ஒட்டிக் கொள்ளும் பேப்பர் காகிதம் போல்.. தன்னிச்சையாக ஒட்டிக் கொண்ட உற்சாகத்தோடு தனது ஆண்ட்ராய்டு போனை எடுத்து தன் அப்பாவிற்கு அழைத்தான்..

மறுமுனையில்அழைப்பு ஏற்கப்பட்டது..

"எப்போய்.."

"சொல்லு சாமி.."

"எப்போய் ஊர் வந்து சேர்ந்துட்டேன்.."

"நல்லது.. சிவலிங்கம் வீட்டுக்கு போயிட்டியா..?"

"இல்லப்போய் இப்பதான் வந்திருக்கேன் விலாசம் கண்டு பிடிச்சு அங்க போய் சேர எப்படியும் மத்தியானம் தாண்டிடும் நினைக்கிறேன்.."

"சரி நல்லா நினைவு வச்சுக்கோ சாமி.. உங்க அம்மாவுக்கு கொடுத்த வாக்குறுதியை ஞாபகம் வச்சுக்க.. பட்டணத்துல பல பொண்ணுங்க கலர் கலரா தெரியும்.. மனச அலைபாய விடாம.. உன் மாமன் மக சிவாங்கியை கண்ணாலங் கட்டிக்கிட்டு ஊரு வந்து சேரு.."

"அதுக்குத்தான ப்போய் இங்க வந்துருக்கேன்.. அம்மைக்கு கொடுத்த வாக்குப்படி அந்த பிள்ளையை கல்யாணம் முடிச்சு மருமகளா நம்ம வீட்டு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறேன் போதுமா..!!"

போதுஞ்சாமி.. இந்நேரம் பார்த்து "எனக்கு உடம்புக்கு முடியல.. இல்லைனா.. நானும் உன் கூட வந்து உன்ற கல்யாணத்தை கண்ணார பார்த்து ரசிச்சிருப்பேன்..!!"

"விடுப்போய் ஊருக்கு வந்த பிறகு சாதிசனத்தை கூட்டி இன்னொரு முறை ஊரே மெச்சற மாதிரி கல்யாணம் கட்டிகிட்டா போச்சு.. ஆனா ஒரு விஷயம் தான் ரொம்ப நெருடலா இருக்கு.."

"என்ன சாமி.."

"இல்ல.. அது படிச்ச பட்டணத்து புள்ள.. நான் பட்டிக்காட்டான்.. என்னைய கட்டிக்க எப்படி சம்மதிக்கும்.."

"என்ன சாமி இங்கிருந்து படிச்சு படிச்சு சொல்லி அனுப்பினேனே.. எல்லாம் ஏற்கனவே பேசி முடிவு செஞ்சதுதானே..? உங்க அம்மை பாஞ்சாலி உன் மாமா கனகரத்தினத்துக்கு உன்னைய அந்த புள்ள சிவாங்கிய கல்யாணம் செஞ்சு தர்றதா வாக்கு தந்திருந்தா.. ஏதோ அவன் நேரம் விமான விபத்தில் போய் சேர்ந்துட்டான்.. அவனோட அந்த பேச்சுவார்த்தை முடிஞ்சு போகல.. உன் தாத்தனும் பாட்டியும் அந்த வாக்குறுதியை புடிச்சிக்கிட்டு தொங்கறாக.. பொண்ணு தயாராக காத்திருக்கு.. எப்ப வந்து கல்யாணத்தை முடிப்பீங்கன்னு போனுக்கு மேல போன் போட்டு தேதி குறிக்க சொன்னது உனக்கு தெரியும்தான.. இதுக்கு மேல என்ன சாமி வேணும்..!!"

"எல்லாம் சரிதாம்ப்பு.. அந்தப் பிள்ளையோட இஷ்டம் முக்கியம் இல்லையா..?"

"16 வயசுல மாமா மாமான்னு உன்னையே சுத்தி வந்த புள்ள.. இப்ப மட்டும் பெருசா என்னத்த மாறிட போகுது.."

எப்போய் நீ புரிஞ்சுதான் பேசுறியா.. அப்ப இருக்கிற அதே நெனப்பு எப்பவும் இருக்குன்னு சொல்ல முடியாதுல .. அதுவும் வெளிநாடு போய் பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு வந்த புள்ள.. என்னைய விரும்பும்னு நினைக்கிறதெல்லாம் பத்தாம்பசலித்தனம்.." சொல்லும்போதே அவன் முகத்தில் ஒருவித ஏமாற்றம் பரவியது..

"அந்தப் புள்ளையை உன்ன விரும்ப வை..!! உனக்கு என்னப்பா குறைச்சல்.. முறுக்கு மீசையும்.. கர்லாக்கட்ட உடம்புமா பாக்கவே மதுரை வீரன் கணக்கா இருக்க.. இப்ப போய் உன்னை பிடிக்காம போயிடுமா..!! கோட்டு சூட்டும் குழா பேண்ட்டும் போட்டா நீயும் வெள்ளக்காரத் துரைதானே ராசா.. சொத்து சுகமும் அவகளுக்கு ஒன்னும் நாம குறைச்ச இல்லையே.. தோப்பு தொறவுமா அவுகளுக்கு சரி சமமா ஊரோட பெரிய தலைக்கட்டு புள்ளதானய்யா நீயும்.."

"நல்லாத்தான் பேசுறீய.. அம்மைக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்துக்காகதேன் அங்கன போறேன்.. வேற எனக்குன்னு எந்த எண்ணமும் இல்லை.."

"அம்மைக்கு கொடுத்த வாக்கை விடு.. ஏன் உனக்கு அந்த புள்ள மேல இஷ்டம் இல்லையா..!! ஏதோ முகப்பு நூல்ல அந்த புள்ள போட்டோவை காட்டுனியே.. அம்புட்டு அழகு.. உனக்கேத்த ஜோடி அவதா‌ ராசா.."

"ஐயோ அது முகப்பு நூல் இல்லப்போய்.. முகநூல்.. ஃபேஸ்புக்.."

"என்னவோ ராசா.. உனக்கு அந்த புள்ளைதான்.. நீங்க ரெண்டு பேரும் ஜோடியா வீதியில நடந்து வந்தாக்கா சொக்கனும் மீனாட்சியும் மாதிரி அம்புட்டு அம்சமா இருக்கும் தெரியுமா.."

"எப்போ போப்போய்.. ஒரே வெக்கமா வருது.. நீ போன வையி.." முத்துப்பற்கள் தெரிய புன்னகைத்து நாக்கை கடித்துக் கொண்டவன் அழைப்பை துண்டித்திருந்தான்..

"எப்போய் ஆட்டோ.." கைதட்டி ஆட்டோவை அழைத்தான் ஆழி..

அவன் பக்கம் திரும்பிய ஆட்டோக்காரர் ஆழித்தேவனை ஏற இறங்க பார்த்தார்..

"இவன் என்ன அந்த கால சரத்குமார் மாதிரி ஜிம் பாடி கட்டோட இருக்கான்.." என்ற யோசனையுடன் தாடியை நீவிக் கொண்டிருக்க..

பாக்கெட்டிலிருந்த முகவரி சீட்டை எடுத்து அவனிடம் கொடுத்தான் ஆழி..‌

"இந்த அட்ரஸ்க்கு போகணும் எம்புட்டு கேப்ப..?" பேச்சு கறாராக வந்தது..

"கிலோமீட்டருக்கு இருவது ரூபா.. சொல்ற இடம் இங்கிருந்து 12 கிலோமீட்டர் இருக்கும்.. பார்த்து போட்டு கொடு.." என்று ஏறி ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய.. பையுடன் ஏறி அமர்ந்து கொண்டான் ஆழித்தேவன்..

இறங்கிய இடத்தில் ஆட்டோக்காரரின் சட்டையை பிடித்து உலுக்கி கொண்டிருந்தான் ஆழி..

"ஐயோ அம்மா என்னை விட்டுடு.." ஆட்டோக்காரன் அலறிக் கொண்டிருந்தார்..

"நீ என்ன சொன்ன.. !! பஸ் ஸ்டாண்ட்ல இருந்து பத்து பன்னெண்டு கிலோமீட்டர் இருக்கும்னு சொன்னே.. 12 கிலோமீட்டர்ன்னாலும்.. மீட்டருக்கு இருபது ரூபாய்னு கணக்கு போட்டா 240 ரூபாய் தானே வருது.. அநியாயத்துக்கு 300 ரூபாய் கேட்கிற.. பகல் கொள்ளையாய் இருக்குதே..‌ என்ன.. கிராமத்துக்காரனை ஏமாத்த பாக்கறியா.. உரிச்சு உப்பு கண்டம் போட்டுடுவேன்.." ஆட்டோக்காரரின் சட்டை காலரை பிடித்து அந்தரத்தில் தூக்கியிருந்தான் ஆழி..

"எப்பா சாமி.. மதுரை வீரா அய்யனார் தேவா.. ஏதோ தப்பா கணக்கு போட்டு சொல்லிட்டேன் மன்னிச்சிடு.."

"தப்பா கணக்கு போடலைடா என்னை ஏமாத்த பாத்திருக்க.."

"ஐயோ அப்படியெல்லாம் இல்லப்பா.. நீ ஆட்டோவுக்கு காசே தர வேண்டாம் என்னை விட்டுடு.."

"அடச்சீ.. அடுத்தவன் உழைப்பை திருடுறவன் இல்ல இந்த ஆழித்தேவன்..‌" என்று அவனை கீழே விட.. தொம்மென்று குதித்து கீழே விழுந்து எழுந்து நின்றான் அந்த ஆட்டோக்காரன்..‌

"உங்காசு எனக்கு வேண்டாம்.. இந்தா 240.. இத்தோட சேர்த்து ஒரு பத்து.. இருநூத்தி ஐம்பதா வச்சுக்க.. பொழைச்சு போ.." என்று காசை கொடுத்த அடுத்த கணம் அங்கிருந்து ஆட்டோவோடு மாயமாய் மறைந்து போயிருந்தான் அவன்..

பிரமாண்ட பங்களாவின் உட்புறம்.. ஆடம்பர பகட்டோடு வழவழப்பான நீள்விருக்கையில் அமர்ந்திருந்த தாயும் மகளும் ஆப்பிளை நறுக்கி உண்டு கொண்டிருந்தனர்.. அந்தச் சின்ன பெண்ணின் ஆடை தொடையின் செழிப்பை மறைக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தது.. தாயோ ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து.. மெல்லிய புடவையை மேனியில் தழுவ விட்டிருந்தாள்..

"சிவாங்கி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.."

"சொல்லுமா..!!"

"உன் அத்தை மகன் ஊர்ல இருந்து வரானாம்.." சிவாங்கி ஆப்பிளை கடிப்பதை நிறுத்திவிட்டு அன்னையை கேள்வியாக பார்த்தாள்..

"எந்த அத்தை மகன்..?"

"அதான் உன் அப்பாவோட தங்கச்சி.. அந்த பாஞ்சாலியோட மகன்.." சிவாங்கியின் தாயார் ஷீபா விஷயத்தை சொன்ன அடுத்த கணம் மகளின் முகம் அஷ்ட கோணலாக மாறியது..

"அவன் எதுக்காக இங்க வரான்..!!"

"வேற எதுக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க.."

"வாட்..!!"

சிவாங்கி எழுந்து விட்டாள்..

"நான் சொல்றதை கேளு சிவாங்கி.. இந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொல்ற நிலைமையில் நாம இல்ல.."

"ஏன்.." சிவாங்கி சீற்றத்தோடு கேட்டாள்..

"உனக்கு தெரியாதா..? உன் தாத்தா தாத்தா சிவலிங்கமும் பாட்டி பார்வதியும் உன்னோட அப்பன்.. உன் அத்தைக்கு வாக்கு கொடுக்கும்போது கூடத்தானே நின்னாங்க..‌ சொந்தம் விட்டு போய்ட கூடாதுன்னு ரெண்டு பெருசுகளும் பிடிவாதமா நிக்குதுங்க.. இவங்க ரெண்டு பேருந்தான் நடக்க போற கல்யாணத்துக்கு உயிருள்ள சாட்சி.."

"யார் யாரோ வாக்குறுதி கொடுத்ததற்காக நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா..?"

"கல்யாணம் பண்ணிக்கலைனா இந்த சொத்துல ஒரு பைசா கூட உன்னை சேராது தெரியும் இல்ல..!!"

"அம்மா என்ன சொல்றீங்க.. அதுக்காக ஒரு படிப்பறிவில்லாத பட்டிக்காட்டானை கல்யாணம் செஞ்சுக்க முடியுமா..?" சிவாங்கி கோபமாக இரைந்தாள்..

"அவன் வேணும்னா படிப்பறிவில்லாத பட்டிக்காட்டான இருக்கலாம்.. ஆனா ஏகப்பட்ட சொத்துக்கு ஒரே வாரிசு.."

"அதுக்கு..?" சிவாங்கி சிடுசிடுதாள்..

"புரியாம பேசாதடி.. பாட்டி தாத்தா உனக்கு எழுதிவச்ச சொத்தோட.. அவனோட சொத்தும் உனக்குத்தான் வரப்போகுது.."

"கிராமத்துல இருக்குற அத்தனை சொத்தையும் ஐடி காரனுக்கும் ரியல் எஸ்டேட் காரனுக்கும் வித்தோம்னா கோடி கணக்கில் லாபம்.. இல்லைனா நாமளே கூட ரெஸ்டாரன்ட்.. தீம் பார்க்ன்னு கட்டி லாபம் பார்க்கலாம்.. யோசிச்சு பாரு.. சொத்துக்கு சொத்து சொந்தத்துக்கு சொந்தம்.. எதுவும் நம்ம கையை விட்டு போகாது..‌" சிவா சொல்லச் சொல்ல சிவாங்கியின் முகத்தில் மலர்ச்சி..

"அதுக்காக பிடிக்காத ஒருத்தனை எப்படிமா கட்டிக்க முடியும்.."

"நான் மட்டும் என்ன உன்னோட அப்பனை பிடிச்சா கட்டிக்கிட்டேன்.. பணத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. வேற வழி இல்லாம வாழ்ந்தேன்.. இதோ இப்ப மகாராணியா இவ்வளவு சொத்தை அனுபவிக்கிறோம்.. இஷ்டபடி வாழறேன்..ஒண்ணை இழந்தால்தான் இன்னொன்னை பெற முடியும்.."

"ஆனா அம்மா.. நீ சொகுசா ஃபாரின்ல போய் வாழ்ந்த.. என்னால பட்டிக்காட்டில் போய்.. சாணி அள்ளி கஷ்டப்பட முடியாது.."

"நீ எதுக்குடி பட்டிக்காடு போகணும்.. இங்கேயே மகாராணியா வாழலாம்.."

"அது எப்படி..?"

"அவனை வீட்டோட மாப்பிள்ளையா ஆக்கிடலாம்.. சொத்துக்களை எழுதி வாங்கிடலாம்.. அப்புறம் என்ன..!!"

"இதெல்லாம் நடக்கிற காரியமா..!!"

"நடக்கணும்.. இவ்வளவு அழகா இருக்கியே.. ஒரு பட்டிக்காட்டான மயக்க முடியாதா உன்னால.."

"அம்மா..ஆஆ.."

"சும்மா சிணுங்காதே..!! ஏற்கனவே இங்கே ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு தெரியும் இல்ல.. எப்ப வேணும்னாலும் சொத்து கை மாறி போக சான்ஸ் இருக்கு.. இந்த நேரத்துல புத்திசாலித்தனமா யோசிக்கிறது அவசியம்.."

"புரியுதம்மா..!!" சிவாங்கி தலையசைத்தாள்..

"அந்நேரம்.."

"அம்மா உங்கள பாக்க.. ஏதோ கிராமத்தில இருந்து ஆழித்தேவன்னு என்று ஒருத்தர் வந்திருக்காரு.." செக்யூரிட்டி வந்து அனுமதிக்காக நிற்க தாயும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

"வரச் சொல்லுங்க.." ஷீபா சொன்ன அடுத்த கணம்.. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு பையை தோளின் பின்பக்கம் பிடித்தபடி வாசலை தாண்டி உள்ளே வந்து கொண்டிருந்தான் ஆழித்தேவன்..

அவனைக் கண்ட அடுத்த கணம்.. வாவ்.. வாய் பிளந்து கண்கள் விரித்தாள் சிவாங்கி..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Jun 27, 2024
Messages
28
Good Start.Waiting 4 next. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
New member
Joined
Jul 15, 2024
Messages
1

Super sagi rendu nala wait panren puthu story podunga nu 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Member
Joined
Jan 21, 2024
Messages
31
அருமையான தொடக்கம் வித்தியாசமாக கதை கொடுப்பதில் சனாசீஸ்க்கு நீகர் சனாசிஸ்தான்.

திமிர் பிடிச்ச சிவாங்கிக்கு ஆழி சரி வருவானா இவங்ககிட்ட ஏமாந்து போவானா
 
Joined
Jul 10, 2024
Messages
28
ஐ புது கதை வந்திருச்சு. பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என.👀👀👀👀🌹🌹🌹🌹

ஷீபா மகளுக்கு எவ்வளவு அருமையான அட்வைஸ். 🙊🙊🙊🙊👌👌👌👌 அட அட அட இப்புடி அம்மா யாருக்கு கிடைப்பாங்க. உன் பொண்ணு எல்லாத்துக்கும் டிங்கு டிங்குன்னு மண்டைய ஆட்டிட்டு ஆழிதேவனை💪💪💪 பார்க்கவும் வாய பொலந்துட்டா. 😱😱😍😍😍😍😍
 
Last edited:
Joined
Jul 31, 2024
Messages
24

👌👌👌👌👌👌👌👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
 
Top