அடப்பாவமே இந்த வருண் ரெண்டு பைத்தியத்துக்கிட்ட மாட்டிக்கிட்டானே😀 அது என்னமோ எனக்கு இந்த கமலி மாதிரி பொண்ணுங்கள பிடிக்காது, டிபிக்கலா இருக்கவங்கள எனக்கு மனசோட கனெக்ட் பண்ண முடியல😊 ஆனா இந்த எபிய படிச்சு என்னால சிரிப்ப அடக்க முடியல🤣🤣🤣 உங்ககிட்ட ஒரு வாசகர் விருப்பம் கேக்கலாம்னு இருந்தேன் ஆனா நேத்து தான் பார்த்தேன் அத நீங்க Pratilipiல நிறைவேத்திட்டீங்க😍 ருத்ரா❤️ I just love her🤩 எனக்கு அவள ரொம்ப பிடிச்சுருக்கு உங்க கதாநாயகிகளில் அவ தான் தி பெஸ்ட்😍🥰 எத்தன நூற்றாண்டு கடந்தாலும் ருத்ரா மாதிரி ஆளுமையான பொண்ணுங்கள நிறைய பசங்களுக்கு பிடிக்காது போல, மாஸா இருக்கா😎 யஷோத் மாதிரி பெண் சுதந்திரத்த சரியா புரிஞ்சுக்கிட்ட நிறைய ஆண்கள் தான் இந்த உலகத்துக்கு தேவை❤️ Thank you சனா சிஸ்🤗