• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 13

Joined
Mar 14, 2023
Messages
30
சடசடவென அடித்த பெய்து ஊசியாய் உடலை குத்தும் அளவிற்கு அடைமழை இல்லை.. பட்டுப் படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தேகத்தை தீண்டி எரிச்சலூட்டும் சாரல் மழையும் இல்லை.. வானமகள் சற்று அதிகமான மழை பூக்களால் வருடி அணைத்துக் கொள்வதை போன்ற மிதமான மழை..

பால்கனியில் நின்று பூமியை நனைத்த மழை சாரல்களை ஒரு காபியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி.. இன்று விடுமுறை நாள்.. பணி நாளாய் இருந்திருந்தால் இப்படி நிதானமாக நின்று மழையை வேடிக்கை பார்க்க நேரம் கிட்டியிருக்காது..

மழை பூமியின் வரம்..
இயற்கை மாறுபட்டு காலநிலை சொதப்பலாகி ஒசோனில் ஓட்டை விழுந்து அண்டார்டிகா உருகி.. என ஏகப்பட்ட பாதிப்புகள் தொடரும் நிலையில் இனி வரும் காலங்களில் மழை என்ற வானாமிர்தத்தை மனிதர்கள் எளிதாக அனுபவிக்க முடியுமா என்பது சந்தேகமே..!!

கமலிக்கு ஒவ்வொரு முறையும் இந்த மழை தேவன் அதிசய விருந்தாளிதான்..

இப்போதும் மழையில் நனைய ஆசை.. நீள நீர் கம்பிகள் ஊசியாய் தொட்டு ரத்த நாளங்களில் குளிர்ச்சியை பரப்பும் அந்த சுகத்திற்காக ஏங்கியது தேகம்.. இரு கைகளை விரித்து பூமித்தாய் மழையை தன்னகத்தை வரவேற்பதை போல்.. தானும் எந்த தடைகளும் இல்லாமல் இரு கைகளை விரித்து மழையை தன்னுள் அனுமதித்து வரவேற்க ஆசை.. ஆனால் எப்படி..? நிமிர்ந்து கூரையை எரிச்சலாக பார்த்தாள் கமலி..

வீட்டிலிருந்து மாடி சுவர் வரை நீண்டு உயர்ந்திருந்த நவீன ஆஸ்பெட்டாஸ் சீட் சாய்ந்து எட்டிப் பார்க்க துடித்த மழைச்சாரலை உள்ளே அனுமதிக்கவில்லை..

படிக்கட்டுகளை தவிர வேறு எங்கும் ஈரத்தின் சுவடு இல்லை.. அந்த அளவிற்கு கூரை பகுமானமாக காணும் இடமெல்லாம் பரவியிருந்தது.. இந்த மனுஷனுக்கு மழையை கண்டால் கூட அவ்வளவு எரிச்சல் போலிருக்கு.. மனதுக்குள் எண்ணங்கள் ஓட உதட்டுக்குள் கேலிச்சிரிப்பு தேங்கி நின்றது..

காபி கோப்பையை ஜன்னல் மாடத்தில் வைத்துவிட்டு இதழைத் துடைத்துக் கொண்டவள்.. வேகமாக படி இறங்கினாள்..‌

"செய்யணும்னு நினைச்சா செஞ்சுருங்க..!! யாருக்காகவும் உங்க ஆசைகளை ஒத்தி போட வேண்டாம்.." வருண் சொன்னது நினைவில் வந்து போனது..

உண்மைதான் இந்த மாதிரியான சின்ன சின்ன சந்தோஷங்களில்தான் பெரிய பெரிய துயரங்களை மறந்து போகிறாள்.. அதையும் மற்றவர்களுக்காக உள்ளுக்குள் முடி மறைத்துக் கொண்டால்‌‌ ஆன்சைட்டி வந்துவிடுகிறது..

கீழே விஸ்தாரமான தோட்டத்து நிலத்தில் நின்று மழையை ரசிக்கலாம் என்றொரு எண்ணம்.. மழை காரணமாக டாக்டர் வெளியே வரப்போவதில்லை அதனால் அவர் கண்ணில் பட வேண்டிய அவசியமும் இல்லை..

யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு படிகளில் துள்ளி துள்ளி இறங்கினாள் கமலி..

"கமலி யூ ஆர் 24.. எதுக்காக இப்படி சின்ன குழந்தை மாதிரி துள்ளி துள்ளி இறங்கி வர்ற..‌" அசோக் பலமுறை சிரித்தபடியே கேட்ட போதிலும் அந்த வார்த்தை லேசாக மனதை குத்தும்.. மாமியார் மாமனார் வீட்டோடு வந்துவிட்ட பிறகு இதுபோன்ற சின்ன சின்ன சேஷ்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து.. பிறகு ஒரேடியாக நிறுத்திக் கொண்டாள்..

ஆனால் விவாகரத்துக்கு பின் மெல்ல மெல்ல பழைய கமலியை மீட்டெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறாள்.. ஹைட்ராலிக் பிரஷர் போல் அழுத்தி விழுங்க துடிக்கும் துயரங்களின் மத்தியில் இது போன்ற கிறுக்குத்தனங்களின் மூலம் தன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாய் போகிறது..

கடைசி படியில் நின்று கொண்டு சூரிய தேவ் வீட்டை விழிகளால் நோட்டம் விட்டாள்..

கதவு மூடியிருந்தது.. ஜன்னலும் அப்படித்தான்.. கண்ணாடி ஜன்னல் வழியே ஊடுருவி பார்த்தாலும் உட்புறம் இருட்டு கசத்தை தவிர வேறு எதுவும் தெரியப் போவதில்லை.. ஜன்னலின் அமைப்பு அப்படி.. உள்ளிருந்து வெளிப்பக்கம் வேடிக்கை பார்க்கலாம்.. வெளியிலிருந்து பார்த்தால் வீட்டின் உட்பக்கம் தெரியாது..

கதவு மூடப்பட்டிருக்கிறது.. அது போதும்.. சூர்ய தேவ் வெளியே வரப் போவதில்லை என்ற தைரியத்தோடு தோட்டத்து பக்கம் நகர்ந்தாள்..

சீரமைக்கப்படாத தோட்டத்தின் நடுவே.. சில்லென்ற தேகத்தை குளிர்வித்துக் கொண்டிருந்த மழை துறல்களை கிழித்துக்கொண்டு நிதானமாக நடந்து கொண்டிருந்தாள் கமலி..

நின்று நிதானமாக கலர் கலராய் பூத்திருந்த மலர்களை தலை சாய்த்து தேர்வு மைய கண்காணிப்பாளர் போல் ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டு ஒவ்வொரு இடமாக நகர்ந்தாள்..

வீட்டுக்குள் கூடத்தை கடந்து சென்ற சூர்யதேவ் தோட்டத்தில் ஏதோ நிழலாடுவது கண்டு அப்படியே நின்றான்.. கண்கள் சுருக்கி ஜன்னலருகே வந்தவன்.. செடிகளை சுற்றி சுற்றி வரும் உருவம் யார் என்று கூர்ந்த விழியால் உற்றுப் பார்க்க.. மழையில் தெளிவாக தெரியும்படி சிகப்பு நிற சுடிதாரில் மார்பின் குறுக்கே கை கட்டிய படி.. வீசிய காற்றின் திசையில் தன் மீது மோதிய செடிகளை பார்த்து சிரித்து.. அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தாள் கமலி..

தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சூர்ய தேவ்வுக்கு அவள் நடவடிக்கை ஒன்றுமே புரியவில்லை..

"பைத்தியமா இந்த பொண்ணுக்கு..? எதுக்காக மழையில நனையுது..!!" புருவ சுழிப்போடு கண்கள் குறுக்கி.. மேலும் தனது பார்வையை ஜூம் செய்து அவளைப் பார்த்தான்..

எந்தவித சிந்தனைகளும் இல்லாமல் நித்சலமான மனதோடு ஒவ்வொரு இடத்திலும் சில நிமிடங்கள் நின்று செடிகளையும் மலர்களையும்.. விதிவித மரங்களையும் பார்த்துவிட்டு பின் வேறு இடத்திற்கு நகர்ந்தாள்..

குடை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று.. "இப்ப எதுக்காக இப்படி மழையில பேய் மாதிரி சுத்தி வர்ற.. அதுவும் என் தோட்டத்துல..?" காரசாரமாக கேட்க துடித்த தன் கடுப்பை அடக்கிக் கொண்டு புருவங்களை சலிப்பாக ஏற்றி இறக்கினான் சூர்யதேவ்..

அவன் செய்யாததை யாரும் செய்யக்கூடாது.. அவனுக்கு பிடிக்காததை அனைவரும் வெறுக்க வேண்டும்..

இந்த பெண்ணிடமிருந்து தப்பித்து கண் காணாத தேசத்திற்கு ஓடி விட வேண்டும் என்று நினைக்குமளவிற்கு இவளால் மனரீதியான தொந்தரவுகள்..

மருத்துவமனையில் வேறு வழியில்லாமல் இவளை சகித்துக் கொள்ள வேண்டிய நிலை.. சொந்த விருப்பு வெறுப்புகளை வேலையில் காட்டும் ஆள் இல்லையே அவன்..

வீட்டிலாவது என் கண் பார்வையில் படாமல் இருந்து தொலைக்க கூடாதா..? ஏன் என் எதிரில் நின்று உயிரை வாங்குது இம்சை?" வாய்க்கு வந்தபடி மனதுக்குள் ஏசினான்..

"என்னவோ உரிமை பட்டவ மாதிரி என் வீட்டு தோட்டத்துல நடக்க இவளுக்கு எவ்வளவு தைரியம்.. அன்னைக்கும் அப்படித்தான்.. காலையில் நான் எழுந்து ஜாக்கிங் போகும்போது வாசலுக்கு நேரா நின்னு ஸ்கிப்பிங் குதிக்கிறா..? கேட்டதுக்கு நீங்கதானே மாடியில் குதிக்க கூடாதுன்னு சொன்னீங்க.. உடம்பை ஃபிட்டா வச்சுக்க வேண்டியது எனக்கு முக்கியம்தானே.. இந்த வீட்ல வாடகைக்கு இருந்துகிட்டு ரோட்ல போய் ஸ்கிப்பிங் குதிக்க முடியாதே..?" ன்னு கேட்டாளே..!! என்று கடுப்படித்தபடி அன்றைய நாளுக்கு தாவினான்..

"நீ என்ன வேணாலும் போய் ஸ்கிப்பிங் குதி இல்ல மாடியிலிருந்து கீழே குதி.. எனக்கென்ன வந்தது.. வீட்ல இருக்கும்போது என் கண்ணுல படாதேன்னு சொன்னேன்.." அவன் அழுத்தி சொல்ல..

"வெறுக்கிறவங்களை ஏறெடுத்து பாக்கணும்னு யாரும் விரும்பறதில்லை.. சலனப்படுற மனசுதான் அதிகமா சத்தம் போடும்.. பிரச்சனை உங்ககிட்ட.. தேவையில்லாமல் என்னை ஏன் குறை சொல்றீங்க..!! நான் ஒரு ஓரமாத்தானே நிக்கறேன்.. உங்க கண்ணும் வாயும் என்னை தேடி வந்து ஏன் சண்டை போடணும்.." அவள் கேட்க கோபத்தில் கொதிநிலைக்கு சென்று விட்டான் அவன்.. ஆனால் அதை வெளிப்படையாக காண்பித்துக் கொள்ளவில்லை..

அவளிடம் மென்மேலும் வாக்குவாதம் செய்து தன்னை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லையாம்.. துஷ்டனை கண்டால் தூர விலகு.. இந்த பெண்ணிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும்.. வீட்டை காலி செய்யும் வரை சிலகாலம் இவளை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.. தன்னை சமன்படுத்திக் கொண்டு அவளை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான் அன்று..

என்னமோ தெரியவில்லை அவளைப் பார்த்தாலே கோபம் வருகிறது..

நல்லெண்ணையில் தாளித்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வாசனை மாடியை தாண்டி படியிறங்கி வந்து அவன் நாசியை தொட்டால் கூட அதற்கும் அவள் மேல்தான் கோபம்.. மேல்மாடியை நோக்கி கோபமாய் உயரும் அவன் விழிகள்..

கையில் வைத்திருக்கும் புத்தகத்தை படாரென்று கீழே போடுவான்.. இத்தனைக்கும் ஹோட்டலுக்கு போய் எதையோ உண்டு வயிற்றை நிறைத்துக் கொண்டுதான் வந்திருப்பான்..

வருணிடம் கவுன்சிலிங் போய்விட்டு வந்த பிறகு.. தான் உண்டு தன் வேலை உண்டு என்று எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கத்தான் நினைக்கிறான்.. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் அவன் கவனத்தை தீண்டிச் செல்லும் அந்தப் பெண்ணின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவனுள் இனம் புரியாத ஆத்திரத்தை கிளறுகிறதே..!!

இது உண்மையிலேயே ஆத்திரமா..? அல்லது அதையும் தாண்டி ஏதோ ஒரு சொல்ல முடியாத உணர்ச்சியை உள்ளுக்குள் அழுத்தி மூட துடிப்பதால் உருவாகும் எரிச்சலா எதுவும் புரிவதில்லை..!!

இப்போதும் கூட நடு தோட்டத்தில் கேட்பாரன்றி மழையில் நனையும் ரோஜா செடியை போல் அவளையும் ஒரு பொருட்டாக மதியாமல்.. ஏதோ செய்து விட்டு போகட்டும் என்று கண்டுங் காணாமல் விட்டுத் தொலைத்து தன் வேலையை பார்க்க நகர்ந்திருக்கலாம்.. ஆனால் குழாயடி சண்டை போல் கோபம் திகு திகுவென பற்றி எரிவது ஏனோ..

ம்ஹூம்.. இது சரியல்ல.. யாரோ ஒரு பெண்ணால் சம்பந்தமே இல்லாமல் தன் ரத்த அழுத்தம் எகிறுவதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..

உடனடியாக போனை எடுத்து வருணுக்கு அழைத்திருந்தான்..

"ஹலோ வரூண்.. சூரியதேவ் ஹியர்.."

"ராங் நம்பர்.."

"வாட்?" கண்களை சந்தேகமாக குறுக்கியவன்.. காதிலிருந்து நகர்த்தி போன் திரையைப் பார்த்தான் சரியான எண்ணுக்குத்தான் அழைத்திருந்தான்..

"ஹலோ..?" சற்று சத்தமாக கணீர் குரலில் சொல்ல..

"கேக்குதப்பா சொல்லு நான் தான் பேசறேன்.." இந்த முறை வரும் சரியாக தான் பேசினான்..

"அப்புறம் எதுக்குடா ராங் நம்பர்னு சொன்ன.."

"ராங் நண்பர்கள்னு சொல்லி இருக்கணும்.."

"என்னடா திமிரா..?"

"சும்மா விளையாட்டுக்கு ஜோக்.. ஜோக்.. உன் மைண்ட கூல் பண்ணேன்.."

"மூளை கொதிச்சு உருகிட்டு இருக்குது.. ஜோக் ஒன்னு தான் கேடு.. நான் எதுக்காக உனக்கு கால் பண்ணினேன் தெரியுமா..?"

"காரணம் இல்லாம நீதான் கூப்பிட மாட்டியே.. என்ன காரணம் அதையும் நீயே சொல்லிடு.."

ஜன்னல் கம்பியில் கைவைத்தபடி.. மழையில் ஊர்வலம் வந்து கொண்டிருந்த மகாராணியை அழுத்தமாக பார்த்தவாறு..

"இந்த பொண்ணு என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுது..!!" பற்களை கடித்தான் சூர்யதேவ்..

"எந்த பொண்ணு..? இந்த மாடி வீட்டு மகாலஷ்மியா?"

"நான்சென்ஸ்.. அவ மகாலஷ்மியா..? நீ அவளை பார்த்திருக்கணும்.. கண்ணு அவிஞ்சு போயிருக்கும்.. அவ லஷ்மி இல்ல.. என் உயிரை வாங்க வந்த மூ.. மூளை இல்லாத இடியட்..!!"

அந்த பொண்ணு அழகு இல்லையா..? உண்மையிலேயே இவன் பிரச்சனை கொஞ்சம் சீரியஸ் தான்.. வருண் கவலைப்பட்டான்..

"என்னடா ஜென்ம வைரி மாதிரி அந்த பொண்ண இப்படி கரிச்சு கொட்டற..?"

"என்னால முடியலடா.. அவளை பார்த்தாலே பயங்கரமா டென்ஷன் ரைஸ் ஆகுது..!! என்னை இரிடேட் பண்ணனும்னு என் முன்னாடி வந்து நிக்கறா..!!"

"உன்னை இரிடேட் பண்ணி அந்த பொண்ணுக்கு என்னடா ஆகப்போகுது.. அவ வேலை செய்யற ஹாஸ்பிடல் முதலாளி நீ.. தேவையில்லாம லாரி முன்னாடி போய் விழ யாராவது நினைப்பாங்களா..?"

"வருண்..!!"

"சூர்யா நான் சொல்றத தெளிவா கேளு.. ஒரு விஷயத்தை அடக்கி வைக்க.. வைக்க அது இன்னும் மூர்க்கமா வெளியே வர முயற்சிக்கும்.. நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னது தான்.. கோ வித் த ஃப்ளோ.. உன் முன்னாடி நடக்கிற விஷயத்தை டிஸ்டர்ப் பண்ணாம அப்படியே ஏத்துக்க முயற்சி பண்ணு.."

"அது ரொம்ப கஷ்டம்.."

"ஆரம்பத்துல கஷ்டமா தான் இருக்கும் போகப் போக பழகிடும்.. அந்தப் பொண்ணு.. அவ பேரு என்ன..? ஹான்.. கமலி.. கமலி ஒரு சாம்பிள் தான்.. அவளைத் தாண்டி உலகம் ரொம்ப பெருசு.. எல்லாரையும் நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.."

"எல்லாரையும் கூப்பிட்டு வீட்டுக்குள்ள வச்சு உபசரிக்க சொல்றியா..?"

"நான் அப்படி சொல்லலடா.. அடுத்தவங்க சந்தோஷத்தை பார்த்து இரிடேட் ஆகாம இருந்தா போதும்.. ஒண்ணு உன்ன சுத்தி நடக்கற விஷயங்களை இக்னோர் பண்ணு.. இல்லைனா குறைந்தபட்சம் விலக்கி தள்ளாம ஒரு நியூஸ் மாதிரி அதை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு.. உன் வட்டத்துக்குள்ள வந்துட்டாங்கன்னு எல்லாரையும் உன் மனசுக்கு ஏத்த மாதிரி டோட்டலா மாத்தி டிரான்ஸ்பார்ம் பண்ணனும்னு நினைக்கிறது சரியே இல்லை..!!"

"அப்போ என்னை சர்வாதிகாரின்னு சொல்றியா..?"

"இல்லைடா.. உன்னை மாதிரியே எல்லாரும் இருக்கணும்னு நினைக்கிறது தப்புன்னு சொல்றேன்.."

"இப்ப நான் என்ன செய்யணும்..!!"

"ஒன்னும் செய்ய வேண்டாம்.. மத்தவங்களோட இயல்பை மாத்த முயற்சி செய்யாமல் அவர்களை அப்படியே விட்டுவிடு.. முடிஞ்சா அவங்களை அப்ஸர்வ் பண்ண ட்ரை பண்ணு..!! வைச்சிடறேன்..‌"

அவன் அழைப்பை துண்டித்த பிறகும் அலைபேசியை காதிலிருந்து எடுக்காமல்.. இரு கைகளை குளிருக்கு இதமாக போர்த்தியவாறு அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தவளை விழிகளால் பின் தொடர்ந்து கொண்டிருந்தான் சூர்யதேவ்..

"கோ வித் த ஃப்ளோ.."

"நோ சான்ஸ்.. இரண்டு நிமிஷம் சேர்ந்தாப்ல இவள பார்க்க முடியல.. இரிடேட்டிங் இடியட்.." ஜன்னல் திரையை வேகமாக இழுத்து மூடினான்..

மறுநாள் மருத்துவமனையில் கமலியை தன்னறைக்கு அழைத்திருந்தான் சூர்ய தேவ்..

"ஹீரோயின் மாதிரி தன்னைத் தானே கற்பனை செஞ்சுகிட்டு மழையில நனைஞ்சு டான்ஸ் ஆடினதெல்லாம் சரிதான்.." சூர்யதேவ் இப்படி ஆரம்பிக்க..

கமலின் முகம் சுருங்கி போனது.. அப்படியானால் இவர் என்னை பார்த்தாரா..?

டான்ஸ் ஆடினேனா? என்ன திண்ணக்கம் இருக்கனும்..!! மனதுக்குள் கொதித்துக் கொண்டிருக்க..

"ஆனா நீங்க வொர்க் பண்றது லேபர் வார்ட்..‌ சில நேரங்கள்ல போஸ்னேட்டல் வார்டுலயும் வேலை பாக்கறீங்க.. உங்களுக்கு ஃபீவர் கோல்ட்.. ஃப்ளு ஏதாவது அஃபக்ட் ஆனா உங்களை விட வேகமா மதருக்கும் பேபிக்கும் ஸ்பிரட் ஆகும்.. நீங்க சின்ன குழந்தை இல்ல.. கொஞ்சமாவது பொறுப்போடு இருங்க.."

"இதென்னடா வம்பா போச்சு.. என் சந்தோஷத்துக்கு அளவுகோல் நிர்ணயிக்க இவர் யார்.. நான் என்ன சாப்பிடணும் எப்ப தூங்கணும்னு கூட இவர் முடிவு பண்ணுவாரா..? உடம்புக்கு முடியாமல் போனாலும் அப்படியே காய்ச்சலோட ஹாஸ்பிடல் வருவேனா நானு..? இவருக்கு இருக்கற கான்ஷியஸ்ல கொஞ்சம் கூட எனக்கு இருக்காதா.." மனம் கனன்ற போதிலும் எதையும் வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை..

"நீங்க மழையில நனையறதும்.. சேத்துல நடக்கிறதும்.. வெயில்ல ஓடறதும் உங்க பர்சனல் விஷயம்.. எனக்கு எந்த அக்கறையும் இல்லை.." என தோளை அலட்சியமாக குலுக்கி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் மேலே தொடர்ந்தான்..

"நான் என் ஹாஸ்பிடலை நினைச்சுதான் கவலைப்படுறேன்.. என் ஹாஸ்பிடல்ல வேலை செய்யற வேற எந்த ஸ்டாஃப் அப்படி செஞ்சிருந்தாலும் இதே மாதிரி கூப்பிட்டு வைச்சு வார்ன் பண்ணுவேன்.. என் பேஷண்ட்ஸோட ஹெல்த்.. என்கிட்ட வேலை செய்யற ஊழியர்களால் பாதிக்கப்படுறதை நான் அனுமதிக்க மாட்டேன்.. யு காட் இட்.."

கமலிக்குள் கொந்தளிப்பு.. மவுனமாக தலையசைத்து விட்டு வெளியே வந்தாள்..

நெஞ்சுக்கூடு ஏறி இறங்க.. தான் பட்ட அவமானத்தை கொட்டி தீர்க்க.. நம் சைக்கியாடிரிஸ்ட்டை போனில் அழைத்தாள் கமலி..

சூரிய தேவ்விடம் மட்டுமே வருணின் நேரடி தொலைபேசி எண் உண்டு.. கமலி அழைத்தது அவன் கிளினிக் பொது தொலைபேசி எண்..

"சார் உங்களுக்கு போன்..?" காரியதரிசி வருணிடம் தெரிவிக்க..

"யாரு?" என்றான் அவன்..

"கமலி..!!"

"நான் அவுட் ஆப் ஸ்டேஷன்.. வர ரெண்டு வருஷம் ஆகிடும்னு சொல்லிடுங்க..!!" அழைப்பை துண்டித்துவிட்டு.. அவசரமாக எழுந்தவன் அலமாரியில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்து ரெஃபரன்ஸ் தேடினான்..

படித்த படிப்பும் எடுத்த பயிற்சியும் மறந்து போனதோ..?

இருவரையும் சமாளிக்க முடியவில்லை அவனால்..

தொடரும்..
Super
 
New member
Joined
Sep 18, 2024
Messages
21

🤣🤣🤣🤣🤣
 
Joined
Jul 31, 2024
Messages
42

அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚👌❣️💚👌❣️💚👌
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
💚👌❣️💚👌❣️💚👌❣️சூப்பர் சூப்பர்
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚👌❣️💚👌❣️💚👌
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
💚👌❣️💚👌❣️💚👌❣️சூப்பர் சூப்பர்
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚👌❣️💚👌❣️💚👌
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
💚👌❣️💚👌❣️💚👌❣️சூப்பர் சூப்பர்
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚👌❣️💚👌❣️💚👌
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
💚👌❣️💚👌❣️💚👌❣️சூப்பர் சூப்பர்
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚👌❣️💚👌❣️💚👌
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
💚👌❣️💚👌❣️💚👌❣️சூப்பர் சூப்பர்
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚👌❣️💚👌❣️💚👌
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
💚👌❣️💚👌❣️💚👌❣️சூப்பர் சூப்பர்
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚👌❣️💚👌❣️💚👌
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
💚👌❣️💚👌❣️💚👌❣️சூப்பர் சூப்பர்
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚👌❣️💚👌❣️💚👌
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
💚👌❣️💚👌❣️💚👌❣️சூப்பர் சூப்பர்
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚👌❣️💚👌❣️💚👌
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
💚👌❣️💚👌❣️💚👌❣️சூப்பர் சூப்பர்
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚👌❣️💚👌❣️💚👌
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
💚👌❣️💚👌❣️💚👌❣️சூப்பர் சூப்பர்
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚👌❣️💚👌❣️💚👌
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
💚👌❣️💚👌❣️💚👌❣️சூப்பர் சூப்பர்
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚👌❣️💚👌❣️💚👌
அருமை அருமை அருமை 💃😜🥳💃😜🥳
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
💚👌❣️💚👌❣️💚👌❣️சூப்பர் சூப்பர்
💃😜🥳💃😜🥳💃😜🥳அருமை அருமை
 
Top