Active member
- Joined
- Jul 10, 2024
- Messages
- 114
அட எடுபட்ட பயலே உனக்கு அடுத்த பொண்ணு லட்ச கணக்குல சீர்வரிசையோட வந்திருக்கா. இருக்கட்டும் போக போக தெரியும் என்ன வில்லங்கம் இருக்குன்னு.
சுப்ரியா அவன செவுல்ல இரண்டு விட்டிருக்கனும். கையெழுத்து போட்டு, தாலியை கழட்டி வீசினப்பவே வெளுத்துவிட்டுருக்கனும்.
ஒருவகையில உனக்கு சுதந்திரம் கிடைச்சது இந்த பரதேசிகிட்ட இருந்து.
இனி உன் வாழ்க்கையை சந்தோஷமா வாழு.