• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 14

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
68
"நீங்கதான் அந்த நாப்கின் பாக்கெட்டுகளை வாங்கி வைச்சீங்களா.." இருக்கவே இருக்காது என மனம் அடித்துச் சொன்ன போதிலும் தயங்கி தயங்கி கேட்டிருந்தாள்..

"ம்ம்ம்ம்.." இவ்வளவுதான் பதில்.. நம்ப இயலாத பாவனையோடு கண்களை விரித்தாள் அன்பு..

சாதாரண குணநலன்கள் கொண்ட கணவனாய் இருந்திருந்தால் இந்த அக்கறையை எதிர்பார்ப்பது நியாயம்.. முரடனிடம் ஈரம் தோய்ந்த பக்கங்களா..? நம்ப கடினமாகத்தான் இருந்தது..

அடுத்தடுத்த நாட்களில் அவளை அடாவடியாக இழுத்து அணைத்து வம்பு செய்யாது போனது அதைவிட ஆச்சர்யம்..

ஆனால் மாதாவிடாய் காலங்களில் பெண்ணுக்குள் நிகழும் மாற்றங்களை பற்றி தன் மனைவியை வைத்து சகலமும் படித்திருந்தான் அவன்..

மிக நெருக்கமான பந்தத்தில் அவள் வலியில் முகம் சுருங்குவது முதற்கொண்டு எந்த நாளில் எந்த விகிதத்தில் இரத்தப் போக்கு என்பது வரை தெரிந்து கொண்டிருந்தான்..

"எங்கே போற.."

"உங்களுக்கு சமைக்க..!!"

"வேண்டாம் உட்காரு.. இல்ல படு.."

"ஏன்.. என்ன செய்யப் போறீங்க..?"

"ஒண்ணும் செய்யல.. உன்னை படுக்க சொன்னேன்.."

வேறு வழியில்லாமல் கட்டிலில் படுத்தாள்..

"இப்போ எதுக்காக முந்தானையை விலக்கற.."

"நீங்க கேட்பீங்களே..!!" அவள் விழித்தாள்..

"நான் எதுவுமே கேட்கலையே..!!" விலகிய முந்தானையை மீண்டும் போர்த்தி விட்டதெல்லாம் அவளுக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவங்கள்..

"நீங்க வெளியே எங்கேயும் போகலையா.."

"இல்ல.. !!"

"ஏன்..?" இப்படி பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பதில் அசவுகர்யமாக உணர்ந்தாள்.. அதிலும் எந்த வேலையும் செய்யாமல் குறைந்தபட்சம் ஃபோன் கூட பாராமல் தன்னையே குறுகுறுவென பார்ப்பதெல்லாம் வினோதமான செய்கையல்லவா.. !!

"எனக்கு வெளியே போக தோணல.. நீ என்ன தொணதொணப்பா என்னையே கேள்வி கேட்கற.." மீண்டும் பற்களை நீட்டி ஓநாய் எட்டிப்பார்க்க.. "சரி நான் எதுவும் கேட்கல.." அவள் சுருண்டாள்..

வடிவு அன்பரசிக்கு மட்டும் அறைக்கே உணவு எடுத்து வந்து தந்தாள்..

சமையலறை சென்று உணவு உண்ண அமர்ந்த குரு பாத்திரத்தை தூக்கி அடித்தான்..

"அன்னிக்கு அவ கத்திரிக்காய் போட்டு ஏதோ தொக்கு மாதிரி பண்ணி இருந்தாளே அது எங்க.?"

"அன்னிக்கு செஞ்சது இன்னமுமா ராசா இருக்கும்.."

"அப்ப இன்னிக்கு திரும்ப செய்ய வேண்டியதுதானே..!!"

"இதோ செஞ்சு வைச்சிக்கேனே.. ?"

"இதை மனுஷன் தின்பானா..? உப்பு இல்ல உரைப்பு இல்ல.. ருசி இல்ல.."

"சரிதான்.. அவ உணர்த்தியா ஆக்கிப் போட்டு பழக்கிட்டா.. அதான் என் சமையல் உனக்கு பிடிக்கல..?"

"என்ன இது சோறு குழைஞ்சு.. உதிரியா தும்பப்பூவை பொல பொலன்னு உதித்து போட்டாப்புல உனக்கு வடிக்க தெரியாதா..!!"

"தூ.. குழம்பா இது..?" அன்பரசியின் சமையல் ருசிக்கு நாக்கை நன்றாக வளர்த்து வைத்திருந்தான் குரு.. ருசியே இல்லையெனினும் அவள் அருகே அமர்ந்து பரிமாறினால் கூட போதும்.. அந்த சிரிப்பும்.. பார்வையும்.. நெருக்கமான அவள் வாசமும் சேலை லேசாக விலகி வியர்வை இறங்கும் நெஞ்சுக் குழியும்.. வாயில் உணவை மென்று கொண்டு அவளை வெறிக்க வெறிக்க பார்ப்பதுதான் பிரதான விருந்து.. அவள் அருகே இல்லாமல் தண்ணீர் கூட சுவையில்லை..

பாதியில் எழுந்து போனவனை வாயில் கை வைத்து பார்த்தாள் வடிவு.. "பொண்டாட்டி சமையலுக்கு நாக்கு பழகி போச்சுன்னா நான் என்ன செய்யறது..!!" புலம்பிக் கொண்டே பாத்திரங்களை கழுவ போட்டாள்..

மீண்டும் மனைவியிடம் வந்து அமர்ந்து கொண்டான் அவன்..

முதல் நாள் மட்டும் தான் அலுப்பும் களைப்பும்.. இரண்டாம் நாள் லேசான சோர்வுடன் சோம்பேறியாக ஓய்வெடுக்கச் சொல்லும்.. மூன்றாம் நாள் தன் இயல்பான அலுவல்களுக்கு திரும்புவதுதான் பழக்கம்.. இங்கே அவளை அசைய விடவில்லை அவன்..

எவ்வளவு நேரம் படுத்திருப்பது.. அல்லது எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பது..!! அவளுக்காக பெரிய எல் இ டி தொலைக்காட்சி அனுமதியோடு அறைக்குள் வாசம் செய்திருந்தது.. பொழுது போகவில்லை வெளியே செல்கிறேன் என்று சொன்னதற்காக இந்த ஏற்பாடு.. இருந்தாலும் இந்த முரட்டு பையன் ஒரேடியாக அக்கறை காட்டுவதில் சற்று கலவரம் கூடத்தான் செய்கிறது..

"எங்கே போறே..!!" கட்டிலை தாண்டி கீழே இறங்கியவளிடம் உடனடி கேள்வி..

"பாத்ரூம் போறேங்க.." ஒவ்வொரு முறை கீழே இறங்கும் போதும் இப்படி விளக்கம் கொடுக்க சலிப்பாக இருந்தது..

"நானும் வரவா..!!"

"ஆண்டவா..!!"

"அந்த ஆள ஏன் கூப்பிடுற நான்தான் வரேன்னு சொல்றேனே.."

"நீங்க எதுக்காக வரணும்.." மூன்று நாட்களில் பொறுமை தொலைந்து போனது.. இது அக்கறையை அல்ல தொல்லை..

"உனக்கு ஏதாவது உதவி செய்ய..!!"

"என்ன உதவி செய்யப் போறீங்க.. எதுவும் வேண்டாம் நானே பாத்துக்கிறேன்..!!" கழிவறை சென்று வந்து வெளியே செல்லப் போனவளை தடுத்தான் அவன்..

"வெளியே எங்க போற..?" குரல் உயர்ந்தது..

"ஏன் என்னை கைது பண்ணி வச்சிருக்கீங்களா..!!" பழகிய சிங்கம் என்பதால் இப்போது இயல்பாக பேச முடிகிறது அவளால்..

"உனக்கு உடம்பு சரியில்லை.."

"நான் நல்லாத்தாங்க இருக்கேன்.. மூணு நாள் முடிஞ்சு போச்சு.. இனிமே அடுத்த மாசம் வரைக்கும் எந்த தொல்லையும் இல்லை.. நீ படுத்துற தொல்லையையும் சேர்த்து தான் சொல்றேன்.." மனதுக்குள் கடைசி வார்த்தைகளை ரகசியமாக முனங்கினாள்..

கொல்லைப்புறத்தில் கயிற்று கட்டிலில் அவளோடு இரு கைகளை பின்னால் ஊன்றி அமர்ந்திருந்தான் குரு..

குயிலோசை.. வேப்பமரத்தின் ஜிலுஜிலு காற்று.. தலையில் சொத்தென விழும் வேப்பம்பழம்.. எல்லாம் அவளருகாமையில் நன்றாகத்தான் இருக்கிறது.. ஆனால் அங்கே இருவரின் நடுவே அமைதியை தவிர வேறொன்றுமில்லை.

வடிவு இருந்திருந்தால் கொள்ளை சமாச்சாரம் பேசியிருப்பாள்.. அமைந்த கரையில் ஆரம்பித்து அமெரிக்கா வரை தெரிந்தும் தெரியாததுமாக ஏதேதோ கதை சொல்லுவாள்..

இவன்..? வெறிக்க வெறிக்க பார்ப்பதோடு சரி..

நாலு வார்த்தை கோர்த்தாப்ல பேச தெரியல.. அப்படியே பேசினாலும் அதில் பாதி கெட்ட வார்த்தை.. போனில் தன் கூட்டாளிகளுடன் அவன் பேசும் வார்த்தைகளுக்கு அதற்கான லோக்கல் டிக்ஷனரியை தேடித்தான் பிடிக்க வேண்டும்.. காது கூசி போகும்.. எப்படி இந்த வாயிலிருந்து அப்படி ஒரு கவிதை வந்தது என்பதுதான் இன்றுவரை புரியாத ஆச்சரியம் தான்..

"என்ன அன்பு உன் புருஷன் பார்வையாலே கூறு போட்டு தின்னுடுவான் போலிருக்கே.. இப்படி ஒரு பார்வையை நான் எங்கேயும் பார்த்ததில்லை.. இருந்தாலும் இவ்வளவு காமம் ஆகாது.." அரிசியை களைந்து தண்ணீரை கருவேப்பிலை மரத்தில் ஊற்றியபடியே வடிவு சொல்லி விட்டு சென்றாள்..

"நம்ம மூர்த்தி வீட்டில் ஏதோ பங்காளி தகராறாம்.. நீ போய் கொஞ்சம் பாத்துட்டு வர்ரியா..?" ஆச்சார்யா கேட்டபோது கூட..

"இல்ல.. நான் அவ கூட இருக்கணும் ப்பா.." என்ற மகனை அதிசயமாக பார்த்தார்..

"யார் கூட..?" என்றார் உதட்டுக்குள் சிரித்து..

"என் பொண்டாட்டி கூடத்தான் அதுக்காக தானே கல்யாணம் பண்ணி வச்சீங்க..!!"

"அந்த பொண்ணுக்கு பேர் உண்டுப்பா.."

பிடரியை அழுத்தமாக வருடியபடி சில கணங்கள் எங்கெங்கோ வேடிக்கை பார்த்தவர்

"அம்பு.." என்றுவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான்..

நான்காவது நாளில் தனது வழக்கமான வீட்டுப் பணிகளை செய்ய ஆரம்பித்திருந்தாள் அன்பு.. கணவன் அருகிலேயே இருந்து தன்னை கவனித்துக் கொண்டான்..(கவனித்து என்பதற்கான அர்த்தம் அந்த குறுகுறு பார்வையாக கூட இருக்கலாம்..) என்பதைவிட மூன்று நாட்களாய் ஒரே அறையில் அடைந்து கிடந்த சிறை வாழ்க்கைக்கு விடுதலை என்பதில் பெரும் நிம்மதி ..

இந்த நேரத்தில் ஓய்வெடுக்கிறது ரொம்ப நல்லது என்று வடிவு சொன்ன வார்த்தைக்கான கடமையை அவன் பாணியில் நிறைவேற்றி இருந்தான்..

மீண்டும் வழக்கம்போல் இரவில் அவளுக்கு தூக்கம் பறிபோனது.. காமம் தலைவிரித்தாடிய இரவுகளும் கணவனின் தொடர் தாக்குதலும் சிரமமாக இருந்த போதிலும் அவன் மீதான அன்பும் காதலும் வேகம் கொண்ட ஆண்மையை சமாளிக்க சொல்லி தந்திருந்தது..

இந்தப் பக்கம் மனைவியோடு சம்சாரம் பந்தத்தில் இணைந்த போதிலும்.. அந்தப் பக்கம் அடிதடி வெட்டு குத்து பஞ்சாயத்துகளுக்கு எந்த குறைவும் வைப்பதில்லை குரு..

வீதியில் ரத்தம் சொட்ட சொட்ட ஒருவனின் முகரையை உடைத்துக் கொண்டிருப்பதை கண்டு பயந்து போனவள் அன்றே ஒரு முடிவெடுத்திருந்தாள்..

காலை பதினொரு மணி போல் வீடு வந்து சேர்ந்திருந்தான் அவன்..

தரையில் அமர்ந்து வெண் பூக்களை மாலையாக தொடுத்து கொண்டிருந்தவளின் அருகே வந்து தரையில் அமர்ந்தவன்.. "சட்டையெல்லாம் ரத்தம்.. என்னை குளிப்பாட்டி விடு.." என்றான் வழக்கமான கரகரத்த குரலும் இறுகிய முகமுமாக..

அவன் கரத்தை உதறியதில் ரத்தத் துளிகள் சிதறி குவியலாக கொட்டி வைத்திருந்த பூக்களின் நிறம் மாறின..

திடுக்கென நெஞ்சம் அதிர்ந்து எச்சில் விழுங்கினாள் அவள்..

"என்ன அதையே உத்து உத்து பார்த்துகிட்டு இருக்க.. சொன்னது காதுல விழலையா..!!" அவன் குரலில் ஏற்றம் கூடியது..

ரத்தமும் வலியும் சர்வசாதாரணமாகி போகும் அளவிற்கு வன்முறையில் இறங்கி ஊறிப் போய் இருக்கிறான் இவன்.. இந்த சின்னஞ்சிறு பூக்களில் ரத்த துளிகள் அனுமதி இல்லாமல் விழுந்து நிறம் மாறியதை போல் நாளை இவன் செய்யும் பாவங்களும் அதற்கான கர்ம கணக்குகளும் ஒரு பாவமும் அறியாத தங்கள் சந்ததியின் மீது தானே விழப்போகிறது.. நிச்சயம் இதை அனுமதிக்க இயலாது.. உடனடியாக அனைத்தையும் தடுத்தாக வேண்டும்.. மனதுக்குள் அவள் எடுத்திருந்த முடிவுக்கு வலுகூட்டியது போல் இந்த நிகழ்வு..

யோசனையோடு அவன் உடைகளை களைந்து கொண்டிருக்க.. "நீயும் கழட்டு.. இல்லைன்னா எல்லாம் நெனஞ்சிடும்.." என்றான் அவன் கண்களின் கருவிழிகள் மின்ன..

"நனைஞ்சா நனைஞ்சுட்டு போகட்டும்.."

"இல்ல.. உடம்பு நனையலாம்.. உடை நனைய கூடாது.." மலர் குவியலின் மேலே அவள் ஆடைகள் ஓவ்வொன்றாக அவிழ்ந்து விழ.. பெண் மலரை குளியல் அறைக்குள் தள்ளி சென்றிருந்தான் அவன்..

இரவு வரை எப்போதும் போல் சிரித்து சிரித்து அன்போடு பணிவிடை செய்து அவனை கிறங்கடித்தாள் அன்பரசி..

இரவு 9 மணிக்கு மேல்.. வடிவும் அன்பரசியும் கூடத்தில் அமர்ந்து ஏதோ சீரியல் பார்த்துக் கொண்டிருக்க.. ஆச்சார்யாவும் ஊஞ்சலில் ஆடியபடி தலையும் புரியாமல் வாழும் புரியாமல் அந்த நாடகத்தை பார்ப்பதும் பெண்கள் புறணி பேசுவதை கேட்பதுமாக சிரித்துக் கொண்டிருந்தார்..

இது போன்ற அனுபவங்கள் பழக்கப்படாத ஒருவன் கூடத்திற்கு அறைக்குமாக பத்து முறை நடந்து விட்டான்..

வெட்கமில்லாமல் அத்தனை பேர் முன்னிலையிலும் அவளை அழைத்து சென்று பழக்கப்பட்டவன் தான் அவன்..

ஆனால் இன்று அவள் தாடையில் கை ஊன்றி.. அழகாக சிரித்து.. கதையில் வரும் வில்லியை திட்டி.. சுவாரசியமாக டிவி பார்க்கும் அந்த கோணம் அவனுக்கு பிடித்திருந்ததோ என்னவோ..!!

இப்படியே பார்த்து ரசிக்கத்தான் ஆசை.. ஆனால் இளமை நச்சரிக்கிறதே..?

ஆச்சார்யா ஆடிக் கொண்டிருந்த ஊஞ்சலின் பின்னால் நின்று இறுதியில் அழைத்து விட்டான்..

"அம்பே..!!"

"ஹான் வந்துட்டேன்.. இந்த நாடகம் மட்டும் முடியட்டுமே..!!" உடனடி பதில் அவளிடமிருந்து..

அடுத்து அருகில் வந்து அமர்ந்திருந்தான்.. தொலைக்காட்சியை விடுத்து அவள் பக்கம் திரும்பி குரு பார்த்துக் கொண்டிருந்த பார்வை அவனைத் தவிர அங்கிருந்த மூவரையும் வெட்கப்பட வைத்ததில்.. வடிவு.. ஆச்சார்யா இருவரும் அங்கிருந்து எழுந்து சென்று விட்டனர்..

ஆள் இல்லை என்றதும் முத்தமிட்டபடி அங்கேயே அவள் மீது சரிந்தவனை.. படாத பாடு பட்டு அறைக்கு அழைத்துச் சென்றாள் அன்பு..

"என்னங்க.. நான் ஒன்னு சொல்வேன் நீங்க கேட்கணும்.."

வெகு நேரம் கழித்து இதழ்களுக்கு ஓய்வு கிடைத்த சிறு இடைவெளியில் பேச்சை ஆரம்பித்தாள்..

"கேட்க மாட்டேன்..!!"

"இந்த அடிதடி வெட்டு குத்து இதெல்லாம் விட்டுடுங்களேன்.."

"முடியாது.."

"உங்க அப்பாவுக்கு எத்தனையோ நேர்மையான தொழில் இருக்கு.. பாத்துக்க முடியாம தனி ஆளா கஷ்டப்படுறார்.. அதில் எதையாவது உன்னை நீங்க கவனிச்சுக்க கூடாதா..?"

பதிலில்லை.. அவள் குரல் கேளாத ஆழத்திற்கு சென்றிருந்தான்..

"ப்ச்.. என்னங்க உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.."

"நான் தான் முடியாதுன்னு ஆரம்பத்திலேயே சொல்லிட்டேனே.." பேச்சை விடுத்து செயல்களில் சிரத்தை காட்டினான்..

"அப்போ என்னாலயும் முடியாது.." தன் மீது படர்ந்திருந்தவனை விட்டு விலக முயன்றாள்..

"இந்த மாதிரி நேரத்துல தள்ளிப் போனா சாவடிச்சிருவேன்.." அடிக் குரலின் உறுமலோடு பற்களை கடித்தான் குரு..

எதிர்ப்பின்றி அடங்கிப் போனாள் அன்பரசி..

அவன் சொன்னதை செய்தாள்.. முழுதாக ஒத்துழைத்தாள்.. ஆனால் அன்பரசியின் இந்த பரிமாணம் அவனுக்கு பிடிக்கவில்லை..

அவள் சிரிப்பு எங்கே.. உணர்ச்சி பெருக்கான முனகல் எங்கே.. காதல் பொங்கும் அந்த கண்களில் தனக்கான தேடல் எங்கே..? இப்படி கோர்வையான வார்த்தைகளோடு அவளிடம் எதிர்பார்க்கத் தெரியாவிடினும் எதையோ தேடி தேடி தோற்றுப் போனான் அவன்..

பலவந்தப்படுத்தினாலும் அமைதியாக அடங்கிப் போன இந்த அன்பு எரிச்சலை மூட்டினாள்..

அசுரத்தனமாக வேகத்துடன் அவள் கண்களை பார்த்துக் கொண்டு..

"ஓங்கி அறைஞ்சிருவேன்.."

"சாவடிச்சிடுவேன்டி உன்ன.."

"செருப்பு பிஞ்சிடும் நாயே.."

ஏய்.. மயி* என்னை பாருடி..

"குப்பை மாதிரி தெரியறேனா உனக்கு.. "

தனக்கானதை சரியாக கேட்டு பெற்றுக் கொள்ள முடியாத இயலாமையில்.. இப்படித்தான் திட்டிக் கொண்டிருந்தான் அவளை..

இறுதிப் போர் முடிகையில்.. "அம்மாஆஆஆஆ.." என்ற அலறல் அவளையும் மீறி..

"இப்போ என்னதான்டி வேணும் உனக்கு..?"

"எல்லாத்தையும் விட்டுடுங்க.. நான் வேணுமா.. இல்ல.. இந்த அடிதடி பஞ்சாயத்து தான் முக்கியமா.. நீங்களே முடிவு பண்ணுங்க.."

அவள் மீதிருந்து விலகாமல் அந்த கண்களை ஆழமாக பார்த்தவன்.. அழுத்தமாக முத்தமிட்டு அவள் இதழை புண்ணாக்கிவிட்டு எழுந்தான்..

"எனக்கு அடிதடி பஞ்சாயத்து தான் முக்கியம்.."

"நீ என் மசுருக்கு சமானம்.. சரிதான் போடி.."

மேற்சட்டை அணியாமல் ஜீன்ஸ் பேன்ட்டுடன் கதவை படாரென்று அடித்து சாத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டிருந்தான்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Apr 7, 2023
Messages
43
👌👌👌👌👌👌👌👌
 
Member
Joined
Jan 11, 2023
Messages
24

So sad
 
Member
Joined
Jan 29, 2023
Messages
45
💖💖💖💖💖💖💖💖
 
New member
Joined
Jun 26, 2024
Messages
1

Enna ipdi sollitan 💀
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
107

Mmkum... Sollittalaum... Innum payirchi thevai papu... Unakku...
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
106
Periya Evan athutha anju nimishathula vara pora.....,💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵
 
Top