• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 15

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
68
சமையலறையில் நின்றிருந்தவளை பின்னிருந்து இறுக அணைத்தான் குரு.. வடிவாம்பாள் உள்ளே வந்தாள்..

"கிழவி கொஞ்சம் வெளியே போ.." அவன் சத்தத்தில் 'இதோ போய்ட்டேன்.." வந்த வழியே ரிட்டர்ன் சென்றாள் முதியவள்..

அவளை வேகமாக தன் பக்கம் திருப்பி கன்னக்கதுப்புகள் பிதுங்கும் வண்ணம் விரல்களால் நசுக்கி தன்னை பார்க்க செய்தான்..

"என்னை பாருடி.." குரலில் ஒரு இளக்கம்.. ஆனால் அவள் பார்வையில் தான் கருணை இல்லை..

"ச்சை கருமம்.. என்ன பார்வைடி இது.." அவள் முகத்தை தள்ளி விட்டான்.. சலனமின்றி மீண்டும் பாத்திரங்களை கழுவினாள் அன்பு..

தன்னைப் பொருட்படுத்தாமல்.. அலட்சியம் செய்து வேலையில் கண்ணும் கருத்துமாய் இருந்தவளின் மீது ஆத்திரம் பொங்கியது..

"போ.. போய் அதுக்குள்ளேயே புதஞ்சுக்கோ.." அவள் முதுகில் கை வைத்து வேகமாக தள்ளி விட்டிருந்தவன் அங்கிருந்து சென்றிருந்தான்.. அவன் தள்ளியதில் தள்ளாடி நகர்ந்தவள் மேடையை பிடித்தபடி நின்றாள்..

அவனுக்கு உணவு பரிமாறும் போதும் முகத்தை தூக்கி வைத்து உம்மென அமர்ந்திருந்தாள்..

நாணத்தோடு பரிமளிக்கும் கண்களும்.. இதழ் கடித்த சிரிப்பும் எங்கே போனது.. "என்னங்க என்னங்க" என்று நூறு முறை சிணுங்கும் அந்த அழைப்பு.. ஜிவ்வென போதை ஏறுமே..!!

"ஊட்டி விடுடி.." நிலை குத்திய பார்வையோடு அவன் கட்டளைக்கு கட்டுப்பட்டு உணவை எடுத்து ஊட்டினாள்..

அவள் கரத்தை தட்டி விட்டான் குருக்ஷேத்ரா.. "இதுக்கு விஷத்தை திங்கலாம்.. என்னவோ கொத்தடிமை மாதிரி வேண்டா வெறுப்பா ஊட்டி விடுற.. ஒரு மயிரும் தேவையில்லை போடி.." எழுந்து சென்று விட்டான்..

சாப்பிடாமல் வீட்டைத் தாண்டி வந்துவிட்டால்.. என்னங்க "ஒருவாய் சாப்பிட்டு போங்க.. உங்களுக்காக காத்திருப்பேன்.." என்று தொடர்ந்து அழைக்கும் மனைவியின் அழைப்பு இன்று மிஸ்ஸிங்.. கைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தான்.. எண்ணங்களோடு அவன் மூளையையும் முழுதாக ஆக்கிரமித்திருந்தாள் அன்பரசி..

"என்கிட்ட இப்படி கேட்க எவ்வளவு திமிரு.. இவ சொன்னா நான் உடனே மாறிடனுமா..!! இவ யாரு.. எனக்கு அறிவுரை சொல்றதுக்கு..!!"

"என்ன தல.. ஃபோனையே பார்த்துகிட்டு இருக்க.. அண்ணி கூட சண்டை போட்டுட்டு வந்துட்டியா..!!" கேட்டவனுக்கு மூக்கில் குத்து.. பெட்டிக்கடையில் போய் பிளாஸ்டர் வாங்கி போட்டு கொண்டு வந்தான் அவன்.. ஏற்கனவே மனைவி மீது கடுப்பில் இருந்தவனுக்கு யாரையாவது தூக்கிப் போட்டு மிதிக்க கொலைவெறி..

"இன்னைக்குன்னு பாத்து எவனும் ஆப்படலையே.. வந்து சிக்கட்டும்.. மவனே இருக்குடா அவனுக்கு..!!" விரல்களை தேய்த்தபடி வெறியோடு காத்திருந்தான்..
தானாக வந்த தலையை கொடுத்து மாட்டிக்கொள்ள ஆடு எதுவும் பிடிபடவில்லை..

"ஏய் நான் வீட்டுக்கு போறேன்.." சுமோவில் ஏறி அமர்ந்து வண்டியை கிளப்பிட.. அவன் கூட்டாளிகள் வாகனம் சென்ற செய்ய வெறித்தனர்..

"கல்யாணம் ஆனதிலிருந்து ஆள் ஒரு மார்க்கமா தான் சுத்தறாரு.."

"அவருக்கு அழகான பொண்டாட்டி வாச்சிருக்கு.. மனுஷன் வாழ்றாரு.." ஒருத்தன் குறைப்பட்டு கொண்டான்..

"இந்த புலிக்கு ஒரு கிளி கிடைச்ச மாதிரி என்ன மாதிரி ஒன்னும் தெரியாத அப்பாவி பூனைக்கு ஒரு மைனா கிடைக்க கூடாதா..?" இன்னொருவன் வெளிப்படையான ஏக்கத்தோடு பெருமூச்சு விட்டான்..

இங்கே தன் வாகனத்தில் குரு "பாக்க மாட்டேங்கறா.. பேச மாட்டேங்கறா.. அவ மனசுல என்னதான் நெனச்சிட்டு இருக்கா.. ஹான்.." கோபத்தில் வண்டி சீறி பாய்ந்தது..

"அவ பேசலைன்னா என்ன.. சிரிக்கலைன்னா என்ன..!! எனக்கு தேவை அவ உடம்பு தானே..!! அதை அனுபவிக்க எனக்கு எந்த தடையும் இல்லையே.." உதட்டோரம் கோணலாக சிரிப்பு..

அசுர வேகத்தில் வீட்டுக்குள் நுழைந்தவன் அவளை தான் தேடிக் கொண்டிருந்தான்..

தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள் அன்பரசி..

"ஏய் அம்பு.."

அழைத்தவுடன் அவள் திரும்பிப் பார்த்த பார்வையில் எந்த உணர்வுகளும் இல்லை.. அப்படி ஒரு ஆத்திரம் அவனிடம்.. கெட்ட கெட்ட வார்த்தைகளால் அவளை திட்டுமளவிற்கு துடிப்பு..

"அம்பே.." என்று அழைத்தவுடன் அவள் முகத்தில் மிளிரும் ஜொலிப்பு.. "ஹான் இதோ வந்துட்டேன்ங்க" என்று குதித்து ஓடி வரும் துள்ளல்.. அடடா அது வேறு மாதிரியான போதை.. ஈடு இணை இல்லாத சுகம்.. என் மனைவி எனக்காக காத்திருக்கிறாள் என் மனைவி எனக்காக சிரிக்கிறாள்.. என்று ஒவ்வொரு நிமிடமும் உணர்த்தும் அவளின் அந்த முக பாவனைகள் எங்கே தொலைந்து போனது..

"இது என்ன ரியாக்ஷன் செத்த. பொணம் மாதிரி.. ச்ச்சை.. திமிரு கூடிப்போச்சு இவளுக்கு நான் யாருன்னு காட்டறேன்..!!" மனதுக்குள் கொந்தளிப்பு.. கோபப்பட சொல்லியா தர வேண்டும் அவனுக்கு..

"என்ன வேணும்.." கை ஈரத்தை புடவை தலைப்பில் துடைத்துக் கொண்டே வந்தாள்..

"உள்ளே வா..!!" அழைத்து சென்றான்..

"எதுக்கு வர சொன்னேன் தெரியாதா..?"

"கழட்டு.." ஆடைகளை களைந்தாள்..

"படு..!!" அவன் சொன்னதை செய்தாள்..

அதிகமான வன்முறை.. துடித்துப் போனாள்..

"இனிமே அப்படி பேச மாட்டேன்னு சொல்லி என்கிட்ட மன்னிப்பு கேளுடி.." பேச்சோடு மூச்சிறைத்தான்..

"மன்னிச்சிடுங்க.."

"படு** குழந்தை தரவும்.. சமைச்சு போடவும் துணி துவைச்சு போடவும்தான் பொண்டாட்டி.. அதை மீறி அதிகப்பிரசங்கித்தனமா எதுவும் பேசக்கூடாது புரியுதா.."

"பு.. ரி.. ஞ்சிது.."

"இனிமே பழையபடி என் கூட இணக்கமாக இருக்கணும் தெரிஞ்சுதா..?"

"ஹ்ம்ம்.."

"எங்கே சிரி..!!"

அவள் விழிகள் மூடி திறக்க கண்ணீர் வழிந்தது..

"சிரிக்க சொன்னா அழுவுற நான் என்ன செத்தா போயிட்டேன்.."

"என..க்கு வலி..க்குது..!!"

வேகத்தை குறைத்து அவளைப் பார்த்தான்.. அப்போதும் விலகவில்லை.. இரையை வேட்டையாடும் கோபம் மிகுந்திருந்த அந்த கண்களில் இப்போது வேறு மாதிரியான பாவனை.. அவள் முகத்தை தன் முகத்தால் முட்டி மோதினான்.. அவள் கண்ணீரை தன் கண்களுக்குள் வாங்கினான்..

"நீதான்டி என்னை வெறியாக்கற.. என்னென்னமோ செஞ்ச.. ஏதேதோ தந்த.. சிரிச்ச.. முறைச்சே.. நாக்குல சர்க்கரையை தடவி இனிப்பு இனிப்பா ஏதோ பேசின.. இப்ப எதுவும் இல்லைன்னு சொன்னா எனக்கு எப்படி இருக்கு தெரியுமா..?" பற்களை கடித்து தன் கேசத்தை இறுகப் பற்றி கொண்டு உருமலாக அவன் சொன்ன போது முகத்தில் காட்டிய பாவனையில் மிரண்டு போனாள் அன்பு..

"நீ பழைய அம்பா மாறும் வரைக்கும் உன்கிட்ட நான் இப்படித்தான் நடந்துக்குவேன்.." பேச்சில் தான் அந்த வேகம்.. அவள் பின்னங் கழுத்தை உயர்த்தி இதழில் தந்த முத்தங்களும்.. சீரான அதிர்வுகளும் மென்மையை பறைசாற்றின..

சொற்ப நாட்களே ஆயினும்.. அவள் சிரிப்பும் சந்தோஷமும்.. அன்பும் காதலும் கள் குடித்த மந்தியாக அவனை கிறங்கடித்துக் கொண்டிருந்தன.. அவளிடமிருந்து விலகி முழங்காலிட்டபடியே நின்றவன் வெற்று மேனியாக அன்பரசியின் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.. தேவை தேகம் எனில் இந்த எதிர்பார்ப்புகள் எதற்கு..?

"வர்ற கோபத்துக்கு உன்னை ஓங்கி அறையனும்னு தோணுது.." கண்கள் சிவந்து அவன் சொன்ன போது.. போர்வையை சுற்றிக்கொண்டு எழுந்து அமர்ந்தவள்..

"அறைஞ்சிடுங்க.. உங்க கோவம் தீரட்டும்" என்றாள் நிதானமாக..

அவள் பிடரியை பற்றி தன் பக்கம் இழுத்தான்..

"நீ அடங்கவே மாட்டே இல்ல.." என்றான் பற்களுக்கு இடையே வார்த்தைகளோடு..

"ஏன் என்னை சித்திரவதை செய்றீங்க உங்களுக்கு என்ன தான் வேணும்.." என்றாள் வலி தாளாமல்

அவளை உதறிவிட்டு தலையை கோதினான்.. அவள் காதல் வேண்டும்.. திகட்ட திகட்ட வேண்டும்.. அவன் அலட்சியமான பார்வையில் அவள் சிவந்து நாணம் கொள்ளவேண்டும்.. உணர்ச்சியில்லாத அவன் முகத்தை கண்டு அவள் சிரித்து நாக்கை துறுத்த வேண்டும்.. காதலோடு கட்டி அணைக்க வேண்டும்.. நானே தர்றேன்.. என்று அவன் மீது ஏறி அமர்ந்து அத்தனையும் வாரி வழங்கி சவாரி செய்ய வேண்டும்..

"என்னங்க என்னங்க" என்று அவன் தோளை சுரண்டி காதோரம் ரகசியமாக கிசுகிசுக்கும் போது "என்னடி உனக்கு..?" என்று எரிச்சலாக கத்தும் போதும் அவள் கண்களில் லேசான ஏமாற்றத்துடன் தெரியும் மிரட்சி.. அவள் தன் மீது கொண்ட ஏதோ ஒன்றை அழகாக உணர்த்தும்.. ஒரு மாதிரியாக உடல் முழுக்க சிலர்க்க வைக்கும் இதமான உணர்வு.. சிங்கத்தின் பிடரியை மென்மையாக வருடும் மான்குட்டி போல்..

"அப்படியே வானத்தில் பறக்க வைக்கிறா.. அப்பப்பா.. இந்த கண்ணு.. எத்தனை ஜாலம் காட்டுது.. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்" என்று எச்சரித்துக் கொண்டு அந்த கண்களுக்குள் மீண்டும் மீண்டும் விழுந்த நாட்கள் ஏராளம்..

இப்போது உணர்வு துடைத்த அந்த கண்களும்.. நீ எனக்கு அவ்வளவு முக்கியமில்லை என்பதை போன்ற பாவனையும்.. கடமைக்காக செய்கிறேன்.. இஷ்டம் இருந்தால் இரு.. இல்லாட்டி போ என்ற அலட்சியமும் நரகத்தை கண்முன்னே காட்டின..

"என்ன தான்டி வேணும் உனக்கு... நீ இப்படி இருக்கிறதை பார்த்து எனக்கு பைத்தியமே பிடிக்குது.." ஒரு நாள் அவள் குரல்வளையை பற்றி சுவரோரம் சாய்த்தான்..

"இந்த அடிதடியை எல்லாம் விட்டுடுங்க.. உங்க பழைய அன்பு.. திரும்ப உங்களுக்கு கிடைப்பா..!!"

"எனக்கு எவளும் தேவை இல்ல.. போடி..!!"

அலட்சியமாக சொல்லிவிட்டு வாசல் வரை சென்றவன் மீண்டும் திரும்பி வந்து அவளோடு கட்டிலில் விழுந்தான்..

முரட்டுத்தனமான முத்தங்களும் உயிரை வதைக்கும் தேடல்களும் என முடிந்த பிறகு..

"என்ன வலிக்குதா..?" இளக்காரமான கேள்வி போல் தெரிந்தாலும்.. அவன் குரலுக்குள் பதற்றம்..

"பழகிடுச்சு.."

"கொஞ்சமா சிரி.. ஆசையா கட்டிப்பிடிச்சுக்கோ.. எல்லாம் சரியாகிடும்.." மயக்கத்தோடு அவள் கன்னத்தை தடவினான்..

"நீங்க உங்களை மாத்திக்காத வரை என்கிட்ட இருந்து எதையும் எதிர்பாக்காதீங்க.."

"சாவடிச்சிடுவேன்டி உன்ன.."

"கொன்னுடுங்க.."

"நீ இல்லாம என்னால இருக்க முடியல.. அந்த திமிர்லதானே இப்படி ஆடற.." அவள் கண்களுக்குள் கலந்து கேட்டான்.. முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்..

"நீ எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லடி.."

"சரி.."

"கூரை மேல சோத்த போட்டா ஆயிரம் காக்கா.."

"நல்லது.. போய் போடுங்க.."

"என்ன டபுள் மீனிங்ல பேசறியா.."

"எனக்கு அதெல்லாம் தெரியாது..!!"

"உன்ன மொத்தமா கொன்னுட்டு இன்னொருத்தி கிட்ட போறேன்.." மீண்டும் அவள் கழுத்துக்குள் புதைந்தான்..

சுமோவின் மேல் அமர்ந்து சிகரெட்டை இழுத்துக் கொண்டிருக்க.. மார்க்கெட் ஏரியாவில் கணவனும் மனைவியுமாக கைகோர்த்து சென்ற இருவரை பார்க்க நேர்ந்தது.. தலை சாய்த்து இருவரையும் குறுகுறுவென பார்த்தான் குரு..

"இதுங்கல்லாம் எப்படி தான் காதலிக்கிதுங்களோ.. நமக்கெல்லாம் தேவைன்னு வந்தா தான் பொண்டாட்டி ஞாபகம் வருது.." இன்னொருவன் அந்த ஜோடியை பார்த்து கவுண்டர் கொடுத்தான்..

"என்னங்க.. கொஞ்ச தூரம் நடந்து போகலாமா.. என்னங்க உங்க கையை பிடிச்சுக்கட்டுமா.." முன்பொரு நேரம் அவன் முறைக்க.. முறைக்க.. அன்பு கொஞ்சியது நினைவில் வந்து போனது..

"இது.. இதைத்தான்.. கேக்கறேன்.. தர மாட்டேங்கிறாளே.." சுமோவின் முன் கண்ணாடியில் ஓங்கி குத்தினான்.. கண்ணாடி உடைந்து போனது..

கூட்டாளிகள் சற்று தள்ளி நிற்க..

"ஏய்ய்ய்.." கீழுதட்டை கடித்து அந்த ஜோடியை அழைத்தான்..

ஆணும் பெண்ணுமாக இருவரும் திரும்பி பார்க்க.. சொடக்கு போட்டு இருவரின் கைகளை பிரித்துக் கொள்ளுமாறு கண்களால் சொன்ன மொழியில்.. விரல்களை விடுவித்துக் கொண்டனர் இருவரும்.. சிகரெட் புகையை ஆழ இழுத்து விட்டு.. "இப்படியே வீடு போய் சேரனும்.. இல்லைனா தொலைச்சிடுவேன்.." மவுனம் பேசியதே சூர்யா போல் அல்லாமல் மிக கடுமையாக அவன் சொன்ன தோரணையில் இருவருமாக விலகி நடந்தனர்..

"அப்படி ஒன்னும் ஆபாசமா இல்லையே தல.. பாக்க நல்லா இருந்துச்சி ஒரு மாதிரி ஜில்லுனு.." சொன்னவனை முறைக்க அவனும் தலை தாழ்ந்தான்.. அந்த ஜில்லு தனக்கு கிடைக்கவில்லையே என்ற கடுப்பு..

தன் பெண்ணிடம் ஒருவன் வம்பு செய்ததாக தகப்பனார் ஒருவர் ஆச்சார்யாவிடம் புகார் செய்ய.. அவர் பிரச்சினையை தீர்க்க.. குருக்ஷேத்ராவை அனுப்பியது தான் தவறாக போனது..

வீதியில் அந்த இளைஞனை ஓட ஓட அடித்து விரட்டி கொண்டிருந்தவன்.. வழியில் வந்த அன்பரசியை கண்டதும்.. "அடிதடியை விடவா சொல்ற.. நீ சொல்லி நான் என்னடி கேட்கறது" என்று.. அவளைப் பார்த்துக் கொண்டே தெனாவட்டாக அந்த இளைஞனை உயிர் போகும் அளவிற்கு அடித்து துவைத்தான்..

நிதானமாக பழ வண்டி கடையில் ஆப்பிள் ஆரஞ்சு.. சப்போட்டா என பேரம் பேசி வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றிருந்தாள் அன்பரசி.. அவள் அலட்சியமும்.. எதையும் கண்டு கொள்ளாத இந்ந பாவனையும் அவனை மேலும் மூர்க்கமாக்குகிறது..

மாலையில் வீட்டுக்கு சென்ற பிறகு தன் மார்பில் விழுந்து அழுது கதறுவாள்.. என்று எதிர்பார்ப்போடு அவன் செல்ல.. "வாங்க நீங்களும் பஜ்ஜி சாப்பிடறீங்களா.." ஆச்சார்யாவிற்கு ஒரு தட்டை கொடுத்துவிட்டு அவனிடம் கேட்டாள்.. எரிமலையாக கொதித்துப் போனான் அவன்..

வேறொரு நாள் காவல் நிலையத்திலிருந்து மகனை அழைத்து வந்தார் ஆச்சார்யா..

"தம்பி இப்படி முரட்டுத்தனமா யாரையும் அடிக்காதீங்க.. அந்த ஆளுக்கு ஏதாவது ஆகி இருந்தா..?"

"சாவட்டும்.. சாவட்டும்.." அடிக்குரலில் பெருங்கோபத்தோடு சொல்லிவிட்டு சென்றவனை கலக்கத்தோடு பார்த்தார் ஆச்சார்யா..

"அன்பு.. அவனை கொஞ்சம் கவனிம்மா.. என்ன ஆச்சுன்னு தெரியல.. முன்ன விட இப்ப ரொம்ப மோசமா போயிட்டான்.. மனசுக்கு ஒரு மாதிரி பயமா இருக்கு.." மருமகளிடம் புலம்பினார் அவர்..

ஓரிரு நாட்களாக வீம்பிற்காகவே மனைவியிடம் போகாமல்.. தாம்பத்திய சுகம் தேடாமல்.. தேகம் அனலில் வாட்டியது போல் துடித்து போனான் அவன்.. பல நாட்கள் பசியில் இருந்தவன் போல் மோசமாக அவளை தேடியது மனம்..

ஆஆஆஆஆஆ.. பழைய கட்டிடத்தின் கீழே அவன் கர்ஜிப்பதை கேட்டு.. அன்பரசியிடம் ஓடி வந்தார் வடிவு..

"என்ன பாட்டி இந்த நேரத்துல.." உறக்க கலக்கத்தோடு வந்து நின்றாள்..

"அன்பு.. உன் புருஷன் வெறி பிடிச்சாப்ல கத்திக்கிட்டு இருக்கான்.. இப்படியே போனா நிலைமை மோசம் ஆகிடும்.. ஏதாவது செய்மா.. எதுவா இருந்தாலும் கூடவே இருந்து திருத்த பாரு.. இப்படி விலகி நிற்காதே.. உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனை தெரியல.. ஏற்கனவே தூரத்துல நின்னாலும் அவன் உன்னை வெறிக்க வெறிக்க விழுங்கிற மாதிரி பார்ப்பான்.. இப்ப கொலைவெறியோட பார்க்கறான்.. எனக்கு ஒரு விஷயம் மட்டும் நல்லா புரியுது.. நீ அவன் உயிருக்குள் ஆழமாக கலந்திருக்க.. அந்த மட சாம்பிராணிக்கு காதல் கன்றாவியெல்லாம் தெரியாது.. ஆசையை எப்படி காட்டனும் தெரியாது.. ஆனா உனக்கு தெரியும் தானே.. நீ.. கொஞ்சம் பக்குவமா நடந்துக்க அன்பு..!!" பாட்டி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட.. வீட்டை விட்டு வெளியேறி பழைய கட்டிடத்தை நோக்கி நடந்தாள் அன்பு..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Dec 23, 2023
Messages
20
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
 
Member
Joined
Mar 12, 2024
Messages
17
Kadamaikku nu seira edhuvum kasapaa dhan irukum.. Eye language is the first desire in love-making I guess.. If it is missing, then all the remaining will not be a pleasure..

Your writing skills are admirable.. Nice episode, sister.. Lying in terrace, feeling the chillness of wind, and reading your story are fantastic feel.. Thank you...
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
106
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
128
Kadhal than annal athai eppadi expose பண்றதுன்னு தெரியாத குரு......

அன்பு என்ன செய்ய போகிறாள் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
106
Super super super super
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
107

🤣🤣😁😁
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
11

Kelavi usuppethi usupethiye ranakalam aakuthu.... 😄 Ambe ambu sippu sippa varuthu😄
 
Top