- Joined
- Jan 10, 2023
- Messages
- 68
- Thread Author
- #1
எங்கிருப்பான் என்று தெரியுமே..!! கட்டிடத்தின் பின்புறம் இரவின் அமைதியை குலைக்கும் டங்.. டங்கென்று ஓசையில் இதயம் வேகமாக துடிக்க சத்தம் வந்த திசை நோக்கி ஓடினாள் அவள்..
சட்டையை அவிழ்த்து இடுப்பில் கட்டிக்கொண்டு.. ஹாலோ பிரிக் எனப்படும் கான்கிரீட் கற்களை மேடையில் வைத்து மிகப்பெரிய சுத்தியலை கொண்டு ஓங்கி அடித்து உடைத்துக் கொண்டிருந்தான் அவன்..
கற்கள் சேதாரம் தான்.. ஆனால் இந்த செயல் அவன் மனக்குமுறலுக்கான மருந்து.. அடங்காத வெறியை தீர்த்துக் கொள்வதற்கான தீனி.. உயிரை வதைக்கும் காமத்தின் விளைவு..
"ஐயோ இந்த நேரத்துல இது என்ன வேலை.. தேவையில்லாத பிரச்சினை தானே வந்து சேரும்.. அதுக்கு தான் இவர் அடி போடறாரா.." மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டே அவனிடம் ஓடினாள் அன்பு..
"எ.. என்னங்க.." அவள் சத்தம் போட்டு அழைக்க.. ஓங்கிய சுத்தியலை அப்படியே அந்தரத்தில் நிறுத்திவிட்டு அவளை ஒரு பார்வை பார்த்தான் அவன்.. மீண்டும் அந்தக் கல்லின் மீது வேகமாக ஒரு அடி.. நான்கு துண்டாக உடைந்தது கருங்கல்..
"என்னங்க போதும் நிறுத்துங்க.. என்ன வேலை இது.." அவனை நெருங்கினாள்..
"தள்ளிப் போ.." கருங்கல் உடையும் ஓசையை மிஞ்சும் கணீர் குரல்..
"வேண்டாம் போதும் நிறுத்துங்க.. இந்த சத்தம் மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்கும்.. ராத்திரி நேரத்தில ஏன் இப்படி செய்யறீங்க.. இப்படி நான் வந்து உங்க கிட்ட கெஞ்சனும்.. அதுதானே உங்களுக்கு வேணும்.." வேகமாக உடைத்துக் கொண்டிருந்தவன் சுத்தியலை கல் மீது ஓங்கி அடித்து விட்டு அவளை பார்த்தான்..
"உன்னை நான் இங்கே வர சொன்னேனா.. போடி இங்கிருந்து .." கிறுகிறுவென கத்திக் கொண்டிருந்த பூச்சியின் சத்தத்தை கிழித்துக்கொண்டு பெருங் காற்றாக அவன் குரல்..
அவன் அடித்துக் கொண்டிருந்த வேகத்தில் துகளாக மாறி இருந்த சிறு கல் ஒன்று அவன் நெற்றிப் பொட்டில் சுரீரென பட்டது.. பட்ட வேகத்தில் ரத்த துளி கோடாக வழிந்து தன்னை விடுவித்தவர் யார் என்று எட்டிப் பார்க்க.. "ஐயோ ரத்தம்" அலறினாள் அன்பு..
அவன் கண்டு கொள்ளவில்லை.. வலியெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டும் இல்லை..
வேகமாக வந்து அவனருகே நின்றவள்.. சேலைத் தலைப்பால் கீற்றாக வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை துடைத்து விட்டாள்..
ஒரு கணம் பரிதவித்துக் கொண்டிருந்த அவள் கண்களையே உற்றுப் பார்த்தவன் அவள் கைப்பற்றி இழுத்து ஓரமாக நிற்க வைத்து மீண்டும் தன் வேலையை தொடர்ந்தான்..
"என்ன இது விபரீதம்.. தயவு செஞ்சு நிறுத்துங்க.." மீண்டும் அவனை அணைத்துக் கொண்டாள்.. தேகம் விரைத்து அப்படியே நின்றான் குரு.. வாடைக்காற்று இருவரையும் சுற்றி வளைத்து தேகச் சூட்டை இடமாற்றியது..
சுத்தியலும் கையுமாக வெற்றுடலோடு நெற்றியில் குருதி வழிய அவன் சைக்கோ கில்லர் போல் நின்று கொண்டிருக்க.. இடுப்பை அணைத்து அவன் மார்பில் சாய்ந்திருந்தாள் அன்பரசி.. குளிரில் அவள் இதழ்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.. விழிகள் தாழ்ந்து அவள் உச்சந்தலையை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..
"தள்ளு அம்பு.."
'மாட்டேன்.. "
"எக்கு தப்பா எனக்குள்ள என்னென்னமோ தோணுது.. மரியாதையா தள்ளிப் போயிடு.. நீ சொல்றதையெல்லாம் என்னால கேட்கவும் முடியாது.. செய்யவும் முடியாது.."
"கேட்க வேண்டாம்.. செய்ய வேண்டாம்.. உங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்யுங்க.."
"தள்ளு அம்பே..!!"
"ஹ்ம்ம்ம்.." அவள் முனகலோடு தன் மூக்கால் அவன் நெஞ்சில் உரச.. பிடரி மயிர் நட்டு கொண்டது.. கண்கள் விரிந்தன.. ஒரு அணைப்பு தன் கோபத்தை தகர்த்து விட்டதா.. அவள் கதகதப்பு தன் வெறியை முடமாக்கி விட்டதா..!!
காலநிலை மாறி ஊழிக்காற்றின் சத்தம் மட்டுமே அவ்விடத்தை ஆக்கிரமித்து பெருங்குரலெடுத்து இரைந்தது..
"காத்தடிக்குது மழை வராப்பல தெரியுது.. வீட்டுக்கு போ அம்பு.." அவளை தள்ளி விட்டான்.. மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டாள்..
"நீங்களும் வாங்க.."
"என்னை என்ன மானம் ரோஷம் இல்லாதவன்னு நெனச்சியா.. இனி ஜென்மத்துக்கும் உன் பக்.." சொல்லி முடிப்பதற்குள் அவன் இதழை விழுங்கி இருந்தாள் அன்பு.. கண்கள் சொக்கியது அவனுக்கு..
கையிலிருந்த சுத்தியல் மண்ணில் விழுந்தது.. கரங்களை தன்னிச்சையாக அவள் இடையை பற்றி கொண்டன..
மீசையை கடித்து மேல் உதட்டை இழுத்து கீழ் உதட்டை சுவைத்து.. அம்மாடியோவ் சொர்க்கம்.. ஒரு பெண்ணின் மெல்லிய இதழ்களால் கருத்த உதடுகள் சுவைக்கப்படுவது என்ன மாதிரியான சுகம்.. ராஜ போதை.. மீண்டு வர முடியாத உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட ஒரு கிறக்கமான நிலையில் அவன்..
"இப்போ.. என்ன செய்யறா.. ஓஹ்.. என் நாக்கை தேடறாளா..!!" வாகாக இதழைத் திறந்து கொடுக்க.. ஆண் மலரில் தேன் தேடும் முதல் பெண் வண்டாக இவள்..
ஆணுக்கு பொறுமை இல்லை.. நிதானமாக அவளுள் மூழ்கிப் போனவனுக்கு உணர்ச்சிகள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பரிக்கத் தொடங்கி மூளை சுரந்த ரசாயனங்களில் அவள் உதட்டை வேகமாக கவ்வினான்..
ஏகப் பட்ட இச்சுக்கள்.. தொடர்ந்து முத்த சத்தங்கள் மட்டுமே இடைவிடாது கேட்டுக் கொண்டிருக்க வேகம் தாங்காமல் பின்னால் தலையை நகர்த்தி கொண்டே சென்றாள் அவள்.. அவள் பின்னந்தலையை பற்றி தன்னோடு அழுத்தினான் அவன்..
"போ.. போ.. ம்ம்ம்ம்.. போகலாம்ம்ம்ம்ம்ம்.." எப்படியோ ஒரு வழியாக அவனிடமிருந்து விடுபட்டு ஓடினாள்..
பசியை தூண்டி விட்டு விருந்துக்கு அழைப்பு விடுத்து உணவு தராமல் ஓடியவளின் மீது ஆத்திரம் பெருகியது..
"ஏய்ய்ய்ய்ய்ய்.. ஏய்ய்ய் அம்பே.." இரு நூறு அடி தூரத்தில் நின்றாலும் கேட்கும் அளவிற்கு அவன் போட்ட சத்தம் பேட்டை ரவுடிகளையும் நடுநடுங்க செய்யும்..
நின்று நிதானமாக திரும்பி அவனை பார்த்தவள்.. "ஷ்ஷ்ஷ்.. வீட்டுக்கு வாங்க.." மயக்கும் கண் ஜாடையோடு ஓடினாள்..
அவளை பின்தொடர்ந்து ஓடினான் குரு..
வீடு வரும் முன்னே அவளை எட்டிப் பிடித்து விட்டான்..
"நான் ஒன்னும் உன்கிட்ட மயங்கி கிடக்கல..!!"
"நீ பெரிய மகாராணின்னு உன் பின்னாடி வரல.."
"ஏதோ போனா போகுதுன்னு..!!"
மீண்டும் மீண்டும் முத்தமிட நெருங்கியவனின் பிடிக்குள் சிக்காமல் விலகி செல்ல செல்ல மயக்கமும் தாபமும் கூடியது..
அவள் தாழிட்டு வந்த அறையை கூட திறக்க விடாமல் இடையை அழுத்தி கழுத்தில் உரசி.. தன் காதல் விளையாட்டை தொடர்ந்தான் குரு.. ஒரு வழியாக கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் அவள்..
கட்டில் வரை அவனை தள்ளிச் சென்று அமர வைத்து அவள் விலகிச் செல்ல..
"ஏய்.. எங்கேடி.. போறே.." மீண்டும் அவளிடம் காட்டு கத்தல்..
"அய்யோ.. எங்கேயும் போகலைப்பா.. வந்துட்டேன்" முதல் உதவி பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தாள்..
கட்டிலின் கீழே அவன் இரு கால்களுக்கு நடுவே முழங்காலிட்டு அமர்ந்து காயத்துக்கு மருந்து போட முயன்றாள்..
"ப்ச்.." என அவளுக்கு காயத்தை காட்டாமல் தலையை முன்னும் பின்னுமாக அசைத்தவன்.. இதழில் மோதி அவசரமாக முத்தமிட முயன்றான்.. வேகத்திலும் மித மிஞ்சிய தாபத்திலும்.. கவ்வி பிடிக்க துடித்த பற்கள் அவள் தாடையிலும் கன்னங்களிலும் மூக்கிலும் வேகமாக உரசி சின்ன சின்ன கீறல்களை ஏற்படுத்தின.. அத்தனை அவசரம்..
"ப்ச்.. ஒழுங்கா காட்டுங்களேன்.." ஈர பஞ்சை வைத்து அவன் காயத்தை துடைத்தாள்..
பின் குத்தாமல் மொத்தமாக தோளில் போட்டு இழுத்து இடுப்பில் சொருகியிருந்த அவள் முந்தானைச் சேலையை இடுப்பிலிருந்து விலகி விட்டான் குரு.. சேலை தோளில் நிற்க வலுவில்லாமல் மொத்தமாக சரிந்து தரையில் விழ அவன் நெஞ்சினை கூர் பார்த்தது ரவிக்கையின் இறுக்கம்..
அவள் கழுத்தில் புதைந்து இடையோடு தன் கரங்களை வளைத்து இழுத்து இறுக அணைத்துக் கொண்டான் குரு..
"அடடா.. இப்படி செஞ்சா எப்படி மருந்து போடறது..?" தோள் குறுக்கி அவனுள் அடங்கி சலித்தாள் அவள்..
"மருந்து போட வேண்டாம்.." அவள் கழுத்து வளைவிலிருந்து சத்தம் வந்தது..
"அப்படியெல்லாம் விட முடியாது நிமிர்ந்து உட்காருங்க..!!"
ஒரு வழியாக அவனை தன்னிடமிருந்து விலக்கி மருந்து போட்டு பிளாஸ்டர் ஓட்டினாள்..
"ஹ்ம்ம்.. இதுக்கு இத்தனை போராட்டம்.." பெருமூச்சு விட்டு விழிகள் தாழ்ந்து தன்னை பார்த்தவள்.. நிமிர்ந்து குருவை முறைத்தாள்.. அவன் விழிகள் லேசாக தாழ்ந்து நிலை குத்திய பார்வையுடன் மருந்து போடும் வரை அமைதியாக இருந்தது ஏன் என இப்போது புரிந்தது.. விரல்கள் வீணையை மீட்டியது கூட தெரியாத அளவிற்கு கிறங்கி போயிருந்தேனா.. அல்லது அவன் காயம் கொடுத்த பதட்டத்தில் கவனமாய் இருந்தேனா..!! அவளுக்கே புரியவில்லை..
ரவிக்கையின் கொக்கிகளை சரி செய்து கொள்ளும் முன் கண்கள் நிறம் மாறி அவள் போட்ட மருந்து கட்டை பிய்த்து வீசி எரிந்தான் அவன்..
"அய்யோ.. என்ன செய்றீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு மருந்து போட்டேன்.. அப்படி என்ன பிடிவாதம்.." பேசிக் கொண்டிருந்த இதழ்களை அழுத்தமாக சிறை பிடித்தான்.. இடை வளைத்து அவளை நெஞ்சை தன்னோடு அழுத்திக் கொண்டவன்..
"ஹ்ஹ்ஹா.. இப்ப தாண்டி சில்லுனு இருக்கு.. இதை விட்டுட்டு காயத்துக்கு மருந்து போடறாளாம்.." இதழை விடுத்து துண்டு துண்டான வார்த்தைகளோடு மீண்டும் பிஸியானான்..
"அது எப்படி நெத்தியில அடிபட்டதற்கு நெஞ்சுல மருந்து போட்டா சரியாகிடுமா..?" மிக முக்கிய சந்தேகம்..
"வாய்க்குள்ள மாத்திரை போட்டுக்கறோமே.. வலி சரியாகறது இல்லையா.. அந்த மாதிரி தான் இதுவும்.." மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டு கட்டிலிலிருந்து முழங்காலிட்டபடி கீழே இறங்கியவன் அவளோடு தரையில் சாய்ந்தான்..
"ஆஆ.. அம்மாஆஆ.." என கீழே சரிந்தாள் அன்பரசி..
"தாங்குவியாடி செத்துட மாட்டியே..?" இந்தக் கேள்வியை அவளை மிரள செய்தது..
முரட்டு பயலிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்..
வழக்கம்போல அந்த கண்களில் மிரட்சி.. அதட்டல் குறும்பான பார்வை.. என கலவையான உணர்வுகள் மின்னி சிரித்ததில் குதூகலமானான் குரு..
"இதுதான் என்னோட பழைய அம்பு.. நீதான் எனக்கு வேணும்.." கழுத்து பகுதியில் குட்டி குட்டியாய் நிறைய முத்தங்கள்.. என்னவோ இன்று தான் அவளை புதிதாக பார்ப்பது போல் அங்குலம் அங்குலமாக ரசித்து.. கடற்கொள்ளையன் போல் ஆவேசமாக சூறையாடி.. அடுத்து புதுவிதமான வேறு வித்தையில் இறங்கியதில்..
"அய்யயோ.. இதென்ன புதுசா.. இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா.." விலகி ஓட முயன்றவளை இழுத்து அணைத்துக் கொண்டான் குரு.. "கொலைப் பசியில இருக்கேன்.. அமைதியா இரு.. சாவடிச்சிடுவேன்.." மோகத்தின் தாக்கத்தில் வார்த்தைகளில் வன்மை..
"இதுக்காக தான் தாங்குவியா செத்துட மாட்டியேன்னு கேட்டீங்களா.. இப்படி எல்லாம் செஞ்சா நெஜமாவே நான் செத்துடுவேன் போலிருக்கு..!!" அவள் புலம்பல்களை ரசித்துக்கொண்டு.. டாட்டா பை பை சொல்லி ஆராய்ச்சியில் இறங்கி விட்டான்.. இனி சற்று நேரத்திற்கு அவள் முகம் பார்க்க இயலாதே..!!
"ஐயோ அம்மா.. இந்த ரவுடி பையன் என்னை கொல்ல பார்க்கிறான்..!!"
"விடுடா.. பொருக்கி.." ஆரம்பத்தில் இப்படி ஆரம்பித்த திட்டு.. இறுதியில் உற்சாக முனகல்களாக உச்சகட்ட இன்பத்தை தாங்க இயலாத அலறல்களாக அந்த அறையை நிறைத்துக் கொண்டிருந்தன.. அடர்த்தியான கேசத்தை அவன் வலிக்கும்படி பற்றி இழுத்து அவள் உள்ளங்கைகள் தான் சிவந்து போனது..
கணவனே கண்கண்ட தெய்வம்.. மணாளனே மங்கையின் பாக்கியம்.. கள்வனே என் கண்ணாளன்.. என்று அவன் மீது பித்து பிடிக்கும் அளவிற்கு என்ன மாயம் செய்தானோ.. கண்களில் நீர் வழிய வேக மூச்சு வாங்க தலையை அவ்வப்போது உயர்த்துவதும் சரிவதுமாக படுத்திருந்தவளின் கூச்சலும் முனகலும் ஓயவில்லை..
அவளை கைப்பற்றி தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் குரு..
தீராத இன்பத்திற்கு பிறகு இந்த அரவணைப்பு தேவைப்பட்டது அவளுக்கு.. அலைகடலென அலைக்கழித்த உற்சவத்தில் சற்று பயந்து தான் போயிருந்தாள்..
"கொஞ்சம் கூட இரக்கமே இல்லைடா உனக்கு.." குரல் நடுங்கியது..
"இரக்கம் பார்த்தால் இப்படி ஒரு சந்தோஷம் கிடைச்சிருக்குமா..!!" அவள் தலையை வருடினான்..
"ஹ்ம்ம்ம்.." சின்ன பிள்ளை போல் முனகி அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் அன்பு..
"சரி இப்ப வேற விளையாட்டு சொல்லி தரட்டுமா..!!" அவன் காதோரம் கிசுகிசுக்க.. "அய்யே.. போடா.. நான் வரல ஆளை விடுங்க.." திமிறிக் கொண்டு ஓடியவளை கைவளைவுக்குள் கொண்டு வந்து நினைவில் வந்த யோக நிலைகளை முயன்று பார்த்தபிறகே விடுவித்தான்..
இடையிடையே.. "போடா.. சொல்லு.. டேய்.. சொல்லு.. பொருக்கி.. சொல்லு" அவள் கன்னத்தை வேகமாக தட்டி தட்டி கேட்க.. சொன்னதை சொன்னது கிளிப்பிள்ளை..
"பொறுக்கி.." அவள் சொல்லி முடித்த அடுத்த கணம்.. ஆஆஆ.. என்று அவனிடம் உறுமல்.. வார்த்தைகள் உச்ச சுகத்தை கொடுக்குமா என்ன..!!
"என்னை கொன்னுட்டான் இவன்.. இவனை போய் கூட்டிட்டு வந்திருக்கவே கூடாது.. பாவம் பார்த்தது தப்பா போச்சு.. கடிச்சு தின்னுட்டான்.. பாதிய காணல.." உளறியபடி உறங்கி இருந்தாள் அன்பு..
மறுநாள் வெற்றுடலில் போர்வை போர்த்தியபடி உறங்கி இருந்தவள் மெல்ல கண்விழிக்க.. அவள் கண்ணெதிரே அந்த பெண் மருத்துவர் விமலா..
"ஆஆஆ.." இவள் அலற.. இவளை பார்த்து ஆஆஆஆவென அவர் அலற.. "ஏய் டாக்டரே..!! என் பொண்டாட்டியை என்ன செஞ்ச ஹான்..!!" குரு அவர் கழுத்தில் கத்தியை வைக்க.. மயங்கி சரிந்தார் மருத்துவர்..
தொடரும்..

Last edited: